சாயம் 7

This entry is part 6 of 9 in the series சாயம்

சாயம்

சாயம் 2

சாயம் 2

சாயம் 3

சாயம் 3

சாயம் 4

சாயம் 4

சாயம் 5

சாயம் 5

சாயம் 6

சாயம் 6

சாயம் 7

சாயம் 7

சாயம் 8

சாயம் 8

சாயம் 9

சாயம் 9

சாயம் 10

சாயம் 10

7

“கொன்றுவேன் அங்கிள்” என்ற டேகோடு வந்த ஆடியோவை அந்த வசனத்தை ரொம்ப ரசிச்சே.. சுற்று புறம் மறந்து ஆசையோடு திறக்க .. ,புன்னகையோடு கேட்க தொடங்கி .. பின் பல பல முகமாறுதல்கள் .. உணர்வுகள்.
முடியும் போது ஓர் அமைதி இவனுள்..

நீரூற்றாய் மகிழ்ச்சி.. அம்மா சொன்னதில் இவனுக்கு எதுவுமே உடன்பாடு இல்லை.. கல்யாணத்தை தவிர..

இதோடா.. இதே தான்.. இதே தான்.. அதுக பிளஸ் மட்டும் பாக்குங்க.. bros

தாலி கட்டிட்டு பகலில் அடிமையை தாயிடம் ஒப்படைச்சுட்டு.. வீட்டுக்கு வரும் போது.. உள்ளே எவ்ளோ குத்து அடி வாங்கினாலும் மறைச்சுட்டு மறந்துட்டு eee மலர்ந்த முகத்தோடு.. வாங்க அத்தான் ன்னு கையில் காபி பலகார தட்டோடு அழைச்சுட்டு நிக்கணும்…

அப்டியே ராவுணவு ஊட்டி விட்டு.. படுக்க வச்சு… eeee கை கால் அமுக்கி அவங்களை சுல்தானாய் நடத்தனும் அவ்ளோ தான்.. வேறு என்ன அற்ப ஆசை ஆண்கள் உலகத்துக்கு?.. eee
விடுபட்டது ~ அடிமைக்கு வாய் அதுக்கு மட்டுமே.. பேச இல்லை… புரிதா? haha

இது ரிலேட்டடா.. உலக ஆண்களுக்கு ஓர் நற்செய்தி.. சோபியான்னு ஒரு லேடி ரோபோ துபாயில் கண்டுபிடிச்சி இருக்காங்களாம் … நாளாச்சு தான்.. ஆனால் உங்கள் இலக்கணங்கள் அதுக்கு பொருந்தும்..

ரோபோ நல்லா செய்யுமா? வஜ்ரவேலு

தெர்ல… ஷேக்கு கிட்டே கேட்கவும் meeee

யோவ் … vp சும்மா இருக்க மாட்டியா? அதுகள வெறி ஏத்திக்கிட்டு.. அக்குஅக்கா பிச்சிரப்போதுக.. சோபி பாவம் eee

அறிவான அற்புதமான மகத்தான கற்பனை… சிரிக்க மட்டுமே… நோ சிந்திக்க… eee

எப்படி கொல்லுவாள்? ஆசையா எதிர்பார்த்து… ரித்துக்கு கால் பண்ண … பிசி டோன்.. அவளுக்கும் போன் வருமா? ஆச்சரியப்பட்டான்…. யாரும் இல்லன்னு சொன்னா…

அச்சோ பாவம் தெரில அவ வில் பவர் அவனுக்கு… கடலும் வானும் காற்றும் நீரும் பூமியும் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நிக்கிற மாதிரி ரித்துவும் இவன் போ எனும் வார்த்தைக்கு காத்திருக்கிறாள்.. செய்நன்றிக்காக…

அவள் ஒரு நீதி மன்றமே போன் பேசி நடத்திக்கொண்டிருந்தாள்.. சித்தப்பா ஸ்டீலுக்கும் ரித்து கோல்டுக்கும் வார்த்தை போர் தாண்டி நவ் காகிதத்தில் யுத்தம் .. கேஸ் போட்டுட்டா.. சீதாம்மா வீட்டில் இருக்கும் போதே.. வக்கீலுக்கு அவர் மூலம்ம்பணம் அனுப்பி, அவருக்கு கையில் கொடுத்துட்டா..

கடையை வீட்டை சித்தப்பா தொடாத அளவு நிறுத்தி வச்சாச்சு.. தாய் மாமா சித்தி உதவியோடு… போய் தான் உரிமைக்காரியா உக்காரனும்.. உதவிக்கு ஆள போட்டு..

இவளைத்தான் எங்கே இருக்க? என்ன அங்க பண்றே? வந்தே ஆகணும் ன்னு பிடுங்கு… இவள் மீது பிரியம் உள்ளவர்கள் .. அன்புக்கு இவளும் அடிமைதான் லைக் விஜய்

சீதாம்மா வீட்டில் தங்க சங்கடப்பட்டு விஜய் ஹாஸ்பிடலுக்கே ஒரு நாள் பிள்ளயை தூக்கிட்டு வேலைக்கு போக… இவளுக்கு தாழ்வு மனப்பான்மை வந்தது தான் மிச்சம்..

அனாதை போல தான் கிட்ட தட்ட…இப்படி எல்லோர் கண்ணிலும் பரிதாபம் மற்றும் வறுமை பட சாயல் வர காண்டாய்ட்டா.. அதை முற்றிலும் எதிர்த்தாள்.. பிடிக்கலை..

நான் இருக்கேன் எனக்கு பாப்பா இருக்கா.. எங்களை யாரும் புரவல் பண்ண வேண்டாம்… கொஞ்சம் ஸ்டெடி ஆனதும் நாங்க எல்லோரையும் பார்த்துப்போம்.. இப்போ சும்மா விடுங்க.. இப்போதைய வேண்டுதல் ரித்துக்கு இதுதான்..

அடுத்து அவளே போட…

“யார் ரித்து?” எடுத்த எடுப்பில் விஜய்..

“யாரு?”

“உன் கூட போனில்..”

“ஓ.. அதுவா? தெரிஞ்சவர்.. சொல்லுங்க..
இப்ப என்ன பண்ண போறீங்க? பார்ட்னர்.. இதெல்லாம் என்ன?”

“விடு பேசிக்கிறேன்..”

“ஹாங்..இதோடா..” அவள் என்று தொடங்க..

“இதோடா.. இதோடா..” அதே போல சொல்லி விஜய் தொடர..

எல்லாமே உங்களுக்கு கிண்டல் போங்க.. போங்க… நாளைக்கே ஹோமம் வச்சு இந்துவா மாத்துராங்களாம்.. உங்கம்மா இங்கே தீயா வேலை பார்த்துட்டு இருக்காங்க..

ப்ளீஸ் பார்ட்னர் அங்கிள் என்னை விட்ருங்க.. எனக்கு ஒரே இறைவன் தான் அவர் ஏசப்பாதான்.. பாப்பாவை கூட நீங்களே ரெண்டு மாசம் வளர்த்துட்டு கூப்பிடுங்க தூக்கிட்டு போய்டுறேன்.. லூசு போலவே பயந்து கெஞ்ச…

இப்பக்கம் வாய் விட்டு சிரித்தான்.. தன் கேபினில் .. தன் உதவியாளர்கள் முன்னிலையில்.. முடில . அவளின் பிதற்றல்கள்.. புதுசா அழகா இருஞ்சு..

“வரேன் ரித்து… மதியம் பேசுவோம் சரியா பேப்..”

பேப் .. ஹுக்கும்… போயா போயா… திட்டிட்டு வச்சுட்டா.. வீட்டில் இருக்க முடில… வடிக்க வார்த்தை இல்லை.. மாமியார் வீடுன்னா அப்படித்தான் eee

தொட்டில் கட்டுவதை கப்பல் கட்டுவது போல செஞ்சு நேரம் இழுத்த வேலு மேலே பயங்கர கடுப்பு இவளுக்கு..

பொருளை கொடுத்துட்டு அவர் வெளியில் போயிருந்தால் கூட இவளே சிறப்பா செஞ்சிருப்பா..

அவர் பண்ற கூத்தில் உள்ளே இருக்க முடியாமல் கீழே பெரிய ஹாலின் சோபாவில் பிள்ளையோடு போய் உக்கார.. திரும்ப பேமிலி நெரிசலில் சிக்கிங்..

கல்யாணம் என்ற பேச்சால்.. எங்கு சேலை எடுக்க? நகை எடுக்க? மேக்கப் ஹேர்ஸ்டைல் டாபிக் பிரதானம்.. கேட்டு நாடி நரம்பெல்லாம் குடைந்தது.. ரித்துக்கு.. இவளையும் இடையில் வம்பு பண்ணார்கள்…

“ரித்து நல்லாவே இல்லை.. உன் நட்சத்திரம் சொல்லு.. ”

“தெரியாது ” சொல்லி இவள் முழிக்க..

வேற்று கிரக ஜந்துவா அவர்கள் இவளை பார்க்க.. ஷேம் ஷேம் ஆனது..

இது ஓர் அமேசான் காட்டுவாசி கூட்டம்யா நொந்தாள் ரித்து

ராதிகா இல்லை.. காணோம்..

பெருச்சாளியை விட கொஞ்சம் பெருசா இருந்த ரேச்சலை .. குட்டி பசங்க மாற்றி மாற்றி தூக்க பயந்து நடுங்கி இவள் பாதுகாக்க அதுக பின்னாடியே அலைய வேண்டி இருந்தது..

யாரும் சாப்பிட்ட மாதிரியும் இல்ல… பின்னாடி உள்ள ஒரு ரூமில் பெண் பணியாளர்கள் தூங்குவதும் பார்த்தாள்..

மல்லிகாவின் பெண் பிள்ளைகள் ரெண்டும் யார் யாருக்கு என்ன வேணும் ன்னு கேட்டு.. உங்களுக்கு என்ன வேணும் ஆன்ட்டி .. என்று கேட்க?

“எதுக்கு?”

“பிசா ஆர்டர் பண்ணுறோம்.. அப்பாக்கு சிக்கன் பிரியாணி.. உங்களுக்கு?”

“ஓ.. எனக்கு வீட்டு சாதம் போதும் தயிர் போட்டுக்கிறேன்..”

“அச்சோ .. லட்சுமி கிட்டே முன்னே சொல்லையே .. கோச்சிப்பா.. ” அகிலா மூணாவது அக்கா அப்பாவியா பேச..

“பரவாயில்ல.. நான் செஞ்சுக்கவா?”

“ஓ.. உனக்கு சமைக்கலாம் தெரியுமா? ரித்து..” ராஜி ஆச்சரியப்பட..

“செய்வேனே.. ”

“சரி .. போய் உனக்கு வேண்டியதை செஞ்சிக்கோ ரித்து..” மல்லிகா..

ஒரு சின்ன டம்ளர் அரிசி போடப்போனவள்.. எதுக்கும் இருக்கட்டும் ன்னு ரெண்டு போட்டு.. குக்கரிலேயே சிம்பிள் சாம்பார் வச்சு தாளிச்சு.. ஒரு பொரியல் கொஞ்சமா ரசம் .. ன்னு செஞ்சு..எடுத்து நிமிரும் போது விஜய் வந்துவிட.. வீடே ஆச்சரியப்பட்டது.

காலையில் இவர்கள் எழும் முன் போவான் தூங்கிய பின் வருவான்.. முழித்து கண்ணில் படுபவரிடம் பேசுவான்.. மதிய பொழுதுகள் அவன் வீட்டுக்கு வந்ததே இல்லை…

“சாப்பாடு இருக்கா?” கேட்டுட்டே டயனிங்கில் அமர…

அனைத்து உறுப்பினர்களும் கப் சிப்..
அவன் பிசா வாங்கினால் வச்சு வச்சு திட்டுவான்..

“இருக்கு .. சிம்பிள் யா செஞ்சிருக்கே…. பரவாயில்லையா?”

“பசிக்குது தயிர் என்றாலும் போதும்..” ன்னு ரித்து வார்த்தையை எதிரொலித்தான் விஜய்..

“அம்மா எங்கே க்கா?”

“உன் மேரேஜ் பற்றி தான் சாமிய பார்க்க போயிருக்காங்க..”

“எல்லாத்தையும் ஸ்டாப் பண்ண சொல்லு.. அப்புறம் நானே அப்பா கிட்டே பேசிட்டு சொல்றேன் .. அவசரம் வேணாம்..”

“ம்ம் சரி தம்பி.. ”

“நீங்களும் சாப்பிட வாங்க”

“இல்ல நீ முதலில் சாப்பிடு… ” திரு திரு ன்னு முழிச்சுட்டே சொல்ல..

உள்ளே இருந்து ரித்து to அகிலா எடுத்து தர ராஜி பரிமாற.. சாப்பிட்டவன்..

எளிமையா இருந்தாலும் லைட் புட்.. பாராட்டிட்டு மேலே ஏற.. மல்லி 12 வயசு பொண்ணு சியாமா .. குட்டியை பதமா வச்சுருக்க..

“ரேச்சு அம்மா எங்கே?”

“ஆன்ட்டி.. மாமா தேடுறாங்க..” நிஷா கத்த..

“இதோ வரேன் விஜ்ஜு..”

போனில் போயா சொன்னதுக்கு தாஜா

பிசா டெலிவரிகாரன் கொடுத்ததை புத்தகம் போல அடுக்காய் வாட்ச்மேன் கொண்டு வர.. விஜய் கண்ணில் பட்ருச்சு

அவ்ளோதான் மூன்றாம் கண்ண திறந்துட்டு நிக்க.. வீடே அமைதி..

விஜய் தேடியதால் வெளியே வந்தவள் நொடியில் புரிந்து…

“நான் தான் கேட்டேன்.. இந்த கடையில் பீஸா நல்லா இருக்குமாம்.. தப்பா விஜ்ஜு?.. ” காலையில் கன்னமிட்ட கண்கள் இமை தோகை விரிப்பு கண்டு மழையாய் இறங்கி வந்தவன்…

இன்றோடு சரி.. இனி வாங்க கூடாது..

என்று மேலே ஏற..

விஜ்ஜு..

என்ன ரித்து..

பே பண்ணனும்ல… வச்சாலே ஆப்பு.. eee

கார்ட் எடுத்து கையில் கொடுக்கும் போது.. “அவங்களை கெடுக்காதே .. நல்லங்க சரியா…”

“ரொம்ப ரொம்ப சரி பார்ட்னர் அங்கிள்… ” நக்கலா உதட்டை உலப்பி தலையை மயில் போல வெட்டி வெட்டி கேலி செய்ய.. பாம்பாய் அவள் தன்னை நகக்கால் இடுக்கில் வச்சுக்கிட்டு நெளிய நெளிய உயிரோடு கொத்தி திண்ணட்டுமே.. ஏங்கினான்.., விஜ்ஜு..

தான்க்ஸ் ரித்து.. நெகிழ்ச்சியா ராஜி..

அதெல்லம் விடுங்க… சூடா சாப்பிடுங்க.. அப்பத்தான் நல்லா இருக்கும்.. சமயல் கட்டில் சிசர் கொண்டு வந்தவள்..

சாஸ் மற்றும் பொடிகளை வெட்டி எடுத்து கொடுக்க.. அவங்க செம்ம ஹாப்பி..
இப்படி இணக்கமான தம்பி பொண்டாட்டியா? ன்னு…

“உங்களுக்கு ஆன்ட்டி” ஷியாமா

பிள்ளையை வாங்கியவள்..

“நீ முதலில் சாப்பிடுடா அம்மு…. உன் பேர் என்ன?” அவளின் தங்கையை கேக்க..

“சித்தாரா ஆன்ட்டி.. ”

“ஓ ஸ்வீட்.. வா அக்கா கூடவே உக்காரு.. குட்டிமா” ஹாலிலேயே இடுக்கி பிடிச்சு ஒன்னா எல்லோரும் சாப்பிட..

இவள் மாடி செல்ல திரும்பி..
“நிஷா அப்பாவை அனுப்புறேன் .. ராஜி அண்ணி” சொல்லிட்டே போக

நிஷா.. “எனக்காக ஒரு வாய் ஆன்ட்டி” ன்னு பாசமா படியின் உயரத்தில் ஏறி நின்று ஊட்ட.. கண்ணில் நீரோடு வாங்கினாள்..

போதும்டா.. அனுப்ப…

பிள்ளைக எல்லோரும் நானும் நானும் என்க..

இதோ நானே வரேன்.. தண்ணீர் இல்லையே.. இதோ கொண்டு வரேன்னு.. டயனிங் லேர்ந்து ரெண்டு பாட்டில் எடுத்துட்டு வந்து தர.. இவளுக்கு ஊட்டல் தொடங்கிருச்சு…

போதும் போதும் சொல்லி இவள் மறுத்தாலும் நிஷா தான் பிடிக்குமா உங்களுக்கு… ஒரு குட்டி பாசத்தின் எல்லைக்கே போய் ரேச்சுக்கு.. ஊட்ட போக… இதோ வரேன்னு பறந்துட்டா மேலே…

“அண்ணா உங்களை அண்ணி தேடுறாங்க..”

“இழுத்து பாரும்மா தங்கச்சி…. என் மச்சானே தொட்டிலில் படுத்தாலும் தாங்கும் அவ்ளோ ஸ்ட்ராங்..”

“சரிங்கண்ணா .. ” அவரை பாராட்டாது ரித்து…

வேலு இன்னும் போவாது நிற்க..

விஜ்ஜூ விஜ்ஜூ கூப்பிட ஆரம்பிச்சதும் போயிட்டாரு..

பிள்ளைய படுக்க போட்டு பால் ஆற்ற ரெஸ்ட் ரூமில் இருந்து முகம் கழுவி துடைத்து வந்தவன்..

“கூப்பிட்டியா பார்ட்னர்?”

இல்லையே.. மடியில் ஏந்தி பீட் பண்ணிட்டே.. ஓர சிரிப்போடு..பாட்டில் பார்த்து..

“ஆமாம் அத்தை அன்றே சொன்னாங்க உனக்கு … தயங்கி.. இப்படி ன்னு.. வரியா லேடி டாக்டரிடம் கூட்டிட்டு போறேன்..”

“இது பரம்பரை பிரோப்ளேம் பார்ட்னர் எங்க வம்ச லேடிஸ்க்கே கிடையாது… சாபம்.. விட்ருங்க…”

அப்படி என்ன சாபமாம்?

ஏதோ ஒரு தலைமுறையில் பொம்பளை பிள்ளை ன்னு ஒரு அம்மா பால் கொடுக்கவே இல்லையாம் அந்த குழந்தை சாபம் விட்டுச்சாம்.. கதை சொல்ல

கட்டிலில் ரிலாக்ஸ்யா படுத்துக்கொண்டான்…

“இந்த கதையெல்லாம் உண்மையா?”

“எங்க ஊர் பக்கம் வாங்க எக்கசக்கம்..
ஓவ்வொர் பாட்டியும் ஓராயிரம் சொல்வாங்க..”

“ஓ.. எனக்கு நைட் சொல்லுவியா நீ இருக்கும் வரை ரித்து.. ப்ளீஸ். ப்ளீஸ்.. எனக்கு பெட் டயம் ஸ்டோரிஸ் ரொம்ப பிடிக்கும்.. ”

“கண்டிப்பா.. சொல்றேன்.. ” வாக்கு சொல்லி எவ்ளோ நல்லவன் ரோமாஞ்சனம் ரித்து…

நைட்டு… டீவியில் பழய பாலும் பழமும் படம் போட்டுட்டு.. பாட்டிலும் கிளாசுமா தட்டில் தொட்டுக்க வச்சுக்கிட்டு .. கார்பெட்டில் சம்மணம் போட்டு அமர்ந்து பண்ண தவம் பார்த்து.. நல்லவனை இங்க் ரப்பர் போட்டு அழிச்சுட்டா… ரித்து..

ஐயோ ஐயோ ரித்து தப்பு பண்ணிட்டியே ம்மா… haha

அதுக்கு பேரு தான் இங்க் அழிக்கும் ரப்பர்
தப்பா எழுதினதை அழிச்சு பேப்பர் கிழிஞ்சி போயிருக்குமே தவிர அது இதுவரை அழிச்சதா வரலாறே கிடையாது .. சோ யூஸ் வேற டூல்.. eeee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *