நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

எபிலாக்


ஐந்து வருடங்கள் கழித்து…


பேபி…. வேர் இஸ் மீ ஷூ…? கண்ணாடி முன் நின்று அலங்காரம் செய்து கொண்டிருந்தவளிடம் மதியின் நான்கு வயது மகன் அபிநவ் கேட்க டேய்… என்னை பேபி… என கூப்பிடாதே… 


அப்பா… கூப்பிடராங்க… அவர் என் புருஷன்… அப்ப நான் யூ ஆர் மை லிட்டில் சார்ம்… ஆதியை அச்சில் வார்த்தது போல் பிறந்த தன் மகனை ஒரு நாளைக்கு நூறு தடவையாவது கொஞ்சுபவளை கண்டு ஆதிக்கு மதி மேல் அத்தனை கோபம்.


இரவின் தனிமையில் மகன் வந்த பின் தன்னை கண்டு கொள்ள மாட்டேன்கிறாய் பேபி… என்று புலம்புவனை சமாதானம் செய்யவே வெகு நேரம் ஆகிவிடும்.

ஆதி…. குழந்தையின் முன்னால் பேபி… என்று அழைக்காதீர்கள் என்றால் வேண்டுமென்றே அபிநவ்… இருக்கும் போது பேபி… பேபி… என ஏலம் போடுபவனை கடித்து வைக்கும் வெறி எழும்.


அம்மா… நீங்கள் பேபி இல்லை அமுல் பேபி கன்னங்கள் உப்பி, தாய்மையின் பூரிப்பில் புது பொலிவோடு இருந்தவளை மகன் கிண்டல் செய்ய அடிங்… கையை தூக்க மீ எஸ்கேப் என்று ஓடியவன் தன் நாணியிடம் தஞ்சம் புகுந்து கொண்டான்.


மதியின் இடையில் இரு வலிய கரங்கள் வளைக்க இப்பதான் ஒண்ணு போச்சு இப்ப அடுத்தததா? முடியலை கடவுளே செல்ல சலிப்புடன் கூறியவளிடம் தலையை சிலுப்ப நீர்த்துளிகள் வெற்று முதுகில் பட்டு அவளை சிலிர்க்க செய்தது.


மெய் சிலிர்ப்பில் தன்னை தொலைத்தவன் அவளது கிளிப்பை கழற்ற மயில் தோகை போல் விரிந்த  கார்கூந்தலில் வாசம் பிடிக்க ஆரம்பித்தான்.


அப்படியே உன்னுள் தொலைந்து கரைந்து போகணும் போல் இருக்குது பேபி… காதலில் கண்டபடி பிதற்றுபவன் மோன நிலையை கலைக்க விரும்பாமல் அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.


ட்ரெஸ்ஸிங்க் டேபிளின் முன் வந்தவன் மண்டியிட்டு தன் பிரின்ஸ்சிடம் பேச ஆரம்பித்து விட்டான். குட்டிமா இந்த அம்மாவும் பையனும் சேர்ந்துகொண்டு அப்பாவை டீலில் விட்டு விடுகிறார்கள் நீதான் வந்து அப்பாவை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தன் மகளிடம் கூறியவனை பையனாக இருந்தால் இல்லை நிச்சயம் பெண் தான் அதுவும் என் செல்ல ஷமி குட்டி மாதிரி என்றவனை ஆத்தூறத்துடன் அணைத்துக்கொண்டாள்.


சூப்பர் உமன் 2020 விழா சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு அவர்களின் சாதனையை பாராட்டி விருது வழங்க பட்டது.


இளம் தொழில் அதிபருக்கான விருதை பற்றிய அறிவிப்பு வர தி அவார்ட் கோஸ் டூ மிசஸ்  ஷண்மதி ஆதித்யா மல்கோத்ரா என்றதும் மேடை எறி விருதை பெற்றவள் இந்த விருதை என் கணவருக்கு சமர்ப்பிக்கிறேன். தான்க் யூ சோ மச் ஆதி பீய்ங் அ லைப் பார்ட்னர்… காதலுடன் தன் கணவனை பார்த்து கூற அரங்கமே அதிர்ந்தது.


தொகுப்பாளினி ஆதியை மேடைக்கு அழைக்க தன் மகனுடன் மேடை ஏறியவன் தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக்கொள்ள அதனை புகைப்படகருவி அழகாக படம் எடுக்க அவர்களின் அன்பையும் காதலையும் கண்டவர்களுக்கு கவிதை போல் இருந்தது.


அமுதா மண்ணை தோண்டி செடியை நட ஒன்றரை வயது மகள் நேத்ரா தண்ணீரை அவள் மீது பீய்ச்சி அடித்து அவளை முழுவதும் நனைத்து விட்டாள்.

பாப்பு… என்னையா நனைக்கிறாய் என்றவள் அவளையும் சேர்த்து நனைக்க இருவரும் விளையாடியதை பார்த்தவாறு வந்த விஷ்வா அம்மு.. என்னடி.. எல்லாம் உங்கள் மகளால் தான் ஆனாலும் இப்படி ஒரு தரிசனம் கூட நன்றாக தான் இருக்கிறது என்ற விஷ்வாவை என்ன என்று பார்க்க தண்ணீர் சிந்தியதால் புடவை உடம்போடு ஒட்டி இருக்க அவளது அங்கங்கள் தெரிய வெட்கத்துடன் வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.


ஆரம்பத்தில் விஷ்வாவின் வசதியை கண்டு மிரண்டவள் விஷ்வாவின் அன்பில் மறந்தாலும் ஏனோ அவளால் ஒட்ட முடியாமல் திணறியவளை கொஞ்சம் கொஞ்சமாக தன் அன்பால் மாற்றினான். அகிலாவும், காயத்ரியும் அவளுடன் அன்பாக பழகினர்.


இப்போது அவளிடம் எந்த தாழ்வு மனப்பான்மையும் இப்போது அவளிடம் இல்லை. சிலம்பத்தின் மீது அவளது பக்தியை அறிந்தவன் சிலம்ப பள்ளி ஒன்றை அவளுக்கு அமைத்து கொடுத்து அழகு பார்த்தான்.


மதிக்கு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் சேர்க்க ஆதி ஆசைப்பட்டது போலவே பெண் குழந்தையை பெற்றடுத்தாள். தங்கள் பெண் தங்களை ஆராதிக்க வந்தவளாக கருதி அவளுக்கு ஆராதனா என்று பெயர் வைத்தனர். இப்போது எல்லாம் அவனது முக்கால் வாசி நேரம் மனைவி குழந்தைகளுன் செலவு செய்கிறான். சிறு வயதில் தான் இழந்த சந்தோஷத்தை இப்போது திகட்ட திகட்ட அனுபவித்தான். 


அறியா வயதில் தோள் கொடுத்த என்னுயிர் தோழியே

வாழ்வின் வானவில்லாய் வந்தவள்

சட்டென்று வானில் தொலைந்து மறைந்ததென்ன

ஊனும், உயிரும் உருக உன்னைத்தேட

கண்டேன் உன்னை ஒருநாள் பவுர்ணமி இரவில்

வானத்தை வசப்படுத்திய உணர்வில் திளைத்திருக்க 

மாற்றான் ஒருவன் கைபிடிக்க நினைக்கையில்

உனக்கு மட்டும் ராவனவானவன் என்னவளே

சூரியனாய் வெப்பத்தை உமிழ்வாய் என எதிர்பாரக்க 

குளிர்நிலவாய் என்னை கொண்டாடியவளே

உன்னுள் என்றும் தொலைந்திட துடிக்கிறேன்

இக்காதல் கள்வனே ஆட்கொண்டு நெஞ்சோடு 

கலந்திடு என்னவளே…!!!


இவர்களது அன்பு இன்று போல் என்றும் பல்கி பெருகி மகிழ்ச்சியுடன் வாழ நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.

சுபம் நன்றி வணக்கம்.

இது என்னுடைய முதல் கதை. இதற்கு வாய்ப்பாளித்த அழகிய தமிழ் மகள் பதிப்பகதிற்கு மனமார்ந்த நன்றிகள்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *