என்னவன்

This entry is part 13 of 22 in the series என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன் – 15  
‘தொலைவில் இருந்தாலும் தொட்டு கொண்டு இருக்கிறாய், உன் வார்த்தைகளால்..’
லலித்தின் வேலை புதுடில்லியில் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டே இருந்தது. அவனே இருந்து முடித்துக்கொடுக்க வேண்டியவை நிறைய இருக்க அவனால் சீக்கிரம் சென்னைக்குத் திரும்ப முடியவில்லை. நினைவில் நிலா முழுமையாக குடிக்கொண்டிருக்க, மூளையோ செயல்பட தடுமாறியது. அதுவும் இரவில் இருவரும் தொலைபேசியில் அரங்கேற்றும் சில்மிஷங்கள் அவனின் ஆண்மையை முழுவதுமாய் ஆட்க்கொண்டிருந்தது. காமத்தின் அழைப்பைவிட தன்னவளின் அருகாமையையே மிகவும் விரும்பினான் மன்னவன். மங்கையின் கூந்தல் மணம் ஆணின் நாசியில் வேண்டுமென கேட்டது. அவள் விழி பிதுங்கி நின்றாலும் அடுத்தநிலைக்குப் போக சொல்லும் கண்களைக் காண வேண்டுமென கேட்டது. துடுக்காக பேசிவிட்டு உள்ளூரையே உதடைக் கடித்துக்கொள்ளும் அவளின் இதழில் தேனின்சுவை பருக வேண்டுமென கேட்டது. அவளின் வெளிப்புற மன்மத திறவுகோலான அந்த சங்கு கழுத்தில் இதழ் பதிக்க வேண்டுமென கேட்டது. இவையனைத்தையும் தொடுதிறையிலுள்ள நிலாவின் நிழல்படத்தில் இதழ் பதித்துவிட்டு பெருமூச்சுடன் வேலையைத் தொடர்ந்தான் லலித். 
மன்னவனின் நிலைமை இப்படியிருக்க நாயகியோ லலித்தின் குடும்பத்தோடு ஒரு வலம் வந்துக்கொண்டிருந்தாள். வம்சியின் காதலி வான்மதியோடு நல்ல சுமூகமான உறவு ஏற்பட இருவரும் உடன்பிறவா சகோதரிகளாக பழகினர். தன் மாமனார் மாமியார் சுற்றுலா முடித்து வந்ததும் அவர்களுக்கு வான்மதியை அறிமுகப்படுத்தினாள். நிலாவை ஒத்த குணமான வான்மதியை எல்லோருக்கும் பிடித்திருந்தது. 
வம்சியின் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினாலும் நிச்சயதார்த்தம் ஒன்றை நடத்தி சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இருவீட்டாரும் உத்தேசிக்க ‘எங்களுக்கு ஓகே.. ஆனால் நிச்சயதார்த்தம் இந்த வாரமே நடந்தால் அடுத்த வாரம் நாங்க ஒன்றாக இணைத்து பிராக்டிகல் சென்று மருத்துவம் செய்வோம்’ என வம்சியும் வான்மதியும் கூற.. அந்த வாரயிறுதியில் எளிமையாக வீட்டோடு நிச்சயம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. 
தகவலை லலிதிடம் தொலைபேசி மூலம் நிலா தெரிவிக்க.. லலித் “நானில்லாமலே என்ன என்ன நடக்குது அங்க.. வம்சி இவ்வளவு சீக்கிரமாக மணமகனா ஆகுவானு நான் நினைக்கவேயில்லை நிலா”
“ஆமா ஆமா உங்க தம்பிக்கு இருக்குற ஸ்பீட் கூட உங்களுக்கு…” பேச்சை நிறுத்தி நிலா நாக்கை கடிக்க.. 
“செல்லுடி செல்லு.. தூரமா இருக்குற தைரியதுல பேச்செல்லாம் பலமாகதான் இருக்கும்”
“பின்னே பக்கதுல இருந்தாமட்டும் என்ன சார் கிழிப்பிங்க?” 
“அதை கிழிக்கும்போது சொல்லுறேன்” என லலித் சிணுங்கல் குரலில் அந்தரங்கம் பேச ஆரம்பிக்க..  
“போதும்பா நிறுத்துங்க.. எனக்கு நிச்சயதார்த வேலைகள் நிறைய இருக்கு.. மூத்த மருமக நான்தானே எல்லாமே செய்யனும். நீங்க தான் பொறுப்பேயில்லாம அங்க காலாட்டி உக்காந்திருக்கிங்க..” நிலா செல்லமாக கோபித்தாள்.
“வீடியோ கால் வரியா.. காலாட்டி கொண்டா இல்ல வேறயானு தெரியும்” என அவனின் சிணுங்கல் குறையாமல் நிலாவை உசுப்பேத்தி ரணகளமாக்கினான். 
“லலித் ப்ளீஸ்பா.. நான் சீக்கிரம் படுக்கனும்பா.. நீங்க செல்லுங்க.. நிச்சயதார்த்தம் முந்தன நாள் தான் வருவிங்களா?” சிணுங்களை இவளும் கையாட்டாள்.
“இல்லமா நிச்சயதார்த்தம் நடக்கும் அன்றைக்குத்தான் வர முடியும்.. நீ வேலையெல்லாம் இழுத்துப் போட்டு செய்யாம உடப்பை கவனிச்சிக்கோ…” அவளின் சிணுங்களுக்குச் சிரித்துக் கொண்டே பதிலித்தான். 
“நான் முழுசா குணமாகிடேன்பா.. நம்புங்க..”
“சரி சரி.. நிலா நீ அந்த இல்லத்துக்குப் போறது இல்லையா” எதார்த்தமாக லலித் கேக்க நிலாவிடம் பதிலில்லை. “நிலா இருக்கியா?”
“ஆ.. இருக்கேன்.. தூக்கமா இருக்குபா..” சமாளித்தாள் நிலா.. அவள் கருணை இல்லதிற்குச் செல்வது லலிதிற்குப் பிடிக்காததால் அதை நிறுத்தியிருந்தாள். 
சிறிது அமைதிக்குப் பின் லலித் “சரிடா போய் படுமா..” என உரையாடலை முடிக்க மெல்ல சிரிப்பு நிலைத்திருந்தது இருவரிலும். 
நிச்சயதார்த்தம் முதல் நாள். 
வான்மதிக்கு மருதாணியிட்டு கட்டிலில் நிலாவிற்கு அருகில் படுக்க வைத்தாள். நாளை மாமனார் வீட்டிலேயே நிச்சயதார்த்தம் நடக்கவிருக்க வான்மதி பெற்றோர், இருவீட்டார் நெருங்கிய உறவினர் எல்லோரும் இன்றிரவு இங்கேயே தங்கிக்கொள்ள.. நிலா லலிதின் அறையை வான்மதியோடு பகிர்ந்துக்கொண்டாள். நாளை லலித் வந்துவிடுவானெ, வான்மதி உறங்கியது நிலா லலிதிற்கு தொடர்பு கொண்டாள்.  
அழைப்பெடுத்த லலித்.. “சொல்லுங்க மேடம்..  இப்போதாவது என் நினைப்பு வந்துச்சே”
“சாரி பா..  ரொம்ப வேலை.. மதி இப்போ தான் தூங்கினா..”
“என்னடி குரலே இவலோ சோர்வா இருக்கு.. பச் நீ ஏன் எல்லாதையும் இழுத்துப் போட்டு செய்ற..”
“அதான் அன்னைக்கே சொன்னேல.. நீங்க செய்ய வேண்டிய வேலைகளை நா தானே மூத்த மருமகளா செய்யனும். நீங்க இருந்தாலும் ஒன்னும்ம் செய்ய மாட்டிங்க பாருங்களேன்” பேச்சை மாற்ற அவள் இரட்டை அர்த்தத்தில் வம்பிழுக்க.. 
“பேசுமா பேசு.. எல்லாம் இன்னும் பத்து நிமிஷம் தான்” பீடிகையோடு அவன் கூற. 
“ஏன் பத்து நிமிஷத்துல என்ன? ” நிலா யோசனையோடு வினவ.. 
“இல்ல அதுக்கு அப்புறம் தூங்கிடுவலே” 
“அதான் பா.. செம்ம டையட்.. தூங்க தயாரா இருக்கேன்” என்றவாறே உடைமாற்றி கட்டிலில் அமர்ந்தாள் நிலா.  
“அதுக்கு முன்னே வந்து கதவை திறமா.. தூக்கமொல்லாம் பறந்து போய்டும்”  
“கதவா? “
“ஆமா நிலா கதவை திறமா”
“லலித் நீங்க சென்னைல இருக்குறமாதிரி கதவை திறக்க சொல்லுறிங்க” என்று பேசிக் கொண்டே கதவ திறக்க அங்கே பற்களைக் காட்டிக்கொண்டு நின்றான் லலித்.  
“சென்னைல தான் உன் முன்னாடி தான் இருக்கேன் நிலா பேபி”
“லலித்…” குறைந்த ஓசையில் அழுத்தமாய் அழைத்தவள் விழி அகல அதிர்ச்சியாய் நின்றாள். மீண்டும் அவனை காணும்போது இருக்கி அணைக்க வேண்டும்.. கன்னங்களில் முத்த வேட்கை செய்ய வேண்டும். அவனின் மார்பில் சொகுசாய் தஞ்சமடைய வேண்டுமென்றேல்லாம் எண்ணியவள் ஒன்றுமே செய்ய முடியாமல் சிலையென நின்றாள். பேச்சிலிருந்த துணிச்சல் இப்போது கொஞ்சமுமில்லாமல் வெட்கி நின்றாள். 
லலித்தும் இதை எதிர்பார்த்து வந்தாளும், நிலாவின் நிலை அறிந்து இரு கைகளையும் நீட்டி நிலாவை அணைக்க அழைக்க அடுத்த நொடி அவனில் தஞ்சமானாள் நிலா. லலித்தின் அணைப்பின் இருக்கம் அதிகரிக்க “லலித் மதி இங்கதான் படுத்து இருக்கா” 
“இருக்கட்டுமே” லலித் பதற்றமேயில்லாம கூற.. அவனை விலகிய நிலா 
“பச்..  உங்கள யாரு சொல்லாம கொள்ளாம வர சொன்னது.. பாருங்க உங்களுக்கு ரும் இல்ல” 
“அடப்பாவி.. அப்போ நான் வந்தது உனக்கு சந்தோஷமேயில்லையா?” 
“ஐயோ பா.. நீங்க வந்த சந்தோஷத்துல தூக்கமே போச்சு.. ஆனா நாம இப்போ ஒன்னாவே இருக்க முடியாது பாருங்க..  சொல்லிட்டு வர வேண்டியது தானேபா”
“என் சப்பரைஸ் வேக் ஆகல.. சோ செட்.. பட் நாம வேணும்னா வெளிய போகலாமா?”
“இந்த நேரத்திலயா.. யாரவது பார்த்திட்டா?”
” எல்லாரும் தூங்குறாங்க.. நாம போலாம் வா..  நீ போய் வேற உடை உடுத்திட்டு வா.. அப்புறம் நான் காரை ஓட்டாம உன்ன தான் ஓட்டனும்” ஒற்றை கண்ணடித்து லலித் கீழே செல்ல.  
அவனுனின் கூற்றில் அவளின் உடையை அப்போதுதான் கவனித்தாள் பெண்ணவள். ‘சே’ என்று தலையில் அடித்துக்கொண்டு சுறுசுறுப்பாய் உடை மாற்றி காரில் ஏறினாள். இருவரும் பல கதைகள் பேசி, மெரினா கடற்கரையில் கைபிடித்து காலார நடந்து, குலஃபீ, நொறுக்கு தீனி என இரவை ரசித்தார்கள். வீடுசெல்ல மனமே இல்லாமல் காரை வீடுநோக்கி செலுத்த, “நிலா நாளைக்கே நாம வீட்டுக்கு போகலாம். நிச்சயதார்த்தம் முடிந்தவுடனே கிளம்பிடலாம்”
“பச்.. எல்லோரும் என்ன நினைப்பாங்க.. ஒரு நாள் தங்கிகிட்டு போலாம்பா..”
“யார் என்ன நினைச்ச எனக்கு என்ன.. என் பீலிங்ஸ் எனக்கு தான் தெரியும்.. நாம கிளம்புறோம்..”
“ரொம்ப தான் அதட்டல் எல்லாம் வருது” நிலா சிணுங்கலாய் கேக்க.. 
“இப்படி சிணுங்காதடி..” 
“ஏன் சிணுங்கினா என்ன?” லலித்தின் இடதுகரத்தைப் பிடித்து அதில் தலையை சாய்த்து கேட்டாள் நிலா. 
பக்கவாட்டில் தெரியும் அவளின் உச்சி வகிட்டில் ஒரு முத்தம் கொடுத்து சாலையில் பார்வையைச் செலுத்தினான் லலித். இந்த ஆளில்லாத ரோட்டில் ஏசி காற்றில் மெல்லிய ஏதோவொரு இளையராஜா பாடலின் இசையில் பிடித்தவளின் அருகாமையில் கைகள் உரசி கொண்டே கார் ஓட்டுவது ரம்யமாக இருந்தது. ரசனையின் நடுவே அவனின் கைமுட்டி பெண்ணவளின் பாகமொன்றை உரச.. அது என்ன பாகமென்பதை அறிந்தவனின் உணர்ச்சியணுக்கள் உயிர் பெற்றன. விடாத மோகம் மீண்டும் மீண்டும் உரச கேக்க, அவனின் உணர்ச்சி உச்சமடையும் வரை உரச.. பெண்ணவளோ அப்போதுதான் அவனின் செய்கையை உணர்த்தாள். 
அதிர்ச்சியில் முகம் ஏந்தி அவனின் முகத்தை காண, அவ்வழியே லலித்தும் நிலாவின் கண்களை நோக்க, காரை ஓரம் நிறுத்தி லைட் எல்லா ஆப் செய்து பெண்ணின் இதழை மெல்லமாய்தான் கவ்வ எத்தனித்தான். ஆனால் என்ன வேகமோ என்ன தாபமோ எப்போது அவளை மடியில் கிடத்தினான், எப்போது விரல்கள் அவளின் இடைவழியே இரு கோபுரங்களை கைபற்றியது, எப்போது கோபுரங்களை தாங்கியிருந்த கவச குடங்களை பெண்ணவளின் பின்னாலிருந்து கழற்றப்பட்டது, எப்போது கூட்டிலிருந்து  விடுபட்டவை தன் வாயில் விருந்தானது எதுவுமே அவனுக்கு ஞாபகமில்லை. எல்லாமே மின்னலேன நடந்தேரியது.
வெளிநாடுகளில் குளிர் தாங்க முடியாத அளவிற்கு தோலில் ஊர்ந்து நரம்புகளின் வேரை தேடி ரத்ததின் பாய்ச்சலை உணர வைக்குமாம். அத்தகைய உணர்வைதான் தன் பெண்ணிய பெட்டகங்களில் உணர்ந்தாள்  . தான் அழுத்தம் தரவே பயம் கொள்ளும் பாகங்களை அசால்டாக கையாளும் கணவனையும் அவை தரும் இனிய வகை சுகத்தையும் தாங்கியவள்.. கணவனின் நாக்கு செய்யும் மாயாஜாலத்தை தாங்கவே முடியவில்லை. சுகத்தின் வெளிப்பாட்டை “ஆ” வென்ற ஒற்றை வார்த்தையில் நிலா வெளிப்படுத்த, அதை களிப்போடு லலித் ஏற்று அவளின் இடையில் தன் கைகளால் அழுத்தம் தர, நிலாவால் அதை தாங்க முடியாமல் பின்னோடு சாய.. காரின் ஹான் சத்தமெழுப்ப.. நிகழ்காலம் வந்தனர் தம்பதியனர்.  
அதிகாலை நேரமென்றாலும் ஆட்கள் நடமாட்டம் ஆரம்பமாகததால் இந்த சத்ததிலிருந்து தப்பித்தனர். மீண்டும் தனது இருக்கைக்கு வந்தவள் உள்ளாடையையும் சரி செய்ய, முகம் கிலோ கணக்கில் வெட்கத்தைச் சுமந்திருந்தது. லலித் மெல்லமாய் சிரித்து தனது உயிர்மூச்சையும் உயிர்நாடியையும் சமன் செய்து காரை கிளப்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *