தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? 'தீ'? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

14) இதழ் 💋 தீ 🔥

    சீப் டெக்னீ ஷன் இடம்  சந்தேகங்களை கேட்பதற்காக டெக்னிக்கல் வரைக்கும் சென்றிருந்தால் ஆத்மிகா அவர்களிடம் பேசி முடித்து இறுதியாக இது போன்ற பொருட்களை பற்றி உள்ள ஸ்டோரூமில் இருக்கும் ஒரு அட்டைப் பெட்டியில் அதற்கான விவரப்பட்டியில் இருக்கும் எனக்கு வேலை இருக்கிறது என்று டெக்னீசியன் சென்று விடவே அவளும் சரி அந்த படிவத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அந்த அறைக்குள் சென்று தன் கையில் இருக்கும் கோடு நம்பரை பயன்படுத்தி அந்த படிவத்தை எடுத்து என்னென்ன முறைகளாக இந்த மிஷின் தயாரிக்கப்படுகிறது என்று அது விவரித்து தெரிந்து கொண்டிருக்கும்போது உள்ளே யாரும் இல்லாமல் அரை திறந்து இருக்கிறது என்பதற்காக வேறு ஒரு நபர் அதை பூட்டி விடவே காற்று வசதி இல்லாத அறையில் மூச்சு முட்டி ஆத்மிகா அப்படியே மயங்கி சரிந்து விட்டாள்..

ஆத்மிகா இங்க இருப்பதை தெரிந்து கொண்ட அமர் அவளை அங்கும் இங்கும் தேட எங்கேயும் இல்லை சீஃப் டெக்னீசியன் இடம் விசாரிக்க அவரும் உள்ளே இருக்கும் ஸ்டோர் அறையில் இரு சென்றார் என்று சொல்லவே அங்கே சென்று பார்க்க ரூம் கதவு பூட்டி இருந்தது ஒருவேளை சென்று இருப்பாலோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியாக வெளியே நுழைவாயிலில் அபி காத்துக் கொண்டிருந்தால் அது அங்கு இருக்கிறாள் என்றால் ஆத்மிகா இன்னும் வரவில்லை ஏதோ சந்தேகம் இடித்து விடவே அரை கதவை திறந்து உள்ளே சென்று பார்க்க அங்கே ஓரத்தில் அட்டைப் பெட்டிகளுக்கு பின்னால் பரிதாபமான நிலையில் மூச்சுப் பேச்சற்று ஆத்மி மயங்கி கிடந்திருந்தாள்‌…

    இதயம் துடித்து போனது அவனுக்கு ஏதோ தன்னிடம் இருந்து உயிரை பறிக்கும் வலி அவனுக்கு அவளை தன் மடியில் சாய்க்க வைத்து கன்னத்தை தட்டி எழுப்ப ஒரு பயனும் இல்லை ஆபத்துக்கு பாவம் இல்லை என்பதால் அவள் அனுமதி இன்றி அவள் இதழுக்குள் தன் சுவாசத்தை செலுத்தி அவளுக்கு மூச்சை வர செய்ய நீண்ட நேரத்திற்கு பிறகு சற்று மூர்ச்சை திரும்பி வந்தது அவருக்கு..

அதிர்ச்சி காரணமாக முதலில் இருமலோடு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வர அமர் கண்கள் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது..

தன் எதிரில் இருப்பவனை பார்த்து சற்று மங்கலான உருவம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாக அமர் முகம் தெரியவே..

“சார் என்ன ஆச்சு நான் ஏன் இப்படி இருக்கேன்”

என்று அரை மயக்கத்தில் தட்டு தடுமாறி பேச..

இன்னும் அவளை இந்த நிலையில் பார்த்த அருக்கு நெஞ்சை அடைத்தது போல் இருந்தது அவளை..

“அம்மு”… என்று வாரி அணைத்துக் கொண்டான்..
அவனது அணைப்பு இறுக்கம் தாங்க முடியாமல்..

“ஸ்ஸ்..ஹ.. வலிக்குது”

என்று ஆத்மிகா முனங்க அவளை விடுவித்தவன் முகம் முழுவதும் முத்தங்களை பதித்தான்

“உன்னை இப்படி பார்த்த உடனே என்னால சத்தியமா முடியல உனக்கு என்ன ஆச்சு ஏதாச்சும் ரொம்ப பயந்து போயிட்டேன் இந்த மாதிரி வரும்போது கொஞ்சம் இன்பார்ம் பண்ணுடி ஏதாவது ஆச்சுன்னா நான் என்னடி பண்ணுவேன் எனக்குன்னு இருக்குறது நீதானே அம்மு”

என்று அவளைப் பேச விடாது மீண்டும் அவன் இதழ்களோடு அவள் இதழ்களை முற்றிக்கையிட..

தேனூரும் தித்திப்பான  இதழ்களில் தீப்பொறி போன்ற அவன் இதழ்கள் பற்றிக் கொண்டது..

முத்தத்தின் தாக்கத்தில் அப்படியே மயங்கி சரிந்தாள் பாவை..

“அச்சச்சோ”

என்று பதறிப் போனவன் அவளை தூக்கிக்கொண்டு நேரம் தாமதிக்காமல் கீழே இறங்கி செல்ல அமர் ஆத்மியை ஏந்தி கொண்டு வருவதைப் பார்த்து அபி அவன் பின்னாடியே செல்ல காரில் பின் சீட்டில் அவளை படுக்க வைத்தான் அபி பின்பக்க சீட்டில் அமர்ந்து கொண்டு ஆத்மி தலையை தன் மடிமீது வைத்துக் கொண்டு..

” என்னாச்சு ஏன் இப்படி இருக்கா??”
என்று கேட்க அவன் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் முன்னிருக்கையில் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொள்ள மின்னல் வேகத்தில் அவன் அருகில் உள்ள சீட்டில் ஆத்ரேயா அமர்ந்து கொண்டான் ..

‘இவன் எப்போ வந்தான்’
என்ற கேள்வி அமர் அபி இருவர் மனதிலும் இருந்தாலும் இப்போது அதற்கான நேரம் இல்லை என்று மின்னலென வண்டி மருத்துவமனைக்கு சென்றடைந்தது..

சிகிச்சை பிரிதி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது ஆத்மிகாவுக்கு..

அபி குறுக்கும் நெருக்கமாக நடந்து கொண்டிருந்தாள் இவளுக்கு என்ன விதமான உடல் உபாதைகள் இருக்கிறது என்று இவளுக்கு தெரியாதல்லவா என்ன நடந்தது என்று அமரிடம் கேட்கலாம் என்று பார்த்தால் அவன்  பிரம்மை பிடித்தது போல தவித்துக் கொண்டிருந்தான் ஏதோ போல் இருந்தது அவன் கண்ணில் ஒரு வலி ஒரு வேதனை ஏன் அவனுக்கு இப்படி ஒரு நிகழ்வு நடக்க வேண்டும் என்று அவளுக்கு சந்தேகமாக இருந்தது தான் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண் என்பதால் வந்த அக்கறையா இல்லை இதற்கு வேறு ஒரு பெயர் இருக்கிறதா என்று யோசிக்க அவள் மூளை அவளுக்கு இடம் கொடுக்கவில்லை மறுபக்கம் ஆத்ரேயா எந்த ஒரு சலனம் இன்றி அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தான்..

சிறிது நேரத்தில் அறைக்குள் இருந்து வெளியே வந்த மருத்துவர் அறைக்கு வெளியே பதட்டமாக நின்று கொண்டிருக்கும் அபியை பார்த்து..

“ஆல்ரெடி மூச்சு திணறல் ப்ராப்ளம் இருக்கு அதாவது வீசிங் அதனாலதான் இப்படி ஆகி இருக்கு காற்றோட்டம் இல்லாத ரூமுக்குள்ள ரொம்ப நேரம் இருந்ததால் அதிர்ச்சியில் மயக்கம் வந்திருக்கு மத்தபடி எதுவும் இல்லை நல்ல வேலை முதல் உதவி மாதிரி அவங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருக்காங்க அதனால கொஞ்சம் அவங்களுக்கு பிரச்சனை இல்ல இல்ல இந்த மாதிரி வீசிங் ப்ராப்ளம் இருக்கிறவங்களுக்கு பெரிய ப்ராப்ளம் ஆயிடும் இந்த மெடிசன் எல்லாம் அவங்களுக்கு கரெக்ட்டா குடுங்க மத்தபடி ஒன்னும் இல்ல கொஞ்ச நேரத்துல கண் முழிச்ச உடனே நீங்க அழைச்சிட்டு போகலாம்”

என்று சொன்ன பிறகுதான் அபிக்கு நிம்மதியா வந்தது அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அமர் டாக்டர் சொல்லிவிட்டு போன பிறகு மின்னல் என அறைக்குள் சென்று விட்டு கதவை சாத்தி விட்டான்..

இதைப் பார்த்து அபி குழம்பிப் போய் அவன் பின்னாடியே

“அமர் என்ன பண்..”
என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் கையை தர்தர என்று பிடித்து இழுத்து ஓரமாக நிற்க வைத்து விட்டான் ஆத்ரேயா..

தன் கையைப் பிடித்து இருப்பவனை பார்த்து
‘இது ஒரு பைத்தியம் நேரம் காலம் இல்லாமல் விளையாடிக்கிட்டு இருக்கும் காட்சில்லா’

என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும் வெளியே கலக்கமான முகத்தோடு அவனிடம் பார்வையால் என்னவென்று கேட்க..

“உன் சிஸ்டரை பார்த்ததிலிருந்து என் தம்பி நார்மலா இல்ல வந்த மூணாவது நாளே இவ்ளோ பெரிய மாற்றம் வந்தது எனக்கே ஆச்சரியம் தான் இப்ப அவன் இருக்கிற எமோஷன்ல உன் தங்கச்சி கிட்ட சில விஷயங்கள் பேச வேண்டி இருக்கு ரெண்டு பேரும் பேசி பொறுமையா வெளில வரட்டும் அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன்  ஹான் நான் மேனேஜர் கிட்ட சொல்லிட்டேன் இன்னிக்கு அங்க ஒர்க் போக வேண்டாம் டூ டேஸ் லீவ்  ஓகேவா “

என்று அவன் படப்பட வென்று அனைத்தையும் சொல்லி முடிக்க மூச்சு வாங்க சிரமப்பட்டு போனால் அபி..

“எல்லாம் ஓகே ஆனா எனக்கு உங்க பிரதர் பண்றது நம்ம சுத்தமா புரியல இது எந்த லிஸ்ட் சேக்கிறது இங்க பாருங்க அந்த பொண்ணு ரொம்ப கஷ்டமான நிலைமையிலிருந்து இப்பதான் இந்த உலகத்தையே பாக்குற ஒரு சில பேருக்கு அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க அந்த அதிர்ஷ்டம் தான் அவளுக்கு சென்னை சிட்டியை கூட பாக்காத பொண்ணுக்கு லண்டன் சிட்டில வேலை பாக்குற அப்படின்னு சொல்லி என்கிட்ட ரொம்ப சந்தோஷப்படுவா எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும் நம்மளால ஒரு ஜீவன் சந்தோஷப்படுத்து அப்டின்னு

இங்க பாருங்க உங்கள் தம்பி பத்தி எ டு இசட் எனக்கு எல்லாமே தெரியும் நீங்க அவ என் கூட இருக்கிறதால அவளையும் ரொம்ப சாதாரணமா நினைச்சிடாதீங்க அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு ப்ளீஸ் உங்க பிரதர இந்த விஷயத்தில் இருந்து விலக சொல்லுங்க “

என்று சற்று கோபம் ஆதகம் கலந்த குரலில் எச்சரிக்க அவனும் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் அது பொது இடம் கூட என்று கருதாமல் அவள் கரங்களை வலிமையாக பிடித்து தன் புறம் இழுத்து..

“நானும் சரி என் தம்பியும் சரி இதை செய்யாத அதை பண்ணாத இது நீ செய்யக்கூடாது அது உனக்கு தகுதி இல்லைன்னு சொன்னா அதைத்தான் செய்வோம்..

இங்க பாரு என் தம்பிய பத்தி நீ கேள்விப்பட்டதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் என் தம்பிக்கு பிடிச்சிருந்தா அவன் ஆசைப்பட்டது கிடைக்க நான் என்ன வேணாலும் பண்ணுவேன் நடுவுல நீ குறுக்க வராத இல்லனா விபரீதங்களை சந்திக்க வேண்டி வரும்”

என்று அவனது கரகரப்பான குரலில் சற்று எச்சரிக்கை தரும் விதமாக பேச அபி வயிற்றிற்குள் பயப்பந்து உருள மிரண்டு போய் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..

“இப்போ இத பத்தி பேச வேண்டிய சமயம் இல்ல நம்ம கொஞ்சம் கீழே போய் பேசலாம் வாங்க”

இருவரும் கீழே இருக்கும் காபி ஷாப் பக்கம் சென்றனர்..

ஆள் நடமாட்டம் இல்லாமல் ஓரமாக இருக்கும் நாற்காலியில் இருவரும் அமர்ந்து கொண்டு ஒரு காபியை மட்டும் ஆர்டர் செய்து ஒரு மிடறு  பிறகு

“இங்க பாருங்க எனக்கு ப்ராப்பர் கிளியரிஃபிகேஷன் கொடுத்தா நல்லா இருக்கும் நான் அமர் பத்தி  நிறையவே கேள்விப்பட்டிருக்கேன் காரணம் என்னோட கோ ஆர்டிஸ்ட் நட்டாஷா துபாய் சேர்ந்த பெண் அவ ஒரு நாள் அமர் கூட டேட்டிங் போய்

ம்ம்.. பர்சனல் விஷயத்தை கூட ஓபனா சேர் பண்ணிவிட்டா அதனால் தான் சொல்றேன் இப்போ அவர் ஆத்மி கிட்ட பிஹேவ் பண்ற முறை என்னது இதேதான் எதிர்பார்த்து ஆத்மிகிட்ட போறாரா அவ இந்த உலகம் தெரியாத சின்ன பொண்ணு அவகிட்ட அவரோட பிளேபாய் ஆக்டிவிட்டியை காட்ட வேண்டாம் நான் யோசிக்கிறேன் இதைத்தான் உங்ககிட்ட ஆரம்பத்தில் சொல்ல புரிய வைக்கிறேன் ஆனால் விருப்பப்பட்டால் நாங்க எடுப்போம் தடுக்க யாருமே இல்லன்னு இஷ்டத்துக்கு அப்பாவி ஜீவனோட வாழ்க்கையில தயவு செஞ்சு விளையாடாதீங்க நீங்க என்ன என்ன வேனா  பேசிக்கோங்க ஏன்னா எனக்கு அது பழக்கப்பட்ட போன விஷயம் ஆனால் ஆத்மி ரொம்ப சென்சிடிவ் அவ சத்தியமா தாங்க மாட்டா  இந்த விஷயத்தை எல்லாம் தனக்கே தனக்கு மட்டும் தான் தன்னோட புருஷன் இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு அப்படிப்பட்ட பொண்ணுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அவசியம் இல்லன்னு தோணுது இதே மாதிரி உங்க வீட்டு பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் உங்களால் சும்மா இருக்க முடியுமா அந்த மாதிரி தான்”

என்று தன் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க..

ஆத்ரேயா மனதில் பல இடி மின்னல் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது காரணம் தன் சகோதரனை எவ்வளவு எச்சரிக்கை செய்திருந்தாலும் அவன் இந்த விஷயத்தில் காது கொடுத்து கேட்பதாக இல்லை ஆனால் இந்த பெண்ணை பார்த்த பிறகு முற்றும் துறந்தவனை போல பேசுகிறான் தவறு செய்தவர்களுக்கு ஒரு மறு வாய்ப்பு தருவது போல் தானே அவனுக்கு ஆனால் அவன் ஆசைப்பட்டு மனம் ஏங்கி தவிக்கும் விஷயம் இதுவல்லவா இது கிடைக்காமல் போனால் தன் தம்பியின் நிலை என்ன என்று யோசிக்க யோசிக்க அவனால் எதையும் செய்ய முடியாது நிலை வந்து விட்டது..

இங்கே அவள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்ல வேண்டியது என்று புரியாமல் அவன் இருக்க இங்கே சரியான பதில் வேண்டும் என்று அவள் காத்திருக்க..

கீழே ஒரு குருஷேத்திரம் நடக்க மேலே கதவு தாழ் போட்ட அறையில் ஒரு சுயம்வரம் முடிந்து ஒரு புதிய காதல் கதையே தொடங்கி விட்டது ..

மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆத்மிகாவுக்கு அவளை இதழுக்குள் தன் இதழால் தன் மூச்சை செலுத்தி நோயை நிரந்தரமாக குணமாக்கும் வேலையை கவனித்துக் கொண்டிருந்தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *