நான் மீட்டிடும் வீணை நீ

This entry is part 16 of 21 in the series நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

வீணை 16

ஆகாஷ் இண்டஸ்ட்ரீஸ் பொன்னில் பள பள என்று மின்னும் எழுத்துக்களில் உயர்ந்து நின்றது..அந்த ஆறு மாடி கட்டிடம்.
உள்ளே தனது இருக்கையில் அமர்ந்து அந்த திருமண பத்திரிக்கை யையே பார்த்து கொண்டு இல்லை இல்லை முறைத்து கொண்டே இருந்தான் ஆகாஷ்.
இவனை எத்தனை முறை எப்படி வீழ்த்தி நாலும் திரும்ப திரும்ப எழுந்து விடுகிறான்.அதுவும் முன்பை விட வேகமாக…
இந்த முறை உன்னை அடிக்கும் அடியில் நீ எழவே முடியாமல் தரை மட்டம் ஆக வேண்டும்..
மீண்டும் அந்த பத்திரிக்கையை பார்க்க அதிலும் தேவ கன்னிகை போல் ஜொலிக்கும் மிருது வை பார்க்க பார்க்க அவனுக்கு வெறி ஏறியது.
இவனுக்கு இத்தனை அழகான மனைவி யா,நடக்க விட கூடாது அவனின் குடும்பத்தை முடித்தும் இவன் திருமணம் வரை வருவான் என்று நினைக்கதவன்..இதை ஏற்றுக் கொள்ள முடியாது வெறி பிடித்த வன் போல் அதை தூக்கி எரிய அது சரியாக அவனின் காரிய தரசி தருண் மேல் சென்று விழ இவன் கிட்ட வேலை செய்யுறது க்குப் பதில் குப்பை லாரிக்கு குப்பை அள்ள போனால் கூட கொஞ்சம் மரியாதை இருக்கும்(அப்போ போக வேண்டிதான் டா எதுக்கு இப்படி இந்த அரலூசு கட்டி மெய்க்கிற)
சார் இது நம்ம ஆதி சார் கல்யாண பத்திரிக்கை..இதை போய் இப்படி கீழே போட்டு விட்டீர்கள்.சென்னையை திருவிழா போல ரெடி ஆகுது சார் இங்க போக..அய்யோ ஃபோட்டோ பார்த்தீங்களா சார் எப்படி ஹீரோ மாறி இருக்கார் இல்லை(சொந்த செலவில் சூனியம் வைக்கிரியே தம்பி)
பேசி கொண்டு இருந்தவன் தலையில் இருந்து இரத்தம் வடிய ஆரம்பித்தது.. டேபிள் வெயிட் டை தூக்கி எறிந்து இருந்தான்…தலையில் கை வைத்து கொண்டு இவனை பார்க்க கெட் அவுட் என்று அவன் அலறிய அலறல் அந்த கட்டிட மே அதிர்ந்தது.
டேய் அவன் கூட தானே படிக்கிற,அவனை மாறி மார்க் எடுக்கிறியா,அவன் கூட தானே காலேஜ் போகிற.. எல்லாத்து லயும் அவன் தான் முதலில் வரான்..நீ பொண்ணுங்க கூட சுத்த தான் லாயக்கு…அவன் காதுகளை பொத்தி கொண்டு டேய்…ஆதி விட மாட்டேன் டா நீ சந்தோசமா இருக்க விடவே மாட்டேன்..என்று கத்தி கொண்டே அந்த பத்திரிக்கையை தீ வைத்து எரித்தான்..(ஆத்தி பைத்திய காரன் போல)
இரவு காரில் அவன் தோள் சாய்ந்து கொண்டு மாமு ரொம்ப சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கலாம் மாமு..என்று இவனை பார்க்க புருவம் உயர்த்தி ஏன் என்று கேட்க இல்லை நம்ம ரெண்டு பேருக்கும் இது ரெண்டாவது….என்று இழுத்தவலை ம் சொல்லு என்க இல்லை யாரும் எதும் பேசிட கூடாது அதுக்கு தான்…
மர்ம புன்னகையுடன் என் குட்டி மா சொன்னா எனக்கு ஓகே தான் எனவும் ஸ்வீட் மாமு என்று அவன் கன்னம் கிள்ள,அவனின் நேச பார்வை மோக பார்வை யாக மாறுவது தெரியாமல் நாம் சொல்வதை தன் மாமு கேட்டு விட்டான் என்று சிரிப்புடன் வேடிக்கை பார்த்து கொண்டே வந்தவள் திடீரென்று கார் நிற்கவும் அவனை நிமிர்ந்து பார்க்க அவளை தன் மடியில் தூக்கி வைத்து, காரின் இருக்கையை வசதியாக தள்ளி விட்டு அவளின கன்னம் பற்றி பெரு விரலால் கோலம் போட அவன் ஸ்பரிசம் பட்டதும் உடல் சிலிர்க்க கண்களை மூடிக் கொண்டாள்…
அவளின செயல் கண்டு புன்னகையுடன் இதழில் விரல் கொண்டு உரச அவள் வேக மூச்சு விடவும் அவள் முடியை கொத்தாக பற்றி இதழை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்.
கைகள் அவள் சேலையின் இடைவெளி தேடி அலைய இடையை பற்றி பிசைந்து கொண்டே மேலே மலர் தோட்டம் தேடி ஊர்ந்தது.
இதழ்கள் கழுத்து வளைவில் இறங்கி காது மடலை கவ்வி இழுக்க கூச்சத்தில் நெளிந்தாள் பாவை.
கைகள் மலர் கொத்தை பற்றி பிசைய…மலர் உதிராமல் கட்டியானது…இதழை கீழே இறக்கி ஆடையின் மேலேயே கனியை கடித்து இழுக்க ஸ்
ஸ் ஸ் ஸ்….மாமு என்று கிறக்கமாக முனங்கி அவனை மேலும் வெறி ஏற்ற…அவனின் வேகம் கூடியது.
சேலையை விலக்கி சட்டை கொக்கி கழற்ற முடியாமல் அவளை பார்க்க இதழ் கடித்து கொண்டே அவனுக்கு உதவினாள்.
இரண்டு பட்டன் கலண்டதும் பொறுமை இன்றி அதன் இடைவெளியில் கொத்து சதையை பிதுக்கு எடுத்து அதன் கூர் முனையை பற்ற தவித்து துடித்தாள் மாமு மாமு என்று பிதற்றல் மொழியில் அவனை தூண்ட…அவன் ரப்பர் பந்து பொல் விடாமல் வேட்டையாடி ஒரு வழி ஆக்கி விட்டான்…மயங்கிய நிலையில் அவன் மேல் சரிந்தவளை இதழில் முத்தமிட்டு தொள் தடவி ஆறுதல் படுத்தி விட,சிறிது நேரம் கழித்து அவன் முகம் பார்க்க எப்படி இருந்தது மித்து மா…
முகம் சிவக்க அவன் தோளில் சாய்ந்து போ மாமு என்னவோ பண்ணுது என்ன என்று சொல்ல தெரியல.இது வெறும் டிரெய்லர் தாண்டி நாளைக்கு தான் இந்த மாமனொட மெயின் பிக்சர் பார்க்க போகிற செல்லம்…என்று அவளை ஒழுங்கு படுத்தி அமர வைத்து தூங்கு டா கண்ணம்மா நாளைக்கு சீக்கிரம் எழ வேண்டும்.என்று வேகம் பிடித்தான்..
மறுநாள் காலையில் நான்கு மணிக்கு அவளை
மூன்று பெண்களும் கணகுவும் வந்து எழுப்ப
லட்ச ரூபாய் பட்டும்,பொண்ணும் வைரமும் என்று ஜொலிக்க அறையை விட்டு ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தவளை அங்கு நின்ற பத்துக்கும் அதிகமான வீடியோ மன்களும், ஃபோட்டோ கருவிகள் வளைத்து வளைத்து படம் பிடிக்க தலையை குணிந்தவள் ஓர கண்ணால் தன் மன்னவன் தேட அவன் அங்கு இருந்த கூட்டத்தோடு பேசி கொண்டு இருந்தான்.
இந்த மாமு எல்லாமே பொய் தான் சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்லி விட்டு ஊரே திரண்டு வந்து இருக்கு..என்று முணு முணு என்று திட்டினாள்.(நீ இப்படி தத்தி யா இருந்தா)
அவள் வந்ததும் ஒரு நிமிடம் அந்த இடமே அமைதியாக திரும்பி பார்த்தவன் கண் இமைக்க மறந்தான்.அவன் எடுத்த பட்டும் நகையும் தான் அதை தன்னவள் அணிந்ததும் யாருக்கு யார் பொருத்தம் என்று தெரியாத அளவுக்கு ஜொலித்தாள்.
அவனின் பார்வை உணர்ந்ததும் அவனை பார்க்க யாரும் அறியாமல் கண் சிமிட்டி சிரித்தான் கள்வன்.
நீ வாடா மிருது என்று ஆதியின் சித்தி அழைக்க புன்னகையுடன் அவருடன் செல்ல இந்த படவா எப்போதும் நினச்சதை சாதித்து விடுவான்.
எப்போ உன்னை பார்த்தா நோ அப்போ இருந்து உன் புராணம் தான்.மிருது..மிருது என்று கேட்கிற எங்களுக்கு எப்பொழுது டா உன்னை அவன் கிட்ட சேர்த்து வைக்க போகிறோம் என்று இருந்தது..
அப்பா இப்போ தான் நிம்மதி என்று அவர் அவளின முகம் வழித்து திருஸ்டி கழித்து விட்டு அழைத்து சென்றார்.
அவள் முகம் முழுதும் குழப்பம் என்னை பார்த்த நாள் முதல் என் நினைவு என்றால் அம்மு குட்டி….
குழப்பத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க வசீகர புன்னகையுடன் அவளையே பார்த்து கொண்டு இருந்தான் மாய கண்ணன்….
Review சொன்னா தான் ரொமான்ஸ் எபிசோட
 இல்லை அழுகா ச்சி தான் நெக்ஸ்ட்…. 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *