பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

பாண்டியன் தோள் வளர் பைங்கிளி

13 
பாண்டியன் தோள் வளர் பைங்கிளி
ஜியா ஜானவி 💞
இன்று முதல் இரவு…  நீ என்
இளமைக்கு விருந்து…
என்று குறும்பாக கண்ணடித்து பாடியபடி நெருங்கிய பாண்டியனை  கண்டு அன்னக்கிளி பயந்து பின்னே செல்ல, அங்கிருந்த சுவர் அவளின் நகர்வை தடுத்து நிறுத்த, விரிந்த கண்கள் விரிந்தபடி அவனை பார்த்து பயந்தபடி அவள் நிற்க, அவளை நெருங்கியவனோ இரு கை கொண்டு அவளின் இரு புறமும் வைத்து நகர முடியாதபடி சிறைப்பிடித்து நின்றான்.
அவன் தாபத்தின் வேகத்தில் அவளை நெருங்கி நின்றான். பின்வாங்க முடியாமல் அவள் முழித்து கொண்டு நிற்க,  ரசித்துக்கொண்டே முன்னேறினான். பின் வாங்க முடியாமல் அவன் கை வளையத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட அன்னக்கிளியை ஆரத்தழுவிக் கொண்டான் ஆவேசத்துடன்.
அசுரனின் அணைப்பு என்னவென்று அக்கணத்தில் உணர்ந்தாள் அவள்.
அவன் கண்களில் தெரிந்த அப்பட்டமான தாபத்தில் அவளுக்கு தொண்டை உலர்ந்து, நாக்கு வறண்டு போக, தன் எச்சில் கொண்டு அவற்றை சரி படுத்த முயன்று, எச்சில் முழுங்க, ஏறி இறங்கிய தொண்டை குழியை பார்த்தவனுக்கோ செல்ல கடி ஒன்றை அதில் கடிக்க ஆவல் தூண்ட… அவளை அணைத்து போல நின்று, தன் உடல்  முழுவதும் அவள் உடலில் உரசுமாறு “பேரட்.. என்று அவள் கழுத்து பகுதியில் முகம் புதைத்து ஆழ்ந்த முத்தமிட்டான்.
பின் பாண்டியனின் வன் கரம் அவளது மென்மையான முகத்தை வருடியது. மெல்ல அவள் முகம் நோக்கி அவன் குனிந்த போது அவள் திமிறி விடுபட முயன்றாள். ஆனால் விடுபட முடியாத ராட்ச அணைப்பில் அவன் இதழ்கள் அவள் இதழ்களோடு உறவாடிய போது.. ஆழ்ந்த அந்த முத்தத்தில் கண்மூடி நின்று விட்டாள். தோற்றுப்போன உணர்வில் அவள் கண்கள் கண்ணீர் சிந்த, அதில் சில சொட்டுக்கள் அவள் கன்னங்களில் வழிந்து அவன் உதட்டில் அந்த ருசி பட, அவன் மனம் தாள முடியாதவனாக அவள் முகம் விலக்கி தன் நெஞ்சினுள்  அழுத்தமாக பொதித்துக் கொண்டான். 
அவனின் நெஞ்சில் முகம் பிரட்டி, அணைப்பிலிருந்து திமிறி அவள் விடு பட முயல… அவளை விலக்க மறுத்து இன்னும் இறுக்க அணைத்துக்கொண்டான் பாண்டியன். சூடான அவன் மூச்சுக்காற்று அவளுள் இன்னும் சூடு ஏற்ற அவன் பிடியிலிருந்து வேகமாக விலகி அவள் நகர… அவளின் விலகலை தாங்க முடியாததாக.. “பேரட்” என்றவன், அவள் இடுப்பிலும் தொடையின் சந்திலும்  இரு கைகளை கொடுத்து அலேக்காக தூக்கினான்.
அப்போது அவன்‌ ஃபோன்  அலற..
இவளை கையில் வைத்துக்கொண்டு, அவனால் போனுடைய அழைப்பை எடுக்க முடியாமல் போனது. அவளிடம் சட்டையை காட்டி எடுக்கச் சொல்ல, அவளோ மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க.. “நீ என் பாக்கெட்டில் இருந்து போன் எடுக்கலைன்னா..” என்று அவன் அவள் உதட்டை உற்றுப்பார்த்தான் தாபத்தோடு.
 “இவனோட இது ஒரு தொல்லை..எப்போ பாரு உதட்டை பிடிச்சு கடிச்சி வைக்கிறான்” என்று கூறிக்கொண்டே அவன் பாக்கெட்டில் இருந்து போனை எடுக்க..
போன் எடுத்து பார்க்க அதில் சதீஷின் நம்பர் தெரிந்தது. 
“அட்டென்ட் பண்ணுடி! அதுக்கு வேற தனியா சொல்லனுமா?” என்று அவன் குரல் உயர்த்த.. “அதை நீயே செய்யலாம் இல்லை.. என்னைய கீழ விட்டுட்டு”  என்று திரும்பவும் அவனுக்கு நிகராக கோபத்தில் அவள் கத்த…
தன் தாடி மீசை கொண்டு அவளின் கன்னத்தில் குறுகுறுப்பு மூட்டி எடுடி..எடுடி என்று திரும்பத் திரும்ப அதையே செய்ய.. விடுடா விடுடா என்று அவளும் அவனிடம் சண்டையிட…
வந்த அழைப்போ நின்றே போனது. “போடி கட்டாயிடுச்சு” என்றவன் அவளை தூக்கி கொண்டு ஒரு அடி எடுத்து வைக்க.. திரும்பவும் சதீஷிடம் இருந்து “எதுக்கு அவன் திரும்பத் திரும்ப கூப்பிட்டு கிட்டே இருக்கான்” என்றவன், “அட்டென்ட் பண்ணுடி” என்றாற் சற்று அதிகாரமாக அப்போதும் கூட.. அவள் எடுத்து போனை லவுட் ஸ்பீக்கரில் போட..
“டேய் மச்சான் எங்கடா இருக்க?” என்று பதட்டத்துடன் கேட்டது சதீஷ் குரல்..
“ஏண்டா?” என்று தன் பேரட்டை ரசித்தபடியே இவன் குழைவாக கேட்க..
“உன் குரலே சரி இல்லையே டா.. ஊருக்குள்ள ஒரே பிரச்சினையா இருக்கு” என்க…
லவ் மூடு ஆப் ஆகி சண்டியர் மூட் ஆன் ஆக, “என்னப் பிரச்சினை? யாருக்குடா பிரச்சினை?” என்று இவன் ஆர்வத்துடன் கேட்க..
” பிரச்சினையே உனக்கு தான்!!” என்றான் அவனும் எரிச்சலாக..
“எனக்கா? எனக்கு என்ன பிரச்சனை? நான் நல்லாதானே இருக்கேன்” என்று அவன் தன் பேரட்டை பார்த்து கொண்டே பதில் சொல்ல, அவளோ இவனின் அழும்பில் அவனை முறைத்துக் கொண்டே அவன் கையில் இருந்தாள்.
“டேய்..நீயும் அன்னக்கிளியும் ஏதும் தப்பா நடக்குற மாதிரி, ஒரு சிலர் யாரோ பரப்பி விட்டாங்க.. அதை நம்பி அந்த தோப்புக்குள்ள இருக்கிற வீட்டை நோக்கி ஊரே திரண்டு போயிட்டு இருக்கு. நீ உண்மையை சொல்லு எங்க இருக்க?” என்று அவன் அவசரமாக கேட்க…
அதுவரைக்கும் இருந்த இலகுவான மனநிலை மாறி “என்னடா சொல்ற?” என்றான் கோபத்துடன்..
இதைக் கேட்டுக்கொண்டிருந்த அன்னக்கிளிக்கும் பயம் பதட்டம் தொற்றிக்கொண்டது. 
அதிர்ச்சியுடனும் பயத்துடன் அவள் பாண்டியனை நோக்க, தன் கண்களை மூடி அவளை சமாதனபடுத்தியவன் “என்ன நடந்துச்சுன்னு சொல்லுறா?” என்று திரும்ப சதீஷிடம் எகிறினான்..
“என்ன பிரச்சனைன்னு சரியா தெரியல மச்சி.. ஆனா உங்க ரெண்டு பேரையும் சம்பந்தப்படுத்தி பிரசிடெண்ட் கிட்ட யாரோ போட்டு கொடுத்திருக்காங்க”
“வேற யாரு இதெல்லாம் செய்வா? அந்த சங்கர் நாயா தாண்டா இருக்கும்” என்று பாண்டியனும் கோபத்துடன் கூற..
“டேய்.. அவனுங்க சொன்ன மாதிரி நீ ஏதும் பிரச்சனைல தான் மாட்டி இருக்க போல” என்று கரெக்டாக சதீஷ் பாண்டியனிடம் கேட்டான்.
“ஆமாண்டா இப்பதான் எனக்கு கொஞ்சம் சந்தேகம் வருது.. நான் இங்க இருந்து எப்படி தப்பிக்கிறது  பாத்துக்குறேன். நான் சொல்றத மட்டும் செய்டா… நீ வண்டி எடுத்துக்கிட்டு தோப்பிலிருந்து பின்பக்கம்  ஒரு கிலோ மீட்டரில் வாழை தோப்புக்கு இருக்கு.. அங்கன வந்து நில்லு” என்றான்.
“சரிடா நான் வந்துடறேன்” என்று சதீஷ் போனை வைக்க.. அவன் கையிலிருந்து திமிறி  துள்ளிக் கீழே இறங்கினாள் அன்னக்கிளி.
“பேரட்.. இதை நானே எதிர்பார்க்கல” என்று மெல்லிய குரலில் அவன் கூற.. தன் கையை நீட்டி அவனைத் தடுத்தவள்…
“இதுதான எதிர்பார்த்த? பஞ்சாயத்து போடணும் எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டாலும், அதுக்கப்புறம் இதை சாக்கா வச்சு என்னைய கட்டிட்டு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு.. இப்போ சந்தோஷமாக இருக்குமே உனக்கு” என்று அவள் கத்தினாள்…
“லூசு மாதிரி பேசாதடி.. இப்படித்தான் நான் செய்யும்னா ஒரு வருஷமா உன் பின்னாடி நாயா சுத்திகிட்டு திரிந்து இருக்க மாட்டேன். எப்பவோ  உன்னை தூக்கிட்டு போயி இந்த பஞ்சாயத்த வைத்திருக்க மாட்டேனா?” என்று அவனும் பதிலுக்கு எகிர…
“போடா போடா உன்னை நம்ப மாட்டேன்” என்று கண்ணில் வழிந்த கண்ணீரை தன் புறங்கை கொண்டு துடைத்துக் கொண்டே.. “போச்சு.. போச்சு.. எல்லாம் போச்சு.. இனிமே எப்படி வெளியில் தலைகாட்டவேன்? இத்தனை கஷ்டப்பட்டு வளர்த்த எங்க அம்மாவுக்கு நல்ல பேரை எடுத்துக் கொடுக்கப் போறேன்.. ” என்று தன் போல அவள் புலம்பிக் கொண்டே செல்ல…
“நிறுத்துடி!!” என்று அந்த சின்ன குடிசை அதிரும் அளவு கத்தினான் பாண்டியன்.
“நான் என்னடி அப்படி பெருசா ஆசைப் பட்டுட்டேன்? உன் கூட பேசணும் பழகணும். என் மனசுல நீ இருக்கிற இடம் எத்தனை வலிமையானது உனக்கு புரிய வைக்கணும். நீ இல்லாமல் நான் இல்லை எனும் அளவுக்கு நான் உன்னை காதலிக்கிறேன். அதே மாதிரி நான் இல்லாமல் நீ இல்லை என்கிற காதலை உன்கிட்ட நான் எதிர்பார்த்தது தப்பாடி?” என்று அவளைப் பார்த்து இரைந்து கேட்டான் சமரவேல் பாண்டியன்..
அவள் முன்னால் இரு கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி, மார்பு விடைக்க நின்று கேட்டவனை பார்த்து அவளுக்கு பதில் கூற முடியவில்லை..
அவன் கூறுவதும் உண்மைதானே! என்ன இல்லை அவனிடம். பொறுப்பற்று ஊர் சுற்றுவதை தவிர, வேறு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன். இதுவரை அவளைத் தவிர வேறு எந்த பெண்ணையும் கண் கொண்டு பார்த்திராதவன்.
அவளின் மெல்லிய காதல் கொண்ட மனது அவன் புறம் உள்ள நல்லவைகளை எல்லாம் பட்டியல் இட, வீம்பு கொண்ட  மனதோ  அப்படி எல்லாம் காதல் செஞ்சு என்ன புண்ணியம் ஊரு மத்தியில் மாட்டிக் கொண்டு அசிங்க பட போறோம் என்று வீம்புடன் சிலிர்த்துக் கொண்டு அவனிடம் நெருங்க விடாமல் தடுத்தது.
“வாடி போகலாம்.. இதுக்கு மேல இங்க இருந்தா அவங்க வந்துடுவாங்க” என்று அவளிடம் கூற…
“எப்படி போவ? இந்த குடிசைக்கு பின் வாசல் இல்லை.. முன் வாசல் மட்டும் தான் இருக்கு. அதையும் பூட்டி வச்சிருக்கானுங்க என்ன பறந்தா போக முடியும்” என்று அவள் நக்கலாக கேட்க..
அவனோ “பறந்து தான் போக போறோம் பேரட்”  என்று அதுவரை இருந்த இறுக்கம் தளர மெல்ல புன்னகை சிந்தியவன் மேலே தன் கையை உயர்த்தி கூரையை காட்ட..
மேலே அதிசயித்து  பார்த்து, “எனது கூரையை பிரிச்சி போக போறோமா?” என்று அவள் அலற…
“ஆமாண்டி என் பேரட்” என்றவன் அங்க அருகிலிருந்து பக்கச் சுவரின் மீது ஏறி,  அவளின் கையை பிடித்து ஏற்றி மேலிருந்த கூரையின் இரண்டு மூன்று ஓலைகளைப் பிரித்து, கிடைத்த இடைவெளியில் முதலில் அவன் நுழைந்து, அந்த கூரை மீது அமர்ந்தான். பின் அவளையும் உள்ளே கைவிட்டு மேலே தூக்கி… கூரை மேல் மெல்ல அமர்த்தினான்.
மெதுவாக அவர்கள் கூரையின் மேல் அமர்ந்து சுற்றுப்புறம் பார்க்க, தூரத்தில் மனிதர்களின் பேச்சு குரல் சலசலவென்று கேட்க.. கூடவே டார்ச்லைட்களும் ஆங்காங்கே வெளிச்சப் புள்ளிகளை காட்டத் துவங்க.. “வந்துட்டாங்கடி அவங்க, பஞ்சாயத்து வைக்க நமக்கு” என்றவன் “இறங்கு இறங்கு” என்று முதலில் அவன் குதித்து, அவளையும் இறக்கி விட்டு வேகமாக மூச்சறைக்க  வாழை தோப்பை நோக்கி ஓடினார்கள்.
அங்கே காத்திருந்த சதீஷிடம் அவளை ஒப்படைத்தவன் “பத்திரமாய் கொண்டு போய் அவங்க வீட்டுல விட்டுட்டு ஏதாவது சொல்லி சமாளி டா மச்சான்”
“நீ எங்கடா போற?” என்று சதீஷ் கேட்க..
“நானும் பஞ்சாயத்து பண்ண தான் போறேன்” என்றவன் குறும்பு சிரிப்புடன் தன் வேஷ்டியை மடக்கிக் கட்டி, சட்டையின் காலரை பின்புறம் இழுத்து விட்டு பஞ்சாயத்து ஆட்கள் வந்த திசையை நோக்கி இவனும் சென்றான்.
சங்கர் அன்னக்கிளியே அடைத்து வைத்து, கூடவே தன்னாளை கொண்டு அவளை நாசப்படுத்தும் வேலையை செய்யத் துணிந்து இருந்தான். அதன்பிறகு பாண்டியனிடம் தகவல் அனுப்பி அவனை அவ்விடத்திற்கு வரச்சொல்லி, அதற்குள் அவன் ஆள் வேலையை முடித்திருப்பான். பலியைச் பாண்டியன் மீது போட்டு இவர்கள் இருவரையும் உள்ளே வைத்து வெளியே தாழ் போட செய்திருந்தான். இதன் மூலம் ஊராருக்கு இவர்கள் இருவரும் தான் தவறு செய்தவர்கள் என்று பஞ்சாயத்து மூலம் தண்டனை கொடுக்க முடியும். கூடவே கலங்கப்பட்ட பெண்ணை கட்டிக் கொள்ள மறுப்பான் பாண்டியன். ஆனால் இவர்கள் இருந்த நிலை,  அன்னக்கிளியின் கன்னித் தன்மை அற்ற நிலை இதையெல்லாம் காரணம் காட்டி இவ்விருவரையும் இணைத்து வைத்து விட்டால், இருவரையும் பழி வாங்கியது போல ஆகும் என்று சங்கர் திட்டம் தீட்டி.. செயல்கள் செய்ய..
ஆனால் திட்டம் போட்டவன் செயல்கள் எல்லாம் செயல் வடிவம் பெற்றால், ஆண்டவன் ஒருவன் இருப்பதன் அர்த்தம் தான் என்ன!! அதோடு பாண்டியனையும் அறியவில்லை அவன்.
பஞ்சாயத்து கூட்டங்கள் அவ்வீட்டின் முன்னே சென்று கொண்டிருந்தது. சங்கர் ஏற்பாடு செய்த ஆட்களும் அக்கூட்டத்தில் உள்ள மக்களோடு மக்களாக கலந்து நின்று கொண்டு பாண்டியனைப் பற்றி அவ்வப்போது அவதூறு பேசிக் கொண்டே வந்தனர்.
“அதாம்பா.. அவன் அந்த பொண்ணு பின்னாடி தான் எப்ப பாத்தாலும் சுத்துவான்”.
“அன்னைக்கு கூட சங்கரோட சண்ட போடும் போது அந்த பொண்ணு கையில வச்சிகிட்டு சண்டை போட்டான்”
“அந்த பொண்ணு வேலைக்கு போன வந்தா இவனும் பின்னாடியே வந்து போயிட்டு வருவான்னா பார்த்துக்கோயேன்”
என்று பலவாறு அவர்கள் பேசிக்கொண்டே அந்த வீட்டை வந்து அடைந்து இருந்தனர்.
முதலில் பிரசிடென்ட் அவருக்கு இதில் நம்பிக்கை இல்லை, என்றாலும் ஊரின் கட்டுப்பாட்டை மீறி எதுவும் செய்ய இயலாதவராய் அவரும் புகாரை ஏற்று இங்கே வந்து நின்றார்.
“யாராவது கூப்பிடுங்கப்பா அவங்கள”
“வீடு வெளிய பூட்டி இருக்கு அப்படின்னா அங்கு உள்ள  யாருமில்ல” என்று ஒருவன் கூற..
“அட அவங்க இருக்கறத பார்த்து தான், பஞ்சாயத்துல ப்ராது கொடுக்க வந்தேன். அதுக்குள்ள அவங்க வெளியே போய்ட்டா என்ன பண்ணுவது? அதுதான் வெளியில பூட்டிட்டு வந்தேன்” என்று சங்கரின் ஆளில் ஒருவன் கூறினான்.
“அப்போ நீ அவங்க உள்ள இருந்ததை பார்த்த?” என்று பிரசிடென்ட் அவனிடம் அழுத்தமாக கேட்க..
“ஆமாம் அந்த வீட்டுக்குள் அவங்க போனதை ரெண்டு கண்ணால பார்த்தேன்” என்றான்.
“சரி, பூட்டை திறங்க” என்று உத்தரவு போட.. உடனே தன் கையிலிருந்த சாவிக்கொத்தால் பூட்டை திறந்து உள்ளே அவன் எட்டிப்பார்க்க..
அங்கே வெறும் வீடு அவர்களை வரவேற்றது.
“என்னடா?” என்று கேட்க.. “ஐயா உள்ள யாரும் இல்லை”  என்று ஒருவன் கூறினான்.
“பின் வாசலும் கிடையாது. அப்புறம் எப்படிடா ஆளு வெளியில போய் இருக்க முடியும்?” என்று மற்றொருவன் அதற்குள் வீட்டை சுற்றி பார்த்து விட்டு வந்து  கேட்க..
“அதானே கூப்பிட்டு வச்சி பொய்ப்புகார் பண்றீங்களா?”  என்று  ஆத்திரம் வந்தது ப்ரஸிடெண்டுக்கு..
“பாண்டியன் சண்டியர் தான். அதுக்காக அவன் மேல சந்தேகப்படும்படி  கண்டதையும் சொல்லாதீங்க டா”
“அன்னக்கிளி தங்கமா வளர்த்து இருக்கா சொர்ணம். அவளை இது போல அபாண்டமா பேசுறீங்களே டா?” என்று கூட்டத்திலிருந்து இன்னொருவன் புகார் செய்த ஷங்கரின் ஆட்களைப் பார்த்து திட்ட அங்கே பெரும் சச்சரவு குழப்பம் ஏற்பட்டது..
“என்ன.. என்ன.. எங்க பிரச்சனை? என்ன பிரச்சனை?” என்று சத்தமாக ஒரு குரல் கேட்க.. அனைவரும் திரும்பிப் பார்க்க கூட்டத்திற்கு பின்னால் இருந்து வந்தான் பாண்டியன். 
அவனைப் பார்த்ததும் கூட்டமும் பிரஸிடெண்டும் பாண்டியனுக்கு சாதகமாக பேச ஆரம்பித்ததும்.. அவனிடம் அனைத்தும் கூறினர்.
“என்ன பிரஸிடெண்ட்..என் மேலே சந்தேகப்பட்டீங்க போல.. நாங்க என்ன அந்த மாதிரி வம்சமா?” என்று இலகுவாக ஆரம்பித்து பிரசிடெண்ட் தன் கண்களால் கோபத்துடன் அவன் முறைக்க..
இவன் கோபத்துக்கு ஆளானால் பிரசிடெண்ட் பதவியும் பறிபோகும்  என்ற உண்மையை அறிந்த அவரோ “அதெல்லாம் ஒன்னும் இல்லை பாண்டியா.. உன்னைய போய் தப்பா நினைப்பேனா?.. புகாருன்னு வந்துட்டா விசாரிக்கனும் இல்ல. அதுக்கு தான் வந்தேன்… இப்ப பாரு ஒரு பையன் வாய்  மேலே பல் போட்டு இனி பேச முடியுமா? அவர் சரண்டர் ஆக..
“அது!” என்றவன், “அப்புறம் எதுக்கு வீணா கூட்டத்தை கூட்டி நின்னுட்டு இருக்கீங்க? போங்க.. போங்க.. நாளைக்கு மூணாம் நாள். திருவிழா வேல இருக்குல..” என்று அனைவருக்கும் முன்னால் அவன் சென்றான்.
அங்கே அன்னக்கிளி வீட்டில் ஊரில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க தவித்துப் போய் வாசலில் நின்று கொண்டிருந்தார் சொர்ணம் அன்னக்கிளியே காணாமல்.
அப்போது சதீஷுடன் வண்டியில் இருந்து இறங்கி வந்தவளை  பார்த்து, “என்னுடைய வயித்துல பாலை வார்த்த.. என்னனமோ சொல்றாங்க ஊருல..நீ எங்கடி போன?” என்று அவர் கேட்க..
“அம்மா நான் தான் ஒரு புள்ளத்தாச்சி கொஞ்சம் உடம்பு சரியில்ல பார்க்க போனேன் தானே. அந்த பிள்ளையை இங்கே பார்க்க முடியல, அதனால வண்டி கட்டி டவுனுக்கு அனுப்பிட்டேன். அதான் சீக்கிரம் வர முடியல. நான்  அங்கன நிற்கிறப்ப சதீஷ் அண்ணே வந்திச்சு, என் வீட்டில் வீட்டுல விட்டுங்க சொல்லி வந்துட்டேன்” என்று அவள் இலகுவாக கூறி பிரச்சினையை முடித்து வைத்தாள்.
சதீஷை சொர்ணத்திற்கு தெரியும்  ஆதலால், “நான் தான் வீட்டுல விடுறேன்னு  சொல்லி கூட்டிட்டு வந்தேன் சித்தி. பிரச்சினையா என்ன பிரச்சினை?” என்று ஒன்றும் அறியாத போல அவன் கேட்க, தன் பெண்ணை பற்றி இங்கே கூறியதை அவர் எப்படி தன் வாயால் சொல்வார், “ஒன்னும் இல்ல நீ கிளம்பு” என்று வீட்டுக்குள் அவளை அழைத்து வந்துவிட்டார் சொர்ணம்.
“அம்மா தூங்க போறேன்.. அசதியா இருக்கு” என்று கூறி அவளுடைய அறையில் அடைந்து கொண்டாள் அன்னக்கிளி.
மறுநாள் ஊரின் உற்சாக கூச்சலோடு, சங்கரை பொலந்து கட்டி கொண்டிருந்தான் பாண்டியன்.. 
வருவோம்ல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *