மைவிழி விடு தூது
30 MVT
மொளன விரதம் இருக்கும் புருஷனை எப்படி ஊருக்கு இழுத்து போவது?
அத்தையை வர வச்சுட்டா வேலை முடிஞ்சுது.. இவரு வந்துடுவாரு.. மாஸ்டர் பிளான் சுகி..
எடு செல்லை மறுமுனையில் எடுத்தது நாத்தி ராதா..
“சுகன் சொல்லுடா அம்மா கீழே இருக்காங்க..”
இவளும் கோவில் பிராத்தனை அன்னதானம் எல்லாம் சொல்லி வாசு பிடிவாதமும் சொல்ல..
“சண்டைலாம் போட்டா ஒரு நைட் க்கு மேலே போவ விடக்கூடாது சுகன்.. உனக்கு விவரமே பத்தல… அவன் கோச்சிக்கிட்டா அப்படியே விட்ருவியா? நீ அவனுக்கு மேலே கத்து ஆர்பாட்டம் பண்ணு.. ஊரை கூட்டு .. தானா வழிக்கு வந்துருவான்.. மயிலே மயிலே ன்னா இறகு போடாது எந்த மயிலும்.. இறகு தேவையா நச்சக்குன்னு இழுத்துரு .. சரியா? அம்மா வந்ததும் பேச சொல்றேன்.. பெரியவர்களை அனுப்பிவைக்கிறேன்..
சரிங்க அண்ணி..
ஓய் சுகி உனக்காய் இல்ல..உன் வயிற்றில் பிறக்க போகும் என் தம்பி பையனுக்காய் தான் அனுப்புறேன் ஓகே..”
அண்ணியின் அன்பில் நம்பிக்கையில் இந்த பக்கம் பிள்ளை தாங்கியவள் போலவே அழுதுவிட்டாள் சுகி.
நான் எவ்ளோ கிப்டட்.. நெகிழ்ச்சி..உருகிய குரலில் “நீங்களும் வாங்க அண்ணி அண்ணனோடு..”
ட்ரை பண்றேன் சுகன்.. அப்படி இல்லன்னா அப்பா அம்மா இன்றே கிளம்பற மாதிரி செய்றேன்.. உனக்கு துணைக்கு இருக்க மாறி அனுப்பிடுறேன்..
சரிங்க அண்ணி..
ஊருக்கு போனதும் பேசு.. கோவில் நிகழ்ச்சியை வீடியோ எடுத்து போடு சுகன்
சரிங்கண்ணி.. அண்ணி அண்ணி.. ஒரே ஒரு சந்தேகம்
சொல்லு சொல்லு தீர்த்துடுவோம் இன்னைக்கே..
இவ்ளோ விவரமா இருக்கீங்க ஏன் அண்ணி சூசைட் அட்டெம்ட்லாம் ஓவர்ல்ல
சிரிக்காது சொல்லி கேலி செய்ய..
அடி.. அண்ணனுக்கு ஏத்த தங்கச்சி தான் நீ.. அவரு ஒரு பக்கம் பங்கம் பண்ணா நீயும் வச்சு செய்யுற பாரு.. தேறிட்டே ஹாங்.. நாம நாலுபேரை வாழ்க்கையின் விளிம்புகே அனுப்பி விடுவோமோ தவிர.. நாமா? நெவர் எவர் வாய்ப்பே இல்ல ராஜா.. கல கல ன்னு குலுங்கி சிரித்தபடி ராதா வசனமா அள்ளி விட இந்த பக்கம் அந்த சிரிப்பும் குதூகலமும் எட்ட சுகனும் சிரித்துக்கொண்டிருந்தாள் வாய்விட்டு..
ஆனா ஒன்னு சுகி .. இன்னைக்கு நீ அந்த சம்பவத்தை நினைவு படுத்தியதால் உங்கண்ணனுக்கு டின்னர் கட்டு.. கொழுப்பு குறையட்டும்..
சாரி அண்ணி ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு தோசை மட்டும் கொடுத்துருங்க .. யாரும் நம்ம பெருந்தன்மையை குறை கூற கூடாது..
அடப்பாவி..!!! ஒரு தோசையா??!! இது பேர் பெரியமனசா?!! நீ பிழைச்சுக்குவ.. நடத்தும்மா நடத்து..
இன்னும் கொஞ்சம் இனிமையா பேசி இருவரும் போனை வைக்க..
பாரம் விட்டது.. அத்தை வந்துட்டா ஜாலி.. இந்த சிரிச்ச மூஞ்சு ராசாவை அவங்க பார்த்துப்பாங்க..
இவரு ஸ்பைஸ் ஒன்னும் அத்த கிட்டே வேகாது.. ம்ம்ம்
ஒரு நைட்க்கு மேலே சண்டையை நீட்டிக்காதே.. அவருக்கு மேலே என்ன செய்யலாம்??
நாம பிரன்ட்ஸ்யா இருந்துபோம் ..சொன்னானே .. eee சிரித்துக்கொண்டாள்..
இவள் அன்று சீக்கிரமே வந்திருக்க.. வாசு வந்தது கொஞ்சம் லேட்
வெளி வாசல் வரை போய் வீட்டை பூட்டி வந்தவள்.. அவன் அறையில் உடைமாற்ற முயல.. இந்தம்மா ஒரு நைட்டி எடுத்துட்டு உடம்புக்கு ஊற்ற ஹமாம்க்கு போயாச்சு..
“ஹமாம் ன்னா குளியல் அறை” eee
பாத் ரூம் கதவை தாழிடாது… ஷவரில் நிற்க..
அறைக்குள் இருந்த அவனுக்கு என்னவோ செய்தது.. இருவரும் சரியா பேசி ஒருவாரம் ஆகிவிட்டது.. மருத்துவர் வந்ததுக்கு பேசாமல்.. தான் இருக்க.. சுகியும் சும்மா இருந்தது செம்ம கடுப்பு அவனுக்கு..
இவன் வேணும்னே ஹாலில் டீவி போட்டுட்டு படுத்து கிடக்க.. அப்படியே விட்டுட்டா..இரக்கமே இல்லாதவள்… பாசம் இல்ல.
அன்பு இல்ல.. புருஷன் என்ற பற்று இல்ல .. ஒன்னு ரெண்டாகி ரெண்டு 20 குறைகள் ஆச்சு..
என்னா திமிர் இருடி வரேன்
பாத்ரூமுக்குள் வேணும்னே போனான் திருடன்..
இன்ஸ்கர்ட் கட்டி ஷவர் முன் நின்றிருந்தவள் இவனை கண்டுக்கவே இல்ல..
திருமணத்துக்கு முன் அல்லது ஆன புதிதில் என்றால் கிளர்ச்சி தாறுமாறா பொங்கி இருக்கும்..
இங்கோ புரிஞ்சிக்காம சண்டை மனக்கசப்பில் இருக்க.. அவன் அருகில் வந்து தான் இருப்பதை காட்டிக்கொண்டாலும் சும்மாவே இருந்தாள் சுகன்யா..
மெல்ல அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு தேவதை ஊடலை குறைக்க முயல..
உங்க பேச்சு கா.. விடுங்க..
எதுக்கு பூட்டாம இருக்கடி
எதுக்கு கதவை மூடனும்?
நான் இருக்கேன்ல
இருந்தா என்ன? நீங்களும் திறந்து போட்டு குளிங்க.. நான்லாம் இப்படி வந்து டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்
எனக்கு பண்ண தோணுதே?
டாக்டர் கிட்டே போங்க..
அவ பாட்டுக்கு சோப்பு எடுத்து உடம்புக்கு போட ஆரம்பிக்க.. பிடுங்கி அவனே போட்டு விட..
“யாரும் எனக்கு சேவகம் செய்ய வேணாம்..” சோப்பை பிடுங்க முயற்சிக்க
ராதா அண்ணியின் மயிலிறகை பிடுங்கிடு.. வசனம் நியாபகத்தில் வர,
சுகி தன் இயல்பான விட்டு கொடுக்கும் பண்பை விட்டு ரேங்கினாள்..
சோப்பை கொடுங்க.. அவன் பக்கமாய் திரும்பி வாங்க முயல.. லைட் கலர் பேஸ் பாவாடையில் அவளின் கூம்பிய தாமரை மலர்களின்
அழகு எடுப்பாய் நின்று ஆணின் கண்களை கவ்வ..
முகத்தில் முத்தம் வைக்கும் சாக்கில் தொடங்கி உதடுகள் எங்கெங்கோ மேய, தட்டி விட்டாள் மனைவி..
வேணாம் போங்க .. இது பிடிக்கல.
எனக்கு பிடிச்சிருக்கு..
ஷவரில் அவனும் நனைந்தாலும் உடல் சூடு ஆவியா பறந்தது..
விடுங்க… ப்ளீஸ்
முடியாதுடி
நாளன்னைக்கு நான் ஊருக்கு போறேன் சண்டை போடுவதாயிருந்தால் இப்பவே போட்டுக்கோங்க.. அப்புறம் ஆள் அவாலபில் இல்ல..
அவனிடமிருந்து விடுபட சுகி முயன்று தள்ளி தள்ளி விட.. வாசுவின் ஆசைகள் விரைக்க ஹாஹா.. விடவே இல்ல .. வேண்டியதை பெற்று .. சுத்தமாகி வெளியில் போய்ட்டான்..
பின்குறிப்பு சோம்பேறி வாசு சுகிக்கு சோப்பு போடவே இல்ல ப்ரோஸ் பூரா நடிப்பு eee
தேவை ஓரளவுக்கு ஆனதும் அவனேதும் பேசாமல் நார்மலாகி விட.. இப்போ மூஞ்சை தூக்கி வைத்து திரிவது சுகன்யா வேலையா போச்சு.. காரணம் ஊருக்கு போவதுக்கு ம்ம் ன்னும் சொல்லல வேணாம் ன்னும் சொல்லல..
உடை மாற்றி இரவு உணவு பரிமாறி .. படுத்த பின்னும் வேணும்னே அவன் பேசவே இல்லை..
ஊருக்கு நீங்களும் கண்டிப்பா வரணுமாம் பாட்டி சொன்னாங்க..
நீ போ.. வா.. தண்ணி தெளிச்சு விட்டுட்டேன் .. என்னை கூப்பிடாதே..
அப்போ எல்லாம் என் இஷ்டம் தானா?
ஆமாம்.. நீ மீறிட்டே.. என்னால் அடக்க முடியாது..
வார்த்தையால் வறுத்தெடுக்க.. முதன் முறை இவளுக்கும் கோபம் பிச்சுகிட்டது..
மறுநாள் இந்த ஒரு வார்த்தைக்காகவே அவனை மீறி மாபெரும் வேலையும் செய்தே முடித்தாள்.. அதன் முடிவு.. கணவனுக்கும் மனைவிக்கும் மனசளவில் பிரிவு எனும் வெற்றிடம் மட்டுமே மிஞ்சியது
ரொம்ப நாளா இழுத்துட்டு இருந்த அவளின் கனவு மாடல் ஹவுஸ்க்கு வாங்கி வச்சிருந்த கிரவுண்ட்ய ஒரே நாளில் பேய் போல தற்காலிக கூடாரம் அமைச்சு.. ஒவ்வொரு பொருளா கிட்டே நின்னு அடுக்க ஆரம்பிச்சுட்டா..
70% வேலை பூதம் போல செஞ்சுட்டா.. தின கூலி ஆட்களை பூரா வரவச்சு.. இவளே வெயிலில் நின்று பம்பரமா சுழன்று.. வாசுவுக்கு இவள் அங்கு நிற்பது தெரியாது.. அவன் மெல்ல மெல்ல செய்யலாம் என்று திட்டம் போட்டது..
இவள் பொருள் வாங்கும் கடைகளுக்கு நேரடியா போன் பண்ணி சாம்பிள்ஸ் அனுப்ப சொல்லி இங்கு சேல் க்கு டிஸ்பிளேயில் வைத்தாள்..
ஆபிசில் ஒவ்வொரு ப்ரொஜெக்ட் க்கும் பண்ண குட்டி மாதிரிகள் .. முகப்பில் கவரும் வண்ணம் செய்து.. செங்கலில் வகைகள் வெவ்வேறு ஊர் மணல்கள் .. கருங்கல் ஜல்லி, கம்பிகள், மரஜன்னல், கதவுகள், கிரில் டிசைன்ஸ், மாடுலர் கிச்சன் கேரளா ஓடுகள், டைல்ஸ்,மார்பில்ஸ்,கிரானைட் டேப்ஸ் பாத் பிட்டிங்ஸ்.. பிளம்பிங், எலக்ட்ரிக் கூட்ஸ் பேன்சி லைட்ஸ் என்று மினி வீடு கட்டுவோருக்கான கண்காட்சியே ஒரே நாளில் செட் பண்ணிட்டா..
எப்படி செய்தாய்? கேட்டால் தெரியாது.. நான் அவரை மீறிட்டேன் சொன்னாருல்ல ஆமாம்தான் வீம்புக்கு செஞ்சது.. பின் அதை மறந்து அவள் உடலில் ஓடும் சிவில் என்ஜினியர் வேலை பார்க்க.. உணவு நேரம் ஏதும் பார்க்கல.. அடுத்து செய்ய செய்ய ஆர்வமும் அழகுணர்வும் தொழிலறிவும் சேர பாங்காய் யாவும் அமைந்து விட இருட்டிருச்சு..
ஒரே நாள் பெருத்த உழைப்பு என்றதால் சேலை கசங்கி தூசி பட்டு நிறம் மங்கி கச கச வென அழுக்காய் இருந்த சுகன்யாவுக்கு தன் மாடல் ஹவுஸ் ஷாப் ஓர் உருவத்தில் வந்தது ஹாப்பி..
மனமகிழ்வில் புறஅழகு கலைந்தது தெரில.
வீட்டில் தான் இருப்பாள் என்றே தேடாதிருந்த வாசு.. அவன் ஊழியர்கள் பரபர ப்பாய் வேலை பார்த்ததில் விவரம் விசாரிக்க.. புது சைட்டில் சுகன் நிற்பது தெரிய, எதுக்கு இந்த வேண்டாத வேலை? கோவம் மூக்கு மேல வந்தது..
கார் எடுத்து பறந்து போய் மனைவி கோலத்தை பார்த்தவன் .. தீயா எரிச்சான் .. காருக்கு போ..
இதோ பைனல் வேலை முடிச்சுது பூட்டிட்டு என் வண்டியிலேயே வரேன்..
புருஷன் முகத்தை பார்த்திருந்தால் ஒருவேளை இவ்ளோ நீண்ட வசனம் பேசியிருக்க மாட்டா.. eee
வேலைகளை வேடிக்கை பார்த்ததால் கவனம் வாசு மேலே இல்ல..
வாடின்னா வரணும்.. சூடா வார்த்தை வர.. இப்போதான் முழிப்பு வந்துச்சு..
வ்.. வேலை..
மோகன் .. சாவியும் வண்டியும் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துரு..
அவன் காருக்குள் அமர்ந்துவிட.. இவள் செய்கையிலேயே மோகனுக்கு விளக்கம் சொல்லிட்டு வாசு கூட கிளம்ப… போக போக திட்டுன்னா திட்டு.. அப்படியொரு திட்டு…
இறங்கி ஓடமாட்டாள் என்கிற ஒரே எண்ணத்தில் மழையா திட்டு.. எதுக்கு இந்த ஆணவம்? அகங்காரம்? திமிர்? என்று புதுசு புதுசா சொல்ல….
“இது இருவரும் ஏற்கனவே பேசி வச்சது தானே.. லேட் பண்ணிட்டே இருந்தால் செஞ்சோம்.. இதில் என்ன இருக்கு?.. அவனளவுக்கு சரியான கோபம் சுகன்யாவுக்கும் வந்தது.. காரணம் பசி ஒன்லி..
வீட்டுக்கு போன பின்பும் அவன் வார்த்தைகள் தொடர.. நிறுத்துங்க இப்போ என்ன செஞ்சிட்டேன்னு ரொம்ப துள்ளுறீங்க.. அது என் கனவு திட்டம் தான் உங்களுது இல்ல.. சோ இதில் ஏன் செஞ்ச? எதுக்கு செஞ்ச? கேள்வி கேட்கக்கூடாது.. உங்களுக்கு ரைட்ஸ்யும் இல்ல.. கடையில் இறங்கி இருப்பது பூரா கிரடிட் தான்… கைகாசு லாம் போடல.. புரிஞ்சிக்காம குதிக்காதீங்க..
சத்தம் உயர்த்தி சுகியும் பேச..
வாசுவுக்கு பிடிக்கவே இல்ல..
எப்படி கத்துற பாரு.. மீன் காரியாட்டும்.. உனக்கு ஆம்பளையே வேணாம்.. மீறிட்டே.. உன்னை வர வர எனக்கு பிடிக்கவே இல்ல..
பதிலுக்கு கணவனும் கத்த..
எனக்கும் உங்களை பிடிக்கவே இல்ல.. நீங்கதான் வலுகட்டாயமா தாலி கட்டி என் வாழ்க்கையே போச்சு
. ஆச்சி எனக்கு சூப்பர் மாப்பிள்ளை பார்த்திருந்தாங்க.. நீங்க தான் என் லைப்பையே கெடுத்தீங்க.. என்ன நான் வாழ்ந்துட்டேன் குழந்தை உண்டா? குட்டி உண்டா? பொழுது போகல ன்னு ஏதோ எனக்கு பிடிச்சதை செய்யுறேன் அதில் என்ன உங்களுக்கு மானக்குறைவு வந்தது? தானா பேச பேச குரலின் டெசிபல் ஏறியது தெரில..
வெளியில் கதவு தட்டப்பட..
வேணும்னே சுகி போகல.. ஒரு பாத்ரூம் போய்ட்டா தன்னை பிரஷ் பண்ணிக்க.. மனசும் இல்ல யாரையும் வரவேற்று பேச..
வாசுவே போய் திறக்க..
தாயும் தகப்பனும் .. பெரும் ஆச்சரியம் வாசுவுக்கு.. யாரும் சொல்லவே இல்ல..
அவர்களுக்கு பின்னால் ராக்குவும் ரேவதியும்..
அண்ணனும் அண்ணியும் தான் எங்களை கூட்டி வந்தாங்க… நாளைக்கு எல்லோரும் ஊருக்கு போறோம் ல.. அதுக்கு தான் வந்தோம் .. அம்மா வெகுளியா சொல்ல..
இதுக்கும் இவள் தானா காரணம் பல்லை கடித்தான் வாசு.. மறுநாள் முழுக்க சுகிய எட்டியும் பார்க்க வில்லை..
கதிர் தாம் அவளின் மாடல் ஹௌஸ் ஷாப் தீம் பார்த்து அகமகிழ்ந்து .. மிச்ச சொச்ச வேலைகளை அவரின் அனுபவம் தொடர்புகள் கொண்டு ஓரளவு நிறைவுக்கு கொண்டு வர.. மாமனார் மீது பெரும் மரியாதை வந்தது சுகனுக்கு..
நானே பொறுப்பாக பார்த்துகவா சுகிம்மா? அவர் ஆர்வமா கேட்க.. தெய்வமாகவே கண்ணுக்கு தெரிந்தார்..
உங்க கடை தான் மாமா என்கிட்டே எதுக்கு கேட்டுகிட்டு? ஊருக்கு போய்ட்டு வந்ததும் பங்சன் வச்சு தூள் பண்ணிரலாம்.. கொஞ்சம் ஸ்டாப்ஸ் .. ஆபிஸ் கொடோன் எல்லாம் மாற்றி நம்மாட்களை ஒன்னு சேர்த்திடலாம் மாமா.. முதலாளி சீட் ல நீங்க ஜம்முன்னு உக்காரந்தா மட்டும் போதும் என்க..
குழந்தையின் மகிழ்வு கொண்டார் கதிர்..
வரும்மாவிடம் நீ ராதாக்கு உதவுற வரை இரு.. சனி ஞாயிறு நான் அங்கு வரேன்.. கடையை சாக்கு வச்சு குஜராத் போவதில் இருந்து எஸ்கேப் ஆகிட்டார்.. அவருக்கு அங்கு பொழுதே போகல .. பாவம் என் செய்வார்?!! eee
அன்று முன்னிரவு 8 மணிநேரம் ட்ராவல் கொண்ட அவர்களின் ஊருக்கு போக
ஒரு சொகுசு வேன் பிடிக்கப்பட்டு அனைவரும் கிளம்பும் நேரமும் வர. முரண்டு பிடிச்சு வாசு ஒற்றே அட்டகாசம்.. வரவேமாட்டேன் என்று சாதிச்சுட்டான்..
சுகியின் கண்களில் கண்ணீர் தெப்பம்..
கொஞ்சமும் இரங்கவில்லை அவன்.. ரெண்டு பேரின் பெற்றோரும் கையை பிசைந்து நிற்க.. செம்மையா ட்ரெஸ் பண்ணிட்டு கடைசியில் வந்த மரகதம் நொடியில் அங்கு நிலவிய குழப்பம் புரிந்துவிட.. தொண்டையை திறந்துட்டார்
அப்பப்பா..!!! காது கொண்டு கேட்க முடியாத அளவு வாசுவுக்கு வசை மாரி..
குலதெய்வதுக்கு பூசை வைக்கும் முன் வாசுவுக்கு நடந்தது .. eee
