நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சம் 14


மதிக்கு உடம்பு தேறி வீட்டினை எப்போதும் போல் வலம் வந்தாள். இத்தனை நாட்கள் இருந்த தயக்கம் அகன்று இது என் வீடு, என் கணவன் என்ற உரிமை வர அத்துடன் குறும்பு தனமும் தலை தூக்கியது.

எப்போதும் உமா செய்வதை அமைதியாக உண்பவள் இப்போது அது சரியில்லை, இது நல்லாவே இல்லை என குறைகூறிக் கொண்டே புல் கட்டு கட்டிக்கொண்டிருந்தாள். அதன் விளைவாக ஓடிசலான தேகம் கொண்டவள் சற்று சதை பிடிக்க உடற்பயிற்சியை கையில் எடுத்தாள்.

சற்று சிரமமாக இருந்தாலும் காலையில் எழுந்து உடற்பயிற்சி அறைக்குள் நுழைய வகை வகையான கருவிகளை கண்டு இவன்  என்ன ஜிம் வைத்து நடுத்துகிறானா? என்ற எண்ணத்துடன் அனைத்தையும் கண்டவள் மலைத்து நின்றாள். இத்தனையும் செய்தால்தான் உடல் இளைக்குமா? வேண்டவே வேண்டாம்…. நமக்கு தூக்கம் தான் முக்கியம்.

தன் அறைக்கு செல்ல திரும்பியவள் செவியில் பேபி…. என்ன இந்த பக்கம் காது மடல் உரச கேட்க… இவன் இங்கேதான் இருக்கிறானா? என்ற கேள்வியுடன் திரும்பியவள் வெட்கத்தில் தலை குனிந்து நின்றாள். 

ஸ்லீவ்லெஸ் டீ ஷர்ட்,  ஷார்ட்ஸ் அணிந்து உடல் முழுவதும் வியர்வையில் குளிக்க தன் முன்னால் நின்றவனை கண்டு வெட்கம் வர என்ன பேபி? சுற்றி பார்க்க வந்தாயா? என்ற கேள்வியில் நிமிர்ந்தவள்…

சுற்றி பார்க்க இது என்ன மியூசியமா? ஆதி என்னை பாருங்கள் குண்டாகி விட்டேன் என்று புலம்ப… எங்கே….  பார்க்க விட்டால் தானே மனதோடு பேசியவாறு அப்படி ஒன்றும் தெரியவில்லையே?  உங்களுக்கு எப்படி தெரியும் என் உடல் எனக்குத்தான் தெரியும்…  இங்கே பாருங்கள் என குட்டி தொப்பையை காட்ட அக்கள்வனோ எங்கே பேபி இல்லையே என்றவாறே அவளை தன் கை வளைவில்  கொண்டு வந்தவன் இரவு உடையின் வழியாக வெற்று இடையில் வலம் வர…. கூசி சிலிர்க்க வேண்டியவளோ அவனது செய்கையை உணராமல் தன் கவலையில் இருக்க அவனுக்கு வசதி ஆகி போனது.  அதனால் இன்றிலிருந்து நான் உடற்பயிற்சி செய்யப்போகிறேன். நீங்கள் சொல்லி தருவீர்கள் தானே?

வொய் நாட் பேபி…. வா… வா… சைக்கிலிங் செய்யலாம்  அழைத்து சென்று அமர வைத்து செய் என திரும்பியவனிடம்  ஆதி நீங்களும் வாங்க கம்பெனிக்கு ஆள் வேண்டாமா? அவனையும் அமர சொன்னவளிடம் ஆர் யூ சுயர்? ம்ம்ம்ம்…. அவள் பின்னொடு தன் முன் உடல் உரச அமர்ந்தவனின் உடல் சூடேறி போனது. தாப கணைகள் வெளிவர அணைக்கும் வழி அறியாமல் தினறிக்கொண்டிருக்க அவனவளோ சைக்கிளிங் செய்கிறேன் பேர்வழி என அவன் மார்பில் மஞ்சம் வைத்து உறங்கி கொண்டிருந்தாள்.

அதனை கண்டவனுக்கு மெல்லிய புன்னகை தோன்ற யூ ஆர் இம்பாசிபில் பேபி நெற்றியில் முத்தமிட்டு அறைக்கு அழைத்து சென்றவன் மஞ்சத்தில் கிடத்தி தானும் அவளை அணைத்தவாறு படுத்துக்கொண்டவன் குட்டி தொப்பை கூட உனக்கு  அழகுதான் பேபி அவளை ரசித்தவன் அவள் அருகாமையை இழக்க விரும்பாமல் அருகில் அமர்ந்தே அலுவலக வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

மும்பைக்கு சென்ற மித்திரன் சிறிய அளவில் கட்டுமான தொழில் தொடங்கி சின்ன சின்ன ப்ராஜெக்ட் செய்து கொண்டிருந்தான். குடும்பத்தை விட்டு பிரிந்தது மனதில்.வலித்தாலும் இப்போது அவனுக்கு தொழிலில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி எழுந்தது. ஆதியை வெல்வதை தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு கொண்டிருந்தான்.

ராதிகா தன் மாமனாரிடம் நியாயம் கேட்டுக்கொண்டிருந்தாள். மாமா இது உங்களுக்கே நியாயமா இருக்கா? எது மா? அவர் எப்படி தனியாக இருப்பார்… ? அங்கே என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறரோ? என வராத கண்ணீரை வடிக்க 

ஆமா… என் மகன் இருந்தவரைக்கும் கணக்கு வழக்கு இல்லாமல் செலவு செய்தாள். இப்போது முடியவில்லை அதனால் புலம்புகிறாள். 

நீயும் அவனுடன் சென்றிக்கலாமே? நானா… நான் எப்படி குழந்தை வைத்துக்கொண்டு தனியாக கஷ்டப்பட முடியும்? இது அநியாயம் மகனை கஷ்டப்படுத்தி மருமகனை கொண்டாடுவது…. என்று புலம்பிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள் எங்கே தன்னையும் அனுப்பி வைத்துவிடுவார்களோ என்ற பயத்துடன்.

உமாதேவி மதி, ஆதி இருவரையும் அழைத்து குடும்பத்தில் அடுத்தடுத்து பிரச்சனைகள் நடந்ததால் குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு அப்படியே அங்கே ஒரு மாதம் தங்கப் போவதாக கூறினார்.

மதிக்கு சிறிது மனமாற்றம் தேவை என்பதால் உடனே ஒத்துக்கொண்டவனிடம் இன்னும் இரண்டு நாளில் கிளம்ப வேண்டும் என்று கூறினார்.

பேபி ஈவ்னிங் ரெடியாக இரு தேவையான திங்ஸ் ஷாப்பிங் செய்துவிட்டு வந்துவிடலாம் என்று ஆபிஸ் கிளம்பினான். ஊருக்கு செல்ல இருப்பதால் அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. விஷ்வாவை தொழிலை பார்த்துக்கொள்ள கூறியவன் ஏதேனும் முக்கியமான விஷயம் என்றால் மட்டும் அவனை அழைக்குமாறு கூறினான்.

தன்னவளுடான பொழுதுகளை எவ்வித இடையூறும் இன்றி செலவிட நினைத்தான். 

வயலுக்கு சென்ற மதி மல்லிகை தோட்டத்தில் தன்னுடைய நேரத்தை கழித்துவிட்டு ஆதி கூறிய நேரத்திற்கு தயாராகி இருந்தவளிடம் பேபி பைவ் மின்ட்ஸ் என்று கூறியவன் ப்ளு டீ ஷீர்ட் ஜீன்ஸ் என அட்டகாசமாக கிளம்பி வந்தான்.

தாங்கள் போகப்போவது கிராமம் என்பதால் புடவைதான் அதிகம் உடுத்தும் நிலை உள்ளதால் மதியை புடவை எடுக்க சொல்ல அவள் திருத்திருத்து விழித்தாள். அவளது கண்கள் வெஸ்டர்ன் உடைகள் மீதே நிலைத்து நின்றது.

பேபி உன்னை புடவை எடுக்க சொன்னால் அங்கே என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய். அத்து எனக்கு புடவை செலெக்ட் பண்ண தெரியாது நீங்களே செலக்ட் பண்ணுங்களேன்… அடிப்பாவி புடவை கட்டவாவது தெரியுமா ? அதுவும் தெரியாதா?

தெரியாது… என்றதும் அவனே அனைத்தும் தெரிவு செய்தான்.

பெண்கள் சகவாசம் அதிகமோ? உடையை தேர்வு செய்யும் நேர்த்தியை பார்த்து கூற…

ஆம். உடையை தேர்வு செய்ய நிறைய பெண்கள் பற்றி தெரிய வேண்டும் என்பதில்லை ஒரு பெண்ணை பற்றி முழுமையாக தெரிந்தால் போதும். அவளது காதில் ஏதோ கூற அத்து… தோளில் அடிக்க நீதானே பேபி டவுட் கேட்டாய். கிளியர் செய்தது தவறா? சிறுபிள்ளை போல் முகத்தை வைத்துக்கொண்டு கூறியவனுக்கு மேலும் சில அடிகள் பரிசாக கிடைத்தது.

அனைத்தும் முடித்து வெளியே வர இரு பெண்கள் ஹலோ சார் நைஸ் டூ மீட் யூ உங்களை பற்றியும் உங்களது சேவை பற்றியும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி என கை கொடுக்க அவனும் மரியாதை நிமித்தமாக கை கொடுத்து மதியை அழைத்து கொண்டு வந்தான்.

அத்து நீங்கள் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? உனக்கு என்ன பேபி என்னை பற்றி தெரியும். நீங்கள் பெரிய பிசினஸ் மேன், அப்புறம் உங்களை அட்டை மாதிரி ஒட்டிக்கொண்டு திரியும் விஷ்வா அண்ணா. அவன் உனக்கு அட்டையா? 

நம்ம கெமிஸ்ட்ரியை விட உங்க ரெண்டு பேர் கெமிஸ்டரித்தான் சூப்பர் என்று பிபிசில சொன்னார்கள். உனக்கு பொறாமையா பேபி… இல்லையே எனக்கு ஏன் பொறாமை… ஆனா லைட்டா…. கண்களை சுருக்கி கூறியவலின் நெற்றியில் முட்டியவன் தன்னவளுடன் அதிகம் நேரம் செலவளிக்க வேண்டும் என முடிவு செய்தான்.

இரவு உணவை ஹோட்டலில் உண்ண முடிவு செய்தனர். பீச் ரெஸ்ட்டாரண்டிற்கு அழைத்து வந்திருந்தான். தென்னை மரங்கள் நிறைந்து, ஆங்காங்கே வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு சிறு சிறு கூடாரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. இரவு ஒளியில் கடலின் மெல்லிய சலசலப்பும் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்க பட்ட கூடாரங்களும் பார்ப்பதற்கே ரம்மியமாக காட்சி அளித்தது.

மதி அனைத்தையும் ரசித்தவாறே அமர்ந்திருக்க அவளுக்கு பிடித்த உணவுகள் அனைத்தும் அவள் முன் வரிசை படுத்தப்பட்டிருந்தது. அனைத்தையும் ஆச்சர்யத்துடன் பார்த்தவள் அத்து உங்களுக்கு அனைத்தும் என்னை பற்றி தெரிந்திருக்கிறது. எனக்குத்தான் உங்களை பற்றி ஒன்றுமே தெரியவில்லை என கவலை தோய்ந்த குரலில் கூற ஒவொன்றாய் தெரிந்து கொள்ளலாம் பேபி… அவளை சமாதானப்படுத்த….

சொல்லுங்க உங்களுக்கு என்ன பிடிக்கும் ஆர்வத்துடன் கேட்க உன்னைத்தான் பேபி… என்றதும் நிறைய சினிமா பார்ப்பீங்களோ? உண்மையாக பேபி உனக்கு பிடித்த அனைத்தும் எனக்கும் பிடிக்கும். இவனிடம் பேசினால் இப்படித்தான் ஏடாகூடமாக பதில் கூறுவான் என்று அமைதியாகி விட்டாள்.

அவனது மனமோ அவளை ஹோட்டலில் சந்தித்த நாளிற்கு சென்றது. கிளைன்ட் ஒருவரை பார்க்க ஹோட்டலுக்கு சென்றவன் அவருக்காக காத்திருந்தவன் அருகில் ஹே… என்ற சத்தம் வர திரும்பி பார்த்தவன் மயங்கி நின்றான். இளஞ்சிவப்பு நிற சல்வாரில் பனியில் பூத்த ரோஜாவாக இருந்தவளை கண்டு மனம் அவனை அறியாமல் தஞ்சம் அடைந்தது.

நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வருங்கால கணவர் மற்றும் ஆசைகள் பற்றிய பேச்சு வர மதி தன் கணவரின் கை பிடித்து நிலவொளியில் கடற்கரை மணலில் கால் புதைய நடக்கவேண்டும் என்ற ஆசையை கூற அவளது நண்பர்கள் ஹோ… என சத்தமிட்டனர்.

அன்றைய அவளது ஆசையை இன்று அக்காதல் கந்தர்வன் நிறைவேற்றி கொண்டிருந்தான்.

வீட்டுக்கு வந்து தங்களை சுத்த படுத்தி உறங்க செல்ல அத்து நாம் பால்கனியில் தூங்குவோமோ? பால்கனி என்றதும் அவனது உள்ளம் அன்றைய நினைவை நினைத்து மருகியது. என்னாச்சு? அவன் கைபிடித்து கவலையுடன் கேட்டவளை பார்த்தவன் சரி என்றான்.

 

கட்டில் இடமாற்றம் செய்யப்பட்டது. இப்போது அவளது கைவண்ணத்தில் பல்வேறு வகையான மலர்கள் வைக்க பட்டதால் அதன் சுகந்ததை ரசித்தவாறே தன் மன்னவன் மார்பில் தஞ்சம் புகுந்தவள் அவனது அருகாமையை ரசித்தவாறே அத்து உங்களுக்கும் அத்துவுக்கும் என்ன பிரச்சனை என்னிடம் கூறமாட்டீர்களா? 

பேபி பிரச்சினை ஒன்றும் இல்லை இது ஜஸ்ட் ஈகோ. சென்னை ஐஐடி, ஆதி, மித்திரன் இருவரும் சிவில் இன்ஜீநெரிங். ஆரம்பத்தில் இருந்தே மித்ரனுக்கு ஆதியை பிடிக்காமல் போய் விட்டது. அவனது ஆளுமை,  திறமை, பெண்கள் அவன் மீது ஆர்வத்துடன் இருப்பது அனைத்தும் அவனது ஈகோவிற்கு பெருத்த அடியாக இருந்தது.

ஆதியோ இவை அனைத்தும் கல்லூரி காலங்களில் இயல்பானது என கடந்துவிட்டான்.

மித்திரனின் ஈகோவை தூண்டும் விதமாக ஸ்டூடெண்ட் செகரேட்டட்ரியாக ஆதி தேர்ந்தெடுக்க பட்டான். அவனது நண்பர்கள் அவனது கோபத்தை தூண்டி விட ஒருநாள் உணவு இடைவெளியின் போது “ஆதி ஒரு அனாதை” என்று நண்பட்களுடன் சேர்ந்து கோரஸ் பாடினான். 

பணம் இருந்து என்ன செய்ய அப்பா, அம்மா இல்லையே. பணத்தை வைத்து வாங்க முடியுமா?

உன்னை மாதிரி அனாதைக்கு என் தங்கையை கட்டி கொடுக்க மாட்டேன் என தகாத வார்த்தைகளால் அவனது பலவீனத்தை தூண்டிவிட்டனர்.

ஆதி படிக்கும்போதே தொழிலை கவனித்து கொள்வதால் அதில் உள்ள ஏற்ற இரக்கங்களை பார்த்தவன் என்பதால் இதனை எளிதாக கடந்து போக முடிந்தது. 

அனைத்தையும் கூறி முடித்தவன் தன்னவளை பார்க்க கண்களில் கண்ணீர் வழிய அவனை இறுக அணைத்திருந்தாள். சாரி… சாரி… அத்து… உங்கள் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும். மித்து இப்படி எல்லாம் பேசுவானா? எப்போதும் பாசமாக இருப்பவன் மனதில் இத்தனை வஞ்சம் இருக்குமா? 

அவனது வயதில் தான் தன் பெற்றோருடன் எந்த கவலையும் இன்றி வாழ்க்கையை கழிக்க தன்னவன் என்னென்ன கஷ்டங்களை அனுபதவித்தானோ? அவளது மனம் வேதனையில் சுருண்டது. இனி எப்போதும் தன்னவனுக்கு அணைத்துமாய் தான் இருந்து மடிதாங்க நினைத்தால் ஆதியின் ஆதியும் அந்தமமுமாய் இருப்பவள்.

தன்னவன் செய்தது சரி என்றே தோன்றியது. அவனது வேதனையை குறைக்க அவன் உதட்டில் தன் உதடு பொறுத்த அவனுக்கும் அந்த இதழணைப்பு தேவையாய் தோன்றியதோ தன்னுடன் இறுக்கி கொண்டான். அவனது இளமை உணர்வுகள் விழித்தெழ விரல்களோ அவள் உடலின் மென்மையை உணர துடித்து மேனியில் ஊர்வலம் போக மதியின் உடல் கூசி சிலிர்த்தது.

தன்னவள் முகம் பார்க்க முகம் சிவந்து உதடு துடிக்க தன் தொடுகைக்கு உருகி கொண்டிருந்தவளை பார்த்து காதல் பெருக அவளது இதழ் நோக்கி குனிந்தவனின் தாப உணர்வுகளை வேரோடு அறுக்க வேண்டி அவனது அலைபேசி அழைத்தது.

கடத்தியவன் மேலே காதல் கொண்டு தன்னை கொடுக்க நினைப்பவள் அவன் அதற்கு முன்னே காதல் கொண்டதை அறிந்தால்?

நெஞ்சோடு கலந்திடு உறவாளே

காயங்கள் மறந்திடு அன்பே

நிலவோடு தென்றலும் வரும் வேளை

காயங்கள் மறந்திடு அன்பே

ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்

சிறு பூவாக நீ மலர்வாயா?

ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்

வலி போகும்  என் அன்பே என் அன்பே

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *