மைவிழி விடு தூது
53 MVT
மாமனை மிஞ்சும் மருமகன் .. ஹுக்கும் … புஷ்பா கருத்து கைலாஷ் குறித்து..
“என்னடி இப்படி நொடிக்கிற.. என் பிள்ளை தாங்குமா? அறிவு இருக்கா? வெளிநாட்டில் தானே இருக்கான் .. எதேது யூஸ் பண்ணனும் தெரியாதா?” பிரதாபன் குதிக்க..
நக்கல் சிரிப்போடு புஷ் பதிலே பேசாதிருக்க..
“ஏய் நீயாச்சும் நம்ம பொண்ணு கிட்டே பத்திரம் சொல்லி அனுப்பி இருக்கலாம்ல…”
“ஐய போங்க அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.. வெட்கமா இருக்கும் ..”
“நாம நல்லாத்தாண்டி செய்யுறோம்.. உனக்கென்ன வெட்கம்?”
“ஓய் .. போயா நம்ம விஷயம் வேற.. ஊரெல்லாம் சொல்லிட்டு திரிவாங்களா? ஆனாலும் உங்க மாப்பு நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..”
“என்ன நேர்மை?” கண்ணு சிவக்க.. கன்னம் துடிக்க.. அந்த பெட் ரூம் சுவர் வெடிக்க கணவன் எகிற..
“என் மனைவி நான் ஆசையா அவகிட்ட மட்டும் தான் இருப்பேன் எந்த திருட்டுத்தனமும் இல்லாது.. அதுவும் அதுமாதிரி வெளிநாட்டில் இருந்தாலும் நல்ல பையனாவே இருக்கான் பாருங்க..” சொல்லிட்டு வேற எதையோ நினைச்சு குலுங்கி குலுங்கி சிரிக்க..
“என்னடி தனியா சிரிக்கிற..”
“அது ஒன்னும் இல்ல..” என்று சொல்லி கணவனை பார்த்து திரும்ப வாய் மூடி சிரிக்க..
“ஏய் சினைப்பன்னி சொல்லுடி.. ” குழந்தை பிறந்ததில் “கொழுக்” “மொழுக்” என்று உடம்பு வச்சு நிறம் கூடி மஞ்சள் கிழங்காய் மின்னி கிடந்த மனைவியை.. இழுத்து தன் பாயில் போட்டு இடுப்பை கட்டி கேட்க..
“ஒன்னுமில்ல.. சின்ன கற்பனை மாமா”
“என்னது?”
“அதாவது நானு இங்கே இருக்கேன்.. நீங்க ஆஸ்திரேலியா போய்யிருக்கீங்க ன்னு ஒரு பேச்சுக்கு வச்சுபோம்..” சொல்லி இன்னும் வாய் பொத்தி சிரிக்க..
“இதில் என்னடி இருக்கு சிரிக்க..” முகம் கடுத்து பிரதாப் முறைக்க.. திரும்ப சிரிப்பு கல கல ன்னு வாய்விட்டு புஷ் சிரிக்க..
எதுவாயிருந்தாலும் “சொல்ட்டு சிரிடி..” பின்னாடியே சப்புன்னு ஒன்னு போட..
“ஆஸ்திரலியா மக்கள் தொகையே ஜாஸ்தி ஆகியிருக்கும்.. இந்த 15 மாசத்தில் எப்படியும் 30 பேரையாச்சும் கர்ப்பமா ஆக்கியிருப்பீங்க.. மாப்பிள்ளை அப்போ நல்லவரு தானே..” என்று சிரிக்க..
பிரதாபனின் ஆண்மைக்கு இது பெரும் சிறப்பை சேர்த்தது அறியாது லூஸா புஷ்பா கருத்து சொல்ல.. கிளு கிளுப்பு கூடிப்போச்சு கணவனுக்கு..
“அடிப்பாவி.. நான் அவ்ளோ மோசமா?” அவனும் கிளுங்கி சிரிக்க..
“எனக்கு இவ்ளோ தான் கணக்கு போட முடிஞ்சுது.. நிஜத்தில் நிறய கூட இருந்திருக்கும்..”
“ம்ம்ம்.. அப்டியா?” மீசை கழுத்தில் உரச ஒரு மார்க்கமா பிரதாப் கேட்க..
“இல்ல இல்ல பொய் சும்மா கற்பனை” ஜகா வாங்கிட்டா புஷ்..
விடுவானா? மொத்தத்தையும் மனசில் வச்சு இடுப்பை உடைத்தான்..
சொல்லுவியா? இனி இப்படி சொல்லுவியா?
“சொல்லவே மாட்டேன் 30 கம்மிதான் 300 தான் சரி.. ” என்று வாயாடி உசுப்பேத்த.. உச்சி முடி பிடிச்சு மேல் கீழ் அசைவுகளால் உயிரை அசைத்தான் பிரதாப்.. எல்லாம் மறந்துபோச்சு.. நேர்மை என்று மனைவி சொன்ன ஒரு வார்த்தையால் ரெண்டாவது குழந்தை வருகையை ஏற்றுக்கொண்டான்..
மனைவி ராஜதந்திரியாக இருந்தால் குடும்பம் கட்டுகோப்பாய் செல்லும் _ நீதி eee
என்னடா பண்ணி வச்சிருக்க நாயே? சும்மா ஜாலியா சுகன் தம்பியை கண்டிக்க..
வெறும் 8 நாள் தான் வாழ்ந்தே இருக்கேன் என் மனைவியோடு.. இதெல்லாம் அயில் போங்கு என்று ரொம்பவும் வெட்கமே இல்லாது குறை பட்டான் அன்பு தம்பி..
“அட போடா போடா.. உன் கிட்டே போய் கேட்டேன் பாரு” என்று சுகி தலையில் அடிச்சுகிட்டது தான் மிச்சம்..
வாசு.. “ஏன்டி நேத்து பிறந்ததெல்லாம் 20/20 விளையாடுது.. நம்ம வீட்டில் மட்டும் என்னடி டெஸ்ட் மேட்ச் அதுவும் ட்ராவிலேயே இழுத்துட்டு போவுது.. உன் கருஞ்சிங்கத்தை கொஞ்சம் தூங்க வையேன்.. வாரத்துக்கு ஒரு முறை தந்தால் கூட போதும்டி ..” போனில் கெஞ்ச.. நேரில் எங்கே பேச விடுறான் வில்லன்?.. eee
எப்ப பாரு பிள்ளையையே சொல்லிட்டு.. அவன் தூங்கின பின்னே வரணும்.. சோம்பேறி
அவன் எப்ப தூங்குறான்னே தெரிலியேடி..
அவ்ளோதான் பாசம் உங்களுக்கு போங்க போங்க..
உனக்கு தெரியும் ல என்னை எழுப்பனும்..
நான் எழுப்பனுமா ஐய போங்க
வேணும்னா இந்த தியாகம் நீ செஞ்சி தான் ஆவனும்
எனக்கு வேணாம் அப்படி கூப்பிட்டுத்தான் செய்யணும்ல்லாம் இல்ல.. வெட்கமா இருக்கு..
உனக்கு வெட்கமா இருந்துச்சுன்னா கண்ணை மூடிட்டு எழுப்புடி.. சும்மா அந்த இடத்தை டச் பண்ணாக்கூட போதும்..
எந்த இடம்?
எல்லாம் உனக்கு தொட்டு காட்டி சொல்லணும் போல.. அவன் கடுப்பாகி திட்ட..
சுகிக்கு இப்போ நல்லா புரிஞ்சிடுச்சு..
ச்சீ போங்கள்.. சிணுங்க..
7வருஷம் ஆச்சுடி.. எல்லாம் எப்படி தீயா வேலை பார்கிறாங்க இந்த விஷயத்தில் நீ ரொம்ப தத்திடி.. என்னை தான் பாடா படுத்துற.. ஒன்னு கூட செலவாகல
எங்கே போடுறீங்க.. சோம்பேறி பட்டுட்டு நீயே போட்டு விடாம்.. 10 யே உங்களுக்கு அதிகம்.. பகிர்மானத்துக்கு 100 வாங்கி வச்சுட்டு தினமும் அதையே நினைச்சு கவலை படுரீங்க ஓவர் மாமா
நீதான் சரியில்ல ..
ஓ.. சரி .. நான் உங்க விளையாட்டுக்கு ரெடி .. 100நாள் டயம் தரேன் முடிச்சு விடுங்க வாங்கிய பணத்த வீண் பண்ணாம..
நீயே வந்தியென்னா 50 நாள் போதும்..
பார்ப்போம்..
பார்ப்போம்
டீல்
யெஸ் டீல்.. நைட்டு என் செல்ல கருப்பனை தூங்க வச்சுரு..
ம்ம்ம் .. பகலில் தூங்க விடலேன்னா அசருவான் நைட்டு.. ஓகே ரெடி..
மூன்று எடுத்து வெளியில் வை.. சுகி மை பேபி.. இச்சு இச்சு இச்சு.. வாசு ஆசையா முத்தமிட
அப்பக்கம் புதுபெண்ணாய் உதடு கடிச்சா சுகன்யா..
மதியம் சாப்பிட வந்தவன், தாய் பிரஜினை கூப்பிட்டு தெருவில் விளையாட விட்டுக்கொண்டிருக்க.. இங்கு மனைவியின் இடுப்பை கிள்ளி எடுத்து விளையாட்டு வாசு..
“ச்சு.. சாப்பிடுங்க..” சுகி அடக்க.. அவள் விரல்களை பிடித்து முத்தம்.. “ஐ லவ் யூ டி..” கிசுகிசுத்தான்.. இது தேவைக்கான அன்பு அல்ல.. நிஜமான லவ்.. சுகன் உணர்ந்தாள்.. வாசலை பார்த்துக்கொண்டே கணவனுக்கும் கன்னத்தில் முத்தம் தர..இறுக்கிகட்டிக்கொண்டான் வாசு.. கைகள் தன் சேட்டையை அவிழ்த்து விட.. “ப்ச் விடுங்க..” சுகி திணற..
சாப்பாடே இறங்க மாட்டுதுடி ஊட்டி விடு ப்ளீஸ்.. என்க.. அப்படித்தான் உணவை அளந்துட்டு இருந்தான்..
“சரி கைகழுவிட்டு வாங்க ..” சலுகை தந்தாள் மனைவி.. மகனுக்கு ஊட்டி அனுபவம் வந்துடுச்சுல்ல.. சும்மா இருந்த வாசுவின் ஈரகைகள் இப்போ சுகியின் அங்கங்களில் விளையாட இவள் அதை தாங்கி நெளிந்து கிடு கிடு ன்னு ஊட்டினாள்.. வெளியில் இருந்து சப்தம் ஏதாச்சும் வருதா? என்று கவனமா.. உணவை சீக்கிரமே இருவருமே முடிக்க..
“நைட்டு ரெடியா இருடி.. சீக்கிரம் வந்துடுறேன்”
“ம்ம்ம்..”
“இப்போ வா .. உடனே ரூமுக்கு..”
பாப்போம்.. சுகி சொல்லிட்டு இருக்கும்போதே பாட்டியும் பேரனும் ஆஜர்..
ப்பா.. பிரஜின் ஓடி வந்து தகப்பன் காலை கட்டிக்கொண்டான்.. ஏகப்பட்ட கப்லைன்ட்ஸ்.. பாட்டி கீழே தள்ளிட்டாங்க.. அந்த வீட்டு குண்டு பொண்ணு கடிச்சுருச்சு.. என்று மழலையில்..
வரும்மா பேரனின் பொய்களை கண்டு அதிர்ச்சி..
இப்போதான் பேசுறான்.. நடக்கவே பழகாத குட்டி நாய் இது .. கால் முளைத்த நாள் முதல் ஒற்றே ஓட்டம் தான்.. இவனை மேய்க்கவே நாலு பேர் வேணும் .. வெளியில் போனால் ஊரையே அடிச்சு துவைச்சுட்டு வரான்.. இதில் பொய் வேறு அப்படியே கிருஷ்ணலீலை பண்ணும் பேரனை கொஞ்சி ரசித்தார்.. இந்த பிள்ளைக்குத்தான் எத்தனை வேண்டுதல்? தவம்? அம்மம்மா!! 10 பிள்ளைக்கு சமமா ஆசீர்வாதம்.. அதுக்குத்தான் 5வருஷ காத்திருப்போ??!! நன்றி தெய்வமே.. சொல்லாத நாளில்லை..
யாரும்மா என் பிரஜு குட்டியை அடிச்சது? சு வாசு தோளில் மகனை தாங்கி .. தாயிடம் விவரம் கேட்க.. அப்படியே பாவப்பட்ட குட்டி போலவே அதுவும் சோர்ந்து தகப்பனிடம் சாய்ந்து உலக நடிப்பு வைக்க..
நீ வேற அவன் சொல்றான்னு நம்பாதே.. இது கேடி நாயீ .. ஊர் பிள்ளைகளையெல்லாம் கடிச்சுட்டு வருது.. இவனை கண்டாலே ஆளுக்காளு தலை தெறிக்க ஓடுறாங்க.. இதிலே இவரை அடிச்சாங்களாம்..
டேய் யார்ரா உன்னை அடிச்சா? என் கிட்டே சொல்லு பார்ப்போம்? வரும்மா கண்டிப்பான குரலில் கேட்க..
பாட்டி தான்பா.. நீ அடிப்பா.. ஹாஹா.. கையை வரும்மா பக்கம் நீட்டி சும்மா போட்டு கொடுக்க..
சுகிக்கும் வரும்மாவுக்கும் சிரிப்பு தாளால..
என் கிட்டே இனி வா.. இரு இரு.. என்று வரும்மாவும் போலியா கோவிக்க..
பாட்டி வா.. வெளியில் போலாம்.. கையை நீட்டி தூக்க சொல்ல.. ஆசையா வாங்கினார் வரும்மா.. கோடி திரவியமடி மழலை செல்வங்கள்.. குழந்தைகள் வீட்டின் தெய்வங்கள்..
இந்த பஞ்சாயத்தில் போன் மேலே போன் வாசுவுக்கு வர.. மூன்று விரல் காட்டி கடைக்கு கிளம்ப.. ஒரு விரல் காட்டி மிரட்டினாள் மனைவி..
அழகான தாம்பத்தியம்..
ஓர் அடை மழை நாளில் ட்ரைவர் வண்டி ரிப்பேர் என்று விட.. தனியே தஷாவை வா என்று சொல்ல மனமில்லாது.. பிரதாப் தஷாவுக்கு ஹரி தான் என்று முடிவே பண்ணிட்டதால் போகட்டும் இவனே.. என்று காலேஜ் பேர் சொல்லி அனுப்பி விட.. அவன் தான் மாமா சொன்னால் தட்ட மாட்டானே..
புஸ்ஸ்டாண்ட் குடையில் நிற்க.. வெளி வந்த பெண்கள் எல்லாம் இவன் கண்ணுக்கு ஒரே மாறியிருக்க.. அந்த பெண் யார்? தவற விட்டுருவோமோ? மிரண்டு நின்றான் ஹரி..
அவனும் நனைந்து தான் இருந்தான்..
ரெண்டு மனநிலையில் நின்றவனை தேடி தஷாவே வந்தாள்.. முகம் முழுக்க ஆயிரம் நிலவுகள் ஒன்றாய் ஒளிர்ந்த பிரகாசம்..
எனக்காக வந்தியா ஹரி?
மாமா கூட்டிட்டு வர சொன்னாங்க.. வா உடனே.. பிரிட்ஜ் ல தண்ணி ஏறிட்டு இருக்கு.. வா..
முகம் சுருங்கினாலும்.. அவன் சொன்னதை செய்ய.. செம்ம ஸ்பீடா ஓட்ட.. இவளுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுது.. ஊசியா முகத்தில் மழையின் கடுமை குத்தினாலும் பேக் ஒரு கையில் பிடிச்சு மறு கையை ஹரியின் இடுப்பில் பிடிக்க.. அவனுக்கு அச்சோ என்றது..
சைட்ல கம்பி இருக்கும்மா.. அதை பிடிச்சுக்கோங்க.. ப்ளீஸ்..
எனக்கு கண்ணே தெரில.. அதான் பிடிச்சிருக்கேன் கத்தினாள் தஷா.. காரணம் சந்தோஷம்.. விட்டால் சினிமா நாயகி போல நடு ரோட்டில் ஆடவும் விருப்பம்..
பார்த்தும்மா.. பத்திரம்..
என்ன அம்மா அம்மா.. என் பேர் சொல்லி கூப்பிடு ஹரி..
அவன் அமைதியா சாலையின் வண்டிகள் போகும் தடம் பார்த்து அது பின்னே பத்திரமா போக… காட்டுத்தனமான மழை.. சாலையில் வெள்ளமாய் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட.. வீட்டுக்கு பத்திரமாய் போகணுமே கவலை கொண்டான் பொறுப்பாய்..
கேட்டுச்சா ஹரி
என்னம்மா சொன்னீங்க?
ஹுக்கும் நீ இம்புட்டு கடமை கண்ணாயிரமா இருக்கக்கூடாது.. ஹரி அம்மா அம்மா என்க இவளுக்கு திமிர் கூடியது..
என் பேர் சொல்லி கூப்பிடு ஹரி..
உங்க பேர் தெரியாதே.. சாரிம்மா..
பிரதாபன் பேர் சொல்லித்தான் விட்டான் இவனுக்குத்தான் பதியல.. ம்ம்ம்
ம்ம்ம்.. எப்போதிலும் கனவில் இருப்பவனை விட இவனை ரொம்ப பிடிச்சது தஷா எனும் தேவதைக்கு.. அது தன் பெண்மைகளின் பொக்கிஷங்களை அவன் முதுகில் அழுத்தி ..
அவன் காதுக்குள் எக்கி, தாட்ஷாயணி எனும் தஷா .. தஷா கூப்பிடுடா ஹரி.. ஐ லவ் யூ.. லவ் யூ.. ஐ லவ் யூ.. இப்படியே எங்கேயாவது கூப்பிட்டுட்டு போயிறேன்.. நீ மட்டும் போதும்டா ஹரி.. உச்ச கட்ட காதல் பித்தில் பிதற்றினாள் தஷா.. அணைத்ததில் அதிர்ந்தவன்.. அதற்குப்பின்னான பேச்சில் பேசும் திறனிழந்தான்.. இதெல்ல்லாம் நடக்கக் கூடியதா என்ன?
அதே நேரம் பாலம் வர.. முட்டளவுக்கு மேலே தண்ணீர் அங்கு தேங்கி நிற்க.. பாதி வழியில் வண்டி நின்றே போனது நீர் என்ஜினில் ஏறி கெட்டு போச்சு.. முடிஞ்சுது..
என் கூடவே வாங்க.. நடந்து தான் போகணும்..
வண்டியை தள்ளிக்கொண்டே நடக்க.. அவளுக்கு இன்னும் அவனுடனான நேரம் அதிகரிக்குதே என்று சந்தோசம் தான்.. அவன்தான் பாவம் இவளுடன் வர சங்கடப்பட்டான்.. பேசி புரிய வைப்போம் என்று அவன் நினைக்க.. விதி வேறு நினைத்தது..
