அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

அவனோடு என் இரவுகள் அழகானது

8 அவனோடு என் இரவுகள் அழகானது

“ண்ணா..”

“அடியேய் இப்படி கூப்பிடாதே!”

“தாலி கட்டுங்க! மாமா கூப்பிடுறேன்”

“தாலி இருந்தால் தான் சொந்தமோ இனியா?”

…… எதிர்புறம் மவுனம் சாதிக்க..

“சொல்லுடி”

“ஐ லவ் யூ முரளி” சட்டுன்னு வந்த லவ் யூ பரவசத்தை விதைத்தாலும் பேர் சொன்னது கடுப்பாச்சு.. மரியாதை மானம் பேணும் பேங்க் மேனேஜருக்கு.. ம்ம்ம் .. உடனே தன் எதிர்ப்பை தெரிவித்து..

“என்ன இது? மரியாதை இல்லாம?”

“அப்டிதான்டா கூப்பிடுவேன்.. என் பட்டர் முரளி..” இளிப்பு பொம்மையோடு கண்ணை மூடும் குரங்கை போட்டு இனியா வாட்சப் சேட்டில் சேட்டை..

முரளிக்கு முகம் சிறுத்து போனது.. முன்னே பின்னே பெண்களிடம் பேசி விளாடியிருந்தா இவனும் ஆயிரம் டி டா போட்டு ஜோதியில் கலந்திருப்பான்.. புது அனுபவம் .. திடீர் மரியாதை இறக்கம் அலர்ஜி போல ஆனது.. இந்த பொடி பொண்ணை லவ் பண்ணித்தான் ஆகணுமா?! பேஜாரானான்.. 

ஓய்.. ண்ணா.. வம்பிழுத்தாள் இனியா

போடி.. பயங்கர எரிச்சலாகிட்டான்.. உடனடியாக இம்சை கருப்பு ஆடு பிளாக் செய்யப்பட்டது.. ஏறிய காதல் போதை கசந்தது..

அச்சோ! அவ போட்டோ வேணுமே!! முரளிக்கு இப்போதான் தப்பு தெரிஞ்சது .. குட்டி குழந்தையின் போட்டோ பார்த்தான்..  ரெட்டை அணில் பல்லை காட்டி தளிர் உதட்டை வைக்க தெரியாது கோணி வச்சு கண்ணை உருட்டி  விரித்து பயத்தோடு பார்த்த தன் மான்குட்டி நிழலை இமை தட்டாதே பார்த்திருந்தான்முரளி.. ஈர்த்து தன்னுள் வைத்தது அந்த போட்டோ

போன் வர.. அவ தான்.. எடுக்க பிரியமில்லாது கட் பண்ணி திரும்ப லூசாய் அதே போட்டோவை வச்ச கண்ணு கண்ணு எடுக்காது முரளி பார்த்துட்டேயிருக்க.. போன்.. போடீங்.. அலட்சியம்  பண்ணினான்.. நாள பின்ன ஒழுக்கம் கத்துக்கட்டும்.. ஒரு சின்ன முரண் யோடு  முரளி இருக்க..

சிறிது நேரத்தில் இவனுக்கு தூக்கம் வர.. தூங்கத் தயாராகி திருக்குறள் புக் எடுத்து ரெண்டு பாட்டு வாசிச்சிருப்பான்.. அவன் அறையின் கதவை தட்டாதே .. வெள்ளை நிறத்தில் குட்டி பூக்கள் வரையப்பட்ட டூ பீஸ் இரவு உடை .. மேலே ஏதும் மூடாது அப்படியே முரளி முன் வந்து நின்றாள் இனியா.. இப்படியா வருவா?!! அதிர்ந்தாலும் பார்த்தும் பார்க்காத மாறியே கட்டிலில் வசதியா அமர்ந்து திருக்குறள் படிப்பது போலவே நடிக்க..

என்ன கோவமா?

…..

“பாஸ் ஐ லவ் யூ..”

போடி!! சும்மாயிருந்தான்..

சட்டுன்னு மேலே விழுந்து நாய் குட்டியா பிரண்டு முகத்தோடு முகம் உரசி தன் மென்னுடல் முழுசும் அவன் வன் உடலோடு பிரட்டி.. 

என்னடா முரளி ரொம்பப் பண்ற??!!  ஓ! நான் வா போ கூப்பிட்டா உனக்கு ஆகாதோ? அப்படித்தான் கூப்பிடுவேன்.. என்னடா செய்வ??! சும்மா சும்மா ரவுடிசம் செய்தாள் இனியா

பெண்ணுக்கு மூணு குரல் உண்டாம் வெளியில் சாதாவா பேச ஒன்னு. வீட்டுக்குள் எகிறி எகிறி கீச்சு குரலில் பேச ஒன்னு… இன்னொன்னு அவளுக்கே அவளுக்கானவனிடம் மட்டும் மயக்கம் வழியும் ரகசிய குரல்.. முரளி கிட்டயும் அப்படித்தான் இனியா பேசினாள்.. இவனுக்கோ இதெல்லாம் புதுசு என்பதால் சிஸ்டம் ஸ்தம்பிச்சு உக்கார்ந்துடுச்சு.. ஒன்னும் புரில நெருக்கம் தெரிது அது உணர்ச்சி தரல.. வியப்பில் ஆழ்ந்தேவிட்டான்.. இப்படிலாம் லவ் பண்ண முடியுமா? 

என்ன என்ன இப்படி பாக்குற முரளி.. என் உயிர் யாருன்னு கேட்டா உன்னத்தான் சொல்வேன்.. உன்னை பிச்சி பிச்சி தின்னுவேன் அவ்ளோ ஆசைடா மாமா.. நாய் பேய் பிசாசு என் பூனை என் நாய்க்குட்டி,ரோஜாப்பூ.. கண்ட மேனிக்கு புலம்பி கொஞ்சி அவன் கன்னம் கிள்ளி.. முகத்தோடு முகம் சேர்த்து.. உதடு பக்கம் அவள் உதடு நெருங்க.. தொண்டைக்குழி தாகம் கொண்டது முரளிக்கு.. அந்த படுபாதகியோ உதட்டு சுனை நீர் தராது, பொல்லா மீசை முடியை பல்லால் கடிச்சி இழுத்து .. நீ மீசை வச்சா பெரிய ஆம்பளையோ? எனக்கு கரப்பான் பூச்சித்தான் போடா போடா.. வலிக்க இழுத்து கொஞ்சி.. கன்னம் ரெண்டிலும் பிள்ளை முத்தம் கொடுத்து ஐ லவ் யூ ஐ லவ் யூ.. மந்திரமாய் காதில் ஓதி.. பிளாக் பண்ணா இங்கேயே வந்துருவேன்.. மிரட்டிட்டு அவனிலிருந்து எழ, இப்போ கோழியை அமுக்குவது முரளியின் முறையானது..

என்னடி இவ்ளோ லவ்? எப்போதிலிருந்து?

ஒரு மாலைநேரம் நீங்க எனக்கு வண்டி கத்து கொடுத்திலிருந்து..

அது நாலஞ்சு வருஷம் இருக்குமே

யெஸ்..

அப்போ நீ டீன் டி

யெஸ்.. டீன் ன்னா லவ் பண்ணக்கூடாதா?

ம்ம்ம்.. யார் கூட வந்தே.. 

என் எதிரி கூட..

யார் அது?

என் தங்காச்சி.. போய்ட்டு வரேன் ண்ணா.. 

இப்போ தான் இருவரும் தவறான பொசிசனில் இருப்பது புரிந்து இனியா விலக.. இளம் காதலியின் பின்னங்கழுத்தில் மூக்கை தேய்த்து வாசம் பிடித்தான் முரளி.. இராப்பூவின் வாசமோ? இல்ல பெண் எனும் மோகினியின் மகரந்த மணமோ? சொக்கினான்.. தானா இரு கைகளிலும் மேய்ச்சல் இனியாவின் இடை வளைவுகளில் மேவ.. கூச்சத்தில் நெளிந்து நழுவினாள் இனியா..

பை.. குட் நைட்.. 

கிட்டே வா.. காடுமலைகள் ஓடியவன் போன்று முரளி மூச்சுவிட.. கொஞ்சமும் அவன் பீலிங்ஸ்ய மதியாது கண்ணடித்து கதவை திறந்து ஓடிவிட்டாள்.. 

பை ஆன்ட்டி காலையில் வரேன்.. குரல் இங்கு கேட்டது.. தீண்டி சென்ற சொர்க்கம்.. கண்மூடி அவள் விட்டு சென்ற வாசத்தை முகர்ந்து மோகத்தில் வீழ்ந்தான் முரளி..

பெண் கொள்வது காதலாகின் ஆண் கொள்வது காமமாம்.. காமம் கொள்ளவும் அவனுக்கு அவளை பிடித்திருக்கணும் ஆரம்ப கலவி விதி இது.. நச்சுன்னு செயல் பட்டது முரளியிடம்.. தாய் பால் கொண்டு தந்தது நியாபாகமில்லை.. பேசியதுக்கு பதில் என்ன கொடுத்தான் தெரியாது.. முழுக்க முயங்கிவிட்டான் குட்டி ராட்சசியின் அதிரடியில்.. இவ்ளோ காதாலடி என் மீது?! நான் தகுதியா??! தலையணையை கட்டி அணைத்து கொஞ்சி சித்தம் சிதைய விட்டான் காதலன்.. காதல் ஒரு வழி பாதை.. திரும்ப வர முடியாது..  காலங்கள் வச்சுருக்கும் முட்கள் இனியாக்கு தெரில.. அவள் விலக முயலும் பொழுது முரளி என் செய்வான்??!! 













Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *