தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? 'தீ'? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

21) இதழ் 💋 தீ 🔥

      அலுவலகத்தில் அபி மட்டுமே அந்த மேல் தளத்தில் இருந்தாள் கீழ்த்தரத்தில் டெக்னிக்கல் அறையில் மட்டும் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்க

அபி அவள் குழு நண்பர்கள் இருக்கும் தளத்தில் யாரும் இல்லாமல் போனது அபூர்வம்..

எப்பொழுதும் தனக்கு முன்பாக இருக்கும் குழு நண்பர்கள் இன்று ஏன் இவ்வாறு என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே

காலடி ஓசை கேட்க யாரென்று பார்க்காமல் தெரிந்து போனது அவன் யாரென்று எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இன்றி அவள் எதில் இருக்கும் இருக்கையில் கால் மீது கால் போட்டு கொண்டு அவளை வைத்த கண் வாங்காமல் மேலிருந்து கீழ் வரை பார்த்தான்  காட்டன் புடவையில் அட்டகாசமான அழகு அப்பட்டமாக தெரிய
‘பேசாம தூக்கிட்டு போயிடலாமோ’ என்று எக்கு தப்பாக யோசிக்கும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டவன் பெருமூச்சு விட்டு

“இன்னிக்கி இந்த டீம்ல இருக்கிறவங்க எல்லாருக்கும் லீவு உன்னை தவிர பிகாஸ் நீயும் நானும் இன்னிக்கு ஒரு முக்கியமான டீலிங் பேச வேண்டி இருக்கு ஒரு மணி நேரம் உனக்கு டைம் அதுக்குள்ள அந்த டீலிங்க்கு நீ ஓகே சொன்னா நோ ப்ராப்ளம் இல்ல விபரீதங்கள நீ எதிர் கொள்ள வேண்டி வரும்”

என்று சர்வ சாதாரணமாக சொன்னாலும் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் அவள் நெஞ்சை அடைத்தது ஏதாவது செய்வானோ என்று வாய்ப்பு இருக்காது என்ன இருந்தாலும் தன் மீது அன்பு வைத்திருக்கிறவன் அல்லவா கொஞ்சம் மென்மையாக தான் கையாள்வான் என்று தவறான கணக்கை போட்டு விட்டாள் அபி

“இங்க பாருங்க நீங்க என்ன பேச வர போறீங்க எனக்கு தெரியும் இப்போ ஆத்மி உங்க தம்பி ரெண்டு பேருக்கும் பிரச்சனை நான் எதையும் போட்டு குடுக்கல உங்க தம்பி வாண்டடா வந்து மாட்டிக்கிட்டான் நான் ஆரம்பத்துல சொன்னதுதான் அந்த பொண்ணோட எதிர்பார்ப்பு வேற உங்க தம்பி குணம் வேற அப்படின்னு நீங்க எதையும் கண்டுக்கல இப்ப பாருங்க மறக்க முடியாமல் தவிச்சுக்கிட்டு இருக்கா அதுக்காக என்னால சமாதானப்படுத்தி மறுபடியும் உங்க தம்பி கூட அனுப்புவதற்கு நான் ஒன்றும் முட்டாள் கிடையாது

முடிஞ்சது முடிஞ்சது  அவங்க காதல் மட்டும் இல்ல”

அதற்கு மேல் செல்ல முடியவில்லை அவளுக்கு எப்படி சொல்வாள் நம் இருவரின் காதலும் முடிந்து விட்டது என்று பார்வையால் அவனுக்கு உணர்த்தி அதற்கு மேல் அங்கு இருக்க விருப்பமில்லாமல் கைப்பை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட

இன்னும் கதவை நெருங்கவில்லை அவள் அதற்கு முன்பாக அவனது குரல் ஒரு நிபந்தனை போட்டது

“அப்போ எல்லாம் முடிஞ்சு போச்சு இனி உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தமும் இல்லை நம்ம ரெண்டு பேரோட காதல் தோத்துப் போயிடுச்சு அதானே அதே சமயம் என்னோட தம்பியோட காதல் கூட தோத்துப் போச்சு அதானே சொல்ல வரீங்க”

என்று ஒரு வித மார்க்கமாக கேட்க அவள் அவன் முகத்தை பார்க்க விரும்பாமல் முகத்தை திருப்பி வைத்தவரே ஆமாம் என்று சொல்லி அங்கிருந்து சென்று விட்டாள் அவனோ ஒரு கேலி புன்னகையோடு..

“இவளுங்க மாதிரி பொண்ணுங்களுக்கு சாஃப்ட்டா பேசி ஹேண்டில் பண்ண பிடிக்க மாட்டேங்குது  முரட்டு தனம் தான் இவளுக்கு கரெக்ட் Get ready for my anti-hero treatment baby “

என்று யாரோ ஒருவருக்கு தொடர்பு கொண்டு தன் திட்டத்தை தெரிவித்துவிட்டு ஒரு கேலி சிரிப்போடு தன் வேலைகளை பார்க்க சென்று விட்டான்

இங்கே ஆத்மி வீட்டில் தனியாக இருந்தாள் அபி அலுவலகத்தில் இருந்து மன நிம்மதிக்காக கோவிலுக்கு சென்று இருப்பதால் ஆத்மி தனிமையில் தான் இருந்தாள்

வீட்டின் காலிங் பில் சத்தம் கேட்க கதவை திறந்து பார்த்தவர்களுக்கு எதிரே சோகமே உறவாக நிற்கும் அமரை பார்த்தவுடன் துடித்த இதயத்தை கட்டுப்படுத்திக் கொண்டு முகத்தை இறுக்கி

“என்ன விஷயம் எதுக்கு இங்க வந்து இருக்கீங்க??”

என்று கேட்க அவன் எதுவும் சொல்லாமல் அவன் பாட்டிற்கு வீட்டிற்குள் சென்று ஹால் இருக்கும் சோபாவில்  ஒய்யாரமாக சாய்ந்து அமர்ந்து கொண்டான்

ஆத்மினிக்கு புரிந்து விட்டது ஏதோ செய்யப் போகிறான் என்று ஆனால் எதுவும் கோபப்படாமல் மிகவும் நிதானமாக

“அக்கா கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க ஆபீஸ் விஷயமா இருக்கும்னு நினைக்கிறேன் நான் என்னோட ரூமுக்கு போறேன் அக்கா வந்தா வந்து பேசிட்டு நீங்க கிளம்பலாம் “

என்று சொல்லி செல்ல பார்த்தவளை ஒரே எட்டில் பிடித்து தன்னோடு நெருக்கி இறுக்கி அணைத்துக் கொண்டான் அவள் கழுத்தில் வாசம் பிடித்துக் கொண்டான்

ஏதோ பல நூறு காலம் பிரிந்தது போல அவனது மூச்சுக்காற்று அவ்வளவு வெப்பத்தை கொடுத்தது..

“என்ன பண்றீங்க ஒழுங்கா என்ன விடுங்க ப்ளீஸ்”

என்று சொல்ல வர வார்த்தைகள் தந்தி அடிக்க அவனும் அவளைப் பேச விடாமல் இதழோடு இதழை கோர்த்துக்கொண்டு அடுத்த கட்ட வேலைகளை தொடங்க ஆரம்பித்தான்..

இதழ்கள் முத்தமிட்டு கொண்டிருந்தாலும் ஒரு கைகளால் அவள் இரு கைகளை சிறை பிடித்துக் கொண்டு மற்றொரு கையை இடையை வன்மையாகப் பிடித்து சிவக்க வைத்துக் கொண்டிருந்தான்

கண்களில் கண்ணீர் வந்து இதழ்களுக்கு நடுவில் உப்பு சுவை கொடுத்தாலும் ஏதோ வெண்ணிலா ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல் அவள் இதழ்களை இன்னும் வன்மையாக சிறை பிடித்துக் கொண்டிருந்தாள் கைகள் அபாய பகுதியை கடந்து சென்றாலும் விடுவதாக இல்லை ஒரு கட்டத்தில் அப்படியே அவளோடு கீழே சரிந்து கண்ணோடு கண் பார்க்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது.

அவள் கன்னத்தில் முத்தமிட்டு கழுத்தில் முகம் புதைத்து கொண்டு

“அம்மு என்ன கட்டிப்புடி எனக்கு முத்தம் கொடு திரா  திரா (அமரேந்திரன் பெயரைச் சுருக்கி திரா என்று செல்லமாக ஆத்மி அழைக்கும் பெயர்) சினுங்குடி  என் கழுத்தை கடி”

என்று ஒவ்வொரு முறையும் அவளிடம் கெஞ்சிக் கொண்டே இருக்க அவள் செத்த பிணம் எப்படி இருக்குமோ அதே போல் ஜடம் போல் இருந்தாள் தாங்க முடியவில்லை அவனுக்கு அவள் நெஞ்சில் முகத்தை  வைத்து புரட்டிக் கொண்டு

“ஏண்டி இப்படி பண்ற எதுக்கு என்னை இப்படி டார்ச்சர் பண்ற நீ எதுக்கு என் லைஃப்ல வந்த நான் பொறுக்கி தான் ஒத்துக்கிறேன் ஆனா உனக்கு அப்படி இல்ல ப்ளீஸ் என்னை ஏத்துக்கோ எனக்கு தண்டனை நீயே குடு பக்கத்துல இருந்துகிட்டு கொடுக்கணும் ப்ளீஸ் டி என்ன விட்டுப் போகாத முடிவு சொல்லு நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் வா”

  என்று குழந்தை போல் அவளிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அவளோ மாட்டேன் என்று இரு பக்கமும் தலையாட்டி வேண்டாம் என்று சொல்ல அவனுக்கு கோபம் வந்து அப்படியே நெஞ்சுக்குழியில் தன் பற்களை வைத்து பதம் பார்த்தான் கண்களில் இருந்து கண்ணீர் வந்ததை தவிர அவள் வாயிலிருந்து எந்த ஒரு வார்த்தையும் வரலை மேலும் கைகள் சும்மா இருக்காமல் அங்க மேடு பள்ளங்களையும் வைத்து துன்புறுத்த அவள் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் ஜடை போல் இருப்பதை பார்த்தவன் கண்களில் கண்ணீரோடு அவள் கன்னங்களைப் பிடித்து தன்னை பார்க்க செய்து

“முடிவா சொல்லு கல்யாணம் பண்ணிக்கலாமா வேண்டாமா”

உடனடியாக வேண்டாம் என்ற பதில் வந்து விடவே கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அவளை பிடித்து கீழே தள்ளி

“இதுக்கு நீ அனுபவிப்ப.
எனக்கும் சரி எங்க அண்ணனுக்கும் சரி நாங்க கொடுக்கிற எந்த ஒரு வாய்ப்பையும் தவறாக பயன்படுத்திக்கிட்டா அவங்களுக்கான தண்டனை கடுமையா இருக்கும் அதைத்தான் இப்போ அபி அனுபவிச்சிட்டு இருக்கா உனக்கு பரிதாபம் பார்க்க நினைச்சது என்னோட தப்பு உன்ன கட்டாயப்படுத்த நினைச்சுக்காத உன் மனசுல நான் இருக்கேன் என் கடந்த காலம் உனக்கு ஒரு ரணம் அவ்வளவுதான் மத்தபடி நான் தொட்டா சக்கரை பாகு மாதிரி உருகுற உன்னோட காதல என்னால விட்டுக் கொடுக்க முடியாது டி கூடிய சீக்கிரம் என்ன பார்க்க வேண்டிய நாள் வரும்”

என்று சொல்லிவிட்டு சென்றுவிட ஆத்மி அழுது கொண்டே மொபைலில் அவளும் அமர் எடுத்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டு.

” என்னால உங்கள மன்னிக்க முடியாது நீங்க முன்கூட்டியே சொல்லி இருந்தா அட்லீஸ்ட் யோசிக்க அவகாசம் கொடுத்திருந்தால் கூட பிரச்சனை இருந்திருக்காது எல்லாத்தையும் மறைச்சு என்னோட மனசுல ஆறாத காயத்தை உருவாக்கி இப்படி சித்திரவதை செஞ்சு நீங்கள் என்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கீங்க நான் உங்களுக்கு வேண்டாம் திரா..ஆஆஆ”

என்று உரக்க கத்தி அப்படியே மண்டியிட்டு அழ ஆரம்பித்தாள்..

இங்கே கோவிலில் அபி மனம் உருக முருகனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்க ஒருத்தி அறையில் மனம் உருக எப்படியாவது இந்த காதலை கரைத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க இவர்கள் நிலைக்கு காரணமானவர்களோ…

______________________________________________

“ஹலோ ராஜ மாதா எப்படி இருக்கீங்க எப்பயாவது மெசேஜ் இல்லன்னா கால் பண்றீங்க அதும் அண்ணாக்கு மட்டும் தான் என்கிட்ட பேசக்கூட மாட்டேங்கிறீங்க அதிசயமா இன்னைக்கு இங்க ரெண்டு பேரையும் ஒண்ணா உட்கார வைத்து வீடியோ கால் பண்றீங்க சரி சரி இதோ அண்ணாவை பாருங்க”

என்று வீடியோ காலில் அகிலாதேவி தன் பேரப்பிள்ளைகளை மன மகிழ்ச்சியுடன்  பார்த்துக் கொண்டே சிரிக்க ரேயன் தன் பாட்டியைப் பார்த்து

“இன்னும் ஒரு வாரம் தான் பாட்டி உன்னோட செல்ல பேத்திங்க பகதூர் அரண்மனையோட இளவரசிங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரம் வரப் போறாளுங்க இத்தனை வருஷம் அங்க பிரிஞ்ச ஏக்கத்தை தீர்க்க நல்ல கொண்டாடுங்க பேத்தி இங்க வந்ததுக்கு அப்புறம் எங்களை மறக்கக்கூடாது”

என்று கண்டிஷன் போட அதற்கு அமரும் வழிமொய

“ஹா ஹா ஹா படவா ராஸ்கல் நீங்க நினைச்சிருந்தா எப்பயோ என்னோட பேத்தி பொண்ணுங்களை கண்டுபிடித்து இருக்கலாம் ஆனா ஏன் எதுக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியாது இங்க பாருங்க என் பேத்தி பொண்ணுகளுக்கு எதுவும் ஆகக்கூடாது ஊருக்கு வந்ததுக்கு அப்புறம் எது வேணும்னாலும் பேசிக்கலாம் பத்திரமா பாதுகாப்போடு அழைச்சிட்டு வாங்க அவங்களோட போட்டோவை பார்த்ததிலிருந்து ஆசையா இருக்குடா ஆனா நல்லா விசாரிச்சீங்க தானே அவங்க நம்மளுடைய  அனிலாஷா(அபிலாஷா) அமுதினி (ஆத்மிகா) தானே..?”

என்று சற்று தயக்கமாக கூற அமருக்கு பக் என்று ஆகியது காரணம் இரு பெண்களும் வேறு வேறு தன்னுடைய அத்தை மகள்கள் என்று பொய் சொல்லி அழைத்து இருக்கிறோம் பாட்டியிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று மனதிற்குள் பல நூறு சிந்தனைகள் இங்கே ரேயன் மனதில்
‘மன்னிச்சிடுங்க பாட்டி இதுல ஒருத்தி மட்டும் தான் உங்களோட உண்மையான பேத்தி இன்னொருத்தி இந்த உலகத்திலேயே இல்லை’

என்று மனதில் குமுறினான் காரணம் ஐந்து வருடங்களுக்கு முன்பு அபிலாஷாவை சந்தித்த பிறகு அமுதினி கூட உயிரோடு இருந்திருப்பாள் என்று

அபிலாஷாவை வளர்க்கும் தந்தையை பின்தொடர்ந்து தன் நண்பர்கள் மூலம்  சரக்கு கொடுத்து சில உண்மைகளை கேட்க அப்பொழுதுதான் அந்த நபர்

‘நாங்க ஆளுக்கு ஒரு பிள்ளைய தூக்கிட்டு போனோம் அப்போ நான் இங்க வந்துட்டேன் அந்த ஆளு கல்கத்தாக்கு போயிட்டு இருக்கும்போது ஆக்சிடென்ட் ஆகி அப்பவே செத்துப்போயிட்டா அந்த குழந்தை கூட செத்துப் போச்சு’

என்று போதையில் குளறியபடி சில உண்மைகளை சொல்லிய பிறகு மனது சாந்தி கொள்ளவில்லை காரணம் தன்னால்தானே ஒரு உயிர் போனது என்று இன்னும் அந்த குற்ற உணர்ச்சி அதனாலதான் ஒரு  பேத்தியை வைத்தாவது பாட்டியின் மனதை சமாதானம் செய்யலாம் என்று முடிவு செய்து இருந்தனர்..

‘கடைசி வரைக்கும் அமுதினி இறந்த விஷயம் பாட்டிக்கு தெரியவே கூடாது’

(ஆம் பகதூர் அரண்மனையின் கடைக்குட்டி இளவரசி அமுதினி பச்சை பிள்ளையாக இருக்கும் பொழுது இறைவனடி சேர்ந்து விட்டாள்)

இருவரும் மனதில் இருக்கும் கலக்கத்தை மறைத்துக் கொண்டு பாட்டியிடம் நன்றாக சிரித்துப் பேசி மகிழ்தனர் அருகில் பத்மாவதி தன் மகன் அமரை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் ஆனால் பேசுவதற்கு பயம் இத்தனை நாட்கள் இல்லாமல் எங்கே வந்த தாய் பாசம் என்று கேட்டு விட்டால் என்ன ஆவது எப்போதும் தன் கெத்தை  விடுவதில்லை பத்மாவதி..

அன்னை நிலை புரிந்து கொண்டாலும் அகம்பாவம் தலைகனம் யாரை விட்டது என்று அமைதியாக இருந்து விட்டான் அமர் மறுபுறம் இருந்த  விஸ்வநாதன் கள்ளம் கபடம் இல்லாத சிரித்த முகத்தோடு இருக்கும் தன் மகன்களை பார்த்து

“நம்ம இத்தனை வருஷம் காத்திருப்பு வீண் போகல எப்படியோ நல்லபடியா என்னோட மருமகள்கள் ரெண்டு பேரும் வந்துட போறாங்க ரொம்ப வருஷம் கழிச்சு சுப காரியம் நம்ம வீட்டில் நடக்க போகுது ஒவ்வொரு சடங்கும் பிரம்மாண்டமா நடக்கணும் அதுதான் நமக்கு தேவை ஒரு வாரம் கூட ஒரு வருஷம் மாதிரி போகப் போகுது சீக்கிரம் எங்க இளவரசிகளை கொண்டு வாங்கடா”

என்று சொல்ல ரேயன் தன் தந்தையை பார்த்து சிரித்தான் அவரும் கண்களால் கண்களை பொறுமையாக மூடி திறந்து
‘எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன்’என்று சொன்னார் காரணம் ரேயன் எதுவும் தன் தந்தையிடம் மறைக்க மாட்டான் அதனால் தான் இந்த விஷயத்தை தெளிவாக சொல்லிவிட தன் இரு மகன்களுக்கு உறுதுணையாக அந்த பாசம் மிகுந்த தந்தை அவர்கள் வாழ்விற்காக இந்த பொய்யை தான் பெற்ற அன்னையிடம் கூற ஆரம்பித்தார் தன் மகனே சொல்லிவிட்டான் என்பதால் அகிலாதேவி மேற்கொண்டு விசாரிக்காமல் அவர்கள் சொல்வதற்கெல்லாம் சரி என்று சொல்லிக் கொண்டிருந்தார்..

வீட்டார்களிடம் பேசி முடித்து அண்ணன் தம்பி இருவரும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக் கொண்டு

“ப்ரோ எல்லாமே பிளான் பண்ணி தான நடக்குது??”

என்று கேட்க அவன் சிரித்துக் கொண்டே இருந்தான் பதில் ஏதும் வரவில்லை அடுத்த இரண்டாவது நொடி அமர்  மொபைலுக்கு ஒரு அழைப்பு வர
எடுத்து ஹலோ என்று சொல்லிய பிறகு மறுமுனையில் இருந்து வந்த செய்தியை கேட்டு தன் அண்ணனை பார்க்க அவனும்
“Let’s start our game”

என்று சொல்லி அண்ணன் தம்பி இருவரும் ஹைஃபை அடித்துக் கொண்டனர்..

உண்மையான அமுதினி வந்தால் இவர்கள் நிலை என்னவோ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *