அப்ஸரஸ் பெண்ணே!

அப்சரஸ் பெண்ணே!  உன் வார்த்தைகள்  ஒவ்வொன்றும் – என் செவிகளில் நுழைந்து,  இதயக்கூட்டுக்குள் புகுந்து இரத்த நாளங்களில் யாவித்து இருக்கின்றனவே!  – யாவிகா கணகவி

??

புத்தக விரும்பியாய் நான்… அதில் எழுத்து பிழையாய் நீ… கவிதையாய் நம் காதல்… காவியம் ஆனதே வாழ்க்கை…

☕

நீயின்றி என் காலை தொடங்காது… நீயின்றி என் முடிவுகள் முடியாது…  நீயின்றி தலை வலி தீராது… நீயின்றி துணையேது கண் விழிக்கு இரவுகளின்… நீயின்றி துணையேது தனிமையைய் போக்க… நீயின்றி […]

சூடாமணியே ஏனடி சுடரினில் எரிகின்றாய் ? – மன்மதன் !

எனை பின்தொடரும் நிழலின் வினா?  என் வாழ்நாள் எல்லாம் என்னை ஒரு கேள்வி துரத்தி கொண்டே வருகிறது. எந்தன் பால்ய காலத்தில் நான் நேசித்த குமாரத்திகள் எல்லாம் ஏன் கொடுந்துயரில் […]

முத்தத்தின் சத்தத்தில் யுத்தம் செய்வோமா?

ஊழிக்காலம் வருகுது பாரென்று முரசறைந்து செல்கின்றனர் சில மூடர் கூட்டங்கள் … நீ என்னை சேர்ந்து விடடி பெண்ணே  வேறு எதுவும் தேவை இல்லை.. எது நிகழ்ந்திடினும் யாவும் வசந்த […]

வாழ்க்கை

   நின்று கொல்லும்      நினைவுகளுக்கும்…..    நிற்காமல் கொல்லும்       இதயத்துக்கும்….    இடையிலிருக்கும் போராட்டமே       வாழ்க்கை….❣️

கிறுக்கா ?

  💫ஊடல் கொண்டு எனை….  நிந்திக்கும் நேரம்  அனேகமும்… உந்தன் மேல் எனை  பித்தம் கொள்ள  வைக்கிராயடா….  என்தன் காதல் கிறுக்கா …,,.✨💞

காதல் கணவா

உன் விழி வழி உணர்ந்தேன் உன் காதலை உன் இதழ் வழி உணர்ந்தேன் உன் தாபத்தை உன் விரலசைவில் மயங்கினேன் உன் இதழசைவில் தயங்கினேன் என் அச்சமதை உன் அணைப்பில் […]