மைவிழி விடு தூது
மைவிழி விடு தூது..
14
சுகன்யாவுக்கு இக்காதற் பொழுதில்… ஆசை காதலன் அவள் நெடுநாள் நேசன் கொஞ்சும் கொஞ்சலை தாங்கவியலாது உடல் ஜிவு ஜிவு ன்னு சாக் அடிச்சு தூக்கிப்போட.. இருக்கரங்களை கோர்த்து தொடைக்கு நடுவில் கட்டி.. வயிற்று பிள்ளை போல ஒருக்களித்து படுக்க ஆசை வந்தது சுகன்யாக்கு.. ஆனால் முடியாது..
குளுக்கோஸ் வயர்களை நர்ஸ் மீண்டும் போட்டுவிட.. படவில்லை.. கால் யானையின் கால் போல கனமா விண் விண் என்று வலி தொடங்கி இருந்தது.. மருந்துகளின் வீரியத்தில் தாங்கும் அளவில்.. அதையும் தாண்டி
மன்னன் தொட்ட இடங்களின் நறுமுகைகள் பூத்து உடலே நூதன மணம் வீச.. மயங்கி கிறங்கினாள்.. அவனை இரவெல்லாம் சுமந்தேனா? .. ஸ்ஸ்ஹ்ஹா கற்பனை உடலின் நரம்புகளை பின்னிவிட்டது..
இவளும் ஏழுவருசமா லவ் பண்றேன்னு ஹிஸ்ட்ரி வச்சு இருந்தாலும் இது போல க்ரீன் சீன்ஸ் அதில் வந்ததில்லை.. இவள் காதலை காவியமா கற்பனை பண்ணி வச்சிருக்க.. இதோ நேத்து முந்தாநேத்து பணணவன்.. அவன் காதல் என்பது உடலோடு உள்ளமும் கூட சேர்ந்தது என்பதை கோடிட்டு காட்ட.. வெட்கம் வெட்கமா வந்து தொலைத்தது சுகிக்கு..
விட்டு பிடிப்போம்.. பின்னே அலைய விடுவோம் என்றெல்லாம் பிளான் பண்ணி வச்சத இவளே கலைச்சுடுவா போல ரெண்டு மதியில் லூஸா சுத்தினாள்..
இனி உரிமையா வாசு இழுத்து அணைச்சு இதழ் பொருத்தி எச்சிலோடு உயிர் உறிஞ்சினால் தடுக்க முடியுமா? அவன் ஆண்வாசம் சுவாசத்தில் எனக்கும் வேணுமே.. அஞ்சினாள்.. சங்கத்தலைவியா பொல்லா விரகத்தில் ஏங்கி… சின்ன பெண் மனசை கெடுத்துட்டான் வாசு ஆசை காட்டி மோகம் கூட்டி..
உடம்பு தேறும் வரை வாசுவிடமிருந்து தப்ப பாட்டியை கேடயமா வச்சுக்க வேண்டியதுதான்.. ரகசிய புன்னகை வச்சு… காட்சியிலேயே … முட்டி முட்டி காதல் செய்யும் தன் அவசரக்காரனுக்கு ஒழுங்கு காட்டிக்கொண்டாள் சுகி..
வாஸ்துலாம் முடிஞ்சி எடுத்து.. அவசரமா முன்னின்ற வேலையெல்லாம் ஆரவமா முடிச்சு…ஆபீஸ் வந்தவன்.. முத வேலை செல்லை எடுத்து தாலி மட்டும் கட்டிய மனைவிக்கு தான் போன்..
சாப்டியா? தூங்கினியா? வலிக்குதா? ரெஸ்ட் எடு .. சாயங்காலம் வரேன்.. ஆன்ட்டி எப்படி இருக்காங்க?
அவள் பதிலே எதிர்பார்க்காது .. கேள்வியா கேட்டுட்டு.. எப்போ முடியும்? கேட்டானே பார்க்கணும். அப்பக்கம் உதடு கடிச்சா சுகன்யா.. வார்த்தையின் வீரியம் தாங்காது.. அம்மம்மா..!!! சுகமா சுகமாய் கொல்றானே?
ஏய் சொல்லுடி?
என்ன முடியணும்? திருப்பி கேட்க முடியாது… eee
சுற்றி உறவினர்கள்.. கூட அவனின்.அம்மாவும் கும்மியடித்து கொண்டு தான் இருந்தார்கள்.. இது நோயாளி அறை சொல்ல முடியாத அளவு ஒற்றே பேச்சு .. சிரிப்பு கிண்டல் கேலின்னு கல்யாண வீடு போலவே இருந்தது.. காரணம் மரா பாட்டி இங்கு.இல்லை.. ராக்கு பாசத்தோடு மனைவியையே சுத்திட்டு இருப்பதால் “பாரா”க்கு போய்ட்டார்..மருமகளின் கற்பை காக்க.. eee
துரை தாத்தா வழக்கம் போல டாஸ்மார்க் தான் அவர் ட்ரேட்மார்ட் அல்லும் பகலும் குடிக்காகவே உயிர் வாழ்ந்தார்.. மகன் உதவிக்கு அழைத்தால் மட்டும் ஸ்டெடியா வந்து நின்று அதீத உதவி செஞ்சுட்டு திரும்ப தன் “குடி”யிருப்புக்கு சென்றிடுவார்.. அவர் ஓர் தனிபிறவி
ஒரு சுற்று எல்லாத்தையும் தலையை உருட்டி கவனித்தவள்..
“அப்புறம் பேசவா சார்..”
“எனக்கு இப்போதான் பிரீடி.. பேசுடி..”
டி போட்டு பேசி பேசி சொக்கினான் வாசு. கோடி எறும்புகள் உடலில் ஊறும் உணர்வு பாம்பே கடிச்சாலும் சாகா விஷமாய் காதல் ஏறிக்கிடந்தது அவன் மீது… புதுசா பூத்த நேச வாசம் ஈர்த்தது தன் பெண்ணிடம்..
“எப்போ வருவீங்க?”
“தரேன்னு சொல்லு இப்பவே வரேன்..”
லேசா உதடு பிரித்து நாணப்பட்டாள் சுகி.. கள்ளன் பொல்லாதவன்.. பாராட்டியும் கொண்டாள்..
“உடம்பு சரியில்ல ரெண்டு நாளா ஹாஸ்ப்பிட்டலில் இருக்கேன் சார் ” நக்கலா
“எனக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு நாள் ஆவுது மேடம்.. ஒன்னுமே நடக்கல.. என் பொண்டாடிக்கிட்டே கருணை காட்ட சொல்லுங்க.. ப்ளீஸ்”
உறவு கூட்டத்தினர் மத்தியில் வாசுவின் வார்த்தைகள் தரும் உணர்வு பரவசம் மேவி நவரசம் காட்டும் முகத்தை மறைக்க முடியாது தவித்தாள் சுகி..
ஏன் இப்படி? சும்மா இருங்களேன் வாசு.. சொல்ல துடிச்சது நாக்கு..
நேரில் இருந்தால் தன் குண்டு உடம்பால் அவன் அளவு உடல் மேல் சரிந்து தண்டனை கொடுக்க ஆசை.. நாகரிகமும் பெரியவர்கள் மேல் மரியாதையும் கொண்ட சுகியால் பிடிச்சவனுக்கு ஏற்ற பதில் கூறி சரசமாட தடை எண்ணம் இருந்ததால்.. பேச்சை மாற்றி..
“எப்படி போச்சு வாஸ்துலாம் சார்?”
“அதெல்லாம் சரியாத்தான் இருக்கு.. கேட்டேனே?”
“முடியாது”
“எது முடியாது?”
“ஏதோ”
“வேணும்”
“வேணாம்”
“ஹஹாங் .. தூக்கிட்டு போயிருவேன்”
“முடிஞ்சா செய்ங்க”
“காலையில் தூக்கினேன் பார்த்தல்ல”
“அஞ்சு நிமிஷம் யாருக்கும் முடியும்”
“என்னால் ஆயுளுக்கும் முடியும்டி”
ம்ம்ம் .. உடம்பில் மின்னலா பேரன்பு மின்னல்கள் பாய.. “வச்சுடவா சார்…”
“கொஞ்ச நேரம் பேசேன் குரல் தேனா இனிக்குதடி”
“எல்லாம் இருக்காங்க சார்”
“ஓ.. இல்லாதபோது கால் பண்றியா?”
“ம்ம்ம்.. வச்சிடவா?”
“முத்தம் கொடுடி..”
“வாய்ப்பில்லை சார்”
இச்சு இச்சு இச்சு இச்சு இச்சு இச்சு பள்ளி சப்தம் அவனிடமிருந்து இவளுக்கு.. முடில சுகிக்கு கால் வலி சுண்டி இழுத்தது.. கண்ணில் நீர் வாசுவின் அன்பை தாளாது.. இத்தனை வருஷம் வீண் பண்ணிட்டியேடா? அவன் உச்சி முடி ஆட்டி கேட்க கைகள் எல்லா பெண்கள் போல eee குறை கூறி பரபரத்தது.
VP பல்லி சொல்லணும்.. யோவ் போயா போயா பள்ளியில் கூட சத்தம் இப்டி வரும்.. ஒரு புது உவமை சொல்ல விட மாட்டுறீங்க.. க்கும் உங்களுக்கு கதை எழுதி?Eee .. பொற்கிழி செப்பு பட்டயம் பரிசில் வாங்கிட்டாலும் உலகசாதனை தான் போங்கடா டேய்… eee
“சாயங்காலம் எதிர்பார்ப்பேன்..”
ம்ம்ம்.. இடையில் பேசு தேடுவேன்டி சுகன்
ம்ம்ம்ம் .. வைக்காது வைத்தனர் இருவரும்..
இந்த கடினமான நேரத்தில் வாசுவின் காதல்.. தொடர் மழை போல செழிப்பும் குளுமையும் தர மறந்தாள் ஹாஸ்பிடல் சூழலை.. அவனுடனான கற்பனையிலேயே சுகமாய் சுணங்கி சுகி.. மதியமே ரேவதியையும் ஒரே அறையில் தங்க வைக்க சுத்தமா வாசுவிடம் பேச முடில…
மதியம் ராகவனே தன் தாயின் உணவுக்கு ஏற்பாடு செஞ்சாச்சு.. வரும்மா வருந்தி வருந்தி உதவறேன்னு இடையில்.விழுந்து பாய்ந்தாலும்..
“இருக்கட்டும் .. உறவினர்கள் இருக்காங்க சிஸ்டர் .. நீங்க ரேவதிக்கு கூட இருந்தா மட்டும் போதும்” என்று ராக்கு உடன் பிறந்தவர் போன்றே தாங்க.. உச்சி குளிர்ந்து போச்சு வரும்மாவுக்கு..
வீட்டுக்கு வந்த பின்னும் கதிரிடம் ஓயாது புகழ்ந்து வைக்க..
“அப்போ கல்யாணம் நடப்பதுக்கு தடை இருக்காது இல்ல லச்சு..”
“அண்ணனும் அண்ணியும் சரியாத்தான் எப்பவும் இருக்காங்க.. பெரியம்மா தான்.. கூட்டை கலைச்சுடுவாங்களோ ன்னு பயமா இருக்குங்க”
“அதான் என் பையன் தாலி கட்டிட்டானே? அந்த பொண்ணும் சும்மா தானே இருக்கு மறுக்கலியே? அவங்க என்ன பண்ண போறாங்க?” அலட்சியமாக கதிர் கேட்க..
“என் பேத்தியை தர மாட்டேன் ஆனதை பார்த்துக்கோ? ஆச்சா? போச்சா?.. மீறி பண்ணினா நான் கல்யாணத்துக்கு வர மாட்டேன் சொல்லிட்டா .. அது கஷ்டம் ல.. அதுக்குத்தான் பீல் பண்றேன்.. பாட்டி நொடிக்கு நாலு கிளைமாக்ஸ் வைப்பாங்க”
“அதெல்லாம் தள்ளி விட்டுட்டு போயிரனும் லச்சு.. இப்படி பயப்படக்கூடாது..”
“பயம் யார் பட்டா?” முறைச்சார் வரு தன் கருமை நிற கண்ணனை…
“சுமுகமா அனைவரோட அசீர்வாதத்தோடு நம் பிள்ளைகள் வாழ்க்கை தொடங்கணும்ங்க.. வேற யோசிக்கல.. நம்ம வாசு பண்ணது ரொம்ப தப்புங்க.. வன்முறைங்க..”
“போடி போடி லூசு.. ஒரு பெண்ண பிடிச்சு போச்சுன்னா.. தூக்கிட்டு வருவது வீரம்டி.. ஆண்மைடி..”
“ஓவ் .. அப்போ எங்கம்மா கிட்டே பம்மிட்டு நின்னு பொண்ணு கேட்டது மறந்ததோ?” கதிரின் ஆங்காங்கு வெள்ளி இழையோடிய மோவாய் கன்ன சதையோடு இழுத்து வரும்மா வம்பு பண்ண…
“அதெல்லாம் உன்னை பெத்ததுக்காய் கொடுத்த மரியாதைடி..” அவர் அந்த நிலாகாலங்களில் மனம் தொலைக்க..
“ஆனா ஒன்னு என் பையன் அவங்க பிராடு அப்பாவோட கம்பேர் பண்ணும் போது .. கண்ணியமானவன் தான்..” இரவு உணவு எடுத்து வச்சுகிட்டே வரும்மா கேலி பேச..
“எதுக்கு இப்படி அவனுக்கு புகழ்ச்சி?” கை கழுவி அமர்ந்தவர் நொடிக்க..
“ஹஹாங்.. சுகியை வேணும் ன்னு நினைச்ச நொடி உரிமை பண்ணிட்டான்.. ஆனா நீங்க.. கல்யாணத்துக்கு முன்னாடியே வீட்டுக்கெல்லாம் வந்து என்னை வெளியில் கூப்பிட்டு.. தொட்டு.. கெட்ட பேச்சுலாம் பேசி மனசை கலைக்க பார்த்தீங்க.. நான் கொஞ்சமா உசாரா இல்லன்னா பிள்ளையே தந்திருப்பீங்க தாலி கட்டுறதுக்கு முன்னமே.. உங்களை பற்றி எனக்கு தெரியாதா? .. வரலட்சுமி
ஆணுக்கு அதெல்லாம் பாராட்டு என்று தெரியாது சொல்ல…
பெருமை தாளல கதிர்க்கு.. வெட்கம் நாணம் வந்து தன் கருப்பு நிறம் பாலிஷ் போட்டமாறி ஜொலிச்சு.. அக்கம் பக்கம் கள்ளப்பார்வை பார்த்துட்டு..
“நீதான் ஒத்துழைக்கவில்லையடி.. எனக்கு அப்போ ரொம்ப ரொம்ப ஆசை.. தந்திருக்கலாம்ல ”
“இந்த கருவாயன் ஒரு பொறுக்கி” செல்லமாய் கவுரவ பட்டம் பிரம் அவரின் லச்சு.. வயதானாலும் குணம் மாறாத பொறுக்கி கதிர் eee விஷமமா மனைவியிடம் அத்து மீற ஆவல் கொண்டு …
“எங்கே வாசு?”
“படுத்தாச்சு.. நீங்க ராக்கோழி போல அன் டயத்தில் வரீங்க.. அவன் சீக்கிரம் வந்து படுத்தாச்சு..” இப்போவும் தானா மகனையே ஏத்தி கொண்டாட.. மனைவியின் கையை பிடிச்சு மடியில் அமர வைத்த கதிர்..
“பிள்ளைகள் பெற்ற பின் நீ ரொம்ப மாறிட்டே லச்சு.. என் மனைவி காணாமல் போய் என் குழந்தைகளின் தாய் தான் இங்கு இருக்கா” என்றோ பட்ட ஏக்கத்தை வார்த்தையால் இன்று லேசா வலிச்சது வரும்மாக்கு…
“ஏன் ப்பா இப்படி சொல்றீங்க?”
“சும்மா டா..” அவர் லச்சுவின் கலக்கம் பார்த்து விட்டுவிட..
“பொய்.. பொய்.. அதான் வேணும் போதெல்லாம் வாங்கிக்கிறீங்களே.. திரும்ப என்ன பஞ்ச பாட்டு?” இடுப்பை கிள்ளி .. அவரின் ஆவலா மேயும் கைகளை விலக்கி எந்திரிக்க.. விடாது தன்னோடு அமுக்கி..
“ஆசைகள் தீரவே மாட்டுதிடி.. என்னென்னவோ செய்யுற.. தினம் தினம்.”
காதில் காதல் பித்தை கடை பரப்பி கதிர் புலம்ப.. நடுத்தர வயது மித உணர்வு நிலையில் தம்பதியர் இருவரும் முயங்கி சுயம் தொலைத்த நேரம்.. வரும்மா செல்லு சிணுங்கி மோனத்தை கலைக்க.. எடுக்க ஓடிட்டார் லச்சு.. “நீங்க சாப்பிடுங்க மாமா இதோ வாரேன்” என்று..
லைனில் மரா பாட்டி.. வீட்டுக்கு வந்துட்டார் போல.. ஏதாவது உதவி கேட்பார்..
“சொல்லுங்க பெரியம்மா” சொன்ன மறுகணம்.. அருவியா கொட்டுச்சு வார்த்தைகள்… eee
10 நிமிஷம் அவரின் இன்றைய பொழுதின் அட்டவணை பூரா காது சவ்வு வலிக்க ஒப்பித்து.. இம்சை கூட்ட..
“சாப்பாடு எடுத்து வை..” இங்கு கதிர் ஒற்றே அடம்..
காதில் வச்சு இடுக்கிக்கிட்டே இங்கும் கணவரை பார்த்து .. தலையும் வாலும் புரியாது..
“பால் ஏதாச்சும் வேணுமா பெரியம்மா?” யூகித்த விஷயத்தை கேட்க..
“கோக் கொடுத்துவிடு போதும்.. ”
திக் ன்னு ஆனது வரும்மாவுக்கு..
சாப்பிட்டு எழுந்த கதிருக்கு தொடையில் நச்சுன்னு ஒரு கிள்ளு கொடுத்தார் கடுப்பில்..
“கடையில்.கிடைக்குமே பெரியம்மா.. அப்பாவை வாங்கி தர சொல்வது தானே..” நைசா தப்பிக்க முயல..
“அந்த குடிகார கிழவன் போலியான கோலாவை வாங்கிட்டு வந்து நிக்குறார்.. நல்லாவே இல்லை.. அந்த கடையையவே கோர்ட்டில் போடணும் வரலட்சுமி..”eee
மரா பாட்டி போலிகளை எதிர்த்து வீரவசனம் பேச.. அது ஒரிஜினல் தான்..
நேத்து கொடுத்தது தான் போலி.. சோகமா வரும்மா பதிலே பேசாது நிக்க..
“தூக்கம் வரல லச்சு.. நேத்து நல்லா இருந்தது மூச்சும் சீரா இருந்துச்சு.. நீ எந்த கடையில் வாங்கினியோ அங்கேயே ஒரு பத்து எண்ணம் வாங்கிட்டு வர சொல்லு கதிரேசனை .. நான் காலையில் பணம் கொடுத்திடுறேன்.. உதவி செய்யேன்..”
“இதோ செய்யுறேன் மா..” வாய் தானா பதில் சொல்லி போனை வைக்க..
கதிர் தூங்க போயாச்சு… போவாரா? அது வாங்க??
யார் யாருக்கோ எப்படி எப்படியோ கஷ்டங்கள் வரும்.. தனக்கு மட்டும் வெளியில் சொல்ல முடியாத அளவில் வருவது வினோதம்.. நொந்துகொண்டார் வரு.. பெரியம்மாவுக்கு நாக்கு நீளம் .. சும்மா சுழற்றி சுழற்றி ருசிக்குது.. மண்டையை வடிவேலு போலவே ஆட்டிக்கிட்டு..
“மாமா நேத்து போலவே மிக்ஸ் பண்ணி ஒரு நாலு பாட்டில் அமிர்தம் பெரியம்மாவுக்கு பார்ஸல்”
“கடை இருக்காது போடி போடி”
“எனக்கு தெரியாது ஒன்னு மட்டுமாவது ரெடி பண்ணுங்க..”
“துரைப்பாவே இடுப்ப சுத்தி வச்சுருப்பாரே வாங்கி அடிச்சுக்க சொல்லுடி..”
“அதெல்லாம் அவங்க கிட்டே சொல்ல முடியாது.. போங்க போங்க.. அண்ணி வீட்டுக்கு வந்த பின் இதெல்லாம் கண்ட்ரோல் ஆகிரும் இப்போ மட்டும் ஏதாச்சும் செய்ங்க..”
“அப்போ ஒரு டீல்..”
“என்ன டீல்?”
“எனக்கும் நீ பெர்மிஷன் தரணும்”
“முடியாது முடியாது..” வரும்மா ஷாக் ஆகி ஷேக் ஆக..
“இந்த நேரத்தில் கடை இருக்காது… காரை கஷ்டப்பட்டு எடுத்து ..போலீஸ் லாம் தாண்டி எடுத்து பிளாக்ல வாங்கணும்.. அதுமட்டும் இல்ல வாங்கி ஒதுக்கு புறத்தில் மிக்ஸ் பண்ணனும் நிறைய வேலை இருக்கு.. செலவும் கூடுதல் ஆகும்.. ஆனால் இதெல்லாம் செஞ்ச பிறகும் நான் சும்மாவே இருக்கணும்ன்னா எப்படி லச்சு எப்படி? புரிஞ்சிக்கோம்மா.. புரிஞ்சிக்க..” நடிகர் திலகத்துக்கும் மேலே உதட்டை கிழிச்சு கிழிச்சு வசனம் கதிர்..
மக்களே இப்படித்தான் மனைவிஸ்க்கு மூளை சலவை மெல்ல மெல்ல நடக்கும் இன்று ஒரு நாள் தானே என்று விட்டால் போச்சு.. தினசரி புருசர்ஸ் ராஜ்ஜியம் சும்மா சொர்க்கபுரியா ஜெக ஜெக ன்னு நடக்கும்.. ம்ம்ம்…பிநம்ம வரும்மாவுக்கு புருஷன் வீசும் வலை இப்போ கண்ணுக்கு தெரில.. பெரியம்மா தொல்லை விட்டால் போதும் என்று..
“கொன்றுவேன் பார்த்துக்கோங்க” வரு
சும்மா வாயில் மட்டும் மிரட்டி விட்டு அனுப்பிட்டார் வெளியில் .
கதிர் வரும் போது பயங்கர குதூகலத்தில் இருந்தார்.. முன்பு வரும்மாக்கு தெரியாது குடிச்சுட்டு வந்து படுப்பதில் கிக் வரல.. பூனையா பதுங்கிங்.. இப்போ அவருக்கு தெரிஞ்சே வீரமா கொஞ்சம் அளவு கூடுதலா போட்டு வந்ததில் பூரிப்பு .. உள்ளே போனதை விட இந்த நினைப்பு கொடுத்த மயக்கம் ஓவர்..இதெல்லாம் தெரியாத அப்பாவி வரும்மாவோ..
“அவங்களுக்குங்க”
“கொடுத்தாச்சு கொடுத்தாச்சு..” என்று ஓர் மார்க்கமாய் மயக்கி பல்லு பூரா காட்டி சிரிக்க..
அட.. இவருக்கு இப்படிலாம் சிரிக்க தெரியாதே? இப்போதான் சந்தேகப்பட்டார்..
“நீங்க ஓவர் ஓ?”
“இல்லையே ..” மழலை போல மிழற்ற.. காண்டான மனைவி..
“வாசு… வா… சூஊ..” கத்த துவங்க..
அப்படியே வாயை பொத்தி தங்கள் அறைக்கு இழுத்துட்டு போய்ட்டார்.. கதவை தாழ் போட்டு.. மனைவியின் கை அமுக்கி கால் அமுக்கி மன்னிப்போ மன்னிப்பு கேட்க.. ஆ..
இது கூட நல்லா இருக்கே? கூச்சத்தில் வரும்மா நெளிந்து கொண்டு இருக்கும் போதே.. கால் பிடித்த கரங்கள் மேலே மேலே பயணிக்க.. ச்சு விடுங்க.. கால் பகுதியில் நழுவிய சேலையின் விளிம்பை இன்னொரு காலால் இழுத்து மறைக்க.. இரு கால்களையும் ரேப்பிஸ்ட் eee போல கதிர் அழுத்தி பிடிக்க.. கழுதை போல ரெட்டை பாதத்தால் வரு எத்த .. அவர் ஏற்கனவே 10 ஆளாய் இருக்க பாலன்ஸ் கிடைக்காது டொம்ன்னு தடுமாறி விழ.. திரும்ப வருவே பதறி ஓடி தூக்கி கட்டிலில் படுக்க வச்சு உடம்பெங்கும் தன் கைகளால் தடவி.. சாரி மாமா.. எங்காவது அடிபட்டுருச்சா? வருத்தத்தோடு கேட்க.. மனைவியின் கையை பிடிச்சு அவர் காட்டிய இடம் ரொம்ப அடிப்பட்டுத்தான் இருந்தது.. ச்சீ என்று வரு வெட்கப்படும் அளவு.. “போங்க போங்க…” அவர் நழுவ “எங்கே போக லச்சு?” இவர் இழுத்து தன் மேல் போட.. கதிர்க்கு சுயநினைவே இல்ல.. தீரா காதல் மயக்கம்.. கண்ணு திறக்கா நாய் குட்டியா வாய் பட்ட இடமெல்லாம் சுவைக்க தொடங்க .. ஐய விடுங்க விடுங்க.. ன்னு வரும்மா நெளிய.. அனுபவப்பட்ட கதிர் மனைவி மேலே தாவி படர்ந்து வென்று???!! முடிவில் ஜோடிகள் தங்கள் இணக்கத்தை ஒருவருகொருவர் அவரவர் உடல் ஒத்திசைவில் நிதானமா மவுனமா பேச பேச .. சொர்க்கம் கட்டிலுக்குள் அடங்கியது.. ஹனிமூன் கணவனாய் கதிர் திரும்ப திரும்ப நாட கூட இரவுக்கான மணித்துளிகள் போதல இருவருக்கும்.. உடல் சொடுக்கு எடுத்து விட்டது போல புத்துணர்ச்சி.. அவர்கள் விலகி எடுத்து தூங்க முகத்தில் ஓர் நிறைவு..
ரொம்ப நல்லா இருந்தது லச்சு.. இவ்ளோ நேரம் பண்ணது போதாது மிச்சமாய் ஒச்சமாய் கதிர், உயிர்பாதியின் விரல் நுனியை மீசை பட முத்தமிட்டு ஒற்ற.. எல்லாத்தையும் விட வரும்மாவுக்கு இந்த முத்தம் அதிகமா பிடிச்சுது.. ஆதூரமாய் கணவனின் அடர் சிகை கோதி உச்சியில் முடிக்கு மேலேயே முத்தம்.. காதல் தந்த பாசங்கள் அதிகமோ அதிகம்.. இளமை கால தேடல்கள் உடல்களை கண்டுகொள்ள உதவ.. நடுத்தர வயது காதல்கள் பாசத்தை காட்டும் கருவியா அளக்க.. இதோர் பூங்கவிதை !!!
சீக்கிரம் படுக்க ஓடி விட்ட வாசு சுகன்யாவிடம் தான் கடலையோ கடலை.. மெல்ல மெல்ல தன் மீது அவளை இழுத்துப்போட்டான்.. பேச்சாலேயே கவிழ்த்தான்.. வேணும் வேணும் வேணும் இப்பவே எல்லாமும் வேணும்.. ஓயாத ஆசை அலை காதல் மனகடலிலில் ஓயவே இல்லை..
ஹாஸ்ப்பிட்டல் விட்டு வீட்டுக்கு வந்த சுகனுக்கு அவன் கொடுத்த “பரிசு” உயிர் தொட்டு கண்களில் கண்ணீர் ஓடி நெகிழ்ந்து நிற்கும் போதே.. ஐ லவ் யூ.. இனி நீயன்றி நான் இல்ல.. காதில் கிசுகிசுத்த வார்த்தை .. தெய்வீகமானது வாசுவின் மீராவுக்கு..
அவன் அவளுக்கு முதன் முதல் வாங்கிக்கொடுத்த பரிசு அளவாய் முத்து வைத்த செயின் கொலுசு.. அவள் இதுவரை தன் கால்களில் போடாதது…. அது தெரியாது இயல்பா அவன் வாங்கித்தந்து பெஸ்ட் காதலன் பேர் வாங்கிட்டான்..
வாசு இங்கே வா வா.. ஆசை முத்தம் தா தா.. நவ் சுகி ரைம்ஸ்…
வாசு இங்கே வா வா.. கல்யாணத்துக்கு அப்புறம் இங்கே கால் வை வை..
மரகதம் பாட்டி தன் மூஞ்சி காட்டி பாடிங்.. அவருக்கு வாசு கருப்புன்னு ரொம்ப பீலிங்கு… eee
சாமியே சைக்கிளில் போவுதாம்.. பூசாரிக்கு புல்லட் வேணுமாம்.. அது சரி… eee
VP.. VP.. யாரு சாமி? யாரு பூசாரி?
சுகன் & பாட்டி தான்டா என் வென்று… eee
.
