நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சம் 19

ஆதி வேலை இருப்பதாக கூறி சென்னைக்கு சென்று விட்டான். அவன் இல்லாத இந்த ஒருவாரம் மதிக்கு எப்போதடா நகரும் என்ற நிலையில் இருந்தாள். சும்மாஇருக்கும் மனது சாத்தானின் உலைகலம் என்பதால் தன்னுடைய நேரத்தை பாட்டிலும், நடனத்திலும் செலவழித்தாள். அம்ருதாவும் மதி அக்கா மதி அக்கா என அவள் பின்னாடியே சுற்றி கொண்டிருந்தாள்.

அலை பாயுதே கண்ணா அலைபாயுதே கண்ணா

என் மனம் அலைபாயுதே….

பாடலுக்கு ஏற்றவாறு அவளது கண்களும் உடலும் அபிநயம் பிடிக்க ஆளை விழுங்கும் பார்வையுடன் கதவில் சாய்ந்து அவளை அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்தான் ஆதி. 

சூப்பர்… அக்கா…. அம்ரு கை தட்ட திரும்பியவள் ஆதியை கண்டவுடன் செந்தாமரையாய் மலர்ந்தவள் ஆதி…. வேலை முடிந்து விட்டதா? எப்போது வந்தீர்கள்? இப்பதான் பேபி… என்றவன் அவளை தன் மடியில் கிடத்தி கொண்டான். 

நான் உங்களுக்கு காபி கொண்டு வருகிறேன் என நழுவ பார்த்தவளை ப்ளீஸ் பேபி  என்று அவளது கூந்தலில் வாசம் பிடித்தவாறு கண்மூடி அமர்ந்துவிட்டான். எத்தனை வேலை பளுவோ , டென்ஷன் இருந்தாலும் அதனை தன்னவளின் வாசம் பட்டால் ஒன்றும் இல்லாமல் கரைந்து காணாமல் போய் விடும்.

மறுநாள் சதாசிவத்தின் நண்பரின் மகனுக்கு திருமணம் என்பதால் மதி குடும்பத்துடன் சென்றிருந்தாள். அவளது மனமோ ஆதியும் வந்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும் இப்போது எல்லாம் ஏதாவது வேலை என கூறி தன்னை விட்டு பிரிந்து செல்வது போல் தோன்றி மனம் வலித்தது. 

ஏதும் கேட்டாலும் சரியான பதில் இல்லை. மனம் முழுவதும் ஆதியின் நியாபகம் இன்று பாடாய் படுத்த வீட்டுக்கு சென்றால் கூட பரவாயில்லை என்றே தோன்றியது. உமாதேவி என்னவென்று விசாரிக்க ஒன்றும் இல்லை என்றுவிட்டாள்.

அனைவரும் அவளது அழகை பற்றி சிலாகித்து கூறினாலும் அதனை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை.

தீடீரென மெல்லிய சலசலப்பு கேட்க ஆதி அனைவருக்கும் வணக்கம் கூறி நடந்து வந்தவன் மதியின் அருகில் அமர்ந்தான். தன் சிந்தனையில் உழன்று கொண்டிருந்ததால் ஆதி வந்தததை கூட உணராமல் அமர்ந்திருந்தவளின் காதில் அத்துவை ரொம்ப மிஸ் பண்ணுகிறாயா? பேபி….

ம்ம்ம்…. என தலையாட்டியவள் மெல்லிய திடுக்கிடலுடன் திரும்ப பட்டு வேஷ்டி சட்டையில் ஆணழகனாய் மிளிர்ந்தவனை கண்களால் காதல் செய்ய அக்காதலில் கட்டுண்டவன் அவளது கரம் பற்றி மேடைக்கு அழைத்து சென்று மணமேடையில் அமர வைத்தான்.

அவன் அழைத்ததும் ஒரு வித மோன நிலையில் அனைத்தையும் செய்தவள் மணமேடையில் அமர்த்தவும் அதிர்ச்சியுடன் ஆதியை பார்த்தாள் பட்டு வேஷ்டி சட்டையில் புது மாப்பிள்ளை என இருப்பவனை தன்னுடைய உடையை பார்த்தவலும் பாட்டியிடம் காலை கிளம்பும் போது பாட்டி எனக்கு எதுக்கு இத்தனை கிராண்டா சாரி எனக்கா கல்யாணம் என்று அங்களாய்தவளை ஆதித்யாவின் மனைவி சாதாரணமாக போக முடியுமா? என அலங்காரம் செய்தவரை ஆதியின் குடும்ப கவரவம் அடங்கி உள்ளதால் அமைதியாக அனைத்தையும் ஏற்றுக்கொண்டாள்.

எதற்க்காக அவ்வாறு செய்தார் என்பது புரிய ஆதியை பார்க்க முன்னால் பார் என்று கண்களால் காட்ட திரும்பியவள் ஆச்சயத்தில் விழிகளை விரித்தாள் அவளது குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர். விஷ்வா தன் குடும்பத்துடன் வந்திருந்தான். 

அனைத்தையும் கண்டவளுக்கு கண்களில் நீர் கோர்த்தது. என்னதான் ஆதியை பிடித்தாலும் யாரும் இல்லாமல் திருமணம் முடித்தது மனதிற்குள் உறுத்திக்கொண்டே இருந்தது. தான் மனதில் நினைப்பதையும் நிறைவேற்றும் கணவனை கண்டு காதல் பெருகியது. யாருக்கு கிடைக்கும் இத்தனை பெரிய பாக்கியம்.

அனைத்து சடங்குகளும் ஆரம்பிக்க அனைத்தையும் இருவரும் முழு மனதுடன் செய்தனர். இறுதியாக மங்கல நாணை அவளது கழுத்தில் கட்டும் வேளையில் பேபி… இந்த அத்துவை உன்னுடைய வாழ்வில் சரிபாதியாக ஏற்றுக்கொள்ள சம்மதமா? என்று கேட்டவனின் காதல் புரிய சம்மதம் என தலை ஆட்டினாள்.

தன்னவள் கழுத்தில் மங்கலநாணை பூட்டி இரண்டாவதாக அனைவரின் சம்மதத்துடன் தன்னவளை சரி பாதி ஆக்கிக்கொண்டான். 

மதியின் காலில் மெட்டி அணிவித்து அவளது விரல்களில் முத்தமிட மதிக்கு தான் வெட்கம் பிடுங்கி தின்றது. ஆதியோ யார் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கவில்லை.

அனைவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர் இருவரும் மதி மித்திரன் காலில் மட்டும் விழவில்லை. பேபி… என்ற ஆதியிடமும் உங்கள் அளவுக்கு நான் பெருந்தன்மை ஆனவள் இல்லை அத்து.

ஆதியை மித்திரன் அணைத்துக்கொண்டவன் மன்னிப்பும் வேண்டினான். ராதிகா ஆதியின் பெருந்தன்மையையும், தனது கணவனின்யிரை காப்பாற்றியதால் அவன் மீதான மதிப்பும், நன்றிப்பெருக்கும் அதிகரித்தது.

அனைத்தும் முடிந்து வீட்டிற்கு வந்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க பேபி நான் வேண்டும் ஆனால் தூக்கிக்கொண்டு போகவா? ஏன் ரொம்ப டையர்டா இருப்பாய் பேபி… நைட் வேறு விழிக்க வேண்டும் பேபி அதனால் இப்போதே நன்றாக ரெஸ்ட் எடுத்து விடு என அக்கறையாக கூறியவனிடம்…

நைட் என்ன…. என்றவள் நினைவு வந்து முகம் சிவக்க உள்ளே சென்றவளை விளக்கேற்ற சொல்ல விளக்கேற்றி தனது அறைக்கு சென்று ஓய்வெடுத்தாள்.

அம்ரு… அத்தை… கண்களில் கண்ணீர் வழிய புகைபடத்தை வருடி கொடுத்தவள் மனமோ சிறு வயதில் தன்னை அன்புடன் அரவணைத்த அத்தையின் நினைவில் நீர் கோர்த்தது. 

மாலை மங்கி இரவும் வர மதியின் இதயம் தாறுமாறுமாய் துடிக்க ஆரம்பித்தது. கைகள் நடுங்கி வியர்க்க ஆரம்பித்தது. தன் அறைக்கு செல்ல தயக்கமாக இருக்க இரவு உணவு முடிந்த பின்னரும் தன் அன்னையின் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தவளை சின்ன சிரிப்புடன் பார்த்தவன் அறைக்கு சென்றவன் பேபி… என்று மேலிருந்து அழைத்தான்.

மாப்பிள்ளை கூப்பிடுகிறார் பாலை காய்ச்சி அவள் கையில் கொடுத்து அனுப்ப ஒருவித தயக்கத்துடன் உள்ளே நுழைந்தவள் அறை எப்போதும் போல் இருக்க மனதில் எழுந்த நிம்மதியுடன் பாலை வைத்துவிட்டு கட்டிலில் அமரந்தவள் சுற்றிலும் ஆதியை தேட பால்கனி காதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவன் பேபி… அவளை நெருங்கியவன் இடையில் கைகொடுத்து தன் பக்கம் இழுத்தவன் ஏதோ மிஸ் ஆகுதுல பேபி…

என்னது….  பூ, பழம்… எதுவும் இல்லாமலே பஸ்ட் நைட் கொண்டாடலாமா? இல்லை வேண்டாம்… கண்களில் அச்சம் பரவ கூறியவளிடம் ஓகே வேணாம் அத்து கூட வெளியே வருவாய் தானே… வருவேன் வா போகலாம் எனக்கூறி காரில் அழைத்துக்கொண்டு சென்ற இடத்தை பார்த்தவள் அசந்து தான் போனாள்.

தோட்டம் முழுவதும் மல்லிகை செடிகள் தன் சுகந்தத்தால் வாசம் பரப்பி மனதை கொள்ளை கொள்ள செய்ய அதற்கு நடுவில் சிறு குடில் போல் அமைக்கப்பட்டு இருந்தது.

அவளது கை பிடித்து உள்ளே அழைத்து செல்ல வெளியே குடில் போல் இருந்தாலும் உள்ளேஅனைத்து வசதிகளுடன் அமைக்கபட்டிருந்தது. அவளிடம் சாரி ஒன்றை கொடுத்தவன் நானே கட்டிவிடவா? இல்லை… நானே கட்டி வருகிறேன் என்றவள் கட்டி முடித்து கண்ணாடியில் பார்த்தவள் தன்னை மறந்து நின்றாள்.

உள்ளே நுழைந்தவன் அவளது அழகில் கிறங்கியவன் முத்தமிட்டு கழுத்து வளைவில் முகம் புதைக்க மதிக்கு உடலில் மின்சாரம் பாய கண்மூடி நின்றவளை தன் புறம் திரும்பியவன் கண்மூடி கிறங்கி உதடு துடிக்க நின்றவளின் காதில் “யூ ஆர் வெரி செக்சி பேபி” தாபத்தில் பிதற்றியவன் இடையில் அழுத்தம் கொடுக்க சிறு வலியில் கண் திறந்தவளின் அதரங்களை வன்மையாக சிறை செய்தான்.

அவனது வன்மையில் துவண்டு தன் மேல் சரிந்தவளை கையில் ஏந்தி படுக்கையறைக்கு அழைத்து சென்று மஞ்சத்தில் கிடத்தியவன் அவள் மேல் படர்ந்தவன் பேபி… உன்னை எடுத்துக்கவா? தாபத்தின் பிடியில் இருக்கும்போதும் தன் அனுமதி வேண்டியவனின் காதலை உணர்ந்தவள் தன் அணைப்பின் மூலம் சம்மதம் தெரிவிக்க கள்ளுண்ட வண்டானவன் அவளுள் மூழ்கி முத்தெடுக்க தொடங்கினான்.

தன் இருபத்தி ஏழு வருட விரக தாபத்தை தன்னவள் மேல் கொண்ட அளவிடமுடியாத காதலை முத்தத்தின் வழியாகவும் அணைப்பின் மூலம் உணர்த்த தொடங்கினான். தன்னை மறந்து அவளுள் தொலைய தொடங்கியவினின் காதலில் உருகி கரைந்தாலும் கைகளின் அத்து மீறல்களை தடுத்தவளை அடக்கி தன் தேடுதலை தொடங்கியவன் விடிந்த பின்னும் முடியவில்லை.

பேபி என்ற பித்தற்றலும், கொலுசு, மெட்டியின் கிண்கிணி சத்தங்களும் மதுரமாய் அறையை நிறைத்தது.

கதிரவனின் கதிர்கள்  தன் பொன் கிரகணங்களால் குடிலை நிரப்பிய பின்னரே விடியலை உணர்ந்தவன் தான்க்ஸ் பேபி….  மதியின் நெற்றியில் முத்தமிட்டவனை பார்த்தவள் வெட்கத்துடன் அவன் மார்பில் சாய நாடி பிடித்து நிமிர்த்தியவன் அவளது சோர்வை கண்டவன் ரொம்ப படுத்திவிட்டேனா? பேபி….

அவனது முகத்தில் கவலையை கண்டவள் தன் வலியை மறைத்து நான் எப்போது அப்படி கூறினேன்… இயல்பாக கேட்டாலும் அவளது சோர்வை கண்டவன் தன் கை வளைவில் உறங்க வைக்க கூடலின் சோர்வில் உடனே உறங்கிவிட்டாள்.

தங்களுக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு அவனும் உறங்கிவிட்டான். முதலில் எழுந்த ஆதி மணியை பார்க்க ஆறு எனக்காட்ட மதி நேற்று இரவு உண்டது அதுவும் பயத்தில் இருந்ததால் சரியாக உண்ணாமல் இருந்தவளின் பசியை உணர்ந்தவன் அவளை எழுப்ப எழுந்தவள் மணியை பார்க்க ஆறு என அறிந்து ஆதி…. ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுப்புரீங்க நான் தூங்கபோறேன் குட் மார்னிங் என்று கூறியவாறே தூக்கத்தை தொடரந்தவளை…

பேபி… இது மார்னிங் இல்லை ஈவ்னிங்… வாட்… அதிர்வுடன் எழுந்தவள் ஆதி… பாட்டி தேடுவாங்க வாங்க போகலாம் என்று எழுந்தவளை கை பிடித்து உன்னை பார் என கண்களால் காட்ட குனிந்து தன்னை பார்த்தவள் அவசரமாக போர்வையை இழுத்து தன் மேல் போர்த்தியவள் ஆதி…. செல்ல சிணுங்களுடன் அவனிடமே ஒன்றியவளின் அங்கங்கள் பட்டு அவனது தாபத்தை தூண்டினாலும் அவளது பசி அறிந்தவன் குளியலறைக்குள் தூக்கி சென்றவனை ஆதி… என்ன பண்றீங்க நானே குளித்துக்கொள்வேன் என்றவரிடம் பேபி… நீ ரொம்ப டையர்டா இருப்பாய் நானே குளிக்க வைக்கிறேன் என்றவன் தான் சொன்னதை நிறைவேற்றிய பின்னரே அவளை விட்டான்.

அவனும் உண்டு அவளுக்கு ஊட்டிவிட்டு தோட்டத்திற்கு வர மல்லிகை வாசம் வீச அதனை ரசித்தபடி அவனுடன் நடந்தவள் ஆதி  பாட்டி தேடுவாங்களே என்று கவலைப்பட்டவளின் கரத்தை பிடித்தவன் அவங்க பேரன் ஒரு பொண்டாட்டியிடம் பைத்தியமாகி விட்டான் என்று அவர்களுக்கு தெரியாதா? பைத்தியம் தெரளிந்ததும் வருவான் என்று இருப்பார்கள்… பைத்தியம் தெளிந்து விட்டதா? அவனை போலவே ஒற்றை புருவத்தை தூக்கி கேட்க இந்த பைத்தியம் காலம் முழுவதும் தெளியாது பேபி… காதலுடன் கூறியவன் தன் கரங்களில் ஏந்திக் கொண்டு அறைக்கு சென்றவன் அந்த இரவையும் தனதாக்கி கொண்டான்.

காலையில் இருவரும் கிளம்பி தங்கள் வீட்டிற்கு சென்றனர். இருவரது மனமும் நிறைந்து இருந்தது. 

மதியின் பெற்றோர்  ஊருக்கு செல்ல தயாராகி இருக்க மதி அவர்களிடம் இன்னும் கொஞ்ச நாள் இருந்து விட்டு செல்லலாம் என்றவளிடம் அலுவலக வேலை இருப்பதாகவும் சென்னை வந்தவுடன் மறு மறு வீட்டுக்கு வந்து ஒரு வாரமாவது தங்களுடன் தங்க வேண்டும் என்று கூறி அனைவரும் கிளம்பினர்.


என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே

என் ஆயுள் எல்லாம் உன் அணைப்பினிலே

வேறென்ன வேண்டும் உலகத்திலே

இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே

ஏழேழு ஜென்மம் வாழுந்து விட்டேன்…..


Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *