நான் மீட்டிடும் வீணை நீ

This entry is part 14 of 21 in the series நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

நான் மீட்டிடும் வீணை நீ

வீணை 14

அவன் கூறியதில் கண்களில் நீர் நிறைந்து அவனை பார்க்க ஏன் உன்னை எங்க வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் என்று உனக்கு தெரியாதா?
இல்லை என்று தலை ஆட்டினாள், ம்..உனக்கு போக இஷ்டம் இல்லை என்றால் என் கூடவே வரலாம் என்று கூற,அவனை கோபமாக முறைத்து கொண்டே ஒன்னும் வேண்டாம் என்னை வீட்டில் விட்டு விடுங்கள் அது தான் உங்க வேலை முடிந்து விட்டது இல்லை என்று சிறு குழந்தை போல ஏங்கி ஏங்கி அழ (அடெய் நீ செய்யுற வேலைக்கு எல்லாம் அவ சரி பட்டு வர மாட்டா)
அடக்க பட்ட புன்னகையுடன் அவளை பார்த்தவன் ஒரு நாளில் உன்னை விட முடியவில்லை தான் அது தான் இன்னும் கொஞ்சம் நாள் வேணும் என்று யோசிக்கிறேன்..
அவனை தீ பார்வை பார்த்தவள் ஒன்றும் பேசாமல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தது போல திரும்பி கொண்டாள்.ஆனாலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது…
அது தானே தன் வாழ்வில் நிரந்தர நிம்மதி கிடைப்பது என்பது நடக்குமா? என்று நினைத்தவள் ஆளும் மூன்சியும் பாரு வேலை முடிஞ்சு போச்சு போ வாம் போறேன் எனக்கு என்ன..என்று நினைத்தாலும் மனம் அவனுடன் வாழ்ந்த அந்த ஒரு நாளை நினைத்து எங்கியது…
எவனா வாது விட்டு பொகிறவளை பட்டும் பொன்னுமாக அலங்கரித்து தானே கொண்டும் விடுவானா இது கூட அந்து மக்கு மண்டு விர்க்கு புரியவில்லை..(கோபாபடதே பா அங்க கொஞ்சம் மேல் மாடி காலி)
வீட்டிற்கு அருகில் வரவும்  அவன் அவளை பார்த்து திரும்ப அவளும் கலங்கிய கண்களுடன் அவனை பார்க்க தன் பெரு விரலால் அவளது கண்ணீர் துடைத்து அவள் இதழில் அழுத்த மாக இதழ் புதைத்தான்.
விடவே மனம் இன்றி இதழ் தேனில் மூழ்கி இருந்தவன் காரின் ஜன்னல் கதவு தட்டும் ஓசை கேட்டு அவளை விட கண்ணை துடைத்து விட்டு கீழே இறங்கு என்று விட்டு அவன் இறங்க காரின் முன்னே ஊரே திரண்டு நின்றது. கப்பல் போன்ற காரை பார்த்து யாரு என்று அதிசயித்து வந்தவர்கள் காரில் இருந்து தேவதை போல் இரங்கியவளை பார்க்க திகை து நின்றனர்.
மிருது வை கண்டதும் ஓட வந்து கட்டி கொண்டாள் பூவிழி.மிருது எப்படி டி இருக்க ஆளே அடையாளம் தெரியாத மாதிரி வந்து நிக்கிற..அப்பா ராஜ குமாரி மாதிரி இருக்கிற டி எனவும் மீண்டும் கலங்க துவங்கிய கண்களை மறைத்து புன்னகைத்த படியே அவளை பார்க்க…எனக்கு எதும் நிரந்தரம் இல்லை பூவு என்று கதற துடித்த மனதை அடக்கி கொண்டு நின்றாள்.
அருகில் நின்றவன பார்த்து அய்யா நீங்க…என்று இழுக்க கண்களால் வேண்டாம் என்று ஜாடை காட்ட இவளும் சரி என்று தலை ஆட்டினாள்.
இது எதுவும நம்ம மித்துமா பார்க்கவே இல்லை மேடம் அவங்க வேளையிலே பிஸியா ஆகி விட்டார்.அதஙக கவலை படுவது..
வெளியில் சத்தம் கேட்டு வந்த அவள் அண்ணியின் அம்மா அங்கு நின்ற மிருதுவின்
பல ஆயிரம் மதிப்பு உடைய சேலையும்,லட்சங்கள் கொண்ட நகைகளையும் உச்சி முதல் பாதம் வரை எற இறங்கி பார்த்து கொண்டே இருக்க வீட்டுக்கு வந்தவர்களை உள்ளே அழைக்கும் முறை தெரியாதோ?என்று உருமும் குரலில் கேட்க திடுக்கிட்டு திரும்பியவர அப்போது தான் கவனித்தாள் அருகில் நின்றவனை.
அப்படியே செதுக்கி வைத்த போல இருவரின் ஜோடி பொருத்தமும் பார்த்து மனதில புகைந்தவர்
வாங்க தம்பி என்று அழைக்க ஒரு தலை அசைப்பு கூட இன்றி உள்ளே சென்றான்.
அம்மா அங்க யாரு என்று வந்து வெளியே எட்டி பார்த்த அவள் அண்ணியை முறைத்து கொண்டே உள்ளே சென்றவன அங்கு இருந்த ஒரே ஒரு சோஃபா வில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் அவன் அருகில் நின்ற மிருதுவை இழுத்து அதன் கை பிடியில் அமர வைக்க(விட்ட்டா மடியிலேயே உக்கார வைப்பான் பயபுள்ள சீக்கிரம் பேசி முடி மா இல்லை நீ எல்லா ஷோ வும் இங்கேயே போட்டு காட்டி விடுவான்)
அவள் நெளிந்து கொண்டே இருக்க இடுப்பில் கை வைத்து பிசைய இதழ் கடித்து திரும்பி அவனை பார்க்க புருவம் உயர்த்தி கண் சிமிட்டி ஒழுங்கா இல்லை இப்படியே கிஸ் கொடுப்பேன் டி அவள் சுற்றி பார்க ஊரே அவர்கள் வீட்டு வாயிலில் தான் கூடி நின்றது.
அவள் கண்களால் வேண்டாம் என்று கெஞ்ச அப்போ பேசாம இரு இல்லை கண்டிப்பா கிஸ் அடிப்பேன் அதுவும லிப் ல எப்படி வசதி என்று கேட்க செஞ்சலும் செய்வாரு எதுக்கு வம்பு என்று நினைத்து கொண்டே சமதது பெண்ணாக இருந்து விட்டாள்.
அவர்களின் நெருக்கமும், மிருதுவின் ஜொலிக்கும் முகமும் அவளுக்கு வயிறு ஏறிய வைக்க அவனை முறைத்து கொண்டே யார் நீ என்று ஒருமையில் அழைக்க நிமிர்ந்து ஏறிட்டு பார்த்தவன் பார்வையில் இருந்த கடுமையில் யார் நீங்க? என்று கேட்க..
வெல் என்னை தெரியாது இல்ல என்று நாடியை நீவியவறே அவளை பார்த்தவன் மூணு வருஷம் முன்னாடி இவளை பொண்ணு கேட்டு வந்த குடும்பம் நியபகம் இருக்கா!
இருக்கணும கண்டிப்பா ஏன் என்றால் அதுக்கு பிறகு தானே அவசர அவசரமாக இவளை அந்த பாலும் கினத்தில் தள்ளி விட்டு இருக்குற.
இப்போ யாரு என்று தெரியுதா நான் தான் அவங்க பொண்ணு கேட்டு வந்த பையன் எனவும் திகைத்து திரும்பியது வேறு யாரும் இல்லை நம்ம மிருது மா தான்.
அப்போ இவ டாக்டர் படிக்க ஆசை படுறா அதனால் இன்னும் மூணு வருஷம் கழிச்சு தான் இவளுக்கு வரன் பார்ப்போம் என்று எங்க வீட்டு ஆளுஙகளை அனுப்பி விட்டு ஒரு வரததில் இவளுக்கு கல்யாணம் என்கிற பேரு ல ஒரு பெரும் பாவதை பண்ணி இருக்க… உன்னை என்ன செய்யலாம்….என்று நெற்றியில் கை வைத்து தேய்த்து கொண்டே யோசித்தான் போல் செய்தவன் இந்த சொத்து வேணும் என்று தானே இப்படி பண்ணினா.
இப்போ அது எல்லாம் என் குட்டி மா பேர் ல இருக்கு.இன்னும் ஒரு மணி நேரத்தில் இந்த வீட்டை இல்லை இந்த ஊரையே காலி பண்ணு இருக்கணும…இல்லை இந்த ஆதி யோட இன்னொரு முகம் பார்க்க வேண்டி வரும் என்று கூற அது எப்படி ஒரு மணி நேரம் போதும் என்று கேட்க அடேய் அப்பா ஒரு பெண்ணோட வாழ்க்கை சிதைக்க ஒரு வாரம் போதும் போது இதுக்கு ஒரு மணி நேரம் அதிகம் தான்.
பொண்ணா போய்ட்டா அதனால் இப்படி உட்கர து பேசுறேன் இல்லை இந்த ஆதியோட ஆக்சன் வேற மாறி தான் இருக்கும்.
அவனின் ஆளுமையும் பண செழுமையும் கண்டு வயிறு ஏறிய வன்மதுடன் மிருது வை பார்க்க அவள் ஆசை உடன் தன்னவன் முகம் பார்த்து கொண்டு இருந்தாள்.
அதை கண்டு மேலும் எரிச்சல் கொண்டவலிடம் அப்புறம் இன்னொரு விசயம் நாளைக்கு எனக்கும் என் மித்து மா விற்கும் திருமணம் எல்லாரும வந்து ஆசிர்வாதம் பண்ணனும் என்று ஊர் மக்களிடம் பெசியவன் உங்க யாரு தலை யாது அங்க பார்த்தேன்..அப்புறம் உடம்புல அந்த தலை இருக்காது(இவன் ஆடு தலை வெட்டுறவன் போல சொல்றான் நம்ம care full தான் இருக்க வேண்டும்)
அவனின் பேச்சில் அலறி அடித்து கொண்டு ஒரு மணி நேரத்தில் ஓடி விட்டனர்.அண்ணா சூப்பர் இவளை ஒண்ணுமே செய்ய முடியலையே என்று நான் நினைக்காத நாள் இல்லை இன்னைக்கு தான் எனக்கு ரொம்ப சந்தோசம என்று மகிழ்சசியில் ஆர்பரித தாள் பூவிழி.
அவளை பார்த்து சிரித்து கொண்டே தன் தையலை பார்க்க அவள் கண்கள் முழுதும் காதலுடன் அவனை மையலாக பார்த்து உசப பி விட்டாள்.
உடனே மிருது நான் கொஞ்சம் ஃபோன் பேச வேண்டும் நீ உன் தோழி யுடம் பேசி விட்டு வா என்று கூறி விட்டு ஓடி விட்டான் தோட்டத்தை நோக்கி.அய்யோ ராட்சசி ஒரு பார்வையில் கவுத த்து விட்டு விடுவா.
சும்மா பார்த்தாலே என்னோட கண்ட்ரோல் மிஸ் ஆகும் இப்படி பார்த்தா..என்று புலம்பி கொண்டே அடுத்து செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் நரெனிடம் பேசி கொண்டு இருந்தவன் முதுகில் பூ மாலை மோதியது போல் வந்து அவன் பின்னே அணைத்து நின்றாள் அவனின் செல்ல ராட்சசி…
முதகில் பூனை குட்டி போன்று முகத்தை அங்கும் இங்கும் உரசி விரல்களால் அவனின் கேச முடிகளை அலைய மிருது என்னடா என்று அவன் கேட்டது அவனுக்கே கேட்கவில்லை.
உகும் என்றவள் மேலும் நெருங்கி அவனை கட்டி கொண்டு பற்களால் அவன் கேச முடிகளை பற்றி இழுக்க அவ்வளவு தான் புயல் வேகத்தில் திரும்பி அவள் கன்னம் பற்றி முகம் முழுதும் வேக முததம் பதிதவன் இதழில் வந்து தஞ்சம் புகுந்த தான்.
நீண்ட நெடிய இதழ் முததம் நிமிர்த்தி அவள் முகம் பார்க்க அவ்வளவு அழகு செக்க சிவந்த வானமாக அவள் மதி முகம்….
மிருது…முடியலை டி உன்னை பக்கத்துல வச்சு இருக்க ஒவ்வொரு நொடியும் நெருப்பா கொதிக்குறேன் டி கண்ணம்மா..எடுத்துக்க வேண்டி தானே ..எடுத்துக்கணும் தான் இனி மினி மீல்ஸ் தாங்காது டி ஃபூல் மீல்ஸ் வேணும் தெம்பா ரெடி ஆக இரு செல்லம் என்க 
சீ போ மாமு என்று அவன் மார்பில் புத்தைந்தால் அவனின் புதையல் அவள்
அவளுக்கு வரபொகும் ஆபத்து தெரியாமல் அவள் கிடைத்த நிம்மதியில் அவன்..
     Review pleSE dears..

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *