தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

தொடாமலே சுடுகிறாயே சுந்தரா…

அத்தியாயம்-15

அர்ஜூன் தன் மனதின் வேதனை தாங்காது தன் ஒரே உறவான நண்பனை அவனது பேக்ட்டரிக்கு தேடிப்போனான்.

அங்கோ ராஜூ அவனிடமிருந்து ஒதுங்கியிருக்க ஏற்கனவே முடிவெடுத்துவிட்டதால், அவன் இல்லையென்று சொல்ல சொல்லி அனுப்பிவிட்டனர்.

ராஜூவிற்கு மனது அதிகவேதனையை கொடுத்தது ஒரு பெண்ணால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்று 

இப்போதுதான் புரிகின்றது என்று தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.

அதைவிட அர்ஜூனை நினைத்துதான் கலங்கினான்.பொதுவாக எதற்குமே ஆசைப்படமாட்டான், ஆசை வந்தாலும் அது சரிவாராது நண்பா என்று கடந்துவிடுவான்.

அவன் பிடிவாதமாக கேட்டது மீராவை மட்டுந்தான், அதையும் தன் மனதை கல்லாக்கிக்கொண்டு விட்டுக்கொடுத்தாகிவிட்டது,

இதற்குமேலும் நம்மால் அவர்களின் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கித்தான் இருக்கமுடியும் என்று நினைத்தவன் தன் வேலைகளில் கவனம் வைப்பதுபோல் இருந்துவிட்டான்.

ஆனால் உள்மனமோ பலதையும் யோசித்துக்கொண்டிருந்தது.

இரவு வேகுநேரம் கழித்துதான் தன் வீட்டிற்குள் நுழைந்தவனை வரவேற்றது முன்னறையில் இருந்த இருக்கைகளில் தன் தலையை பின்னாக வைத்து தூங்கிக்கொண்டிருந்த அர்ஜூனின் உருவம்தான்.

அப்படியே நெட்டியவன் அவனது அந்த நிரமலமான முகத்தினைத்தான் பார்த்து நின்றான்.

ராஜூவின் நடக்கும் சத்தம் கேட்டு”என்னை பார்க்கறதுக்குகூட உனக்கு நேரமில்லை அப்படித்தானடா.

ஓஓஓ  நீங்க இப்போ பெரியா டான். தொழில் சாம்ராஜியத்தில் அதனால் இந்த அநாதையை பார்க்ககூட பிடிக்கவில்லைபோல”என்றவனை ஓங்கி அடித்திருந்தான் ராஜூபாய்.

அறைவாங்கிய அர்ஜூன் கன்னத்தில் கைவைத்துக்கொண்டே ராஜூவை திருப்பி அடித்தான்,அவவ்ளவுதான் இருவரும் அர்த்த இராத்திரியில் கட்டிபுரண்டு உருண்டு சண்டைபோட்டனர்.

ஷாகிலுக்குத்தான் இவர்கள் எப்படியென்று தெரியுமே.அதனால் அமைதியாக போய் அதே சோபாவில் படுத்துவிட்டான்.

சிறிது நேரத்தில் சண்டைமுடிந்து இருவரும் தரையிலயே ஒருவர் தோளில் ஒருவர் கையைப்போட்டு அமர்ந்திருந்தனர்.

ராஜூவும் முழுபோதையில் அர்ஜூனும் முழுபோதையில் அர்ஜூன் சிகரெட்டை எடுத்து பற்றவைக்க அதைபிடுங்கி ராஜூதன் வாயில் வைத்திழுத்தான்.

ராஜூபாய்”என்னடா பிரச்சனை உன் மனைவி ரொம்ப பேசுறாளா”

அர்ஜூன்”ரொம்ப பேசுறதைவிட ரொம்ப படுத்துறாடா”

“ஏன் பக்கத்துல வரவிடமாட்டுக்காளோ”

“ஆமாடா நண்பா…அவளோட விருப்பமில்லாமல், உன்னோட கட்டாயத்துல, அன்பு சொல்லிதான் அமைதியாக தாலி வாங்கிட்டாளாம்.

என்கூட வாழமாட்டேனுனு சொல்லுறாடா ஏதாவது ஐடியா குடுடா”

சிறிது யோசித்தவன்”பேசாமல் ரேப் பண்ணிடு”என்று அசராமால் குண்டினை தூக்கி போட்டான்.

சட்டென்று அவனை பார்த்த அர்ஜூன் ஏற்கனவே ஏதோ அவளோட வாழ்க்கையில் நடந்திருக்கும்போல…

நான் அப்படியொரு தப்பை செய்யற ஐடியா இல்லை மனைவியாக இருந்தாலும் அது வேண்டாம்.

இந்த  வார்த்தை ராஜூவின் நெஞ்சை சுட்டாலும் அதை வெளிக்காண்பிக்காது அர்ஜூனை பார்த்து”வேறு என்ன செய்யப்போறடா.வாழ்க்கை முழுவதும் இப்படியே இருப்பியா”

“ப்ச்ச்…அவளே டிவர்ஸ் வாங்கிட்டு போயிடுவாடா.அது ஒரு அராத்து,தலைக்குள்ள மூளை டபுளாயிருக்கும்போல பேசக்கூட முடியலடா”

ராஜூபாய் சத்தமாக சிரித்தவன் “இந்த பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணும்னு கடத்திட்டு வந்து தாலிக்கட்ட போனவன்தான நீ”

ப்ச்ச் நீ வேற கடுப்பகிளப்பாதடா,அவளை இப்பவும் ரொம்ப பிடிக்கும்.பட் அவளுக்கு விருப்பமில்லையே தனித்தனி அறையில் படுத்திருக்கோம்டா நீ வேற.நேராடியாக லைவ்வாகூட நெறைய சீன்ஸ் பார்த்திருக்கேன் படிக்கும்போது, வேலை பார்க்குற இடத்துல.அதெல்லாம் கனாவாகவே போயிடும்போல போ என்று இரண்டும் நெடுநேரம் பேசிக்கொண்டு அந்த தரையிலயே படுத்து தூங்கிவிட்டனர்.

அவர்களுக்கு இது ஒன்னும் புதுசு இல்லையே இந்த பணம் வசதி இல்லாத நாட்களில் எப்படி இருந்தனரோ அப்படியே இருக்கின்றனர் இன்றுவரை.

காலையில் எழுந்து வழக்கம்போல் தயாராகி சாப்பிட அமரும்போதுதான் ராஜூ அர்ஜூனிடம்”நீ இங்க வந்துட்டியே மீரா தேடியிருப்பாதானே”

“யாரு அவ..என்னைய தேடினாலே நல்ல.நீ வேற கடுப்ப கிளப்பாத.நான் கிளம்பி காலேஜ் போறவரைக்கும் எங்க இருக்கான்னே தெரியாது.எப்பாவாவது கண்ணுல படுவா.சாப்பிடுறாளா தூங்குறாளா எதுவும் தெரியாது”

ராஜுபாய் இதை இவ்வளவு சீரியஸ்ஸாக நினைக்கவில்லை.சிறிது சிறிதாக அர்ஜூனோடு வாழ ஆரம்பித்துவிடுவாள் என்று நினைத்தான்.

அவனது கணிப்பு தவறு என்று நிருபித்து மீண்டும் ஒருமுறை மீரா ஓங்கியடித்திருந்தாள்.

அவளது விஷயத்தில் மட்டும் ராஜூபாயால் ஒரு நிதானத்திற்கு வரமுடியவில்லை.

அர்ஜூன் எப்போதும் போல கல்லூரி கிளம்பி சென்றுவிட தன் காரை அர்ஜூனின் வீட்டிற்குவிட்டான் ராஜூபாய்.

அங்கே செல்லும்போதே செக்யூரிட்டியிடம் தான் வந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டே சென்றான்.

நேராக உள்ளே சென்றவன் வீட்டினுள் எந்த நடமாட்டமும் இல்லையென்றதும் நேராக மாடிக்கு சென்று பார்க்க பால்கனியில் தரையில் அமர்ந்து எதையோ படித்துக்கொண்டிருந்த மீராவின் அருகில் சென்று நின்றான்.

சட்டென்று பதறி எழுந்தவளின் கொடுங்கையை பிடித்திழுத்தவன்”என்னடி நினைச்சிட்டிருக்க? நீ என்ன பெரிய இவன்னா.அரையடி உளக்கு மாதிரி இருந்துட்டு எல்லோரட வாழ்க்கையிலும் விளையாடிட்டு இருக்கிற”என்று கோபத்தில் அவளை பிடித்து உலுக்கிக்கொண்டிருந்தவனை புரியாது பார்த்தவள்…

“யார் நீ எதுக்கு என் வீட்டுல வந்து என்னையவே மிரட்டுற”என்று பயப்படாது அவனை நோக்கி கேள்வி கணைகளை தொடுத்தாள்.

இருந்த கோபம் இன்னும் உச்சிக்கேறியது அவனுக்கு”நான் யாரா?ஏன் கேட்கமாட்ட.நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வச்சுக்கலாம்.அர்ஜூனிடம் என்னடி சொல்லி வைச்சிருக்க.அவனோட வாழவும் மாட்டுக்கயாம்”

“அதை கேட்க நீ யாரு கணவன் மனைவிக்குள்ள ஆயிரம் இருக்கும் அதை உன்னை மாதிரி மூணாவது ஆளுங்களிடம் சொல்லவேண்டிய அவசியமில்லையே”

அவளது கையை விட்டவன் சட்டென்று அவளது கழுத்தை பிடித்து நெறித்து சுவரோடு வைத்து அழுத்தினவன்

“கணவன் மனைவிக்குள்ள பிரச்சனையே அவன் என்கிட்ட வந்து சொல்றளவுக்கு வாழ்றடி.

அவன் அழுதால் உன்னை கொன்னு புதைச்சுட்டு வேறு பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்.நீ எனக்கு யாரோதான்.ஆனால் அவன்தான் எனக்கு எல்லாமே புரியுதா”

இப்போதும் அவனின் பேச்சினை இலட்சியம் செய்யாது அவனது கைகளை அடித்து விலக்கிவிட பார்த்தாள் முடியவில்லை…

கழுத்து நெறிபட்டதில் மூச்சுவாங்கியவளை பார்த்தவன்”இங்கப்பாரு அவன் பாவம் அவனையும் பேசியே சாவடிக்காத.அவனோடு நல்லபடியாக வாழப்பாரு”என்றவனை முறைத்து பார்த்தவள்.

“உன் பிரண்டுகிட்ட நீ என்னை நாசம்பண்ணிட்ட அதனால் வாழ்க்கை கொடுன்னு சொல்றமாதிரி பேசுற.

அவன் ஒரு லூசு அவன் காதல் சொல்லும்போதே நான் தெளிவாக சொல்லிட்டேன்.வேண்டாம் இல்லை எனக்கு உங்களைன்னு இல்லை வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்குற ஐடியா இல்லைன்னு.அவனா என்னை கடத்தி எங்கப்பா மூலமா நீ எமோஷனல் ட்ராமா பண்ணி, இந்தளவுக்கு கொண்டு வந்துட்டு.இப்போ வந்து அவன்கூட வாழுன்னு சாத்தான் வந்து வேதம் ஓதுது”என்று தன் கழுத்தை தடவிக்கொண்டே பேசினாள்.

“இதெல்லாமே நீயா ஏற்படுத்திகிட்டதுதானே”

“நானா நான் எப்போ அர்ஜூனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்”

“நான் அன்றைக்கே கோவலில் வைத்து கேட்டனே வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க விருப்பமா அப்படின்னு இல்லைன்னு சொன்ன.அதுதான் அவனுக்கு கட்டி வச்சேன்”

யோவ் வாயில நல்ல வந்திடப்போகுது.நான் என்னை ஜடமா?இல்லை பொம்மையா?

எனக்கென்று தனி மனமிருக்கு, அதுல ஆயிரம் ஆசைகள் இருக்கு இதெல்லாம் உன்கிட்டயா வந்து சொல்லமுடியும்.

உனக்கென்ன கோபம் வந்த அடிப்ப.என்னைய மாதிரி யாராவது ஏமாந்தவள் வந்தால் உடம்பை வலுக்கட்டாயமாக  அடையறது.இதை தவிர வேற என்னத் தெரியும் உங்களுக்கெல்லாம்.

அவளுக்குன்னு கனவுகள் ஆசைகள் எதுவும் இருக்ககூடாதா என்ன?

 என்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் எப்படி இருக்கும்னு, ஆசைகள் கனவுகள் எல்லாம் இருந்திருக்கும் தானே.எவனாவது அதை நினைத்து பார்த்தீங்களா.

நான் பேசினா கோபத்துல அடிப்பியா? என்னை ரேப் பண்ணுவியா? எனக்கு கோபம் வரக்கூடாதா என்ன?நீ செய்த செயலுக்கு உன்னை அன்னைக்கே சுட்டு கொன்றிருக்கணும் சும்மாதான விட்டு வந்தேன்.அதுக்குத்தான் உன் நண்பன்கிட்ட கோர்த்தவிட்டியா?

இப்போதும் அவளது பேச்சு ராஜூவிற்கு எரிச்சலை கிளப்பினாலும் நியாயமான வார்த்தைகள் என்பதால்”கடைசியா என்ன சொல்ல வர்ற…அர்ஜூன்கூட வாழமுடியுமா? முடியாதா?

“சட்டென்று தன் கையலிருந்த புத்தகத்தை தூக்கியெறிந்தவள் அறிவிருக்கா அதைத்தானே இவ்வளவு நேரமும் சொல்லிட்டிருக்கேன்.திரும்ப திரும்ப கேட்குற”

ஊப்ஸ் என்று வாயிலிருந்த காற்றை ஊதியவன்”அர்ஜூன் பாவம் உன்னை அவனுக்கு ரொம்ப பிடிக்கும் அதுதான் ஏதோ தப்பு பண்ணிட்டான்.அவனை மன்னித்து வாழ வழியப்பாரு”

முடியாது ஏற்கனவே நான் வக்கீல்கிட்ட பேசியாச்சுது…டைவர்ஸ் கேஸூம் பைல் பண்ணிட்டேன்.போதும் இனியாவது நான் நிம்மதியாக இருக்கணும் என்றவள் உடனே தன்னுடைய அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாள்.

ராஜூபாயோ தன் பின்னந்தலையில் அடித்துக்கொண்டு அடுத்து என்ன என்று யோசனையில் இருக்க வெளியே நின்றிருந்த அர்ஜூன் மெல்ல சத்தமிடாது வந்து செக்யூரிட்டியிடம் தன் வாயில் கையை வைத்து சொல்லாத என்றவன் வெளியேவிட்டிருந்த தன் காரை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

சிறிது நேரத்தில் ராஜூவும் வெளியே வந்து தனது அலுவலகத்திற்கு சென்றான்.

அர்ஜூனின் மனதுதான் இப்போது உடைந்துபோய் இருந்தது.

ராஜூவுக்கும் மீராவிற்கும் இடையில் எதாவது இருக்கும் என்று அவன் நினைத்துக்கூட பார்த்ததில்லை.தான் ஆசைபட்டதினால் மாத்திரமே விட்டுக்கொடுத்திருக்கின்றான்.

இல்லையென்றால் எப்படியாவது மீராவை திருமணம் செய்திருப்பான் என்றுதான் எண்ணினான்.அவனது மனம் ஒரு நிலையில் இல்லை என்பதால் கல்லூரிக்கு செல்லாது அமைதியாக காரினை அதிகதூரம் ஓட்டி சென்றவன் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு  கண்ணைமூடி சீட்டில் தலைசாய்த்து படுத்துவிட்டான்.

மனதின் பாரம் ரொம்ப அழுத்தியது

இரவு வேளையில்தான் வீட்டிற்கு வந்தான்.அங்கு மீரா அவனுக்காக காத்திருந்தாள் பேசவேண்டுமென்று.

அவள் முழித்திருப்பதை உணர்ந்தவன் தன் கைகளை அவளிடம்காட்டி வேண்டாம் நான் உன் வாழ்க்கையிலிருந்து விலகிக்குறேன்.

இப்போதைக்கு நான் எதையும் பேசவிரும்பவில்லை என்று தன்னறைக்குள் புகுந்துகொண்டான்.

அடுத்ததடுத்த நாட்கள் யாருடைய மனதிலும் நிம்மதி என்பதேயில்லை.

ஏதோ வாழ்கிறோம் உண்கிறோம் தூங்குகிறோம் என்றுதான் வாழ்ந்தனர்.

ஆறுமாதம் எப்படி உருண்டோடியது என்று யாருக்குமே நியாபகமில்லை…

சந்தோஷமான பேச்சுக்கள்கூட இல்லையே.

அப்பொழுதுதான் அர்ஜூன் தன் கல்லூரி வேலயைவிட்டுவிட்டு மீண்டுமாக தாதா தொழிலை மங்கேஷ் மூலமாக தொடங்கினான்.

அவனுக்கு ஆதரவாக அவினாஷ் பவாரும் அவருடைய மகன் யாஷ் பவாரும் இருந்தனர்.

அர்ஜூன் தன்னை மறப்பதற்காகத்தான் மங்கேஷூடன் சேர்ந்தான்.ராஜூவிற்கு எதிராகயில்லை.

ஆனால் தொழில் வட்டாரத்தில் பேச்சினை திரித்துக்கூறினர்.

அர்ஜூனும் ராஜூவும் பிரிந்துவிட்டனர், எதிராளியாகிவிட்டனர் என்று.

இது ராஜூவும் எதிர்பார்க்கவில்லை.

அவனை அந்த தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது என்றுதான் அமெரிக்காவிற்கு அனுப்பி படிக்கவைத்து வேலை வாங்கிக்கொடுத்து என்னவெல்லாம் செய்தான்.

அவ்வளவும் விழலுக்கு இறைத்த நீராகபோயிற்றே என்று வருந்தினான்.

அர்ஜூனிடம் பேசமுயற்சி செய்தான் பிடிகொடுக்கவில்லை.

அதேநேரம் மீரா டிவர்ஸிற்கு விண்ணபித்திருந்ததும் கியரிங் வந்தது.

அர்ஜூன் நேராக மீராவிடம் சென்றவன் “எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா”

அவளோ புரியாது முழித்து நின்றாள்.

“நீ விவாகரத்து வாங்குறதுக்கு கையெழுத்து போடுறேன்.நான் அதை எதிர்த்து வக்கீல்கூட வைக்கமாட்டேன்.

ஆனால் எனக்கு ஒரு உதவி செய்”

“என்ன உதவி”

“இதற்கு மேல் நான் என் வாழ்க்கையில் எந்த பெண்ணிற்கும் இடங்கொடுக்கபோவதில்லை.மனைவியென்று நீ மட்டுந்தான்.அந்த அந்தஸ்தோடு எனக்கு ஒரு குழந்தைய பெற்றுத்தரமுடியுமா”

அவளுக்கு இதைக்கேட்டு தலைசுத்தியது.இது என்னடா வம்பாகப்போச்சுது.அவனோடு வாழாது குழந்தையா என்று முழித்தவளை பார்த்து…

செயற்கைமுறையில் பண்ணிக்கலாம்.நீயும் யாரையும் கல்யாணம் பண்ணிக்கபோறதில்லை.

அதனால் குழந்தையை நான் வைத்துக்குறேன் எனக்கென்று ஒரு உறவு வேண்டுமென்று கேட்டான்.

“அவளுக்கு இதில் விருப்பமில்லை.

இல்லை இது சரிவராது.

குழந்தை அதுஇதுன்னா நான் உங்களோடு வாழ்வேன் என்று நீங்க ஏதாவது திட்டம் போடுறீங்களா”

ஓஓஓ..நீ அப்படி யோசிக்குறீயா.இல்லை அப்படி எதுவும் ப்ளான் இருந்திருந்த உன்கிட்ட வந்து அனுமதி கேட்டு நின்றிருக்கமாட்டேன்.

அதைக்கேட்டவள் நான் கொஞ்சம் யோசிக்கவேண்டும் என்று விலகி சென்றுவிட்டாள்.

கிட்டதட்ட அதற்குமே ஒருமாதகாலம் யோசிக்க எடுத்துக்கொண்டவள் அதனுடைய சாதகபாதகங்களை படித்து தெளிந்து ஒத்துக்கொண்டாள்.

அதற்காக மருத்துவமனை சென்றபோதுதான் அர்ஜூனிற்கு ஸ்பெர்ம் கவுண்ட் குறைவு என்று அறிக்கை வர அதை மீரவிடமிருந்து மறைத்துவிட்டான்.

அது தன் ஆண்மைக்கே இழுக்கு என்று நினைத்தவன்.ஒருவேளை மீராவோடு வாழ்ந்திருந்தாலும் பிற்காலத்தில் இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமே என்று உண்மையாடவே உணர்ந்து யோசித்தான்.

இரவு முழுவதும் யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

ராஜூவிடமிருந்து விலகி இருந்தவன் இப்போது தானாக ராஜூவை அழைத்து பேசினான்.

அவன் சென்ற அந்த மருத்துவமனைக்கே அழைத்தான்.

மருத்துவமனையில் இருக்கின்றான் என்றதும் என்னவோ ஏதோ என்று பயந்து வந்த ராஜுவினிடம் செயற்கை கருத்தரிப்பு விஷயத்தை சொல்லவும்,ராஜுவிற்கு கோபம் இப்போ அதற்கெதற்கு இவ்வளவு அவசரம்.இது தேவையில்லாத பிரச்சனையை நீயே தலையில் இழுத்துப்போட்டுக்கறடா”

இல்லை இதுதான் சரி என்று அவனிடம் நியை பேசியவன் தன்னோடு உள்ளறைக்கு அழைத்து சென்று ஸ்பெர்ம் டோனர்னு ஒன்னு இருக்கு.அதற்கு நானும் கொடுக்குறேன் நீயும் கொடுக்கணும் என்று பேசியவன் ராஜூவை சாதரானமாக டொனேட் செய்ய வைத்ததுபோல மாற்றியிருந்தான்.

அதன் பின் நடந்தது எல்லாமே அந்த அர்ஜூனின் விளையாட்டே தவிர யாருக்கும் எதுவும் தெரியாது.

ராஜூவினிடமிருந்து பெறப்பட்டதை வைத்தே செயற்கை முறையில் மீராவிற்கு கருத்தரிக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

அதைத்தான் அன்று மீரா மயங்கிபோது மருத்துவமனையில் வைத்து ராஜுபாய் தெரிந்துகொண்டு உடனே திருமணத்தை நடத்தி முடித்திருந்தான்.

தொடரும்…

 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *