குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி - காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

அத்யாயம் 26
                    நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ 
                    புணர்ந்தூடி நிற்பேம் எனல் (குறள்#1260)
கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?
அவனின் ஆமாம் என்ற பதில் அவளுக்குள் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அமைதியாக அவனது செயலை நோக்கியவள் இதற்கு பதில்வினையாற்றவும் தவறவில்லை. அடுத்த வினாவுடன் அவனை தாக்கினாள், அதுக்கு இப்போ என்ன பண்ணனும்னு சொல்றீங்க?
அவளை திரும்பிபார்த்தவண்ணம் வண்டியை நிதானமாக ஓரங்கட்டியவன் கூறினான், நான் உனக்கு எந்தவிதத்துலயும் செட் ஆகமாட்டேன்னு தோணுது. நீ ஏன் இன்னொருமுறை யோசிக்கக்கூடாது?
இந்தவார்த்தைகளை ஆவன் சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் அவள் கையிலிருந்த பர்ஸ் அவனை நோக்கி பறந்திருந்தது.
என்ன பார்த்தா உனக்கு கிறுக்கச்சி மாதிரி தெரியுதா? இன்னொருமுறை இந்த வார்த்தை உன் வாயிலிருந்து வந்தா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது? என்றவள் கண்கள் கலங்க, ரோட்ல அடிபட்டு கிடந்தப்ப அப்படியே செத்திருக்கலாம்னு தோணுது, உன் கிட்ட வந்து இப்படியெல்லாம் பேச்சு வாங்குறதுக்கு…! என கண்களை மூடி மடிந்து அழ, இந்த வார்த்தைகளை கேட்டதும் ஷாக் அடித்தவன் போல உணர்ந்தவன் தன்னிலை மறந்து உடைந்துபோனான்.   
அவனில், தன் சகோதரனின் கடந்தகால நிகழ்வுகள் கண நேரத்தில் நினைவில் வந்துபோக, கைகள் பதற அவள் முதுகின் மேல் கைகளை வைத்து தட்டியபடி, அவளை அப்படியே இழுத்து தன் மீது சரித்தவன், ஆரும்மா தயவுசெய்து இனிமே அப்படியெல்லாம் பேசாத, இன்னொரு இழப்ப என் வாழ்க்கையில இனிமேல்  கண்டிப்பா தாங்கமுடியாது என அவனும் கலங்க, அப்போது தான் அவளும் யோசித்தால், கோபத்தில் பேசிய வார்த்தைகள் அவனை எவ்வளவு தூரம் காயப்படுத்தியிருக்கும் என.
நான் உன் நல்லதுக்குன்னு யோசிச்சுதாண்டா, உன்னைவிட்டு விலகி விலகி போனேன், உன்ன காயப்படுத்தணும்னு சாத்தியமா நெனைச்சதில்ல, சாரிடா, ப்ளீஸ் என கெஞ்சியவனை வியப்புடன் பார்த்தாள். இவனுக்கும் இதுபோல் எல்லாம் பேசவருமா? என்பதுபோல. 
அவன் கண்களிலிருந்து கண்ணீர் அருவி பெருகி  அவளின் கன்னங்களை நனைத்தது. அங்கே அவளின் இத்தனை நாள் வேண்டுதலும், அதற்குரியவன் அளித்த ஒப்புதலும் கண்ணீரால் சாசனம் எழுதி பொறிக்கப்பட்டிருந்தது. அவனை அவளும், அவளை அவனும் மாறி மாறி சமாதானப்படுத்திக்கொண்டிருந்தனர். நான் இருக்கும்வரை, இனி நீ எதற்காகவும் அழவேகூடாது என அவளிடம் அறிவுறுத்திக்கொண்டிருந்தான். அனைத்தையும் தானே பார்த்துக்கொள்வதாய் தைரியமூட்டினான். 
அவளுக்கும் அவனது அணைப்பும், ஆறுதலும் தேவையாய் இருக்கவே அந்த நிகழ்வு சிறப்புற நீண்டது. சிறிது நேரம் கழித்து, அவளுக்குள் தன் வாழ்நாள் தவம் நிறைவடைந்த திருப்தியுடன் அவனின்று விலகி தன் இருக்கையில் அமர்ந்தாள்.
வண்டியிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு இறங்கியவன், முகத்தை கழுவிக்கொண்டு, ஏறி அமர்ந்து அவளிடம் மீதி பாட்டிலை நீட்ட, அவளோ தனது கர்சீப் கொண்டே முகத்தை சரிசெய்திருந்தாள்.
வண்டி அந்த மாலை வேளையில் OMR  சாலையில் விரைந்துகொண்டிருந்தது.
ஆரு இப்போது தைரியமாக அவன் புறம் திரும்பி அவனை சைட் அடித்தவாறு வர, அவனோ சாலையின் மீது கவனமுடன் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான். வண்டி திருவான்மியூரை நெருங்க, அவளே ஹாஸ்டலுக்கு வழி சொல்ல விரைவில் வந்தடைந்தனர். 
வரும் புதனன்று மீண்டும் டாக்டரிடம் சென்று தையல் பிரிக்க நேரிடும், ஆகவே புதன் மாலை வருவதாக கூற, அவளோ அவனை வைத்ததன் வாங்காமல் பார்க்க, அவளாகவே சிரித்தபடி, நானாவது டீசெண்டா ஒரு கார்டு கொடுத்து ப்ரொபோஸ் பண்ண பார்த்தேன். ஆனா கடைசியில் நாம சேர்ந்து அழும்போதுதான் நீங்க எனக்கு ஓகே சொல்லி இருக்கீங்க. இந்தம்மாதிரி அழுகைல வர காதலுக்கு பேர் என்ன? பரிதாபத் காதலா? என கேட்டாள்.
அவனோ சிரித்தபடி, அப்படியெல்லாம் கிடையாது, ஆனால் இதுபோன்ற முழுமையான புரிதலில் வரும் காதலுக்கு ஆயுள் அதிகம்னு எனக்கு நல்லாவே தெரியும், என்றுமட்டும் சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினான். கிளம்பும்முன் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தி, தனது புதிய நம்பரை அவளிடம் தந்து, வேறு ஏதேனும் தேவைகள் இருப்பின், தயங்காமல் அழைக்கும்படி கூறிச்சென்றான். 
வண்டி கேளம்பாக்கம் நோக்கி சென்றுகொண்டிருந்தாலும், அவன் மனம் அவளிடமே நிறைந்திருந்தது. அழுதேனும் தன காரியத்தை சாத்தித்துவிட்டாள் என பெருமை தான் இவனுக்குள். இருந்தும் ஒரு ஓரமாய், தன பழைய நினைவுகளை மறந்து, தன் மனத்தை அவளிடம் முழுமையாக ஒப்புக்கொடுக்கும் நாளுக்காய் தன் தீவிர முயற்சியை தொடங்கவேண்டும் என எண்ணிக்கொண்டான். 
ஆரு உஷாவுக்கு தனது கட்டைவிரலை உயர்த்திக்கட்டும் எமொஜியை வாட்சப்பில் அனுப்ப, அவளும் புரிந்துகொண்டு உடனடியாய் ஆருவை அழைத்துப்பேசினாள். அவன் வீடு வருமுன்னே, அவனின் காதல் செய்தி அங்கு வந்துவிட்டது.   
இரவுஉணவை வெளியில் முடித்துவிட்டு, உஷாவுக்கு பார்சல் வாங்கிவந்தவன், அவள் கதவை தட்டி கொடுக்கும்போது, உஷா கங்கிராட்ஸ் சொல்ல, முதலில் புரியாமல் விழித்து, பின் மென் நகையுடன் அவளிடம் விடைபெற்று தன் இல்லம் அடைந்தான். 
சரியாக அரைமணிநேரத்தில் போன் அடிக்க, வேறுயார், நம் நாயகி தான். சாப்டீங்களா, வீட்டுக்கு போய்ட்டீங்களா, என அவள் விசாரிக்க, இவனும் சாப்டியா? மருந்து எடுத்துக்கிட்டயா? வார்டன் எதுவும் கேக்கலியே? என வழக்கமான விசாரணைகளுக்கு நடுவில், அவன் கேட்டான்,
உஷா கிட்ட என்ன சொன்ன?
ஆரு, ஏன் என்னாச்சு?
இல்ல, திடீர்னு கங்கிராட்ஸ் சொன்னா, பட் எதுக்குன்னு தெரியாம, நான் அமைதியா வந்துட்டேன், அதான்.
ஆமா, அவங்களுக்கு நம்ம விஷயம் தெரியும், அவங்க தான் இன்னைக்கு காரில் போகும்போது “உங்ககிட்ட பேச சொல்லி” ஐடியா கொடுத்தாங்க, என உஷாவையும் போட்டு கொடுத்திருந்தாள்.
ஏண்டி, ஒரு நைட் கூட இத உன்னால ரகசியமா வச்சுக்க முடியாதா? 
அவளோ, எல்லாம் எங்களுக்கும் தெரியும், எதை எதை சொல்லணுமோ, அது மட்டும் தான் சொல்லுவோம், எல்லாத்தயும் உளர மாட்டோம் என உரைத்தாள்.
அவனும் மேலும் வளர்க்காமல், சரி போய் தூங்கு, “பை” என போனை வைத்துவிட, ஆருவிடமிருந்து மெசேஜ் சாரி என. இருவரும் உறங்கச்சென்றார்கள் இனி வரப்போகும் விபரீதம் புரியாமல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *