இது ஒருநாள் உறவா தலைவா..?

This entry is part 22 of 42 in the series இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

உறவு – 27 
 
வேறு சாவியைப் பயன்படுத்திக் கொண்டு முதலில் உள்ளே நுழைந்தவன் அவள் ஒய்யாரமாக படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என எண்ணி சீற்றமே அடைந்தான்.

பின்னே அவன் பதறி அத்தனை தடவை அறைக் கதவைத் தட்டியும் கூட அவள் திறக்காமல் உறங்கிக் கொண்டிருந்தால் அவனுக்கு சினம் ஏற்படத்தானே செய்யும்.

மாறாத சீற்றத்தோடு அவளின் அருகே  நெருங்கியவன் அவள் சிதைந்த கோலத்தில் உதிரம் சொட்டப் படுத்திருந்த விதத்தைக் கண்டு ஆடித்தான் போனான். 

அவளுடைய கரத்தில் இருந்து வழிந்து கொண்டிருந்த உதிரத் துளிகளோ தரையை முத்தமிட இவனுடைய விழிகளோ அந்த உதிரத் துளிகளின் மேல் அப்படியே நிலைத்து விட்டன. 

தன் கண்கள் உணர்த்திய காட்சியில் நிலைகுலைந்து போனவனோ “தனீஈஈஈஈ…..” என பெருங்குரலெடுத்து அலறிக் கதறினான்.

உள்ளுக்குள் இரத்த ஓட்டம் உறைந்து நின்றாற் போலத் தோன்றியது அவனுக்கு. அக்கணம் அவனுடைய உயிரே அவனை விட்டு பிரிந்ததைப் போல உடல் முழுவதும் வலியை உணர,
உள்ளம் பதைபதைக்க ஓடிச் சென்று அவளைத் தூக்கியவன் தன்னோடு அவளை அணைத்துக் கொண்டான்.

 அவன் உடலோ அவளுடைய உதிரம் கண்டு நடுங்கியது.  

அவளை அந்நிலமையில் பார்த்த கணமே அவனுடைய உலகமும் அப்படியே ஸ்தம்பித்துப் போனது. அவன் தொட்டதால் தன்னையே மாய்த்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டவனுக்கு இதயத்தில் யாரோ சம்மட்டியால் அடித்ததைப் போல  வலி எனும் கொள்ளை நோய் தீவிரமாக பரவத் தொடங்கியது.

அவளுக்கு தன் மீது அளவுகடந்த கோபம் இருக்கும்… வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவிற்கு வெறுப்பு இருக்கும் என அவன் அறிந்திருந்தான்தான். ஆனால் அவன் தொட்டதால் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அவனை வெறுத்திருப்பாள் என்பதை அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

விழிகளில் நீர் கசிய அவளைத் தன் கரங்களில் தூக்கிக் கொண்டவன் அவளுடைய படுக்கை முழுவதும் உதிரம் சிந்தியிருப்பதைக் கண்டு மிரண்டு போனான். 

“ஓ காட்…” என அதிர்ந்தவனின் பாதங்களை அவளுடைய உதிரம் நனைக்க, அந்தத் தரை முழுவதும் இரத்தத்தால் நிறைந்திருப்பதைக் கண்டு அவனுக்கோ பதற்றம் கூடியது. 

அதே கணம் அவளுடைய தலையோ தொய்ந்து சரிய, அலறினான் விதார்த். 

அடுத்த நொடியே சட்டென கண் விழித்தான் அவன். அவனுடைய உடல் முழுதும் வியர்த்துப் போயிருந்தது.
 அடித்துப் பிடித்து எழுந்து நின்றவனுக்கு தான் கண்டது கனவெனப் புரிய, தலையைத் தன் கரத்தில் தாங்கியவாறு அப்படியே சற்று நேரம் தளர்ந்து போய் அமர்ந்து விட்டான் அவன்.

ஒற்றைக் கனவில் அவன் உயிரே ஊசலாடியதைப் போல இருந்தது. 

கனவாக இருந்தாலும் உயிர் வதையை அல்லவா அனுபவித்து விட்டான். உடனடியாக அவளைப் பார்த்து அவளுடைய நலத்தை அறிந்து கொள்ள வேண்டுமென எண்ணியவன் அவளுடைய அறையை நோக்கி விரைந்து சென்றான். 

கண்ட கனவின் வீரியத்தால் அவனுடைய கால்களோ தடுமாறின.

கதவைத் தட்டக் கூட பொறுமையின்றி தள்ளித் திறந்து கொண்டு பதைபதைத்த உள்ளத்தோடு அவளை நெருங்கியவன் அவளுடைய உடலில் எந்தவித காயங்களுமின்றி உறங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டு நிம்மதியுற்றான்.

அப்பப்பா என்ன ஒரு பொல்லாத கனவு சில நொடிகளில் அவனை உயிரோடு  கொன்று புதைத்தது போல இருந்தது. 
இத்தனை நேரமும் தடைப்பட்ட சீரற்ற சுவாசத்தை நன்கு உள்ளிழுத்து வெளியிட்டவன் அவளுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்தான். 

அவளுடைய கன்னங்களில் இருந்த கண்ணீர்க் கரையோ அவள்   அழுதிருக்கிறாள் என்பதை அவனுக்கு புரிய வைக்க, அவனுடைய விழிகளில் மென்மை கூடிப் போனது.

சத்தமின்றி அவளுடைய படுக்கையின் அருகே அமர்ந்தவன் தூங்கும் அவளையே இமைக்காது பார்த்தான். அவனுடைய பார்வை மெல்ல மெல்ல ரசனைப் பார்வையாக மாறியது. 

அவளுடைய பிறை நெற்றியில் தவழ்ந்து கொண்டிருந்த கற்றை முடிகளின் சிறு அசைவைக் கண்டவன் எங்கே அவள் விழித்து விடுவாளோ என அஞ்சி அந்தக் கற்றை முடிகளை அவளுடைய காதோரம் ஒதுக்கி விட்டான். 

அக் கணம் அவளுடைய வில் போன்ற புருவங்களோ சுருங்கி விரிய, அந்த சிறு நொடி புருவச் சுருக்கத்தில் சிக்கிக் கொண்டது அவனது மனம். 

சிறிய மூக்கில் அவள் குத்தியிருந்த வெண் கல் மூக்குத்தியை ரசித்தவன் தன் நுனி விரல் கொண்டு அந்த சிறு வெண் கல் மூக்குத்தியை தீண்டினான். 

நெஞ்சம் படபடத்துப் போனது. மூக்கின் கீழே பிரம்மன் படைத்த அவளுடைய செவ்விதழ்கள் கண்டு தடுமாறியது அவனுடைய மனம். 

அவை சற்றே பிரிந்து விலக, மூச்சை உள்ளிழுத்தவன் வெளிவிட மறந்து போனான். இதழ் அசைவில் கட்டுண்டு போனான் அவன். 

வெகு நேரத்தின் பின் நின்ற மூச்சோ பெருமூச்சாக வெளியே வந்தது. 

இதழ்களில் வெகு நேரம் இளைப்பாறிய அவனுடைய பார்வையோ அவளுடைய கழுத்தில் நிலை பெற்றது. சிறிதும் மாசு மருவற்ற வெண் சந்தனத்தால் குழைத்துச் செய்ததைப் போல இருந்தது பாவையின் சங்குக் கழுத்து.

அதில் அவள் அணிந்திருந்த மெல்லிய சங்கிலி அவள் ஆடைக்குள் புகுந்திருப்பதைக் கண்டவன் மீண்டும் சித்தம் தொலைத்தான். 

அவனுடைய பார்வையோ இன்னும் சற்றுக் கீழிறங்கி காற்றும் தீண்டாத அவளுடைய மலர்ப் பந்துகளில் நிலைக்க, அதன் பரிமாணத்தில் மூச்சடைத்துப் போனான் விதார்த். 

பெண் என்பவள் பெரும் பொக்கிஷப் பேழைதான் போலும். என எண்ணிக் கொண்டவனின் முகம் கூட சற்றே தாபத்தால் சிவந்தது. 

‘தப்புடா பார்க்காத..’ என தனக்குத் தானே கூறிக் கொண்டவன் சிரமப்பட்டு பார்வையை விலக்க முயல, அவளோ தூக்கத்தில் அவன் புறமாக திரும்பி ஒருக்களித்துப் படுத்தாள். 

அவள் திரும்பிப் படுத்ததால் அவளுடைய ஆடை சற்றே கீழிறங்கி அவளுடைய தனங்களின் இடைவெளி மெல்லிய கோடாக அவனுடைய விழிகளுக்கு விருந்தாக உறைந்து போனான் விதார்த்.

“ஐயோ..” என அலறியது அவனுடைய காதல் மனம். 

அவளுடைய வியர்வை கழுத்தோரத்தில் இருந்து பயணித்து சிறு மலைகளின் இடைவெளியே உள்ளிறங்க, இமை மூடவும் மறந்து போனான் அவன். 

பாதி விலகிய ஆடையும் அதனுள் வழிந்து மறைந்து ஓடும் வியர்வைத் துளியும் அவனை வெகுவாக வசியம் செய்ய, உன்மத்தம் கொண்டான் அவன்.
அவள் அறியாது அவள் உடலைப் பார்ப்பது தவறு என அவனுடைய மூளை உரைக்க, அவனுடைய மனமோ அவன் மூளையை ‘வாயை மூடு..’ எனக் கடுஞ் சீற்றமாக எச்சரித்தது. 

தன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டவனது கள்ளப் பார்வை மீண்டும் அவளுடைய கூம்பிய தாமரைகளில் பதிய, அக்கணம் மீண்டும் அவளுடைய மெல்லிய சங்கிலி அவனுடைய கவனத்தை ஈர்த்தது. 

அந்தச் சங்கிலியில் அவள் கோர்த்திருந்த பென்டன் அவளுடைய ஆடைக்குள் மறைந்திருக்க, அதன் வடிவமைப்பைக் காண அவனுடைய மனம் அவா கொண்டது.

மெல்ல தன் கரத்தை நீட்டி அவளுடைய மார்பில் தன் விரல் படாது அவள் அணிந்திருந்த சங்கிலியை வெளியே இழுத்து எடுத்தான். 

அவன் இழுத்ததில் அவளுடைய சிறிய பென்டன் வெளியே வர, அதனைப் பார்த்தவனுக்கோ சட்டென விழிகள் கலங்கிப் போனது. 

‘வி’ மற்றும் ‘டி’ (VT) ஆகிய இரு ஆங்கில எழுத்துக்களும் பிணைந்தாற் போல வடிவமைக்கப்பட்டிருந்த அந்த சிறு பென்டன் அவனுடைய மனதை கசிய வைத்தது. அதன் அர்த்தம் புரிய அவன் நெஞ்சமோ மகிழ்ச்சியில் விம்மிய அதே கணம் துயரிலும் மாண்டு மீண்டது.

“என் தனீஈஈ…” என முனகியவன் அவளை வெகு நேரம் தவிப்பாய் பார்த்தான். இம்முறை அவனுடைய பார்வையில் தாபமோ மோகமோ சிறிதும் கலக்கவில்லை. 

அவளுடைய மார்போடு ஒட்டி அவளுடைய வியர்வை மழையில் நனைந்து கிடந்த அந்த மெல்லிய சங்கிலியை அவள் அறியாது கழற்றி எடுத்தவன் அதற்கு அழுத்தமாக முத்தம் பதித்தான். 

அவளை இழுத்து தன் மார்போடு இறுக்கிக் கொள்ள அவன் மனம் துடியாய் துடித்தது. பெரும்பாடுபட்டு அடக்கிக் கொண்டான் விதார்த்.

மார்புப் பக்கம் விலகிய அவளுடைய ஆடையை சரி செய்தவன் காதலோடு குனிந்து அவளுடைய நெற்றியில் மென் முத்தம் பதித்தான். 

அக்கணம் அவளுடைய நெற்றி அனலாகக் கொதிப்பதைக் கண்டு அவனுக்கோ திகைப்பாக இருந்தது.
 தன்னுடைய உள்ளங் கையை அவளுடைய நெற்றியிலும் கழுத்திலும் வைத்து பரிசோதித்துப் பார்த்தவன் காய்ச்சலாக இருக்குமோ என எண்ணி பரிதவித்துப் போனான்.

அடுத்த கணமே அவர்களுடைய அறைக்கு சூடாக பாலை வர வைத்தவன் அதற்குள் மாத்திரை ஒன்றைப் போட்டுவிட்டு மீண்டும் அவளுடைய அறைக்குள் நுழைந்தான். 

ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளை மெல்லத் தட்டி எழுப்பினான் அவன்.
அதில் துயில் நீங்கி மெல்ல விழிகளை மலர்த்தியவளுக்கோ தனக்கு மிக அருகில் விதார்த்தைக் கண்டதும் உடல் தூக்கி வாரிப் போட்டது. 

பதறி விலக  முயன்றவளின் கரத்தை சட்டென இறுகப் பற்றியவன் அவளுடைய விழிகளை நேராகப் பார்த்தான்.

“டோன்ட் டச் மீ…” என சீறியவளின் உதட்டில் அவனுடைய ஒற்றை விரல் அழுத்தமாக பதிந்தது. 

உடல் விதிர்விதிர்க்க பதறி விலகியவளை அமைதிப் படுத்தியவன்,

“ரிலாக்ஸ் தனி… உன்னோட உடம்பு கொதிக்குது.. இந்தப் பாலைக் குடி. இதுல டேப்லெட் போட்டுருக்கேன். இந்தப் பாலைக் குடிச்சிட்டுத் தூங்கு.” என்றான் அவன். 

அவளோ ஒரு சில நொடிகள் தயங்கியவள் பின் மறுப்பு ஏதும் கூறாது அந்தப் பாலை வாங்கி குடித்துவிட்டு நிமிர, அவளுடைய இதழ்களில் ஒட்டியிருந்த பாலை தன் விரல் கொண்டு துடைத்து விட்டான் விதார்த்.

அவளுக்கோ உடல் நடுங்கியது. கோபம் அவன் மீது சூறாவளியாய்க் கிளம்ப, அடக்கிக் கொண்டாள் அவள்.

அவளுடைய கரத்தில் இருந்த வெற்றுக் கோப்பையை வாங்கிக் கொண்டவன் அதனை கழுவி அவளுடைய அறையிலேயே வைத்தான்.

“ஓகே தூங்கு… நைட் ஃபீவரிஷ்ஷா இருந்தா எனக்கு கால் பண்ணு. ஹாஸ்பிடல் போகலாம்.” என்றான் அவன்.

அவளோ இவன் எப்போது அறைக்குள் வந்தான்.? எதற்காக வந்தான்…? எனக்கு காய்ச்சல் என்பதை எப்படிக் கண்டு கொண்டான்..? என்பதையே சிந்தித்துக் கொண்டிருக்க மீண்டும் அவளை நெருங்கியவன், 

“என்ன பிரச்சனையா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். தப்பா எந்த முடிவுக்கும் வந்திராத ப்ளீஸ்…” என்றவனின் குரல் கலங்கிப் போய் ஒலித்தது. எங்கே அவள் நிஜத்திலும் தன் கரத்தை வெட்டிக் கொள்வாளோ என்ற மனப் பயம் அவனுள் எழுந்திருந்தது.

அவனை அழுத்தமாகப் பார்த்தவள், “தப்பான முடிவுன்னா எதைச் சொல்றீங்க..?” எனக் கேட்டாள் அவள். 
அவனோ ஒரு கணம் அமைதியாக இருந்தவன் பின் “சூசைட்…” என ஒற்றை வார்த்தையில் கூறினான்.

“நான் எதுக்காக சூசைட் பண்ணிக்கணும். இந்த உலகத்துல தப்பு பண்றவங்க எல்லாம் நல்லா இருக்கும் போது எந்தத் தப்புமே பண்ணாத நான் எதுக்காக சூசைட் பண்ணணும்…? நான் ஒன்னும் அந்த அளவுக்கு கோழை இல்ல சார்.” என அழுத்தமாகக் கூறியவள் மெல்ல படுக்கையில் இருந்து எழுந்து கொண்டாள். 

“ஓஹ்… நல்லது.” என்றவன் அவள் படுக்கையில் இருந்து எழுவதைப் பார்த்ததும், “ஏன் எழுந்துட்ட..? ஸ்ட்ரெயின் பண்ணிக்காமத் தூங்கு.” என்றான். 

“இல்ல சார்.. நல்ல வேளை என்னை எழுப்பிட்டீங்க. இன்னைக்கு நைட் ஏதோ பேசணும்னு லோகி வரச் சொன்னாரு. நாளைக்கு அவருக்கு ப்ளைட். சோ இன்னைக்கு டின்னருக்கு என்னை இன்வைட் பண்ணியிருந்தாரு.” என்றவள் பரபரப்பாக அங்கும் இங்கும் நடமாட, விதார்த்திற்கோ உள்ளுக்குள் எரிமலையே வெடித்தது.

“தனி…”

“ம்ம்….?”

“இப்போவே டைம் பத்தைத் தாண்டிருச்சி.  அதோட உனக்கு உடம்பும் சரியில்ல.” என ஒவ்வொரு காரணங்களாகக் கூறி மறுத்துக் கூற முயன்றவனை தன்னுடைய கரத்தை நீட்டித் தடுத்தவள் 

“நான் எங்கே போகணும் வரணும்னு சொல்றதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. உங்க வேலை  என்னவோ அதை மட்டும் நீங்க பாருங்க.”  எனக் காட்டமாகக் கூறியவள் தன்னுடைய ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியல்  அறைக்குள் நுழைய அவனுக்கோ சீற்றத்தில் நரம்புகள் புடைத்தன.

சற்று நேரத்தில் குளித்து ஆடை மாற்றி தயாராகி வந்தவள் அவளுக்கு முன்னர் தயாராகி நின்ற விதார்த்தைக் கண்டு அதிர்ந்து புருவம் உயர்த்தினாள்.

“கிளம்பு..” என்றான் அவன்.

“எங்கே…?”

“ஹாங் டின்னருக்கு..”

“நீங்க எதுக்கு வர்றீங்க…?”

“உன்னை ட்ரோப் பண்ண வர்றேன்டி.” என எரிந்து விழுந்தவன் முன்னால் வேகமாக நடக்க, அவளோ தோள்களைக் குலுக்கியவாறு அவன் பின்னே சென்றாள்.
 
 💜💙💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *