குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி - காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

அத்யாயம் 29
                      மதியும் மடந்தை முகனும் அறியா 
                      பதியின் கலங்கிய மீன் (குறள்#1116)
அந்த நிலவிற்கும், இவளின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!
ஒவ்வொரு வாரமும் முகேஷ், அந்த பாதைகளில் சென்று வருவதால், வண்டியை இயல்பாகவே செலுத்தினான். அனைத்து  வழிகளும் அவனுக்கு அத்துபடி இப்போது. ஆருவுக்கு அவனுடனான இந்த தனிப்பயணம் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருக்க, பாடலின் இனிமையிலும், அவனின் குறும்புப்பார்வையிலும் லயித்தபடி அந்த பயணத்தை அனுபவித்திருந்தாள்.
வண்டி விழுப்புரத்தை தாண்டும்போது மணி 1ஐ கடந்திருக்க, மதிய உணவை மீண்டும் ஒரு சாலையோர உணவகத்தில் அவசரமாக முடித்து கிளம்பினர். எப்போதுமே மதிய உணவிற்கு பின்னான ட்ரைவிங் மிக சவாலானதுதான். ஒரு அரைமணி நேரமாவது ஓய்வெடுத்தல் நலம். இங்கே கல்லூரியை அலுவல் நேர முடிவிற்குள் சென்றடையவேண்டி இருப்பதால் அவசரமாகவே கிளம்ப வேண்டியதாயிற்று அவனுக்கும். 
தூக்கம் வராமலிருக்கும் பொருட்டு சுயிங்கம்மை மென்றபடி அவளிடம் பேசியபடி காரை இயக்கினான். பேச்சு மெல்ல வளர்ந்து அவள் கல்லூரி நாட்களை தாண்டி, பள்ளி நாட்களுக்கும் சென்றிருக்க, திடீரென அவன் மொபைல் சிணுங்கியது. ப்ளூடூத்தில் இணைந்திருக்க அப்படியே ஆன் செய்தான். 
ஹலோ,
நான்தான் அம்மா பேசுறேன் பா, இன்னைக்கு வீட்டுக்கு வரேயில்ல?
ஏன்மா? என்ன விஷயம்?
இல்லப்பா, “அத்தே உன்ன பாக்க நாளைக்கு வரேன்னு போன் பண்ணா”, அதான் உன்கிட்ட கேட்டுட்டு சொல்லலாம்னு …
தெரியலேம்மா, நான் ஒரு 4 மணிக்கு சொல்றேன், என ஸ்பீக்கரை அணைத்தான்.
அவள் புறம் திரும்பியவன், உனக்கு காலேஜ்ல எவ்ளோ டைம் ஆகும்?
தெரியல, ஏன் கேக்குறீங்க?
இல்ல, சீக்கரம் முடிச்சா, உன்ன பஸ்ல ஏத்தி விட்டுட்டு, நான் அப்படியே ஊருக்கு போலாம்னு…
ஏற்கனவே, நன்கு பெரிய கண்களை கொண்டிருப்பவள், மேலும் உருட்டி அவனை விழித்து பார்த்து, என்ன இப்படியே திருப்பி விழுப்புரத்தில் விட்டுட்டு நீங்க எங்கவேணா போங்க, நான் இப்படியே பஸ் ஏறி போய்க்கிறேன். எங்க அண்ணனை வரவச்சு எனக்கு வாங்கிக்க தெரியும் என்றாள் சூடாக.
இன்னும் ஒரு மணி நேரத்துல சேலமே வந்துடும், நீ திரும்ப விழுப்புரத்துக்கு போக சொல்றியா?
அவனே மேலும், இல்ல ஆரு அத்தைய பார்த்து ரொம்ப நாளாச்சி, அதான் பார்த்தேன், கூடவே அத்தை வரும்போது, அவங்க பொண்ணு, சுபிக்க்ஷவை கூட்டிட்டு வருவாங்க, என லேசாக கண்ணடித்து கூறியவன், அவளை மிஸ் பண்ண கூடாதில்ல, என்றான்.
ஆருவோ கோபமாக முகத்தை வைத்தபடி, அவன் உண்மையாக சொல்கிறானா? அல்லது தன்னை வேண்டுமென்றே வெறுப்பேற்றுகிறானா? என யோசித்தவள், தொடர்ந்து இந்த சிடு மூஞ்சிக்கெல்லாம் நானே ரொம்ப அதிகம், அப்படியே நீங்க வாய தொறந்து பேசிட்டாலும்… என பொறிந்தாள்.    
 
முகேஷ் சிரித்தபடி அவள் கோபத்தை ரசித்தாலும், நான் பேசலைன்னாலும் அவளே வந்து பேசுவாடி, என்னை  அவளுக்கு அவ்ளோ பிடிக்கும், தூரத்தில பார்க்கும்போதே ஓடி வந்து கட்டிக்குவா, உன்ன மாதிரியா எப்போ பார்த்தாலும் உம்முன்னு  மூஞ்ச தூக்கி வச்சிக்க, என மேலும் ஆருவை அவன் வார அவள் முகம் மேலும் சுணங்க அவன் வாய் விட்டு சிரிக்க ஆரபித்தான். 
ஆரு சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு அவளின் மெல்லிய கரங்களால் அவனை தாக்க, அனைத்தையும் அப்படியே பெற்றுக்கொண்டவனின் சிரிப்பு மேலும் அதிகரிக்க, இவனை அடித்து தனக்கு கைவலி தான் மிச்சம் என தன்னையே ஆற்றுப்படுத்திக்கொண்டாள்.
அத்தை எதற்காக வரக்கூடும் என அதற்குள் யோசித்தவன், வேறு சில திட்டங்களை  மனதுக்குள்ளேயே போட்டு அவற்றை எவ்வாறு செயற்படுத்துவது என முடிவெடுத்திருந்தான். சுமார் 3 மணி அளவில் கல்லூரியை அடைய, அவளை இறக்கிவிட்டு “நானும் வரணுமா”? என கேட்க, வேண்டாம் என மறுத்து உள்ளே சென்றவள் ஒரு மணி நேரம் கழித்து வெளியில் வந்தாள்.   
வந்து காரிலேறி அமர்ந்த ஆருவிடம், இன்னைக்கே சென்னை போய் ஆகணுமா? நாளைக்கு ஏதாவது வேலை இருக்கா? என கேட்டான். அப்படி அவசரமான வேலை எதுவும் இல்ல, ஆனால் ஏன் கேக்குறீங்க? என கேட்டவளிடம் சிரித்தபடி சொல்கிறேன் என வண்டியை சேலம் “சென்னை சில்க்ஸ்” உள்ளே செலுத்தி பார்க் செய்தவன், அவளை வம்படியாக அழைத்தபடி உள்ளே சென்று, அவளுக்கென்றே பிரத்யோகமாக பார்த்து பார்த்து மூன்று நாட்களுக்கு தேவையான துணிமணிகள், அவளின் அழகுசாதன தேவைகள் மற்றும் தேவையான அத்யாவசிய பொருட்கள்  என அனைத்தையும் வாங்கி ஒரு லக்கேஜ் பேக் வாங்கி அனைத்தயும் அதிலிட்டு நிரப்பியபடி மூடி எடுத்துக்கொண்டு, அவளிடம் திரும்பி வா போகலாம் என்று ஆருவை அழைத்துக்கொண்டு காரிலேற்றினான்.
அதுவரையிலும் ஏன் இதெல்லாம்? என பார்த்தபடி இருந்த ஆருவிடம், நாம இப்போ எங்க வீட்டிற்கு போகப்போகிறோம் என்றான் மெலிதாக சிரித்தபடி. ஆருவிடம் அவன் சாதாரணமாக சொல்லிவிட்டாலும், அவளுக்கு இதை எப்படி அணுகுவது என இன்னும் புரியாமல் இருக்க, இப்போ எதுக்கு திடீர்னு? என்று மட்டுமே கேட்க முடிந்தது அவளால்.
அவளிடம் திரும்பியவன் எல்லாம் காரணமாத்தான், அது  அங்கே போனா உனக்கே தெரியும் என்றான். பிறகு ஆருவிடம், நீ உன் ஹாஸ்டலுக்கு லீவ் சொல்லிவிடு என்றவன்,  தாயிடம் அழைத்து, அம்மா, நான் ஊருக்கு தான் வந்துக்கிட்டிருக்கேன், கூட ஒரு ப்ரண்டு வராங்க, அண்ணன் ரூமை கொஞ்சம் கிளீன் பண்ணி வைங்க, ரெண்டுநாள் தங்கறமாதிரி இருக்கும் என்று கூறி வைத்துவிட்டான்.     
முகேஷ் அப்படித்தான், சட்டென்று முடிவெடுத்து செயலாற்றுபவன், அதை வெற்றிகரமான செயலாகவே மாற்றியும் விடுவான். நீண்டநாள் திட்டமிடல் என்பதெல்லாம், அவனிடம் கிடையாது. ஆருவின் நிலைமை தான் சற்றே பரிதாபமாக இருந்தது. இப்போதைக்கு அவளுக்கு ஆலோசனை கேட்க கூட யாரும் இல்லை. இப்படி நாம் செல்வது சரியாக வருமா? என்பது தான் அவளுக்கு ஒரே யோசனையாக இருந்தது. 
வண்டி சேலம் நகர எல்லையை தாண்டி பைபஸ்ஸில் தருமபுரி நோக்கி சென்றுகொண்டிருக்க, ஆருவின் குழப்பமான முகத்தை படித்தவன், தனது போனிலிருந்தே உஷாவை அழைத்தது ஆருவிடம் கொடுத்து பேச செய்தான். உஷாவிடம் நிலைமையை விளக்கி சொல்லி அவளது கருத்தையும் கேட்டு, சிறிது ஆறுதல் அடைந்திருந்தாள்.
அனால் அப்போது அவர்கள் இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை, அந்த பயணம் அவர்களின் வாழ்வில் எவ்வளவு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *