நான் மீட்டிடும் வீணை நீ

This entry is part 10 of 21 in the series நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

வீணை 8

அவளின சம்மதம் கூறிய இரண்டு நாளில் ஊரில் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் பக்கத்து ஊரில் உள்ள ஒரு மண்டபத்தில் வந்து தங்கினர்.
ஊரில் யாரிடமும் அவளையும் பேச விடவில்லை.அவளுக்கு இந்த நரகத்தில் இருந்து விடுதலை கிடைத்தால் போதும் என்று நினைத்து விட்டாள்.
யாருக்கும் தெரியாமல் அவளை கூட்டி வந்து திருமண ஏற்பாடுகளும் நடந்தது.அவளின உயிர் தோழி பூவிழி கு கூட தெரிவிக்கவில்லை. அது தான் அவளின் விதியோ?
மண்டபத்திற்கு வந்தவளை பார்த்தவர்கள்  அவளின அழகை கண்டு திகைத்து நின்றனர். தேவதை தான் நேரில் வந்து விட்டதோ என்று திகைத்த பார்வையில், இவ்வளவு அழகான பெண் இவனுக்கா?
தெரிந்து தான் கொடுக்கிரர்களா என்று ஒருவருக்கு ஒருவர் பேச தொடங்க இது எதுவும் கவனிக்கும் நிலையில அவள் இல்லை.ஏதோ கீ கொடுத்த பொம்மை போல அவர்கள் சொன்ன அனைத்தும் செய்தாள்.
அருகில் அமர்ந்தவன் முகம் கூட பாராமல் ஏதோ கடமை போல அமர்ந்தவள் கழுத்தில் தாலி ஏறியது. மீண்டும் அங்கே அனைவரும சொன்ன அனைத்தும் செய்து முடித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர.
இவளை கொண்டு விட்டதும் ஏதோ கடமை முடிந்தது என்பது போல் இவள் அண்ணி வீட்டினர் கிளம்ப யாருமே இல்லாத அநாதை போல் அந்த வீட்டில் நின்று இருந்தாள்.
அப்போது தான் கவனித்தாள் அவளின் அருகே அவள் கணவன் கூட இல்லாததை.ஏதோ திக்கு தெரியாது காட்டில் வழி தெரியாது குழைந்தை போல் விழித்து கொண்டு பரிதாபமாக நின்றாள்.
அப்போது ஒரு பெண் வந்து நீ வாமா என்று ஒரு அறைக்கு அழைத்து சென்றவள் நீ இங்க ரெஸ்ட் எடு மா.எனக்கு கொஞ்சம் கீழே வேலை இருக்கு என்று கூறி விட்டு கீழே சென்று விட்டார்.
அவர் சென்றதும் அது வரை அடக்கிய அழுகை பொத்து கொண்டு வந்தது.தன் அன்னை இருந்தா எல் இப்படியா தன் திருமணம் நடக்கும் என்று நினைத்து நினைத்து அழுதாள்.
அழுது அழுது எப்போது உறங்கினால் என்றே தெரியாது அறை கதவு தட்டும் ஓசை கேட்டு எழுந்தாள்.மீண்டும் அங்கே ஒரு அலங்கார நாடகம் நடக்க பதுமை போல் இருந்தாள் பேதை.
அவளை அழைத்து கொண்டு ஒரு அறையில் விட சிறு பெண் இரண்டு கெட்டான் வயதில் புரிந்தும் புரியாமலும் என்று நிலையில் பள்ளி கூட பெண்கள் படிக்கும் பள்ளியில் படித்தவள் பூவிழி தவிர அவளது உலகம் அவள் அன்னை மட்டுமே.
இப்போது நடக்கும் நிகழ்வு எதையும் அவள் மனம் எரக மறுத்தது.படபடப்புடன் உள்ளே சென்றவள் அய்ய் நீ வந்துடியா, உனக்காக தான் வெயிட் பண்ணேன்.நீ என் கூட எப்பவுமே இருப்பி யா?
என் கூட விளையாடு வியா? எனக்கு கதை சொள்ளுவிய என்று கேட்டு கொண்டே நின்ற உருவத்தை பார்த்து அதிர்ந்தாள்.
அவளால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை.ஆறடி உயரத்தில்,உயரத்தில் மட்டுமே பெரியவன்,கால்களை கட்டிலில் கட்டி வைத்து இருந்தது.முகத்தில் குழந்தை தனம் தொல தொல என்று ஆடை பார்த்த உடன் தெரிந்து விடும் மன நலம் குன்றியவன் என்று. ஆனால் ஏன்….
அவளி டம் இருந்து பதில் வராமல் போகவே நீயும் எல்லாரை மாரியும் என்கிட்ட பேச மாட்டியா?அப்போ எதுக்கு உன்னை வாங்கி குடுத்தாங்க.
எனக்கு நீ வேண்டாம் போ போ என்று வெறி வந்தவன் போல் கதியவன் அருகில் இருந்த பொருட்கள் கொண்டு அவள் மீது தூக்கி ஏறிய ஆரம்பித்தான்.
ஒரு பூ ஜாடி அவளின நெற்றியை பதம் பார்க்க பூ முகம் முழுதும் இரததம் வடிய மயங்கி சரிந் தாள்
அறையில சத்தம் கேட்டு உள்ளே வந்த அவனின் சகோதரர் களை கண்டு பயந்து போய் நின்றான் ரகுவரன்.
அவனை முறைத்து விட்டு அவளை தூக்கி கொண்டு மருத்துவமனை சென்றனர்.
ஒரு வாரம் கழித்து தோட்டத்தில் அமர்ந்து இருந்தவள் கண்கள் கலங்க தன் வாழ்வு சிதைந்தது நினைத்து பார்த்தாள்.எனக்கு என்ன குறை என்று இப்படி செய்தார்கள். நான் அவர்களுக்கு என்ன துரோகம் செய்து விட்டேன்.
எதனால் இத்தனை பெரிய பாவத்தை எனக்கு செய்தனர்.பணத்துக்காக இப்படியும் செய்வார்களா?சிறு பெண் அவளை பொத்தி பொத்தி வளர்த்து பருந்துகளிடம் விட்டு சென்று விட்டார் அவளின அன்னை.உலக அனுபவம் இல்லாமல் நடந்த எதும் அவளால் ஜீரணிக்க முடியாமல் தவித்தாள.
படிக்க வைக்கிறோம் என்று கூறி ஏமாற்றி திருமணம் முடித்து விட்டு இவளின் அண்ணி வீட்டினர் செல்ல,இங்கோ சொத்து முழுதும் இவளின் கணவன் பெயரில் உள்ளது எனவே இவனுக்கு திருமணம் செய்து வைத்து அவனின் மனைவி சம்மதம் சொன்னால் தான் சொத்தை பிரிக்க முடியும் என்று வக்கீல் சொன்னதால் இவளை மணம் முடித்தார் என்று கூற இப்படியும் மனிதர்களா?என்று தான் நினைத்தாள்.
வயதுக்கு மீறிய நிகழ்வுகள் அவளை பயமுறுத்த முதலே அமைதியனவல் இப்போது முற்றும் ஒடுங்கி விட்டாள்.அவள் மருத்துவமனை விட்டு வந்ததும் நீ வந்து விட்டாயா என்று கேட்டு ஓடி வந்தவனை ரகு என்று அவன் அண்ணன் மிரட்ட
பயந்து பின்னால் சென்றவன் நீதானே இந்த கயிறை கட்டினா இவ என் கூடவே அம்மா மாறி இருப்பா சொன்ன, ஆனால் இவ என் கூட பேசவே இல்லை தெரியுமா என்று உதடை பித்துக்கி யவனை கண்டு மெலிதாக சிரித்தாள்.
அதை பார்த்து அய் என்னை பார்த்து சிரிச்சிட்டே அப்போ என் கூட பேசிவியா?அவள் தலை ஆட்ட அப்போ விளையாடு வியா அதற்கும் இவள் தலை ஆட்ட அவனுக்கு மிகுந்த ஆனந்தம்.அப்போ
வா நம்ம ரூம் கு போவோம்.அங்க போய் விளையாடலாம் என்று அழைத்து சென்று விட்டான்.
அது முதல் அவனை தாய் இல்லாத குழைந்தை போல் தான் பார்த்து கொண்டாள்.அவளுக்கு கல்யாணம் குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்ததால் பெரிதாக ஏமாற்றம் இல்லை.விதி இது தான் என்று நினைத்து விட்டாள் 
சில சமயம் நன்றாக அவளுடன் பேசி விளையாடு பவன் சில நேரங்களில் தலையை பிடித்து கொண்டு கத்த ஆரம்பித்து விடுவான்.அப்போது அவனை சமாளிக்க முடியாமல் மொத்த குடும்பமும் திணரிவிடும்.அப்போது அன்று பொல் இவளுக்கு காயமும் ஏற்படும் 
பூ போன்ற பெண் அவள கொஞ்சம் கொஞ்சமாக உதிர ஆரம்பித்தாள்.இப்படியே இரு மாதங்கள் கழிய அன்று அவன் காலை முதலே அவளிடம் முரட்டு தனம் காட்ட மிகுந்த அயற்சியில் உறங்கி கொண்டு இருந்தவள் சட்டென்று ஏதோ தோன்ற கண் விழிக்க இவள் மிக அருகே நீ தானே எங்க அம்மாவை கொன்ன உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று கூறி கொண்டே கத்தியால் குத்த போனான் ரகு.அய்யோ என்ன பண்றீங்க நா மிருது உங்க ப்ரெண்ட் உங்களுக்கு தெரியாதா அதை கீழே போடுங்க என்று இவள் எத்தனை கூறியும் அவனுக்கு அன்று மனநிலை மிகுந்த 
மோசமாக இருந்ததால் வெறி பிடித்த மாதிரி இருந்தான்.அவளால் அவனை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
வேறு வழி இல்லாமல் இவள் வெளியே ஓட ஆரம்பிக்க இவனும் பின்னாலயே ஓடினான்.இவளிடம் நல்ல மாதிரி நடந்து கொள்வதால் இப்போது அவன் கால்களை கட்டாமல் விட்டது தவறாகி போனது.
இவளும இருட்டில் தோட்டத்தில் ஓட வெளிச்சம் வேறு குறைவாக இருக்க பின்னாடியே ஓடி வந்தவன் இவளை தேடி கொண்டே வந்தவன்
இவள் ஒரு மரத்தின் பின் ஒளிந்து நின்றவள் கண்டு அவள் அருகில வர இவள் மீண்டும் ஓட
போனவள் எட்டி பிடித்தவன் இவள் பின்னாடியே நகர அவனும் நெருங்க எதுவோ தட்டுவது போல் இருக்க இவள் அங்கேயே நின்று அவனிடம் போராட வேறு வழி இன்றி அவனை தள்ளிவிட அது மூடப்பட்ட கிணறு இருந்த இடம் அன்று பார்த்து திறந்து இருக்க அதில் நிலை தடுமாறி உள்ளே விழுந்து விட்டான்.
இவர்களின் சத்தம் கேட்டு வெளியே வந்தவர்கள் கண்டது அழுத முகமும் கலைந்த தலையுமாக நின்றவள தான்.
என்ன என்று கேட்க அவள் அழுது கொண்டே கிணற்றை காட்ட என்ன நடந்து இருக்கும் என்று புரிந்து கொண்டவர்கள் உள்ளே பார்க்க ரகுவின் சடலம் மட்டுமே இருந்தது.
முடிந்தது மொட்டு ஒன்று மலரமலேயே கருகிவிட்டது.இல்லை கருக்கி விட்டனர்.மீண்டும் மலருமா?மலர வைப்பனா…….
கதையின கனமான எபிசோட் மக்களே கொஞ்சம் கருத்துக்களை சொன்னால் மேற்கொண்டு சுவாரசியமாக சொல்லலாம் பிளீஸ் babies….
இனிமேல் முழுதும் ஆதியின் அதிரடி தான் சோ don’t miss dears

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *