மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

This entry is part 33 of 41 in the series மையல் கொண்டேன் மாதீரா

மையல் கொண்டேன் மாதீரா

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

15

மையல் கொண்டேன் மாதீரா பாகம்2..
ஜியா ஜானவி ❤️
பிரபஞ்சன் மெதுவாக கண் விழித்தான். பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. பிரபஞ்சனின் மார்பு மேல் போர்வையாய் பெண்ணவள் படர்ந்திருக்க, அவளுடைய கூரிய மூக்கு அவன் கழுத்திடுக்கில் இருக்க… அவளோ அயர்ந்து தூக்கி கொண்டிருந்தாள். 
அவளின் சூடான மூச்சுக்காற்று அவனுள் வெப்பமூட்ட.. அவளின் கலைந்த கோலம், அவர்களின் தாம்பத்தியத்தின் ஸ்ருங்காரங்களை சுட்டிக்காட்ட… 
நேற்றைய இரவின் மிச்சங்கள்… இன்றைய பொழுதில் தொடங்கிட…
அவளை மெதுவாக கோர்த்தணைத்து தன் தோளில் சாய்த்தான். அவளோ துவண்டு தொங்க.. தோளில் கிடந்தவளின் தூக்கம் கலையாமல் மெத்தையில் சாத்திவிட்டு ஜன்னலைத் திறந்து விட்டான். 
மழையால் குளிர் காற்று அறையில் படர்ந்து அவளின் வெற்று மேனியை நனைக்க, குளிர்ச்சியின் உச்சத்தில் உடல் நடுங்க… கட்டிலில் குப்புறப்படுத்தவள், தன்னவனின் அணைவை தேடினாள் கைகளால்..‌
அவள் உடலில் இருந்த மென் பூனை முடிகள் கூட சிலிர்த்து சிணுங்கியது. உள்ளுக்குள் மோக சூடு… வெளிப்புறத்தில் குளிர்ச்சி…. கண்களை இன்னும் இறுக்க மூடினாள். மன்னவன் இறுக்கிய அணைப்பு கிடைக்காமல் அவள் கைகள் கட்டிலில் போர்வையை துழாவியது. அவளின் தவிப்பை ரசித்தப்படி பிரபஞ்சன்!! அவள் கையில் மாட்டிய போர்வையை பிடித்து இழுத்து வம்பிழுத்தான்!!
“ஸ்ஸ்ஸ்ஸ்.. பிரபா… முடியல… குளுருது.. போர்வையை கொடுங்கோ!!” என்று முனகிய ப்படி… குளிரில் தவித்த உடலை கைகளால் அழுத்தி பிடித்தாள். 
“குளுருதுனா… போர்வையா லே போத்தனும்!! சரியான மக்கு மாமிடி நீ!! அவ்வளவு கத்துக் கொடுத்தும் பிரயோஜனம் இல்லை…!!” என்றான் கேலி குரலில். 
ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்தவள், “உம்ம பயிற்சி பத்தவில்லை மன்னா!!” என்றவள் அவன் கையில் இருந்த போர்வையை வெடுக்கென்று பிடுங்கி தன்னை போர்த்திக் கொண்டாள்.
“ஆஹான்!!! பயிற்சி தானே… இன்னுக்கு முழுக்க கொடுத்த காணுமோ??” என்று சிகரெட்டை பற்ற வைத்தபடி அவளின் பின்னுடலில் பார்வையை படர விட்டான்.
“ஆளை விடுங்கோ.. செம டயர்ட்!!” என்றாள் சோர்வோடு!!
கிறங்கடிக்கும் காம உடல்.. அவளுடைய கால்கள் கொலுசு இல்லாமல் கட்டிலில் நீண்டும், கால் மடங்கியும்… அயற்சியில் நெளிந்தாள். ரொம்ப படுத்திவிட்டோமோ என்று எண்ணியவன் அவளுக்கு நன்றாக போர்த்தி விட்டு எழுந்தான்.
நேற்று நள்ளிரவு துவங்கிய காம விளையாட்டு, மறுநாள் விடியற்காலையில் தான் முடிவடைந்தது. விடிய விடிய அவனின் தேடலுக்கு அசராமல் ஒத்துழைத்தாள். பிரபஞ்சனின் விந்தணுக்கள், இப்போது கோதையின் கர்ப்பபைக்குள் போட்டி போட்டு நீந்திக் கொண்டிருந்தது. இணைந்த உயிருக்கும், பிரபஞ்சனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவள் எடுத்து கொண்ட மாத்திரையால், இன்று ஒரு நாள்தான் அவற்றுக்கு வாழ்வு என்று!! அது பிரபஞ்சனுக்கு தெரிய வரும் போது???
ஏனோ‌ சில நாட்களாக சிகரெட்டை
அதிகம் நாடுகிறான் பிரபஞ்சன். சொல்லத் தெரியாத ஏதோ ஒரு குழப்பம் அவன் மனதை ஆட்கொண்டு இருக்கிறது. பனிமலர் புகார் கொடுத்த நாளிலிருந்து அவனது எண்ண ஓட்டங்கள் ஜார்ஜ் சிங்காரவேலன் இவர்கள் சுத்தி இருந்தாலும்.. அவை அனைத்தும் தம்பியோடு வந்து இணைத்தாலும்… பெரிதாக ஈசனுக்கும் அவர்களுக்கும் முட்டிக் கொள்ளவில்லை என்று புரிந்தாலும்… “ஏதோ ஒன்று… நான் தவற விடுகிறேனா? என்ன அது??” என்று புரியாமல் குழம்பி தவித்தான்.
அவனின் அவ்வளவு மன குழப்பமும் கோதையின் அழகு முகத்தை கண்டவுடன் அமைதியாக விடும். நேற்றும் அப்படித்தான். இத்தனை வருடங்களில் எத்தனையோ வழக்குகளை கையாண்டு வெற்றியும் பெற்று இருக்கிறான். ஆனால் இந்த சிறு வழக்கு அவனுக்கு ஆட்டம் காட்டியது. 
வழக்கின் சாரம்சம் என்னவோ பனிமலரின் அன்னையைக் காணவில்லை என்பது மட்டுமே!! 
ஆனால் அதை தொடர்ந்து தான் எத்தனை முடிச்சுகள்.. எத்தனை மர்மங்கள்.. எத்தனை வலைகள் அதனுள் எத்தனை எலிகளோ??? அவரின் மூத்ததாரத்து பையன் ஜார்ஜ்.. அவன் வேலை செய்த சிங்காரம்.. இருவரும் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை!!
இவர்களோடு அநேகம் சம்பந்தப்பட்டிருந்தாலும் தன் தம்பிக்கு முக்கிய எதிரியாக இருந்தவர் சிங்காரவேலன் தந்தைக்குமே.. தந்தையோ இன்று இல்லை!! தம்பியோ பதில் சொல்லும் நிலைமையில் இல்லை!! மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கே வந்தது போலவே அவ்வளவு ஒரு அயர்வை கொடுத்தது பிரபஞ்சனுக்கு!!
ம்ப்ச்…. என்று‌ அதில் சலித்தவன்,
சிகரெடட்டை சுவற்றில் நசுக்கி எறிந்து விட்டு மெதுவாக குனிந்த பிரபஞ்சன், தூங்கும் தன்னவளை முத்தமிட்டான். வரி வாரியான கோடுகள் அவள் உதட்டில்.. நேற்று அவனின் அன்பு சின்னங்களை தாங்கியப்படி!! அவற்றின் மீது தன் நாவினால் அவன் மெதுவாக வருட
சிலிர்த்தது அவள் உடல். ஆழ்ந்த மூச்சு விட்டாள்.
“ஏன்னா…!!” என்று சிணுங்கினாள்.
அவனது ஈர நாவின் விளையாட்டு ஜெர்க் அடித்தது அவள் உடலில்… கீழ் உதட்டை கடித்தாள். அவள் உதட்டை இடுக்க… விரல் கொண்டு பிரித்தவன், மெல்ல வருடினான். அவனின் திண் விரலோ நழுவிக் கொண்டு அவள் உடலில் கோலமிட…
“ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா” சிவந்த கன்னத்தில் கண் மையில் வைத்த திஷ்டி பொட்டு போல்.. அவளின் பொன் உடலின் மச்சங்கள் அவனை பித்தாக்க… அவன் போர்வையை விலக்க விலக்க… 
மாயலோகம் விரிந்தது அவளது பொன்‌உடலில்!! மெதுவாக மூக்கால் தேய்த்து… நுனி நாக்கால் தீண்ட தீண்ட… கோதைவின் உடலில் தூங்கிய காம நரம்புகள் துடித்து முறுக்கேற ஆரம்பித்தது.
யாருமற்ற தனிமை.. இளமை… காதல் கிளிகளின் ஆலாபனை நேரம்!! கோதையும் தன் கைகளை மாலையென அவன் கழுத்தை கோர்த்துக்கொள்ள, அதுவரை மென்மையான காதலை அவளுடன் பகிர்ந்து கொண்டிருந்தவன், அணையில் இருந்து வெளிப்பட்ட வெள்ளமென அவளை அளவெடுத்தான் தன் உதடுகளால்..
அவனின் இந்த வேகத்தை எதிர்பார்க்காதவள் திகைத்து, அவன் முகத்தை நிமிர்த்தி பார்க்க எத்தனிக்க… அவனோ இன்னும் வேட்கையுடன் அவளை ஆரத் தழுவி இறுக்கி, உதடுகளை அவள் உதடுகளில் புதைத்துக் கொண்டான்.
அவனது கைகளும் அவளது அங்கங்களில் பரவி படர… அவள் கண்மூடி அனுமதித்தாள். பின் அவளை தன் மடியில் சாய்த்து, அவள் மீது படர்ந்து முகம் முழுவதும் தன் முத்தங்களால் அர்ச்சித்துக் கொண்டிருந்தான். அருகில் சாய்ந்தவாறு படுத்து அவளது மேனியில் அவனது விரல்களை உலாவ விட.. சிலிர்த்தது பெண்ணவளுக்கு. அவளோ அவன் கைகளுக்கு தடா போட.. அவளின் கை விலங்கு எல்லாம் பெரிய விலங்கா என்ன இந்த காவலனுக்கு!! ஆனாலும் அவளாகவே விட வேண்டும் என்று நினைத்தவன் அவள் முகத்தோடு தன் முகத்தை வைத்து மென்மையாக உரசி தன் தாபத்தை அவளுள் தூண்ட.. அவனின் இந்த மாதிரியான சீண்டல் விளையாட்டுக்களில் தவித்தாள். அவன் கையை விலக்கி அவனை உடல் உரச இறுக அணைத்துக் கொண்டாள்.
“இது போங்கு ஆட்டம்டி” என்றவன் அவள் கைகளை இப்பொழுது சிறை செய்து மேலே தூக்கிக் கொள்ள..
“அச்சோ.. என்ன இது‌‌… விடுங்கோ னா” என்று அவஸ்தையில் துள்ளினாள்.
“அப்படியெல்லாம் உன்னை விட முடியாது. அதுக்காகவா அர்த்த ராத்திரியில் காம்பவுண்ட் சுவர் எல்லாம் தாவி குதித்து வந்தேம்லே?” என்றான்.
“நான் செம டயர்ல இருக்கேன் யா… மானு இன்னும் கொஞ்ச நேரத்தில் முழிச்சிடுவா… அம்மா வேற பால் கொண்டு வருவாங்க அது வரைக்கும் கொஞ்சம் தூங்கணும்!! அப்புறம் மானு குட்டி எழுந்துட்டானா அவ பின்னாடி ஓட தான் நேக்கு சரியா இருக்கும்னா” என்றதும் அவளின் வேலைகளின் நிதர்சனம் புரிய “சரி.. தூங்கு கோத!!” என்று கை அணைவிலேயே வைத்து தூங்க வைத்தான்.
விடியற்காலை காலையாக புலர… “என்ன இந்த கோதை இன்னும் எழுந்து வரல? காலேஜூக்கு கிளம்பனும்.. மானுவ கிளப்பனும்.. இன்னும் தூங்கிண்டு இருக்கா?” என்றபடி ஏழு மணிப் போல அவளது அறை கதவை வந்து தட்டினார் சந்திரமதி.
மகளை எதிர்பார்த்து கதவைத் தட்ட அங்கு கதவு திறந்தது என்னவோ மருமகன்!! அதுவும் இரண்டு கைகளையும் மேலே தூக்கி நெட்டி முறித்து “மார்னிங் காபி எல்லாம் வேணாம் மாமி!! டைரக்டா பிரேக்ஃபாஸ்டுக்கு எழுப்புங்க!!” என்றவன் அவரின் பதிலை எதிர்பாராமல் கதவை அடைத்துக் கொள்ள.. அதிர்ச்சியில் வாயை பிளந்து நின்றார் சந்திரமதி.
“எதே??? ப்ரேக் ஃபாஸ்டுக்கா? ஆமா இவரு எப்போ வந்தாரு?”
சட்டென கதவை திறந்தவன் “நேத்து நைட்டே நான் வந்துட்டேன் மாமி!!” என்று மீண்டும் கதவை அடைத்துக் கொள்ள…
“பெருமாளே… நேத்து டைட்டா? அப்போ???” நேற்று என்ன நடந்திருக்கும் என்று புரிந்தவராய் அவர் திகைத்து நிற்க..
“எஸ்.. மாமி!! அதே. அதே தான்!!” என்றான் திறந்த பாதி கதவின் ஊடே…
“அட பெருமாளே!! ஆடி மாசத்துக்கு அழைச்சிண்டு வந்தது அப்போ வீணா?” என்று அவர் புலம்ப…
“எஸ்.. எக்ஸ்டாட்லி!! சும்மா இங்கே நின்ன நின்னு கேள்வி கேட்டிட்டே இருக்காதீங்க… என்னால ஒவ்வொரு தடவையும் கதவை திறந்து பதில் சொல்ல முடியல!! பாப்பா எழுறதுக்குள்ள பால் மட்டும் காய்ச்சி கொண்டு வாங்க மாமி” என்றவன் மீண்டும் கதவை அடைத்து சென்றான்.
“தம்பிக்கு கொஞ்சம் குறைச்சல் இல்லாம இருக்காரே இவரும்!! இந்த மன்னி என்னன்னு பெத்தா இவா ரெண்டு பேரையும்? எதுல ஒத்துமையோ இல்லையோ… பொண்டாட்டி விஷயத்துல மட்டும் ரெண்டு பேரும்…” என்றதும்..
“மாமிஈஈ… இதுக்கும் பதில் சொல்லனுமா?” என்று கோதை அறையில் இருந்து பிரபஞ்சன் குரல் கேட்க.. 
“அச்சோ… நானில்லை!!” என்று அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார் சந்திரமதி. வெகு நாளைக்கு பிறகு முகம் அவ்வளவு சந்தோஷத்தில் பூரித்து இருந்தது. பிள்ளைகளின் சந்தோசமான வாழ்வை விட பெற்றவருக்கு வேற என்ன வேண்டும்? எங்கே தாட்சாயணி மற்றும் ஈசனை‌ நினைத்து இவர்கள் வாழ்வை வீணாக்கி கொள்வார்களோ? என்று ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருந்தது சந்திரமதிக்கு உள்ளுக்குள்!! இன்று மனைவியை பிரிந்திருக்க முடியாமல் பிரபஞ்சன் வந்ததே போதும் என்றானது அவருக்கு.
பிள்ளைக்கு பாலும் அவர்களுக்கு காஃபியும் கொண்டு வந்து ரூமுக்கு வெளியில் வைத்தவர் கதவை தட்டி விட்டு சென்று விட்டார். அதற்குள் குளித்து வந்தவன், அவற்றை எடுத்து மகளுக்கு தூக்கத்திலேயே புகட்டி விட்டான். அது என்னவோ தூக்கத்தில் கொடுத்தால் தான் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் அனைத்தையும் குடித்து முடிப்பாள் அவர்களின் பெறா மகள் மானஸா!!
மகள் இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க.. அவளை மெதுவாக அவளது குட்டி தொட்டிலுக்குள் உறங்க வைத்தவன், மனைவியை எழுப்பினான். “இன்னும் கொஞ்ச நேரம் நான் தூங்குகிறேன் னா…” என்று அவள் கெஞ்ச…
“நீ எவ்வளவு நேரம் வேணாலும் தூங்கு சில்கு!! நான் வேலைக்கு கிளம்பனும், வந்து கதவை சாத்திக்கோலே… இப்படியே நான் போனா… உங்க அம்மா திடீர்னு கதவை திறந்து பார்த்தா… பாவம் அவர்களுக்கு தான் மந்திரிக்கணும்!!” என்று நமட்டு சிரிப்போடு கூற.. வாரி சுருட்டி எழுந்தவள் “உங்களை…??” என்று அடிக்கப் பாய..
 “அந்த க்ரீன் விக்கெட் பத்திரம் டி சில்கு!! அவுட் ஆகிட போகுது?” என்று அவள் சுற்றி இருந்த பச்சை நிறப் போர்வையை சுட்டிக்காட்ட…
“உங்கள..!!! காலங்கார்த்தால ஒரே க்ரீனிஷ்ஷா பேசுறேள்!!” என்று அவள் சலித்துக் கொள்ள..
“அப்போ… நைட் ஓகே வா?” என்றவனின் அலும்பில்.. அவள் பார்வையால் கெஞ்ச…
“பொழச்சி போ… நீ போர்த்திருந்த போர்வையை தாம்லே சுட்டிக்காட்டினேன்.. இந்த காலத்துல நல்லதுக்கு சொன்ன எங்க கேக்குறானுவோ!!” என்று கண்ணாடியில் சிகை வாரிக்கொண்டே அவளை பார்த்து கண்ணடித்தவன் அடுத்த பத்தாவது நிமிடம் கிளம்பி விட்டான்.
போகும்போது வாயிலில் நியூஸ் பேப்பரை பார்த்துக் கொண்டிருந்த சந்திரசேகரை கண்டவன் “குட் மார்னிங் மாமா… ஹாட் நியூஸ் என்ன?” என்றப்படி தனது சட்டையின் கை பட்டனை போட.. அவரும் அதிர்ந்து எழுந்தே விட்டார். திடீரென்று அவன் குரலைக் கேட்டதும்..
“போதும்.. போதும்!! மரியாதை எல்லாம் மனசுக்குள் இருந்தால் போதும் மாமா!!” என்றவன் சிரித்தபடியே காம்பவுண்டுக்கு வெளியில் நிறுத்தி இருந்த அவனது பைக்கை எடுத்துக் கொண்டு பறந்து விட்டான்.
குளித்து வந்த கோதைக்கு தான் மிகவும் சங்கடமாகி போனது. அதுவும் காலையில் அவன் செய்த ரகளையைக் கேட்டவுடன் இன்னும் வெட்கம் கொண்டு அவள் தலை குனிந்து கொள்ள.. மகளின் தலையை ஆதூரமாக தடவி விட்டு உள்ளே சென்று விட்டார் சந்திரமதி.
“இவரை….!!! சரியான வாலு…!!” என்று திட்ட முடியாமல் கொஞ்சிக் கொண்டாள் கணவனை!! பின் மானு… என்று அழைத்துக் கொண்டு மகளைக் காண சென்று விட்டாள்.
காலையில் தன் கட்சி அலுவலகத்தில் இருந்த ஈசனை நோக்கி தான் சென்றான் பிரபஞ்சன்.
அவனையும் தன் கையில் கட்டி இருந்த வாட்ச்சையும் திரும்பி திரும்பி பார்த்த ஈசன் “அட சீக்கிரமா வந்துட்ட டே குண்டா… லேட்டா வருவேன்னு நினைச்சேம்லே!!” என்று சிரித்தவனின் முதுகில் செல்லமாக அடித்தவன் அவன் எதிரில் அமர்ந்தான்.
ஈசனுக்கு முன்னால் பல பைல்கள் விரித்து இருக்க.. அனைத்தையும் பார்த்தவாறு அமர்ந்தவனை கண்டவனுக்கு கொஞ்சம் மனம் வருத்தமாகி போனது‌ பிரபஞ்சனேக்கு.
‘இவன் மனைவியோடு வாழ்ந்ததே கொஞ்ச நாட்கள் தான். அதற்குள் ஏகப்பட்ட சோதனைகள் அடுத்தடுத்து அவனை தாக்கி இருக்க.. இதில் விபத்தும் நேர்ந்து பழசையும் மறந்திருப்பவனை, நாமும் கொஞ்சம் ரொம்ப தான் படுத்துகிறோமோ?’ என்று!!
“கொஞ்சம் இல்லவே… நல்லாவே படுத்துற என்னைய!!” என்று ஃபைலில் கண்களை ஓட்டியவாரே கூறிய தம்பியை கண்டு ஒரு நிமிடம் திடுக்கிட்ஞு தான் போனான் பிரபஞ்சன். எங்கே தான் நினைத்தது அனைத்தையும் கண்டுபிடித்து விடுவானோ என்று சிறு உதறல் கூட..
“என்னடே… எப்படி கண்டுபிடிச்சன்னு பாக்குதியா? மொச புடிக்கிற நாய மூஞ்ச பாத்தா தெரியாது? என்னமோ மொத்த நெல்லைக்காரனுவ சோகத்தையும் உன் மூஞ்சில வச்சுக்கிட்ட மாதிரி அப்படியே என்னை பாக்குறவன்… அதான் எனக்கே தெரியுதே விபத்தில் என்னென்னத்தையோ மறந்துட்டேன்னு!! விடுல… பாத்துக்கலாம்!!” என்று அண்ணனை நோக்கி அவன் தன்னம்பிக்கையோடு கூறிய அந்த வார்த்தையும் அவனின் சிரிப்பு பிரபஞ்சனுக்கு ஆறுதலாக இருந்தது.
“ஆமா.. ஆறு மாசம் முடிஞ்சது. எப்ப நம்ம சிங்கப்பூர் போகணும்?” என்றான் அடுத்த பைலை பார்த்துக் கொண்டே ஈசன். இப்படி ஒரு கேள்வியை ஈசனிடம் எதிர்பார்க்காத பிரபஞ்சன் அதிர்ந்து அவனைப் பார்த்து “ஏம்டே?? எதுவும் செய்யுதா?? நான் டாக்டர்ஸ வர சொல்லவா??” பதற்றத்தோடு கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் நல்லா தான் இருக்கேம்டே குண்டா!! அந்த டாக்டர் சொல்லி இருந்தாங்க இல்லையா வரச்சொல்லி. போன தடவையும் இங்கே சென்னைக்கு கூட்டிட்டு போயிட்ட.. பாவம் உனக்கு நிறைய வேலை இருக்கும்!! அதனால நான் வந்து சொல்லல… அதான் இந்த முறை சிங்கப்பூர் போறோமா இல்லையானு தெரிஞ்சுக்கிலாம் கேட்டேம்லே?” கொஞ்சம் தடுமாற்றம் தான் பிரபஞ்சனுக்கு உடனே பதில் சொல்ல…
ஈசனின் பார்வை அடிக்கடி அங்கே அந்த பாகீரதியின் மீது பதிந்ததை பிரபஞ்சம் கண்டு கொண்டான். அந்தப் பெண்ணும் கிளம்பும் அன்று கண்களில் காட்டிய அந்த கலக்கம் வலி வருத்தத்தை போலீஸ்காரனால் கண்டுபிடிக்க இயலாதா என்ன??
ஈசனுக்கு மற்றொரு வாழ்வு அமைந்தால் முதலில் சந்தோஷப்படுவது பிரபஞ்சனே!! ஆனால் அந்த வாழ்வு அவனின் வாழ்க்கையை நல்லபடியாக கொண்டு போவதாக இருக்க வேண்டும்!! ஏற்கனவே வன்மத்தோடு இருக்கும் ஒருத்தியிடம் எப்படி அவன் வாழ்வும் மலரும்? இல்லை அந்த பெண்ணும் தான் இவனிடம் நன்றாக இருக்க முடியுமா? என்று தான் பிரகாசம் டிஸ்சார்ஜ் செய்யலாம் என்ற உடனே அங்கேயே தங்கிருந்து தம்பியை கையோடு அழைத்து வந்து விட்டான்.
இரண்டு முறை அடுத்தடுத்து செக்கப்புக்கு வர சொல்லும் போதும் மருத்துவமனையில் இருந்து அழைத்தும் கூட.. காணொளி மூலம் பேசி பிரபல சென்னையில் உள்ள மருத்துவமனையிலேயே தம்பியை காண்பித்து அழைத்து வந்து விட்டான்.
இதெல்லாம் தம்பியின் நலம் கருதியே… ஆனால் வெளிப்படையாக அது சொல்ல முடியாத நிலையில் இப்பொழுது பிரபஞ்சன்!! ஒன்றும் கூறாமல் அமைதியாக தான் இருந்தான். அண்ணனை யோசனையாக பார்த்தவன் பேச்சை மாற்றினான்.
“ஆமாம்டே… ஏதோ ஒரு கேசு உன்னை மண்டைய போட்டு குழப்பது போல.. நேத்து நீ டியூட்டில இருந்து வரும் போது மூஞ்சே சரியில்ல சொணங்கலா இருந்திச்சு!! நான் இருந்ததும் கூட சங்கர வேற கண்ண காட்டி தனியா கூப்பிட்டு போன… அப்படி என்ன விஷயம் எனக்கு தெரியாம கேட்க?” என்று தன்னை சரியாக நாடிப் பிடித்த தம்பியை ஆச்சரியமாக பார்த்தவன் “எப்படிடே…??!!” என்று ஆச்சரியத்தோடு வினவ…
“அதெல்லாம் அப்படித்தாம்டே!! இதைக் கூட கண்டுபிடிக்கல நான் எல்லாம் என்ன ஆத்மநாதன் மகன்?? இத்தனை பெரிய ஜில்லாவையே கட்டி ஆண்டு இருக்காரு…!!” என்று சாதாரணமாக ஈசன் சொல்ல.. சுருக்கு என்று தைத்தது பிரபஞ்சனுக்கு!!
 
ஆக இவனுக்கு இன்னும் உண்மை தெரியவில்லை. இல்லை அதையும் சேர்த்து மறந்துட்டானா? என்று திகைத்தவன், அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல்.. ஜார்ஜ் பற்றி, அவனின் மாற்றான் தாயின் தங்கை புகார் அளித்ததை பற்றி அனைத்தையும் கூறினான்.
“அந்த ஜார்ஜ் பையனுக்கு ஊரெல்லாம் நிறைய தொடுப்பு உண்டு டே குண்டா!! அந்த ரூட்ல விசாரிச்சியா நீயு?? தொடப்புனா சாதாரண தொடர்பு கிடையாது அதெல்லாம் பெரிய பெரிய வீட்டு ஆளுங்க சம்சாரத்தை கூட இவன் கரெக்ட் பண்ணி இருக்கான். அதுல எவனாவது கோபப்பட்டு போட்டு தள்ளியிருக்கவும் சான்ஸ் இருக்கு லே!!” என்று சாதாரணமாக கூறிய ஈசன் தன் முன் இருந்த சில ஃபைல்களை அள்ளி பிரபஞ்சனின் முன் போட்டு “உனக்கெல்லாம் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா டே?? உன்னோட கேசுக்கு நான் எவ்வளவு ஹெல்ப் பண்றேன்!! இங்க பாரு… எத்தனை ஃபைல என் முன்னாடி போட்டு வச்சிருக்க… இதெல்லாம் நான் எப்ப படிக்கிறது? எப்ப இதெல்லாம் தெரிஞ்சிக்கிறது? ஒக்காந்து எல்லாத்தையும் நீயே படிச்சு சொல்லு!! எனக்கு கண்ண கட்டுது!!” என்றவன் இருக்கையில் நன்றாக சாய்ந்த அமர்ந்து கொள்ள…
மற்ற நேரமாக இருந்தால் “போடா நீயும் ஆச்சு!! உன் ஃபைலும் ஆச்சு!!” என்று தூக்கி விசிறி அடித்திருப்பான் பிரபஞ்சன். ஆனால் தம்பியின் நிலைமை அவனுக்கு வருத்தம் அளிக்க.. “சரி.. நைட் பார்த்து உனக்கு சொல்றேன்” என்றதும், பின்னாடி கண்களை மூடி சாய்ந்திருந்தவன் குபீர் என்று சிரித்து “நைட்டு..??? நீனு??? போடா வென்று!!” என்று திட்ட…
அசட்டு சிரிப்பை அவனுக்கு பரிசளித்த பிரபஞ்சன், “இதெல்லாம் சில டெண்டர் கணக்கு வழக்கு தானே?? இத ஈசியா முடிச்சிடலாம்!! நான் அந்த பனிமலர் பொண்ணுகிட்ட இதெல்லாம் கொஞ்சம் பார்க்க சொல்றேன்” என்றான்.
“இதெல்லாம் அரசாங்கத்தோடதுடே… அடுத்தவங்கள கூப்பிட்டு பார்க்க சொல்லி.. அதன் மூலமா இன்பர்மேஷன் வெளில போறதுக்கா?? போடாங்க!!” என்று அவன் திட்டயதும்..
“நீ சொல்றதும் சரிதாம்லே!!” என்றான் பிரபஞ்சன்..
“நீயி எல்லாம் என்னத்த படிச்சி என்னத்த ஐபிஸ் பாஸ் பண்ணியோ? எனக்கு தெரிஞ்ச சாதாரண ஒரு விஷயம் கூடவே உனக்கு கண்டுபிடிக்க முடியல.. நீ எப்படி திருடனுங்கள கண்டுபிடிக்க போறியோ?” என்றவன் தலையில் அடித்துக்கொள்ள.. 
“ரொம்ப கிண்டல் பண்ணாதடே… அப்புறம் அடிபட்ட மண்டைனு கூட பார்க்க மாட்டேன்!! அதிலே இரண்டு போட்டுருவேன் பார்த்துக்கோ!!” என்றவன் அத்தனை ஃபைலையும் வாரி எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கீழே வைக்க, அப்பொழுது பார்த்து கோதை போன் செய்ய.. கையில் உள்ள அனைத்தையும் தவறவிட்டவனின் கண்ணில் பட்டது ஆத்மநாதனின் ட்ரீட்மென்ட் எடுத்த பைல்!!
கோதையிடம் பேசிக்கொண்டே எதார்த்தமாக எடுத்து டேபிள் மீது வைத்தவனின் கண்கள் மீண்டும் அதில் நிலைகுத்த… “கோதை… நான் அப்புறம் பேசுகிறேன்!!” என்று போனை வைத்தவனின் கைகள் நடுக்கத்தோடு அந்த ஃபைலை எடுத்தது!!
வருவோம்ல…
16
மையல் கொண்டேன் மாதீரா பாகம்2…
ஜியா ஜானவி ❤️
அன்று ஞாயிற்றுக்கிழமை….
சிங்கப்பூர் வந்திருந்தான் ஈசன் ரதியை காண… 
ரதியோ வெகு மும்மரமாக மாவில் தண்ணீரை ஊற்றி பிசைய துவங்கினாள். “லேட்டு… லேட்டு… இன்னைக்கும் வெளியில் சாப்பிட ஆகாது!! இப்படியா தூங்குவ? ஆனாலும் வர வர நீ மண்டோதரி ஆகிட்ட.. அது மண்டோதரியா இல்ல குண்டோதரியா? ஏதோ ஒன்னு!!” என்று வேகவேகமாக வேலையை செய்தாள்.
சத்தம் இல்லாமல் கிச்சனுக்குள் நுழைந்த ஈசன்.. அவளின் பேச்சில் முகிழ்த்த சிரிப்பை அடக்கியப்படி மெதுவாக ரதியை நெருங்கினான். ரதியை பின் புறமாக இடுப்பு ஊடே கைகளை நுழைத்து அவளின் அடி வயிற்றோடு எட்டி அணைக்க.. ரதி கத்துவதற்கு வாயைத் திறக்க.. அவளின் இதழை அழுத்தி பொத்தினான், தனது இதழ்கள் கொண்டு!! 
“அச்சோ… விடுங்க.. விடுங்க!!” என்று உடல் மொழியால் அவள் உதற..
“ஏய்.. ரதி!! நான் தாம்ல உன்னைய என்ன எண்ண போறேன்.. இல்ல நான் பாக்காத ஏதாவது சொச்சம் மிச்சம் நீ மறச்சு வச்சிருக்கியா?” என்று ரதியின் காதில் கிசுகிசுத்தவன் அவளின் அதிர்ந்த விழிகளை தன் விழிகளால் சிறையிட்டுக் கொண்டான்.
“தீரா… யாராவது பாத்தா மானம் போயிரும்… ப்ளீஸ் வெளிய போங்க..” என்று ரதி தவிக்க..
“உன்னையும் என்னையும் தவிர இங்கே யார் இருக்கா வந்து பார்க்க?” என்றவன் அவனின் பிடியை இன்னும் இறுக்கமாக இருக்க…
“இன்னைக்கு சண்டே சஞ்சனா என் கூட சாப்பிட வருவா.. ப்ளீஸ்?!” என்று அவள் கெஞ்ச…
“அவ வர வரைக்கும் உனக்கு நான் ஹெல்ப் பண்ணுறேன்…” என்ற ஈசன் ரதியின் பின்புறமாக அணைத்தவன், அவளது தோள்பட்டையில் தன் தாடையை அழுத்தி, மெல்லிடை வழியே இரு கைகளையும் விட்டு அவள் கையோடு சேர்ந்து அந்த சப்பாத்தி மாவையும் இவனும் பிசைய… அவனின் இந்த அணைவு.. நெருக்கம்.. சூடான மூச்சுக்காற்று.. எல்லாம் பெண்ணவளின் தேகத்தில் புதுவித உணர்வை ஏற்படுத்த.. அவை உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் பரவி.. விரைவி.. அவளை கிளர்ச்சியடைய செய்தது.
“நீங்க இங்க இருந்தது போனாலே பெரிய ஹெல்ப்…. ப்ளீஸ் ப்ளீஸ் தீரா….” என்றவள் அவன் அணைப்பில் இருந்தவாரே குதியோ குதியென குதிக்க.. 
“சரி.. சரி.. ஒரே ஒரு முத்தம்….” என்ற ஈசன், ரதியின் உதட்டை நெருங்க, “ம்ஹும்… அவ வந்துட்டு போகட்டும்..” என்று அவள் தலையை திருப்பினாள்.
“அவ போன உடனே…. உன்னை வச்சு செய்ய போறேன்… அதுக்கு முன்னாடி ஒரே ஒரு முத்தம்…” என்ற ஈசன், ரதியின் காதில் மூக்கால் சீண்ட, ரதியின் உடல் சிலிர்த்து சிணுங்கியது!!
“ம்ப்ச்… விடுங்க தீரா…” என்று ரதி தலையை திருப்ப.. அவன் விடாமல் காதின் முனைகளை நுனி நாக்கால் தீண்ட…
“ஐயோ…. ஒரு மாதிரி இருக்கு…” என்ற ரதி மாவில் இருந்து கையை உதற, அவளுடைய டீ ஷர்ட் சற்றே விலகி அவளின் இளமையின் செழைமையை விருந்தாக்கியது!!
கழுத்தில் ஒரு மெல்லிய தங்க செயின். அது அவளின் மென்மைகளின் நடுவே இருக்க,.. மடுவில் வியர்வை பூத்து அவள் டாப்பை நனைத்துக் கொண்டிருந்தது. ஈசனின் பார்வையை கவனித்தவள் சட்டென்று டாப்பை மேலே இழுத்து விட…
ரதியின் செயலை கண்டவன் நமட்டு சிரிப்போடு “ ஒன்னும் தெரியல டி… ரொம்ப சீன போடாதே!!” என்ற ஈசன் அவளின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட, ஆணவனின் உதடு தீண்டலில் தவித்த ரதி எச்சில் விழுங்க… அது அவளின் தொண்டைக் குழியில் ஏறி இறங்கியது.
ஈசனின் பார்வை முழுவதும் அவளின் மீது இருப்பதை உணர்ந்த ரதி, மெதுவாக இதழை திறந்து ஒன்றும் புரியாதது போல, “எத…” என்று இழுக்க, ஈசன் பதில் சொல்லாமல் அவள் வயிற்றை அழுத்தி பிடித்திருந்த கையை கொஞ்சம் கொஞ்சமாக மேல்நோக்கி நகர்த்தி.. அவளின் மென்மைகளின் வழியே பயணித்து.. சங்கு கழுத்தை நெருங்க, அவளின் இதய துடிப்பு எகிற ஆரம்பித்தது.
“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. தீரா…. அவ வந்துருவா… ” என்று ரதி பதறினாலும், அவனின் சீண்டலுக்கு ஏங்கி தவிக்க தான் செய்தாள்.
ரதியின் டாப் முழுவதும் வியர்வை மழையில் நனைத்திருக்க, ஈசன் மெதுவாக சங்கு கழுத்தின் தொண்டையை ஒற்றை விரலால் வருட.. அவள் உடல் சிலிர்க்க கண்கள் மூடினாள்.
அருகே நெருங்கிய ஈசனின் சூடான மூச்சு காற்று அவள் கன்னத்தில் சீறி பாய, ரதியின் முகம் முழுவதும் சிவக்க ஆரம்பித்து. 
காம தாகத்தில் இருவரும் தவிக்க..
மோக வெள்ளம் இருவரையும் மூழ்கடிக்க..
ஈசன் மெதுவாக ரதியின் கன்னத்தை திருப்ப.. ரதி அவனின் கைப்பாவை போல முழுவதுமாக திரும்பினாள். அவளின் பின்புறம் கிச்சன் திண்டில் நசுங்க, ஈசனின் மார்பில் கைகளை பிடித்து அவனை நெருங்க முடியாமல் தடை போட்டாள்.
ஈசன் உதட்டுக்குள் சிரித்தப்படி, ரதியின் இதழை நெருங்க… அவளுக்குள் திக் திக் என்று இதயம் வேகம் எடுக்க, ஈசனின் உதடு ரதியின் துடித்து கொண்டிருந்த செவ்விதழ்களை நெருங்கி இருந்தது.. வெறும் நூலிழை இடைவெளியில்.. அவளுக்குள் இருந்த காம சூடு வாய் வழியே சூடான காற்றாக வெளியே அவனின் முகத்தில் படர…
அவன் அழுத்தி அவள் இதழ் நசுங்க முத்தமிட, நொடி பொழுதில் பூ மலர்ந்தது போல் அவள் கண்கள் அகண்டு விரிந்தது. அவள் கழுத்தில் வியர்த்து வழிந்தோட, அவள் உதட்டை சப்பி சுவைத்தான். ரதி மூச்சு விட முடியாமல் திக்கு முக்காட, ஈசனின் உடலை பின்னோக்கி தள்ளிக் கொண்டிருந்த அவளின் கைகள் பலம் இழந்து துவண்டு விழ, ஈசனின் மார்பில் ரதியின் இளம் செழுமைகள் இரண்டும் நசுங்க ஆரம்பித்தது.
இரு நிமிடங்கள் கடந்திருக்கும். ரதி ஈசனின் அணைப்பில் உருகி கரைந்து கொண்டிருந்தாள். கண்கள் மூடி அந்த சுகத்தில் லயித்தாள் மாது!!
ரதியின் பின் தலையை அழுத்தி பிடித்தவன், நெற்றியோடு நெற்றியை இடிக்க ரதி அதிர்ச்சியில் கண் திறந்தாள்.
இருவரது கரு விழிகளும் ஒன்றோடு ஒன்று பார்க்க… ரதியின் மூக்கோடு தன் மூக்கை உரசி அவளது பிஞ்சு இதழில் மெதுவாக முத்தமிட.. மீண்டும்‌ அந்த சுகத்தில் லயித்து… கண்களை மூடி சுகித்திருந்தவள்… முதுகில் டொம்மென்று அடி விழுக… அதிர்ந்து விழுத்தவழ் முன்னே இடுப்பில் கை வைத்தப்படி நின்றிருந்தாள் சஞ்சனா!!
“ஏண்டி எரும… இன்னைக்கு காலைல சாப்பிட இங்க வர சொல்லிட்டு… இப்படி கனவு கண்டு நின்னுட்டு இருக்கியே? பசியில என் சிறு குடல பெருங்குடல் தின்னுட்டு இருக்குடி!! சமச்சியா இல்லையா?” என்று பார்க்க.. அப்போதுதான் நிதர்சன உரைக்க “ஸ்ஸ்..!!” என்று நாக்கை கடித்து கெஞ்சுதலாக சஞ்சனாவை பார்த்தாள் ரதி.
சமையலறையே அலங்கோலமாக இருந்தது. ஒரு புறம் குருமாக்கு எடுத்த காய்கறிகள் சட்டியில் தீஞ்சு போயிருக்க.. மறுப்பு மாவில் தண்ணீரா இல்லை தண்ணீரில் மாவா என்று தெரியாத அளவு ஒரு ஓரத்தில் சப்பாத்தி மாவு அனாமத்தாக கிடக்க.. இவளோ கண்களை மூடி கனவில் தன்னவனோடு கொஞ்சிக் குழாவிக்கொண்டிருந்தாள்.
“என்னடி பகல்லையே கனவா?” என்றவள் அங்கிருந்த சமையலறையை பார்த்து “உன்னை நம்பினால் இன்னைக்கு காலை சாப்பாடு எனக்கு கிடைச்ச மாதிரி தான்!! இன்னைக்கு ஒரு நாள் தான்… எனக்கு பிடிச்சது சமைத்து தரேன்னு பச்சப்புள்ளைய கூப்பிட்ட.. வேண்டாம் சொன்னவளை, வம்படியா நான் சமைத்து தரேன்டினு ஆசை காட்டி கூப்பிட்டு.. இப்படி அடி வயிற்றில் கையை வைத்துவிட்டாயடி!!” என்று திட்டியவள் இருவருக்குமான உணவை ஆர்டர் செய்தாள்.
“அது… அது… வந்து.. அது…” என்று திரும்பத் திரும்ப இழுத்தவாறு நின்றிருந்தாள் ரதி!!
“போதும்!! போதும்!! நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்… அவர் ஊருக்கு போய் ஆறு மாசம் ஆகுது. இன்னும் இப்படி நீ கனவுல தான் வாழ்ந்துகிட்டு இருக்கே… எத்தனை நாளைக்கு இப்படி டி?” என்று தோழியின் வாழ்வில் கொண்ட அக்கறை காரணமாக வருத்தத்துடன் அவளை பார்த்தாள் சஞ்சனா.
தான் போட்டிருந்த கிச்சன் ஏப்ரானை கழட்டியவன் அவள் அருகே அமர்ந்து “அவர் என் வாழ்வில் வந்தது நான் கனவில் கூட நினைக்காத விஷயம்!! அந்த ஒரு மாசம் அவ்வளவு அன்பு என்கிட்ட பகிர்ந்து கிட்டதே வரம்!! அதுவே எனக்கு போதும்!!” என்று சிரித்தவளை ஏதாவது இருந்தால் எடுத்து தலையில் அடிப்போமா என்று தேடினாள் சஞ்சனா.
“எப்படி டி இப்படி? மிச்ச நாள இப்படியே நினைச்சுட்டு எப்படி ஓட்ட முடியும்? உன்ன நினைக்க நினைக்க எனக்கு தான் டென்ஷன் ஏறுது!! ஏண்டி ஒருவேளை அவருக்கு எல்லாம் பழசு எல்லாம் ஞாபகம் வந்திருக்குமோ?” என்றதும்..
“இல்லை!! இன்னும் ஞாபகம் வரல என்று தான் நினைக்கிறேன்!!” என்றாள் தன் கழுத்தில் கிடந்த அவனின் செயினை விரல்களால் வருடியபடி..
“எப்படி இவ்ளோ உறுதியா சொல்ற?*
“என் உள்ளுணர்வு சொல்லுது!! அதோட ரெண்டு வாரம் முன்னாடியே அவர்ட்ட நான் பேசினேன்.. எப்பொழுதும் போல் தான் பேசினார். ஞாபகம் வந்ததா என்கிட்ட பேசி இருப்பாரா? இத்தனைக்கும் அவரா என்னை விலக்கி வெக்கல.. நானா தான் அவரை விலக்கி வைக்கிறேன்!! அவருக்கு ஞாபகம் வந்து என்னுடைய ஞாபகம் வந்தால்… அவருக்கு ரொம்ப கஷ்டம்!!” என்று கண்களில் வருத்தத்தை காட்டி பேசியவளை கன்னம் கன்னமாக அறையும் வெறியே வந்தது!!
“உன் வாழ்க்கையை மட்டும் அல்ல.. உன் குழந்தையுடைய வாழ்க்கையும் சேர்த்துக் கெடுக்கிற நீ!!” என்றவளை அதிர்ச்சியோடு பார்க்க…
“மானஸாவை தான் சொல்கிறேன்!! தாட்சாயணி இருந்த வரைக்கும் அவங்க வாழ்க்கையில நீ போகாதது சரி!! அவங்க இல்லை என்கிற பட்சத்தில்… பயாலஜிக்கல் மதர் நீ அவளை பார்த்துக்க வேண்டாமா? யாருக்கிட்டௌயோ தூக்கி குடுக்குறேன்னு சொல்ற?” என்றதும் மீண்டும் ஒரு பெருத்த மௌனம் பாகீரதியிடம்!! ஆனால் ஈசனை விட்டுக் கொடுக்க முடிந்த அவளால் ஏனோ மானஸா என்ற பெயரை கேட்டதும் அவளின் தாய்மை உணர்வு பொங்கியது!! அணை உடைக்கும் வெள்ளமாய் அவளது கண்களில் கண்ணீர்!!
தோழிக்காக அவளிடமே கோபமாக பேசினாலும் அவள் வருந்துவது காண சகிக்காமல் அவள் முன்னே அமர்ந்து கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்ட சஞ்சனா “புரிஞ்சுக்கோ பாகீ… மூணு பேர் லைஃபும் இதுல சிக்கிக்கிட்டு இருக்கு. ஈசனுக்கு உன் மேல் அன்பு பாசம் நேசம் காதல் இது ஏதோ இல்லைனாலும் நீ இந்த ரிஸ்க் எடுக்க யோசிக்கலாம். ஆனா ஈசனுக்கு உன் மேல் எவ்வளவு அன்பு இருக்கே… அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு மானஸாவுக்கு அம்மாவா இரு பாகீ!!” என்று அவள் கூற.. “அவரின் சூழ்நிலையை பயன்படுத்திக்க சொல்றியா சனா?” என்றாள் வலி மிகுந்த குரலில்!!
“சீ லூசு!! அந்த அர்த்தத்துல நான் சொல்லலடி… உனக்கு நான் எப்படி சொல்லி புரிய வைக்க?” என்று தனக்காக தவிக்கும் தோழியின் இந்த தன்னலமில்லா நட்பு ஆத்மார்த்தமானது!! எங்கும் கிடைக்காதது!! அதை அனுபவித்த ரதி அவளின் கையை இன்னும் இறுக்கமாக பற்றிக்கொண்டு “அவங்க வாழ்க்கையில விதி தான் என்னை நுழைச்சுச்சு… இதுவரைக்கும் அது ஆடுற விளையாட்டுல.. அதுபோகுற போக்குல தான் நான் போயிட்டு இருக்கேன். பார்ப்போமே அந்த விதியின் சதி தான் என்ன என்று?” என்றாள் பெருமூச்சு விட்டபடி!!
விதியின் சதிராட்டத்தில்…
ஈசனின் சதியாவாளா ரதி???
“நீங்க வந்து கூட்டிட்டு போறேளா? இல்ல நாங்க கிளம்பி போகட்டுமா?” என்று கணவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் கோதை!! மனைவியை காலேஜுக்கும் மகளை பள்ளியிலும் எப்பொழுதும் விடுவது பிரபஞ்சன் தான்.
ஏதேனும் முக்கியமாக காரணம் இருந்தால் மட்டுமே அவர்களை ரஃபிகோடு அனுப்பி வைப்பான். மத்தபடி அவர்களை ட்ராப் செய்வது பிக்கப் செய்வதும் பிரபஞ்சனே!!
அதற்குத்தான் கோதை பிரபஞ்சனுக்கு போனில் அழைத்தாள். “காலைல வரைக்கும் போங்கோ.. போங்கோனு விரட்டி விட்டுட்டு.. இப்ப எதுக்கு என்ன கூப்பிடுற டி நீ?” என்று இவனும் வம்பு இழுத்தவாறு ஈசன் அலுவலக அறையில் இருந்து எடுத்து வந்த ஃபைல்களை எல்லாம் தன் அறையின் டேபிள் வைக்க.. அவனின் கைத்தறி அதிலிருந்து சில ஃபைல்கள் கீழே விழுந்து சிதறியது.
“அடடா!!” என்றவாறு அவன் பைல்களை எடுத்துக் கொண்டிருக்க.. “நானா உங்களுக்கு கொண்டு வந்து இங்க விட சொன்னேன்? நீங்கதானே விட்டீங்கோ!! அப்ப நீங்க தான் வந்து கூட்டிண்டு போகணும்!!” என்றாள் கோதை!!
“ஏண்டி என்கிட்ட ஆடிக்கு போறேன்னா சொல்லிட்டு போன? பூஜைக்கு போறேன்னு சொல்லி அங்க போய்டு ஆடினு போய் உட்கார்ந்து இருக்க.. நீயே ஆடி அசைஞ்சு மெதுவா வா!! நான் வந்து கூட்டிட்டு வர மாட்டேன்!! அதே மாதிரி அங்க போய் உட்கார்ந்து கொண்டே தானே… நீயே காலேஜ் போய் கோ!!” என்று வேண்டுமென்று வம்பு இழுத்தான்.
“அப்ப வரமாட்டீங்கோ? வரமாட்டேங்கு தானே? இன்னைக்கு நைட்டு இங்க எப்படி வரீங்கனு நானும் பார்க்கிறேன் னா!! நான் கதவை திறக்கவே மாட்டேன்!!” என்றாள் வீம்போடு அவளும்!!
“வீட்டு கதவின் லாக் மட்டும் இல்லடி சில்கு!! உன் ரூம் லாக்கையும் எப்படி திறக்கணும் என்கிற வித்தை இந்த மாமனுக்கு தெரியும்… அதுமட்டுமல்ல…. உன்…” என்றவன் அடுத்த வார்த்தை சொல்ல வரும் முன் “போதும்!! போதும்!! நிறுத்துங்கள் நிறுத்துங்கோ…!!” என்று அலறினாள் கோதை!!
பிரபஞ்சனும் வெடித்து சிரித்தான் அவளின் அலறலில்…
“நீங்க வரவே வேண்டாம் சாமி!! நானே மாமி கிட்ட சொல்லி ரஃபிக்க கார் எடுத்துட்டு வர சொல்லிக்கிறேன். சாயந்திரம் பிக்கப் பண்ண வருவீங்களோன்னோ அப்ப இருக்க உங்களுக்கு!! நானும் என் பொண்ணு உங்க கூட டூ!!” என்று அவள் கூறிக் கொண்டே இருக்கும் போது தான் கிளம்புவதற்கு பைக்கை சாவியை எடுத்தவன் கண்களில் உறுத்தியது ஆத்மநாதன் என்றிருந்த அந்த பைல்!!
மறுபுறம் அமைதியாக இருக்க இந்நேரத்திற்கு கிளம்பி இருக்க வேண்டுமே? என்ன அமைதியாக இருக்கார்? என்ற யோசித்த கோதை‌… “என்ன னா இருக்கேளா?” என்று கோதை கேட்க…
“கோதை!! உன்னிடம் அப்புறம் பேசுறேன்” வேறு ஏதோ ஒரு முக்கியமான வேலையில் இருப்பதாக பிரபஞ்சன் கூற சரி என்றபடி ஃபோனை வைத்தாள் கோதை!!
வெகு நாளாக தேடும் ஒன்று… உன்னில் இருக்கும் குழப்பத்திற்கு தீர்வு ஒன்று.. அது இதில் தான் இருக்கிறது என்று அவனது மனதில் ஒரு குரல்!! 
பெரும்பாலும் அவனது மன உள்ளுணர்வு தப்பியதில்லை!! அதற்கு முன் ஆத்மநாதன் மாதக்கணக்கில் மருத்துவமனையில் இருந்த போது, பத்து நாள் மட்டுமே வந்து கூட இருந்தான். அவன் வேலை பளு காரணமாக ஆத்மநாதன் உடன் இருக்க முடியவில்லை. அதுவே அவனுக்கு ஒரு குற்ற உணர்வாய் உள்ளுக்குள் குறுகுறுத்துக் கொண்டு இருந்தது!!
கூடவே மானஸாவின் பெயர் சூட்டு விழாவிற்கு வந்த போது தந்தையின் நலிந்த தோற்றத்தை பார்த்து பலவாறு விசாரித்தான் ஈசனிடம்.
ஈசனும் இந்த அளவு இவரை தேற்றி இருப்பதே பெரிது என்று மருத்துவர்கள் கூறியதாக கூறி அவனிடமும் பேச வைத்த பிறகு தான் சற்று தெளிந்திருந்தான்!!
மனதின் ஓரத்தில் குறுகுறுத்துக் கொண்டிருந்த அந்த நிகழ்வு, இன்று அந்த மருத்துவ அறிக்கையை பார்த்ததும் கொரோனா வைரஸ் போல கொஞ்சம் கொஞ்சமா அவனது மனது முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்ள.. அவனுக்கு வேற வேலையில் கவனம் இல்லாமல் செய்ய.. அதனை கைகள் நடுங்க எடுத்தான் பிரபஞ்சன்!!
வருவோம்ல…
17
சிவஞான ஆதித்தனார் அதாவது ஈசனின் தாத்தா நெல்லையார் இருந்தபோது தன் மகளுக்கு வாழ்வளித்த ஆத்மநாதனின் மகனாகிய பிரபஞ்சனிடம் வித்தியாசம் காட்டியதில்லை, தன் பேரனை போல நடத்தினார். ஆனால் ஈசனிடம் அவ்வப்போது தன் குடும்பப் பெருமையையும் வரலாறையும் போதித்து கொண்டிருப்பார் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்!!
அப்போதுதான் இருவரும் சற்று வாலிப மிடுக்கோடு வளைய வந்த நேரம்!! இதுதான் சரியான சமயம் தன் மகனை அரசியலில் புகுத்த என்று ஆத்மநாதன் பிரபஞ்சனை கொஞ்சம் கொஞ்சமாக கட்சி அலுவலகத்துக்கு செல்வது, தன்கூடவே கட்சி மீட்டிங்கு அழைத்து செல்வது என்று அவர் தனது திட்டத்தை நிறைவேற்ற கொஞ்சம் கொஞ்சமாக பிரபஞ்சனை தன்னுடன் வைத்துக்கொள்ள… அப்படியான பொழுதுகளில் பெரிதும் தாத்தா உடனே செலவிடும் ஈசனுக்கு அவனது பாரம்பரிய பெருமையும் வம்சத்தின் அருமைகளும் தெரியவந்தது.
அதனோடு இள இரத்தம் வேறு எப்பொழுதும் முரட்டுக்காளை ஆகவே யாரையேனும் முட்டிக்கொள்ள துடித்துக் கொண்டிருப்பான்.
அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆத்மநாதன் ‘கட்சியில் இவனால் பிரச்சனை.. அவனால் பிரச்சனை… பேருக்கும் தான் ரெண்டு ஆம்பள பிள்ளை வச்சிருக்கேன்!! எனக்குனா யாரு வந்து பாக்குறீங்க? இவன் என்னடான்னா அமைதியா இருக்கான். அப்படி.. இப்படி..” என்று தன் போல புலம்புவார் பிரபஞ்சன் அறியாமல்… அதில் வீறுக் கொண்டு தந்தையை பேசியவனை வெளுத்து வாங்குவான் ஈசன். 
பெரும்பாலும் இம்மாதிரி விஷயங்கள் பிரபஞ்சனை அணுகாமல் பார்த்துக் கொள்வார் ஆத்மநாதன். ஏனென்றால் அவர் போட்ட திட்டத்தின்படி சண்டீராக வேண்டியது நெல்லையாரின் வம்சமே ஒழிய தன் வம்சம் அல்ல!! தன் ரத்தம் ஆளப் பிறந்தது!! பிரபஞ்சன் ஆள வேண்டியவன்!! என்று எண்ணினார். ஏனோ ஈசனும் அவருக்கு தான் பிறந்தான் என்பதை மறந்து போனார். ஆனால் அதை அவர் மறக்க முடியாத படி வைத்து செய்தான் பிற்காலத்தில் ஈசன்!!
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது அக்காலத்தின் மெய்ஞானம்!!
செய்த வினை அப்பொழுதே வந்து தன்னை தாக்கும் என்பது கலிக்காலத்தின் விஞ்ஞானம்!!
பெரிய மகன் அறியாமல் தனயனுக்கும் தந்தைக்கும் நடந்த குருச்ஷேத்திரப் போரில்… தனஞ்செயனாய் வியூகம் அமைத்து.. அதில் கச்சிதமாய் தன் தந்தையை சிக்க வைத்து.. அநியாயமாக அவரால் மாண்டவர்களுக்கு நியாயம் செய்தான் பிரகதீரனேஸ்வரன்!!
நியாயம் அநியாயம் பார்த்து தம்பியின் புறம் வருவானா பிரபஞ்சன்?? இல்லை கடமைக்காக தந்தையின் பொருட்டு தம்பியை எதிர்த்து நிற்பானா கங்கை மைந்தனாய்???
அந்த ஃபைலை படித்தான் பிரபஞ்சன். அவருக்கு சுவாசக் கோளாறு பிரச்சனை இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுவும் அந்த சுவாச பிரச்சனை கூட இயற்கையாக அவருக்கு வரவில்லை என்றும் செயற்கை முறையில் ஏதோ ஒரு பொருளினாலோ அல்லது வைரஸாலோ.. அல்லது மருந்தினாலோ அவருக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பது அந்த ரிப்போர்ட்டில் தெளிவாக இருந்தது. அதை பார்க்க பார்க்க நெஞ்சம் பதைப்பதைத்தது பிரபஞ்சனுக்கு. இதை எப்படி ஈசன் அறியாமல் போனான்? என்று பெரும் கேள்வி அவன் மனதினுள்??
ஒருவேளை தெரிந்திருக்குமா?
நான் தெரிந்தால் கஷ்டப்படுவேன் என்று எனக்கு தெரியாமல் இந்த பைலை அவனது பைலுக்குள் வைத்துக் கொண்டானா?
இது யார் செய்திருப்பார்கள்? ஏன் செய்தார்கள்? அப்படி என்ன தந்தையின் மீது குரோதம்? என்று ஏகப்பட்ட கேள்விகள் அவன் நியூரான்களில் நாட்டியமாடின!!
எப்படி சுத்தி சுத்தி‌… வளைத்து வளைத்து… யோசித்தாலும் ஒரு சதவீதம் கூட தம்பியின் மீது அவனால் சந்தேகப்படவே முடியவில்லை. அவன் தம்பி தந்தையிடம் சண்டையிடுவானே ஒழிய தந்தைக்கு யாராவது ஒரு பிரச்சனை கொடுத்தால் முதல் ஆளாய் அவர்களை தட்டி தூக்குவது ஈசன் தான்!!
நிறைய நாள் ஈசனுக்கு இவனே அறிவுரை செய்திருக்கிறான் “இவர்களை எல்லாம் சட்டப்படி தண்டனை அளிக்க வேண்டும் ஈசா!!” என்று!!
“போடா குண்டா… இதுல பாதி பேர் செஞ்சத்திற்கு சாட்சியே இருக்காதுடே… இவங்கள சட்டத்துக்கு முன் நான் கொண்டுவந்த அதுக்கு நான் சாட்சி கொண்டு வந்து தண்டனை வாங்கிக் கொடுக்க முன் எனக்கு வயசாகிப்படும்லே. இல்லனா அவனுக்கு வயசாகி போய் சேர்ந்துறுவான்லே. நீங்களும் உங்க சட்டமும்!! இவனுங்களுக்கு எல்லாம் ஈசனின் சட்டம் தாம்லே சரி!!” என்று அலட்சியமாக கூறி செல்லும் ஈசன் நினைவுக்கு வந்தான்!!
ஏனோ அசந்தர்ப்பமாக அந்நேரம் சிங்காரவேலனும், ஜார்ஜூம் அவன் நினைவில் வந்து போனார்கள்!! 
ஒரு வேளை… ஒரு வேளை….????
இவர்கள் இருவரும் தந்தைக்கு எதிராக ஏதோ செய்ய போய் அதனால் அவர்களை ஈசன் தட்டி தூக்கி விட்டானோ? தந்தைக்கு ஒன்று என்றால் எதையும் செய்வான் ஈசன் என்று அனைவரும் அறிந்ததே!! அப்படியென்றால்… அப்படியென்றால்… இவர்கள் இருவரும் இப்போது இல்லையோ? நினைக்க நினைக்கவே தலைவலிப்பது போல் இருந்தது.
நெஞ்சம் பதைபதைக்க… 
கைகள் நடுங்க…
கண்கள் இருள…
திக்கின்றி வெறித்தான் பிரபஞ்சன்!!
‘முதலில் தம்பியிடம் இது பற்றி பேசுவோம். அவனுக்கு இதில் எதுவரை ஞாபகம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று விரைந்து அவனை நோக்கி சென்றான் பிரபஞ்சன்.
காலை உணவை முடித்துவிட்டு தன் படைகள் சூழ கட்சி ஆபீஸ்க்கு முன் உள்ள இடத்தை குஸ்தி களமாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தான் ஈசன்.
சங்கர் பவ்வியமாக அவன் அருகில் வந்து “அண்ணே… உங்கள பாக்க இன்னைக்கு தொகுதியில் இருந்து நிறைய ஆட்களும் வந்திருக்காக கட்சி ஆளுங்க கூட!! ஏதோ உங்க கிட்ட பேசணுமாம்!! சொல்லிட்டு இருந்தாக” என்றான். கேட்டுக் கொண்டானா இல்லையா என்று தெரியவில்லை.
“நல்ல நைட்ஸ் மணலா கொட்டுங்கடா!! இப்படி இருந்தா நரநரம்ங்கும்.. அந்த திம்ஸ் கட்டையால் அப்படியே எல்லாத்தையும் மேலாக ஒரு இடி இடி பாப்போம்!!” என்று அவன் பாட்டுக்கு கட்டளைகளாய் இட்டுக் கொண்டிருக்க.. விழிப்பிதுங்க என்ன செய்வது என்று அறியாமல் முழித்தான் சங்கர்.
“நீங்க அடிப்பட்டு ஆஸ்பத்திரில இருந்து வந்து கிட்டத்தட்ட ஏழெட்டு மாசம் ஆச்சுன்ணே!! இன்னும் தொகுதிக்கு ஒரு தடவை கூட போகலை.. ரெண்டு மூணு கட்சி மீட்டிங்காவது வைக்கணும் சொல்றாங்க அவங்க.. எதிர்க்கட்சிக்காரனுங்க ஏதோ பேசிக்கொண்டே இருக்கானுங்களாம்!! கொஞ்சம் என்னன்னு கேளுங்கன்ணே!!” என்று விட்டால் அழுது விடுவான் போல கெஞ்சிக் கொண்டிருந்தவனை போனால் போகுது என்று திரும்பிப் பார்த்த ஈசன் “போ.. போ.. போய் மீட்டிங் ஏற்பாடு பண்ண சொல்லு டே!!” என்றான். பாவம் பார்த்து இந்த மட்டிலும் ஒத்துக் கொண்டானே என்று வேகமாக ஓடினான் சங்கர்.
“இன்சூரன்ஸ் போட்டு ரொம்ப நாள் ஆகுதுலே… யாருக்குடே போடுவோம்!!* என்று சட்டையை கழட்டி அருகில் இருந்தவனிடம் கொடுத்துவிட்டு குஸ்திக்கு தோதாக வேஷ்டியை தார்பாசி கொண்டிருந்தான் ஈசன்.
“எது இன்சூரன்ஸா??” என்று அங்கிருந்தவர்கள் அலற.. கடோத்கஜன் மாதிரி கடகடவென்று சிரித்தவனோ “சும்மா டே!!” என்று கண்ணடித்து குறும்பு புன்னகை பூத்தான் மாய கண்ணனாய்!!
வரும்பொழுது தம்பியின் இந்த அலும்பலை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் வந்தான் பிரபஞ்சன். சற்று நேரத்துக்கு முன் அரக்கனாய் சிரத்தவன் கண்ணனாய் மாறி குறும்பு புன்னகை பூத்ததை கண்டவன், “எப்படி இவன் நொடிக்கு நொடி இப்படி மாறறுறான்? சரியான ஜகஜாலசித்தன்!! இவன் தான் அரசியலுக்கு சரி!! நம்மளை எல்லாம் இங்க கொண்டு வந்து விட்டிருந்தாக ரெண்டு மாசம் கூட தாங்கி இருக்க மாட்டோம்!! நல்ல வேலைடா சாமி தப்பிச்சோம்!!’ என்று பெருமூச்சு விட்டபடி தம்பி அருகில் வந்து நின்றான் பிரபஞ்சன்.
“என்னடே குண்டா… இன்னைக்கு டூட்டிக்கு போகல.. காலங்காத்தால கோதா களத்துல குதிக்க வந்திருக்க போல!!” என்று குனிந்து கைகளால் மண்துகளை தட்டி விட்டு நிமிர்ந்தவனின் திரண்ட புஜத்தை கண்டவன், “அடிபட்டு வந்து ஆறு மாசம் தான் ஆகுது!! அதுக்குள்ள உன் கையும் காலும் சும்மா இருக்குதா பாரேன்!! திரும்பவும் எங்கேயாவது ஒடச்சுகிச்சு வச்சுக்காதடே? சொன்னா கேளுடே!!” என்று தம்பிக்கு அறிவுரை வழங்க.. 
அதை எல்லாம் ஆற்றில் விட்டவன் சிரித்துக்கொண்டே “இதெல்லாம் எதையும் தாங்கும் இதயம் தான்!! நீயும் வா ஒரு கை போடுவோம்!!” என்றான். இப்ப இருக்கும் நிலைமையில் இவனோடு கோதாவில் இறங்க அவனுக்கு விருப்பமில்லை. 
“உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்! கொஞ்சம் உள்ள வா…” என்றான் பிரபஞ்சன்.
அண்ணனின் முகத்திலிருந்து எதுவோ சரியில்லை என்று உணர்ந்தவன் சட்டையை வாங்கிக் கொண்டு வா என்று கட்சி அலுவலக அறைக்குள் நுழைந்தான். வெளியில் யாரையும் அனுமதிக்காதே என்று கண்களால் ராசுவுக்கு கட்டளையிட்டே சென்றான் ஈசன்.
ஈசனுக்கு முன்னால் இருந்த மேசையில் அந்த ஃபைலை போட… என்ன என்று புருவம் உயர்த்தவனிடம், படி என்று கண்களாலே சொன்னான் பிரபஞ்சன்.
அவனும் மேலோட்டமாக பார்த்துவிட்டு கடைசி ரிப்போர்ட்டை படித்தவன் அதிர்ச்சியோடு அண்ணனை பார்த்து “என்னது இது?” என்று கேட்க…
“ஆமாடே…எவனா வேணும்னு தான் அப்பாவுக்கு இந்த மாதிரி செஞ்சிருக்கான்!!” என்றதும்..
“அடப்பாவிகளா அடுத்த பலி நானா!! அதான் என்னையும் அந்த ஆக்சிடென்ட்ல கொல்ல பார்த்தானுவளா? இதை தெரியாம இந்த எம்எல்ஏ பதிவில நான் இருக்கேனே!! முதல் வேலையே இத நான் ராஜினாமா பண்ணிட்டு வந்துடுறேன்!!” என்று ஈசன் குதியோ குதி என்று குதிக்க.. அவனை அடக்க போதும் போதும் என்றானது பிரபஞ்சனுக்கு.
“டேய் ஈசா!!” என்று வேகமாக கத்தியவன், “முதல்ல நான் சொல்றதை கேளு டே!! நீ பாட்டுக்கு இப்போ ராஜினாமா பண்ணின இது எதற்காக அவன் செய்தாலும் அவனுக்கு நாமே வழி விட்ட மாதிரி ஆகாது?” என்று கடிந்து கொண்டான் அண்ணனாய் பிரபஞ்சன்.
“அதுக்காக உயிரை விட சொல்லுவியா? எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு உயிர்!! அதையும் விடவா? போலே!! அந்த ஆக்ஸிடெண்டுல ஏற்கனவே எமலோகத்தை தொட்டு பார்த்து வந்திருக்கேம்லே!! இதுல மறுபடியும் என்ன நீ ரிஸ்க் எடுக்க சொல்ற? நீ எல்லாம் அண்ணனா டே? அண்ணனா??” என்று இருக்கையில் இருந்து எழுந்தவன் அவன் முன்னே விடைத்து நின்று கேட்க.. அதில் சிரிப்புதான் வந்தது பிரபஞ்சனுக்கு.
“என்னடா ஈசா!! அவ்வளவுதான் உன்னோட வீரமா? இதுல நெல்லையாருன்னு உனக்கு பேரு வேற?”
“எவன்ல அப்படி கூப்பிட சொன்னது? நானா கூப்பிட சொன்னேன்? நான் உண்டு.. என் குஸ்தி உண்டு.. என் சிஷ்யனுங்க உண்டுனு இருந்தேன். பொழுதுபோக்குக்கு இன்சூரன்ஸ் போட்டு… பொழுது போகவில்லை என்றால் எவனையாவது ரெண்டு போட்டு போட்டுனு இருந்த என்ன உங்களை யாருடே எம்எல்ஏவாக்க சொன்னது?” என்று மீண்டும் எகிறி எகிறி பாய்ந்தான் ஈசன்.
“தெய்வமே!! உன்கிட்ட வந்து சொன்ன பாரு!! என் தப்பு தான்!! ஏதாவது உனக்கு இதுல தெரியுமா இல்ல.. ஏதாவது ஞாபகம் வருதான்னு தெரிஞ்சுக்க தாண்டே வந்து கேட்டேன். இனி நானே ஹேண்டில் பண்ணிக்கிறேன். ஆனா இதுக்கும் அந்த சிங்கார வேலனுக்கும் ஜார்ஜ்க்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகவே என் மனசுக்கு தோணிக்கிட்டே இருக்குடே!!” என்றதும் சட்டென்று அண்ணனை கூர்ந்து பார்த்தவன் “என்ன சொல்ல வர??” என்று நேரடியாக கேட்டான்.
“பிரபா… இதில ஏதோ ஒரு முடிவுக்கு நீ வந்தே. என்கிட்ட பேச வந்திருக்க!! என்னன்னு தெளிவா சொல்லு?” என்றான் இதுவரை அண்ணனுக்கு தம்பியாம் விளையாட்டாய் பேசி கொண்டிருந்த ஈசன் இவனில்லை!!
அவனின் அந்த கம்பீரமும்.. தோரணையான தோற்றமும்… ஆளுமையான பேச்சும்..
 நிமிர்ந்து நின்ற விதமும்… பிரபஞ்சனுக்கு அப்படியே அவர்களின் தாத்தா நெல்லையாரை கண்டது போலவே இருந்தது!!
“இல்லடே.. இந்த சிங்காரவேலனும் ஜார்ஜூம் அப்பாக்கு நிறைய குடைச்சல் கொடுத்ததா கேள்வி!! ஒருவேளை அப்பாவுக்கு… அப்பாவுக்கு இவனுங்க இந்த வியாதிய ஏற்படுத்தி அதை நீ கண்டுபிடித்து.. அதனால அவனுங்கள… ஏதும்.. நீ..” என்று சொல்ல… அதைப் பற்றிய நிகழ்வுகள் ஏதோ பனி படர்ந்த பிம்பங்களாய் ஈசனின் உள்ளே வந்து வந்து தாக்க.. சுருக்கென்று தலைவலித்தது ஒரு பக்கம்!!
ஒரு கையால் அவன் தலை அழுத்தி பிடிக்க.. அப்பொழுதுதான் தான் செய்த மடத்தனம் பிரபஞ்சனுக்கு புரிந்தது. “என்ன பண்ணுவதுலே ஈசா… என்ன பண்ணுது?” என்ற பதறி வந்து தம்பியை தாங்கி படிக்க 
“ஒன்னும் இல்ல… ஏதேதோ ஞாபகங்கள்… லேசா தலையை வலிக்குது!!” என்று சோர்ந்தவன் போல் நின்றவனை சோபாவில் அமர வைத்து, உடனே மருத்துவருக்கு அழைக்கச் சென்றான் பிரபஞ்சன். போகும்போது ராசுவை உள்ளே அனுப்பிவிட்டு தான் சென்றான்.
“அண்ணே… அண்ணே….!!” என்று அருகில் பதறி நின்றவன் கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டான் ஈசன்!!
 சிங்கப்பூரிலிருந்து மருத்துவரின் காணொளி காட்சி மூலமே பேசி ஈசனின் தலைவலிக்கு காரணத்தை பற்றி கேட்டான். அதற்குள் அவனை மதுரையிலுள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதித்திருந்தான். அனைத்து பரிசோதனைகளும் எடுத்திருக்க.. முடிவுகள் எல்லாம் அவன் நலமுடன் இருப்பதையே பறைசாற்றின!!
“பிரபஞ்சன் சார்!! டோன்ட் வொர்ரி ஈசன் சாருக்கு முன்னையோட இப்போ ஹெல்த் நல்லாவே இருக்கு. அது அவர் தலையில் அடிபட்டிருந்தாது நல்லாவே ஹீல் ஆயிடுச்சு. இப்ப நீங்க பழசை பத்தி ஏதோ பேசும்போது அவருக்கு அந்த நிகழ்வுகளோட தாக்கம் தான் இந்த தலைவலி!! அது சம்பந்தமா அவருக்கு ஏதேனும் ஞாபகம் வந்திருக்கலாம் இல்ல நீங்க சொன்னவற்றை மூளையின் பதிவுகள்ல தேடி இருக்கலாம் அதனாலதான் இந்த தலைவலி!! ஆனால் இப்படி போர்ஸ் பண்ணி அவருக்கு ஞாபகத்தை வர வைக்காதீங்க… கொஞ்சம் கொஞ்சமா பேச பேச எல்லாம் சீக்கிரமே ஞாபகம் வந்திரும்!! அப்படி யோசிக்கும்போது இம்மாதிரி தலைவலி வரது வழக்கம் தான். ஆனால் நீங்க பயப்படற மாதிரி பெருசா இனி ஒன்னும் ஆபத்தில்லை அவருக்கு” என்று கூறியதும் தான் பிரபஞ்சனுக்கு மனசு லேசானது.
அதற்குள் உமையாளும் ஒரு ஆட்டமே ஆடிவிட்டார் பிரபஞ்சனிடம். “நீ எதுக்குடே.. அவனிட்ட பழசு எல்லாம் ஞாபகப்படுத்த சொன்ன? இருப்பதையும் அவன் மறந்து தொலைஞ்சிட்டு ஒன்னையும் என்னையும் யாருன்னு கேட்டா நீ என்னடா பண்ணுவ? நீயி அவன்கிட்ட எதையும் இத பத்தி பேசாத.. அவனுக்கு ஞாபகம் வந்தால் வரட்டும்! இல்லாட்டி இப்படியே இருக்கட்டும்!!” என்று மிரட்டி விட்டு செல்ல.. இவனுமே பயந்து தான் இருந்தான். இங்கே ஈசன மறுபடியும் எல்லாம் மறந்து விடுவானோ என்று!!
இதற்கிடையில் மானஸாவை சமாளிப்பது தான் பெரிய விஷயம் அவள் அப்பா என்று கொஞ்ச வந்தால், இவன் யோசனையோடு பிரபஞ்சனை பார்ப்பான். ‘அவள் இருவருமே அப்பா என்று தான்டா கூப்பிடுவா!’ என்று சமாளித்து வைத்திருந்தான்.
 ஆனால் பிரபஞ்சனிடம் காட்டும் அன்புக்கும் தன்னிடம் காட்டும் பாசத்திற்கும் ஏதோ வித்தியாசம் உள்ளதாய் இவனது மூளை அவ்வப்போது அறிவுறுத்திக் கொண்டே இருக்கும். இன்று மருத்துவமனையில் அவனை கண்டதும் அப்படி ஒரு அழகை உதட்டை பிதுக்கி கொண்டு மானஸாவிற்கு.
அவள் அழுகையை கண்ட கோதை பதறி ஒன்னும் இல்ல ஒன்னும் இல்லை என்று ஆறுதல் படுத்த அவளோ ஈசனை காட்டி காட்டி இன்னும் திரும்பி திரும்பி அழ ஆரம்பிக்க… பிரபஞ்சனுக்கு சினமேளியது!! 
“அறிவு இருக்கா கோத உனக்கு? ஆஸ்பத்திரிக்கு எதுக்கு வந்த? வீட்டுக்கு தானே போக சொன்னேன்!!” என்று சண்டை பிடித்தான் அவளிடம்!!
“நீ வேற ஏண்டா அன்னிய திட்டிகிட்டு!!” என்றதும் அந்த அண்ணியில் முகம் அஷ்ட கோணலாக போனது கோதைக்கு. ஆனால் அதை அவனிடம் கூற முடியாது.
“நீங்க கொடுங்க…” என்று மானஸாவை வாங்க.. அவளும் ப்பா… என்று தனது அழகிய உதட்டை பிதுக்கி கொண்டு அவனது கழுத்தில் முகம் புதைத்துக் கொள்ள மெதுவாக தட்டி தட்டி ஆறுதல் படுத்தினான். அன்று ஏனோ ஈசனை விட்டு யாரிடமும் அவள் போகவே இல்லை. வெகு நாளைக்கு பிறகு தந்தையின் ஸ்பரிசத்தில் அவனின் வாசத்தில் தாயை கண்டாளோ என்னவோ… அவனை விட்டு இம்மியும் நகராமல் இருப்பதைக் கண்டு ஈசனுக்கே ஆச்சரியம்!! ஆனால் உண்மை புரிந்தவர்கள் அதை சற்று வேதனையோடு பார்த்தார்கள். இப்போதே அவனுக்கு ஞாபகம் வந்து குழந்தையை ஏற்றுக் கொள்ள கூடாதா என்று!!
ஆனால் அதற்கான காலம் வெகு அருகிலேயே இருந்தது. அவர்கள் யாரும் அறியவில்லை??
அதுவும் சாதாரண வகையில் இல்லை!! மீண்டும் ஒரு வாழ்வா சாவா போராட்டத்திற்கு பிறகே!!
இரண்டு நாட்களாக ஈசனுக்கு ஏதோ மனதில் ஒரு சஞ்சலம். ரதி அவளை தவிர்ப்பதாக நினைத்தான். இவனும் வேலைகளில் அவளை மறந்தாலும் அவ்வப்போது ஏதேனும் வாய்ஸ் மெசேஜ் போடுவாள். அதுவும் கடந்து ஒரு மாதமாக ஒன்றும் போடாமல் இருப்பதை கண்டவனுக்கு ஏனோ மனம் வருத்தியது. ஒருமுறை அவளை நேரில் பார்க்க வேண்டும் போல தோன்ற.. ராசுவிடம் கூறி சிங்கப்பூர் டிக்கெட் போட சொல்ல அவனோ அதிர்ச்சியோடு பார்க்க.. ஈசனின் அழுத்தமான பார்வையில் வேறு வழியின்றி சிங்கப்பூருக்கு டிக்கெட் போட்டான்!!
திடீரென்று சென்று ரதிக்கு ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தலாம் என்று இவன் செல்ல.. அங்கே அவளோ மிகப்பெரிய அதிர்ச்சியை இவனுக்கு வைத்து காத்திருந்தாள்!!
வருவோம்ல…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *