நான் மீட்டிடும் வீணை நீ
வீணை 19
அந்த ஏழு மாடி ஹோட்டல் வளாகம் முழுவதும் திருவிழா கோலம் போல் நிறைந்து வழிந்தது.
விஐபி களும் விவிஐபி களும் இளவயதில் பல சாதனைகள் புரிந்த அந்த சாதனையாளநின் திருமணத்திற்கு வந்திருந்தனர்.
சிலர் அந்த ஜோடிகளை மகிழ்ச்சியுடனும் சிலர் அந்த ஜோடிகளை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அடர்ரோஸ்வண்ணஷர்ட்டூம்அதற்கேற்றார்போல் மேலே கோட்டும் அணிந்து ராஜகுமாரன் போல் மேடையில் நின்று இருந்தான்
ஆதி..அவனருகில் அதே நிறத்தில் அதிக வேலைப்பாடு மிகுந்த லெகங்கா ஜோலி அணிந்து நின்றிருந்தாள் மிருது.
அவளது ஆடையின் ஜொலிப்பு அவள் முகத்தை விட பொலிவிழந்து இருந்தது.
அருகில் நின்றிருந்த தன்னவனை தன் மயக்கம் நிறைந்த கண்களால் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அவளின் பார்வையை உணர்ந்தவன் புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டான்.அவன் தன்னைக் கண்டு கொண்டதில் நாணம் கொண்டவளின் முகம் அந்த ரோஜா பூவின் நிறத்தை விட அதிக செம்மை கொண்டது.
அவளின் முகத்தில் தெரிந்த மாறுதலில் அடக்கப்பட்ட புன்னகையுடன் அவளை பார்த்து குட்டி மா இருக்காங்க என்னை tempt பண்ணாதடி..என்று அவன் கூறவும் கண்களை அகல விரித்து இதழ்களை கடித்து தலை குனிந்து கொண்டாள்.
கீழே அமர்ந்து இருந்த அவனின் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களும் அவனுடன் படித்த பெண்களும் இந்த நாடகத்தை வயிறு எரிய பார்த்துக்கொண்டிருந்தனர்.
அதில் R.R. இண்டஸ்ட்ரி ஓனர் ராஜாராம் தனது மகளை காய்ந்து கொண்டிருந்தார்.அவரின் மகள் மகிமா ஆதியுடன் ஒன்றாக காலேஜில் படித்ததிலிருந்து இப்போது அவன் அலுவலகத்தில் பார்ட்னராக இருக்கும்வரை அவளும் என்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறாள்.
ஆனால் ஆதியை அசைக்க முடியவில்லை.ஆதியின் மிருதுவின் மீதான விருப்பம் பற்றி தெரியாத வள்எப்படியும் அவனை வளைத்து விடலாம் என்று அதிக நம்பிக்கையுடன் இருந்தாள்.(எம்மா நாங்களே இப்பதான் ஒரு வழியா பல்பு எரிய வச்சோம்அதுக்குள்ள அணைக்க பார்க்கிறாயே)
ஆனால் இந்த திடீர் கல்யாணம் அவளுக்கு இலவு காத்த கிளி போல ஆனது.அந்த வன்மம் முழுவதும் மேடையில் நின்று மத்தாப்பூ வாய் சிரித்துக் கொண்டிருந்த மிருதுவின் மேலேயே இருந்தது.
அப்படி என்ன விட அவளிடம் என்ன இருக்கிறது என்று இந்த ஆதி இப்படி அவளிடம் மயங்கி கிடக்கிறான்.
அவன் கண்களில் எப்பொழுதும் இருக்கும் அலட்சியமும் அவன்முகத்தில் இருக்கும் கடுமையும் போய் இப்பொழுது முகம் முழுவதும் புன்னகையும் கண்களில் அவள் மீது இருக்கும் மயக்கமும் இவளுக்கு பார்க்கப்பார்க்க வயிறு எரிந்தது.
இதில் அவள் தந்தை வேறு நீ எதற்குத்தான் லாயக்கு இத்தனை வருடமும் ஆதி எனக்குத்தான் அவனை நான் தான் மணமுடிப்பேன் என்று வீரவசனம் பேச தான் நீ லாயக்கு இப்பப் பாரு ஏதோ ஊர் பெயர் தெரியாத ஒரு பெண்ணை இழுத்து வந்து கல்யாணம் முடித்து விட்டான் என்று கூற அவரை முறைத்துவிட்டு டேட் ப்ளீஸ் ஸ்டாப் ஐ நோ வாட் வில் ஐ டூ..என்று அவரிடம் இறைந்துத விட்டு மேடையில் முறைக்க
தொடங்கினாள்.
இது எதுவும் அறியாத ஜோடிகள் மேடை யில் தங்கள் உலகத்தில் லயித்து இருந்தனர்.ஆதி தன் அவளின் அருகே உலகம் மறந்து இருந்தாலும் அவ்வப்போது அரவிந்தனை நோட்டமிட்டுபாதுகாப்பினை உறுதி படுத்திக் கொண்டு இருந்தான்.
அரவிந்தும் அங்குமிங்கும் ஓடி ஓடி பாதுகாப்பை
உறுதிப் படுத்திக் கொண்டான்.அரவிந்த் நரேனுடன் ஏதோ பேசிக்கொண்டே வர அப்போது பூவிழி கையில் மொபைலை வைத்துக்கொண்டு அழுது கொண்டே உள்ளே வந்தாள்.
அவள் அழுது கொண்டே வருவதை புருவம் சுருக்கி பார்த்தவன் காலையும் இதே போல் இரண்டு முறை அவள் மொபைலை கையில் வைத்து அழுது கொண்டே வந்தது ஞாபகம் வந்தது.அவள் தன்னிடம் காதலை மறுப்பதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று யோசித்தான்.
கடுமையான முகத்துடன் அவளருகே வந்தவன்
ஏய் கொஞ்சம் என் பின்னாடி வா உன் கூட பேசணும்..அவனின் குரலில் வாடியிருந்த முகத்தில் கொஞ்சம் பிரகாசம் தெரிய ஏறிட்டு அவனைப் பார்த்தாள்.அவன் முகம் கடுமையாக இருக்கவும் இவள் முகம் சுருங்கியது.
உடனே கோபம் வர அவள் இயல்பு திரும்பி நீ கூப்பிட்ட உடனே நான் வரணுமா?முடியாது போடா..அவள் பேசியதைக் கேட்டு சிரிப்பு வந்தாலும் இப்போதிருக்கும் மனநிலையில் சிரித்தாள் இவளை வழிக்கு கொண்டு வர முடியாது என்று நினைத்தவன் நீ வர வேண்டாம்..
நானே உன்னை தூக்கிட்டு போறேன் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல இங்க உள்ளவங்க பார்த்தா எனக்கு வேலை ஈஸி..என்று கூறவும் பதட்டத்தில் என்ன பண்ண போற நானே வரேன்..
என்று கூறிவிட்டு முன்னே டம் டம் என்று கால்கள் தரையில் பதிக்க நடந்து சென்ராள்.அவளையே யோசனையுடன் பார்த்துக் கொண்டே பின்னே சென்றான்.
உனக்கு என்னடி பிரச்சனை முகமே சரியில்ல ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட சொல்லு நான் பாத்துக்குறேன்.நீயா ஏதாவது இழுத்து வச்சு பிரச்சனைகளை மாட்டிக்காத..
ஒருநிமிடம் அவனிடம் அனைத்தையும் கூறி விடலாமா என்று யோசித்தவள் பின் அண்ணன் தம்பிகளின் குணமடைந்து பயந்து பின் வாங்கினாள்.
அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்ல நான் நல்லா தான் இருக்கேன்.என்னோட ஃப்ரெண்டு ஒருத்திக்கு உடம்பு சரி இல்லை அது தான். அதுக்கு எதுக்கு அழறே?அது…அது…..அது ஒன்னும் இல்ல ஒரு வாரமா காலேஜுக்கு வரல அதுதான்.
அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவள் கையிலிருந்த மொபைல் மீண்டும் முளைக்க அதை பார்த்ததும் படபடப்புடன் கட் செய்தாள்.
அவளையும் அவள் போனையும் மாறி மாறி புருவம் சுருக்கி முறைத்துக் கொண்டே பார்த்து வந்தவன் சரி நீ போ என்று உறுமலுடன் கூறினான்.
அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே கண்களில் நீர் நிறைய சென்றவளை பார்த்து நின்று அவன் போனில் யாரையோ அழைத்து சிறிதுநேரம் பேசிவிட்டு வைத்தான்.
மீண்டும் போன் மணி ஒலிக்க இப்பொழுது வெளியில் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டு மீண்டும் அழுது கொண்டே உள்ளே வந்தாள் இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் அரவிந்த்.
இந்த லம்பாடி இப்போ எந்த பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கிறா தெரியலையே இவள் வாய்க்கு இவ சும்மா இருந்தாலும் தேடி வரும் பிரச்சனை..ஒரு பெருமூச்சுடன் தலைக்கு மேல் இருந்த தனது வேலைகளை பார்க்க சென்று விட்டான்.
இங்கு மேடையில் தன் அவளின் கையில் தன் குழந்தையை பார்த்த ஆதிக்கு மதியம் கிளம்பிக் கொண்டிருக்கும் போது அவன் செய்த ஆர்ப்பாட்டங்கள் நினைவு வந்தது..
அங்கு சம்ஹாரத்தை முடித்து விட்டு வந்தவன் இங்கு அறைக்கு வந்ததும் கண்டது மிருதுவையும் அவளின் மடியில் விளையாடிக்கொண்டிருந்த நயனி யும் தான். நயணியுடன் விளையாடிக் கொண்டே இருந்தவள் அவன் வரும் அரவம் கேட்டு திரும்பிப் பார்க்க வாசலில் இவர்கள் இருவரையும் ரசனையுடன் பார்த்து நின்று இருந்தான் ஆதி.
அம்முக்குட்டி எழுந்துட்டியா எப்ப வந்தீங்க?பேச்சு குழந்தையுடன் இருந்தாலும் பார்வை தன் அவளின் மீதே நிறைந்திருந்தது.அவன் பார்வை கண்டு கண்களால் மிரட்டி குழந்தையை கண் காட்டி தலையாட்டினாள்.இதழ் பிதுக்கி நான் என்னடி பண்ண சும்மா பேசுவதற்கு இப்படி மிரட்டுற என்றவனிடம் இதழை வளைத்து பழிப்பு காட்டினாள்.
அவன் பார்வை மாற்றத்திற்குப் பின்பு தான் செய்த பிழை உணர்ந்து நாக்கை கடித்தாள்..அவளை பார்த்துக்கொண்டே அழுத்தமான காலடி உடன் அவளை நெருங்கினான்.அவன் வரவும் இதயத்தில் தடக்கு தடக்கு ரயில் ஓட மாமு அம்முகுட்டி பக்கத்துலதான் இருக்கிற அவள் பேச்சு அவளுக்கே கேட்கவில்லை.
ஆமா நான் இல்லைன்னு சொல்லலியே..அவன் அருகில் வந்ததும் நயனி அவனிடம் பாய்ந்து வந்தாள்..அவன் பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்க அவனையே குழப்பத்துடன் பார்த்தாள் பாவை.
நயன் தூக்கி கொண்டவன் அவளை பார்த்துக் கொண்டே குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான்.. ஏதோ அவன் தனக்கே முத்தமிட்டது போல் சிலிர்த்து அடங்கினாள்.உதடுகளை கடித்து தலையை குனிந்து கொண்டாள்.
அப்போது நயணியை கிளப்ப வேண்டும் என்று கனகு வர இல்லை நானே கிளப்புவேன் என்று கூறினாள்.சரி டி நீயே கிளப்புசீக்கிரம் பாப்பாவ கிளப்பிவிட்டு கனகு கிட்ட குடு,உன்னை கிளப்ப பார்லரிலிருந்து ஆள் வருவாங்க..என்றதும்
அவளுக்கு எடுத்த ஆடை போலவே சின்ன அளவு ஆடையை அணிவித்து கிளப்பி கனகு விடம் கொடுத்து விட்டாள்.
இப்போது இருவர் மட்டுமே மீண்டும்…அவள் அருகே கட்டிலில் அமர்ந்தவன் அவளை பார்க்க
குட்டி மா..அவள் அவனை பார்க்க அவள் முகம் பற்றி சந்தோசமா இருக்கியா டி..எனக்கு என்ன மாமு இனி உலகத்துல நமக்கு அழுகை மட்டும் தான் துணை என்று இருந்த என் வாழ்வையே மாத்தி விட்டீங்களே..இப்போ இந்த உலகத்திலேயே அதிக சந்தோசமா இருக்குறது நான் தான் மாமு என்று அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
அவளின் நாடியில் கை வைத்து நிமிர்த்தி அவள் இதழில் விரலால் கோலம் போட அவன் கண்களை பார்க்க அதில் தெரிந்த கிறக்க தில்
அவன் பார்வையை சந்திக்க முடியாமல் கண்களை மூடி கொண்டாள்.
அவளின் முகத்தையே பார்த்தவன் அந்த பூவையின் மதி முகத்தில் தன்னையே தொலைத்து மீள முடியாமல் அவளின் இதழ்களை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்.
அப்படியே அவளை கட்டிலில் சரிதவன்,கைகள் அவளின மேனியில் தன் சொத்து களை களவட அங்கும் இங்கும் அலைய..இடையை தேடி பற்றியவன் அங்கு கைகள் கொண்டு அழுத்த..கைகள் கொண்டு படுக்கை விரிப்பை அழுத்தி பிடித்து கொண்டு கால்களை பின்னி கொண்டாள்.
அவளின இதழ்களில் இருந்து கீழே வந்தவன் மிருது முடில டி என்று புலம்பி கொண்டே அவள் ஆடையை கலைக்க கை வைக்க மாமு கிளம்பனும் சொன்னீங்க..அது சும்மா டி நீ உன் பொண்ணையே கொஞ்சுற.. அதான் என்று கூறி ஆடையின் மீதே அவள் மாங்கனி தேடி கவ்வ
ஸ் ஸ் ஸ்….என்று படுக்கையில் இருந்து அரை அடி மேலே வந்தவள் கேடி மாமு என்று செல்லமாக அவன் தலையை களைத்தால்.. ம் ம் என்று அவள் மார்பில் இதழால் தேய்த்து தேய்த்து முந்தானை ய விலக்கியவன் அவள் பிளவுஸ் மீறி பிதுங்கிய கனியை பற்களால் கவ்வி சுவைக்க அவன் முடியில் கை வைத்து அலைந்து கொண்டே உயர்த்தி கொடுத்தாள்.
ஒரு பக்கம் இதலாலும் மறு பக்கம் விரலாலும் அந்த மலை முகட்டை பற்றி பிசைய புழுவாக துடிக்க ஆரம்பித்தாள்..மாமு மாமு என்று பிதற்ற அவனின் போதை அதிகரிக்க அவளை இன்ப சித்ரவதை செய்தான்.கீழே கைகளை கொண்டு செல்ல மாமு வேண்டாம்…என்று முனங்க நோ டி
கண்ணம்மா என்று கையை சுரங்கத்தில் நுழைத்த விட்டான்.ஆ ஆ ஆ என்று அலரியவள் வாயை தன் வாயால் மூட உடல் நடுங்க அவனில் அடங்கினாள்.
அவளை ஒரு வழி ஆக்கி அவளிடம் இருந்து விலகி கண் சிமிட்டி இப்போ கிளம்பலாம் ஜிலேபி
என்றான். சீ நீ ரொம்ப மோசம்..எனக்கு தூக்கம் வருது போ மாமு.. ஏய் ஜிலேபி இப்போ கொஞ்சம் தாண்டி டேஸ்ட் பண்ணேன்.இன்னும் முழுசும் வேணும்..என்று அவளை கொஞ்சி சீண்டி இருவரும் கிளம்பி வந்ததை நினைத்து கொண்டே அவளை பார்க்க..அவன் பார்வை உணர்ந்து மாமு எல்லாரும நம்மை தான் பார்த்து கொண்டு
இருக்காங்க..ஆமா டா..மாமு என்று அவனை முறைக்க கேமரா அழகாக அதை கிளுக்கி கொண்டது.
அவன் சிரித்து கொண்டே பார்வையை திருப்பி கொண்டான்.
அவனின் சிரிப்பை வன்மதுடன் பார்த்து கொண்டு இருந்தன இரு ஜோடி கண்கள்(ஷப்பா மூடில எத்தனை வில்லன்..அதானே உங்க மைண்ட் வாய்ஸ்)
Review போடலை ரொமான்ஸ் கிடையாது darlees…..
