தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? 'தீ'? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

தித்திக்கும் இதழில்? ‘தீ’? பிடிக்கும்

20) இதழ் 💋 தீ 🔥

     இரண்டு நாட்கள் கழிந்துவிட்டது ஆத்மி எதுவும் சொல்வதாக இல்லை அறைக்குள் முடங்கி கொண்டிருக்கிறாள்  காதலர்கள் இருவருக்கும் ஏதோ சின்ன ஊடல் போல அதான்  தாங்கிக் கொள்ள முடியாமல் இப்படி இருக்கிறாள் என்று முதலில் நினைத்துக் கொண்டாலும் அதற்காக அழுது அழுது உணவை மறந்து தன்னைத்தானே பாதித்துக் கொள்வது கொஞ்சம் ஓவராக இருக்கவே என்ன ஏதுவென்று கேட்க அவளும் அழுது கொண்டே அவளை கட்டிப்பிடித்து ..
“நான் நான் மோசம் போயிட்டேன் எந்த விஷயம் என்ன பாதிப்படையை செய்யக்கூடாது அப்படின்னு அந்த ஊரை விட்டு இங்க வந்து நிம்மதியா இருந்த காதலின்ற பேர்ல என் மனச கலைச்சு அவன்தான் உலகம் நினைக்கும்போது அவன் எனக்கு முன்னாடி பல உலகத்தை உருவாக்கி சந்தோச உலகத்துல தத்தளிச்சு கடைசியா என்னோட கரை ஒதுங்கற மாதிரி கல்யாண வாழ்க்கையில் ஒதுங்க போறேன்னு சொல்றாரு”
என்று சொல்லி கதறி அழ ஓரளவுக்கு யூகித்துக் கொண்ட அபி எப்படி இவளுக்கு தெரியும் என்று புருவத்தை சுருக்கி
“இந்த விஷயம் உனக்கு யார் சொன்னா? யார் சொன்னாலும் நம்ப கூடாது முதல்ல என்ன நடந்தது அது தெளிவா சொல்லு”
ஆத்மிகா அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு நடந்த விஷயத்தை சொல்ல தொடங்கினாள்..
வேலை முடிந்து வழக்கம்போல் அவனே ரெஸ்டாரண்டுக்கு அழைத்து செல்ல தன்னுடைய வேலைகளை அங்கே கவனித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நபருக்கு யுவதி அனைவருடன் மகிழ்ச்சியோடு நடனம் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே மற்ற நண்பர்களுடன் அமர் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவன் அருகே சென்று..
“ஹலோ டார்லிங் எப்படி இருக்க என்னப்பா ரொம்ப நாளா உன்னை ஆளே காணோம் எத்தனை பேர் தவிச்சு போயிட்டாங்க அத்திப்பூக்கிற மாதிரி மாசத்துக்கு ஒரு தடவை தான் உங்க தரிசனம் இந்த மந்த் நீங்க கால் பண்ணி எதுவும் கேட்கவில்லை உங்களோட காதலிகள் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க  அப்படின்னு  என்ன ஆச்சு எப்பவுமே மாசம் கரெக்டா 10 ஆம் தேதி எனக்கு கால் பண்ணுவீங்க பட் இந்த முறை ஒரு கால் கிடையாது “
என்று தன்னிடம் இருக்கும் பெண்களில் யாராவது ஒருவரை அவனுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்க பல் இழித்து பேசிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண் புரோக்கர் ..
அமர் சிரித்துக் கொண்டே அந்த பெண்ணின் கணத்தை பிடித்து கிள்ளி
“இத்தனை நாள் பிளேபாய் வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டேன் என்று அர்த்தம் சாரி இனி நான் எந்த பொண்ணு கூடவும் மன்த்லி ஒன்ஸ் டைம் ஸ்பென்ட் பண்ண போறது கிடையாது டேட்டிங் பெட் டைம் எல்லாம் கேன்சல் பிகாஸ் கல்யாணம் பண்ணிக்க போறேன் சோ நமக்கு இனி இதெல்லாம் செட் ஆகாது “
அந்தப் பெண்ணும் அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே அங்கிருந்து விடைபெறுகிறேன் ஆனால் அந்தப் பெண்ணின் பார்வை அமர்மீது படும் பொழுது மூக்கை வேர்த்துக்கொண்டு ஆத்மிகா அவள் பின்னாடி மறந்து கொண்டு அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்க இறுதியாக அமர் பேசுவதோடு புரிந்து கொண்டவள் இத்தனை நாட்கள் தான் முட்டாள்தனமாக ஒருவனை காதலித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அவன் பல பெண்களின் மோக கடலில் குதித்து தள்ளாடி தத்தளித்து கரை ஒதுங்குவது போல திருமணம் என்ற பந்தத்தில் தன்னோடு ஒதுங்கிக் கொள்ள பார்க்கிறான் காரணம் கற்போடு இருக்கிறேன் என்பதற்காகவா என்று நினைத்துக் கொண்டு ஏமாற்றத்தோடு அங்கிருந்து சென்றுவிட்டாள்..
அமர் அனைவரிடமும் பேசி முடித்து வெளியே வந்து பார்க்க வாயிலில் ஆத்மிகா இல்லை எங்கே என்று அவளை ரெஸ்டாரண்ட் முழுக்க தேட அங்கே கார்டன் ஏரியாவில் இருக்கும் மங்கிய மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் ஓரமாக போடப்பட்டிருக்கும் ஒரு நாற்காலியில் அமைதியாக அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்து சற்று நிம்மதி பெருமூச்சு விட அவள் அருகே சென்று..
“என்னடி அங்க வெயிட் பண்ணாம இங்கே உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்க நீ காணும்னு கொஞ்ச நேரத்துல டென்ஷன் ஆகிட்டேன் அம்மு இந்த மாதிரி எனக்கு இன்பார்ம் பண்ணாம எதையும் செய்யாதுன்னு சொல்லி இருக்க இல்லையா உனக்கு ஏதாவது ஆச்சினா சத்தியமா என்னால் தாங்க முடியாது எனக்கு நீ இருக்கிறது நீ மட்டும் தான் அம்மு ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற நீ இன்னும் சின்ன பொண்ணு கிடையாது”
என்று காதல் வசனங்கள் அள்ளிக் கொட்டி தீர்க்க எப்பொழுதும் அவன் பேசும் வார்த்தைகளுக்கு   சக்கரைப்பாகாய் உருகிப் போகும் மனதை இன்று இரும்பு போல் இறுக்கி வைத்திருந்தாள்
ஒரு வெற்று சிரிப்போடு அவனை நோக்கி
“வசனம் ரொம்ப நல்லா இருக்கு இதே மாதிரி எத்தனை பொண்ணுங்களுக்கு சொல்லி இருக்கீங்க அமர்”
என்று கண்களில் பணித்து இருக்கும் கண்ணீரோடு சொல்ல..
“என்னடி பைத்திய மாதிரி பேசிகிட்டு இருக்க உன்ன விட்டு யாரு கிட்ட பேச போறேன் நீ தெளிவா இல்ல சரி வா நானே உன்னை ட்ராப் பண்றேன்”
என்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு இருக்க பிடித்த கைகளை உதறிவிட்டு அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட கதி கலங்கி போய்விட்டது அவனுக்கு
அவன் கை நீட்டி ஏதோ பேச வருவதற்குள் அவனை தடுத்து
“இனி எதுவும் பேசாத எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு நல்லா பேசி மனசு கலச்சி என் காதல ஏமாத்திட்ட இல்ல எத்தனை பொண்ணுங்களோட பழக்கம் வெச்சிக்கிட்டு கடைசியா என் கூட கல்யாண வாழ்க்கைக்கு ரெடி ஆகிட்ட
நான் வாழ்க்கையில் என்ன தப்பு பண்ணது கிடையாது கடவுள் எனக்கு இப்படி ஒரு கொடூரமான தண்டனை கொடுத்தார் என்று எனக்கு தெரியல 
நான் கடவுள் கிட்ட கேட்டது எனக்கே எனக்கு சொந்தமான ஒரு உறவு அது என்னோட புருஷனா இருக்கணும் நான் எப்படி என் புருஷனுக்கு பரிசுத்தமா என்னை ஒப்படைக்கிறேனோ அதே மாதிரி தான் அவரும் எனக்கு பரிசுத்தமா வேணும் ஆனா கடவுள் எனக்கு ஒரு பொம்பள பொறுக்கி போய்”
என்று சொல்லி கண்களை மூடி அழ சுக்குநூறாய் உடைந்து போய்விட்டான் அவன் இதெல்லாம் சாதாரணம்தானே கடந்து வந்த வாழ்க்கை வாழ்ந்த அவனுக்கு தான் வாழ்ந்த வாழ்க்கை தன்னை மட்டுமே உயிராய் நேசிக்கும் ஒரு உறவுக்கு எவ்வளவு வலிக்கும் என்று கண்கூடாக பார்க்கிறான் இனி என்ன பிரயோஜனம் எப்படி சமாதானம் செய்வது என்று சிலை போல் நின்று கொண்டிருக்க இருந்தாலும் தைரியம் வரவைத்துக்கொண்டு அவளை இரு கைகளால் அணைத்து கொண்டு
“இனி இந்த மாதிரி வார்த்தை எல்லாம் பேசாதடி சத்தியமா உயிர் போயிடுற மாதிரி இருக்கு நீ என்னைக்கும் அழக்கூடாது இங்க பாரு என் கடந்த காலம் அப்படி கல்யாண உறவில் நம்பிக்கை கிடையாது ஆனால் நீ வந்ததுக்கப்புறம் நான் அப்படி கிடையாது நிஜமா என் வாழ்க்கையில் இனி உனக்கு மட்டும் தான் இடம் தயவு செஞ்சு எனது நிலைமையை புரிந்துகொள் இதற்கு முன்னாடி எப்படி வேணா இருந்திருக்கலாம் ஆனா இதுக்கு அப்புறம் நான் உனக்கு மட்டும் தான் சொந்தம் அதை மட்டும் யோசி நம்ம வருங்காலத்தை சேதாரப்படுத்த வேண்டாமே”
என்று அவளை இன்னும் இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொள்ள
ஆத்மிகா வெறி கொண்டவள் போல அவனை தள்ளி விட்டு
“இப்படிதான் இப்படி பேசியதான்டா என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்க நிஜமா நீ மனுஷன் தானா எனக்கு தெரிஞ்சி மிருகங்கள் தான் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழும் அப்போ கூட நாயை தவிர எல்லாம் அதோட இணைங்க கூட தான் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்க ஆனால் நீ இதுக்கு மேல என்ன எதுவும் பேச வைக்க வேண்டாம் இனிய கண்ணு முன்னாடி வந்து விடாதே
நல்லவேளை நான் உன்னோட மாயப் பேச்சுக்கு மயங்கி படுக்கையில் என்னை தராமல் போயிட்டேன் அதுவரைக்கும் கடவுளுக்கு நன்றி ஒன்னுமே தெரியாம திக்கு தெரியாத காட்டில் போகிற மாதிரி இருந்த என் வாழ்க்கைக்கு 
அபி அக்கா தான் அடைக்கலம் கொடுத்தாங்க நான் வந்த வேலையை மட்டும் கவனிச்சி இருக்கனும் ரெண்டே நாள் உன் பழக்கத்துக்கும் உன் தொடுகைக்கும் மயங்கின என் மனசையும் என் உடம்பையும் நினைச்சா தான் எனக்கே அருவருப்பா இருக்கு இப்ப புரியுது..
என்ன  பற்றி எல்லாமே தெரிந்து வைத்திருப்ப இருந்திருப்ப ஒரு பிராஸ்டியூட்  ஏரியால இருந்து தான் வந்து இருப்பா நம்ம சொல் பேச்சு கேட்காம இருந்திருப்பாளா அப்படின்னு என் மேல தப்பான எண்ணத்துல நெருங்கியிருக்கிங்க புரிஞ்சு போச்சு  உங்க சுதந்திர வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன்”
என்று அங்கிருந்து சென்று  டாக்ஸி பிடித்து விட்டு வந்து சேர்ந்தாள்..
இதை அனைத்தையும் சொல்லி முடித்து அபி மீது சாய்ந்து அழுது தீர்த்தாள்  பெண்ணவள் 
எதை சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் அபி முழி பிதுங்கி இருந்தாள் ஆனால் இவளுக்கு இனி எந்த ஒரு பங்கமும் வர வைக்க கூடாது என்று முடிவாக இருந்தாள் அண்ணனும் தம்பியும் ஒரு பெண்ணை அழ வைப்பதில் முதலிடம்
“சரி சரி அழாதே அவங்க சின்ன வயசுல இருந்து இந்த ஊர்ல இருந்திருக்காங்க அதனால அந்த கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி தன்னை மாத்திக்கிட்டாங்க உன்ன பார்த்த பிறகு ஒரு அழகான குடும்ப வாழ்க்கை வாழ்ந்தால் எப்படி இருக்கும் யோசிச்சு கடந்த காலத்தை கசப்பான நினைவுகளை மறந்து உன் கூட புதிய வாழ்க்கை ஸ்டார்ட் பண்ண நினைச்சிருப்பாங்கமா 
நீ அத பத்தி பீல் பண்ணாத முன்கூட்டியே நீங்க ரெண்டு பேரும் இதை பத்தி பேசி தெரிஞ்சி இருக்கணும் காதல் உலகத்துல பியூச்சர பத்தியும் சரி கடந்த காலத்தையும் பத்தியும் சரி எதுவும் டிஸ்கஸ் பண்றது கிடையாது இப்போ இந்த நிமிஷத்துக்கான எல்லா வேலையும் பார்க்க வேண்டியது சரி நீ அதை பற்றியும் கவலைப்படாத “
என்று சமாதானப்படுத்த அப்பொழுது ஆத்மிகா
“அக்கா நான் இனி கம்பெனிக்கு வரப் போறது இல்ல அக்கா எனக்கு எங்கேயும் ஜாப் போக இப்போதைக்கு விருப்பமில்லை நான் மேல் கொண்டு படிக்கலாம்னு இருக்கேன் எனக்கு படிப்புக்கு உதவி பண்ணுவீங்களா??”
என்று முகத்தை பாவமாக வைத்து கேட்க
“என்னடி நீ என்ன தங்கச்சி நான் உன்ன படிக்க வைக்காம யாரை படிக்க வைக்க போறேன் சரி கம்பெனில வேலயபில் ரீசன் ஏதாவது சொல்லி ஜாப் டிசைன் பண்ணிடு ஆக்சுவலி நீ பிரஷர் அதனால பிரச்சினை கிடையாது அடுத்த வாரம் ஒரு நல்ல யூனிவர்சிட்டி இல்ல அப்ளிகேஷன் போடலாம் சரியா”
என்று சொல்லி அவளை சமாதானம் செய்து உறங்க வைத்தால் இரண்டு நாட்கள் இவர்களுக்கு இப்படி செல்ல அங்கே ஒருவன் பைத்தியக்காரனை போல் திரிந்து கொண்டிருந்தான் 
இரண்டரை நாட்கள் முளைத்த சிறு தாடி கையில் மது போந்தல் ஒரு பக்கம் சிகரெட் இருட்டு அறையில் செவரோரமாக பெரிய சைஸில் மாற்றப்பட்ட ஆத்மிகாவின் புகைப்படத்தை பார்த்தவாறு ஒரு பாட்டில் மதுவை உள்ளே தள்ளி அனுப்பினான்..
“எப்படி இருந்தேன் தெரியுமா உன்னோட தவிர்ப்பு என்ன  இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கு இந்த நிலைமைக்கு நான் ஆளாக கூடாது தாண்டி நான் என் இஷ்டப்படி வித்தியாசமான வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருந்தேன் 
நீ வந்த ஒரு மாசத்துல என்ன மாத்தி இப்போ என்ன விட்டுட்டு போயிட்ட இல்ல நான் உனக்கு வேண்டாமா சொல்லுடி உன்ன பைத்தியம் மாதிரி காதலிச்சேன் உருகி உருகி உன் பின்னாடி வந்தேனே அதுக்கு நீ காட்டும் காதல் இதுதானா முடியலடி செத்து போயிடலாமான்னு இருக்கு என்கிட்ட வந்துடு அம்மு என்னை கட்டிப்பிடிச்சுக்கோ எனக்கு முத்தம் கொடு என் கண்ணத்தை கடி என் தாடி மீசை புடிச்சு லட்டு பையன் சொல்லுடி நீ எனக்கு வேணும் ஐ நீட் யூ அம்மு”
என்று போதையில் ஆத்மிகா புகைப்படத்தை பார்த்தவாறு புலம்பிக்கொண்டே மட்டையில் சரிய
கம்பீரமான ராஜாவாக இருக்கும் இளைய சகோதரன் இன்று இந்த நிலைமைக்கு வந்த காரணம் காதல் அதுதானே தன்னையும் மாய்த்தது இப்பொழுது அது தன் சகோதரனை கூட தொற்றிக் கொண்டது சரியான மாயவித்தை கற்றுக் கொண்ட காதல் ஏன் தங்கள் .இருவர் வாழ்விலும் இப்படி நடக்கிறது என்று நொந்து போனான் ரேயன்..
“கவலைப்படாத அமர் உன்னோட ஆத்மிகா உன்கூடயே வருவா இன்னிக்கி அபி கிட்ட ஒரு முடிவு எடுத்தே ஆகணும்”
என்று என்று முடிவோடு அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *