காதல் மிகுத்துப் பெயின்…15

காதல் மிகுத்துப்பெயின்

காதல் மிகுத்துப் பெயின்…!!!

காதல் மிகுத்துப் பெயின்…!!!

2. காதல் மிகுத்துப் பெயின்…!!!

2. காதல் மிகுத்துப் பெயின்…!!!

3 காதல் மிகுத்துப் பெயின்…!!!

3 காதல் மிகுத்துப் பெயின்…!!!

4. காதல் மிகுத்துப் பெயின்…!!!

4. காதல் மிகுத்துப் பெயின்…!!!

5.காதல் மிகுத்துப் பெயின்…!!!

5.காதல் மிகுத்துப் பெயின்…!!!

காதல் மிகுத்துப் பெயின்…6

காதல் மிகுத்துப் பெயின்…6

7 காதல் மிகுத்துப் பெயின்…!!!

7 காதல் மிகுத்துப் பெயின்…!!!

காதல் மிகுத்துப் பெயின்..8

காதல் மிகுத்துப் பெயின்..8

காதல் மிகுத்துப் பெயின்..9

காதல் மிகுத்துப் பெயின்..9

காதல் மிகுத்துப் பெயின்…10

காதல் மிகுத்துப் பெயின்…10

காதல் மிகுத்துப் பெயின்… 11

காதல் மிகுத்துப் பெயின்… 11

காதல் மிகுத்துப் பெயின்…12

காதல் மிகுத்துப் பெயின்…12

காதல் மிகுத்துப் பெயின்…13

காதல் மிகுத்துப் பெயின்…13

காதல் மிகுத்துப் பெயின்… 14

காதல் மிகுத்துப் பெயின்… 14

காதல் மிகுத்துப் பெயின்…14.1

காதல் மிகுத்துப் பெயின்…14.1

காதல் மிகுத்துப் பெயின்…15

காதல் மிகுத்துப் பெயின்…15

காதல் மிகுத்துப் பெயின்…16

காதல் மிகுத்துப் பெயின்…16

காதல் மிகுத்துப் பெயின்…16.1

காதல் மிகுத்துப் பெயின்…16.1

காதல் மிகுத்துப் பெயின்… 18

காதல் மிகுத்துப் பெயின்… 18

காதல் மிகுத்துப் பெயின்…19

காதல் மிகுத்துப் பெயின்…19

காதல் மிகுத்துப் பெயின்… 20

காதல் மிகுத்துப் பெயின்… 20

காதல் மிகுத்துப் பெயின்.. 21

காதல் மிகுத்துப் பெயின்.. 21

காதல் மிகுத்துப்பெயின்-22

காதல் மிகுத்துப்பெயின்-22

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 23

காதல் மிகுத்துப்பெயின் 23

காதல் மிகுத்துப்பெயின் 25

காதல் மிகுத்துப்பெயின் 25

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 27

காதல் மிகுத்துப்பெயின் 27

காதல் மிகுத்துப்பெயின் 28

காதல் மிகுத்துப்பெயின் 28

காதல் மிகுத்துப்பெயின்.29

காதல் மிகுத்துப்பெயின்.29

காதல் மிகுத்துப் பெயின் 30

காதல் மிகுத்துப் பெயின் 30

காதல் மிகுத்துப்பெயின் 31

காதல் மிகுத்துப்பெயின் 31

காதல் மிகுத்துப்பெயின் 32.1

காதல் மிகுத்துப்பெயின் 32.1

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 34

காதல் மிகுத்துப்பெயின் 34

காதல் மிகுத்துப்பெயின் 35

காதல் மிகுத்துப்பெயின் 35

காதல் மிகுத்துப்பெயின் 36

காதல் மிகுத்துப்பெயின் 36

காதல் மிகுத்துப்பெயின் 37

காதல் மிகுத்துப்பெயின் 37

காதல் மிகுத்துப்பெயின் 40

காதல் மிகுத்துப்பெயின் 40

காதல் மிகுத்துப்பெயின் 41 நிறைவு பகுதி

காதல் மிகுத்துப்பெயின் 41 நிறைவு பகுதி

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின்  38

காதல் மிகுத்துப்பெயின் 38

காதல் மிகுத்துப்பெயின் 39

காதல் மிகுத்துப்பெயின் 39

காதல் மிகுத்துப்பெயின் 42

காதல் மிகுத்துப்பெயின் 42

காதல் மிகுத்துப்பெயின் 42

காதல் மிகுத்துப்பெயின் 42

காதல் மிகுத்துப் பெயின்… 15

இங்கு

நிதி போனில் பாசக்கொடி பிடிக்க….

இனி அவளை எப்படி அவங்க அப்பா கிட்டே கொடுப்பேன்.. நெவர்.. அவ போகமாட்டா..!!

அத்தனை பேரும் கூடி இருந்த சபையிலே நான் சொல்லணும் என்றவள் ஆச்சே.. அதும் நான் னா பைத்தியமா இருக்கா போக மாட்டாள்.. நிதானமானவன்..

தகப்பனுடன் பேசும் போது அவள் முகத்தில் தெரிந்த பிரகாசத்தை ரசித்து… கிண்டலா…. போறியா? சைகை காட்ட..

கண்ணோடு கண் கலந்தவள் உனக்கு இஷ்டமா? என்பது போல பார்க்க..

இவனும் புது நயன பாஷை கற்று கொண்டான்..

நீ மட்டும் தான் வேணும் கண் மூடி திறந்து…

இதழில் ஓர் புன்னகை சம்மதமாய்… நிதி

யார் உருவாக்கியது மொழிகள்?

அது உண்மையில் இரு மனதுக்கான நிஜ உணர்வு தகவல் தொடர்பை சிதைக்கத்தான் செய்யுது..

இனி நாமும் இப்படி மௌன மொழி பழகினால் உலகம் உயர்வில் உய்யும் … bros eee

யார் அங்கே … eee

இப்படிலாம் கிளப்பி விடுறது… இவ்ளோ வாய் பேசும் போதே நாயா கூட மதிக்கமாட்டேன்றாங்க வீட்டில்.. இன்னும் இப்படி மௌனமா பேசினா.. அம்புட்டுத்தான் சுத்த வேஸ்ட் சொல்றதுக்கா?

யோவ் vp இதெல்லாம் சரியில்ல…

ஐயோ எம்மா … நான் இல்ல அமைச்சரே…. மண்டபத்தில் எழுதி கொடுத்தாங்க இங்கே வாசிச்சுட்டேன்…. மாப்பு ப்ளீஸ்.. நோ பொங்கிங்… eee

உங்க வீட்டுக்கு வர சொல்றாங்க அப்பா.. அத்தை சொன்னங்களாம்.. நாய் குட்டியா இவன் முகம் பார்த்து…

ஓ… அம்மா தான் ஏற்பாடா? ம்ம்…. உடனே புவனாவுக்கு போட..

அவர் எங்கே பேசினார்? ஒற்றே திட்டு போன் எடுத்தா என்ன? இப்ப அங்கே வர தான் கிளம்பினேன்.. ஏன் போன் எடுக்கல? எங்கே போனே? என்ன பண்றே? ன்னு கேள்விகள்..

என்ன சொல்வான்?

வயிற்று வலி படுத்துவிட்டேன்.. இப்ப தான் எந்திரிச்சேன்.. ம்மா

Bros வயிற்றுவலியாம்.. நமக்கு நெஞ்சுவலி.. eee

அவ்ளோதான் புவனா மகன் மேல் இருந்த எரிச்சலை விட்டு..

ஏதாச்சும் காரமா சாப்பிட்டிருப்ப வா திரும்ப ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிக்கலாம்.. நல்லா இருந்த உடம்பை கெடுத்துகிட்டு.. அவர் புலம்ப துவங்க

பேச்சை விடுங்க.. ஒரு மிரட்டு போட்டு

இப்ப என்ன விஷயம் சொல்லுங்க

நிகேன் பேச.. தனிமை கொடுத்துட்டு நிதி வீட்டை சரி பண்ணி கொண்டிருந்தாள்.. இருவரும் படுத்திருந்த படுக்கை சொன்னது கூடல் கவிதைகளை.. உதடு கடித்து.. போர்வையெல்லாம் துவைக்கணுமோ? டவுட்..
அவள் ஊரில் பாய் காய போட்டால் பெண்கள் சங்கேதமாய் ஒருவருக்கொருவர் சிரித்துக்கொள்வார்கள்… அப்ப புரில.. இப்ப இதுக்காகத்தான் இருக்கும் கெஸ் பண்ணிட்டா..

உடம்பு சுகமாய் வலித்தது.. சுடுதண்ணில குளிக்க ஆசை வர.. எங்கு போக? கிடைச்சாலும் இன்னொரு இம்சையும் இருந்தது .. பல் பட்ட இடங்கள் எரியும்.. ம்ம்

துணி துவைச்சு குளிச்சு அப்பாவை எப்ப பார்க்க போவது? லேட் ஆகும்.. துணிகளை ஒரு பக்கெட்டில் எடுத்து வச்சுட்டு..

கட்டில் தான் ஒரு மார்கமா இருக்க.. மடக்கும் வசதி கொண்ட து தானே ன்னு இவ அந்த வளைந்த கட்டிலை மடக்க முயல
சுத்தம் மலுக் உடைஞ்சேவிட்டது eee

அங்கு வரல .. மல்லு கட்டிக்கொண்டிருந்த நிகேன்..

மொத்தமா ஜோலி முடிஞ்சி போன கட்டிலைக் கண்டு வாய்விட்டு சிரித்தே விட்டான்..

உனக்கு எவ்ளோ சத்து? என்று நிதியை கிண்டலும் பண்ண..
லேசா சிணுங்கி வெட்கத்தில் நிதி.. கையில் உடை எடுத்துக்கொண்டு குளிக்க ஓடிவிட்டாள்.

அங்கு புவனாவுக்கு விஷயம் புரியலேன்னாலும் மகன் சிரிக்கிறான்… அவங்க ரெண்டு பேருக்குள் ஒற்றுமை வந்துவிட்டது போல சந்தேகப்பட்டார்..

அவரை இங்கே வர சொல்லுங்க அட்ரஸ் கொடுத்து… அங்கே வரமாட்டேன் நான்.. வீம்பு பிடிக்க

அவர் எங்கே வந்தாலும் வந்துட்டு போறாரு நித்யா வை அனுப்பிடு அவ்ளோதான் .. நிகில் ..

ம்ம்ம்.. கமுக்கமா மகன்

என்ன சவுண்ட் கம்மியா வருது..

பார்த்தா நீங்களே நிதியை வச்சுக்கோ சொல்லுவீங்க ர போல.
சரிம்மா உங்க இஷ்டத்துக்காக வச்சுக்கிறேன்… கறி கடைக்காரர் இன்றிலிருந்து என் மாமனார் .. வரட்டும் kfc சிக்கன் வாங்கி கொடுத்து விருந்து வச்சுடுறேன்…

படு நக்கலாய் சொல்லி..

இந்த தியாகம் உங்களுக்காக மட்டும் தான் செய்றேன்.
என்று புவனாவுக்கு திகில் கொடுத்தான் நிகேன்..

அந்த பக்கம் அவருக்கு குரலுக்கு பதில் காற்று தான் வந்தது…

வெளியில் தண்ணீர் கொட்டும் சத்தம்.. கள்ளனை ஈர்க்க.. தலைவாசல் பூட்டி ..

அவர் வரட்டும் அம்மா.. பேசிக்கிறேன் வைங்க… புவனா கேப் விட்ட நேரத்தில் வைத்துவிட்டான்..

வெளி புறம் சார்த்தி இருந்த புறக்கடை கதைவை லேசா தட்ட..

கார்டியன் குளிக்கிறேன்…

நானும் குளிக்கணும் .. திற…

ஏற்கனவே வெட்ட வெளி போலத்தான் அவ்விடம்.. முழுக்க ஷாலை சுற்றி . ஆறு குளத்தில் குளிப்பது போலதான் சோப்பு போட்டுக்கொண்டிருந்தாள்..

இப்ப தன் கண்ணனின் லீலை புரிய.. சொட்டும் ஈர முடியோடு.. நனைந்த ரோஜாவா திறக்க…

பட்ட பகல் வெளிச்சத்தில் அவள் உடலை வைத்த கண் வாங்காமல் பார்க்க… நிதிக்கு நாணத்தில் உடை நழுவியது .. அதை பிடிக்க கை போக.. அதற்குள் நிகேன் பிடிச்சு அக்கம் பக்கம் பார்த்து.. கை பிடி சுவருக்குள் மறைந்தான். இருவருமே குளித்தார்கள் ஒன்றாய்.. கடைசி வரை நிதி அந்த மெல்லிய துணியை காதலனுக்கு விட்டே தரவில்லை..

ப்ளீஸ் உள்ளே போயிரலாம் கார்டியன்.. என்று சிறு பெண் கெஞ்ச… பெரிய மனசு பண்ணி விட்டுக்கொடுத்துவிட்டான்..

இதுவே அவனை ரொம்ப உசுப்பேத்தி விட.. வீட்டுக்குள் அவள் விட்டுகொடுக்க அவனுக்கு பிடிச்சதை இஷ்டமாய் தின்றான்.. வெளி உலகம் மறந்தான் .. அவளும் அவனும் மட்டும்.. இன்ப நுகர்வுகள்.. கேட்டதும் கிடைக்கும் சொர்க்சுகம் .. பால் உணர்வு முகிழ்த்த பருவம்… மனதில் இவள் தான் என் வாழ்க்கை துணை உறுதி.. நிகேனை எல்லைகள் இல்லா நிலைக்கு போகவச்சுட்டது..

சும்மாவே மெழுகாய் உருகும் நிதி.. இப்ப வலிய அவனின் தலைவனின் இன்ப இம்சைகளுக்கு ஜென்ம ஜென்மமாய் வாழ்ந்தவள் போல இழைய…. இருவருக்கும் பேசி பழகி புரியனும் அவசியமே இல்லை…

ஒருவன் அதிகாரத்தில் இருக்க… கூட இருப்பவர் எது என்றாலும் சரியே என்றுவிட்டால் அங்கு பேதங்களுக்கு ஏது வேலை?.. அங்கு அப்படித்தான் ஆனது..

நிகேனின் ஆதிக்க குணம் நிதியின் சரணாகதியில் தங்கத்தில் பதிக்கப்பட்ட வைரமென அழகாய் மிளிர்ந்தது.

இருவரும் அந்த வெக்கை வீட்டில் … உச்சி வெயில் …

பேன் சூட்டை இன்னும் விசிறி விட …வேர்த்து கொட்டியது… நிகேன் க்கு..

நேத்து தான் அதெல்லாம் புதுசா இருந்தது.. இன்று கணவன் பதவி நிரந்தரம் என்பதால் யோசனைகள் அதிகம்.. லேப் டாப்பை போட்டு பாடாய் படுத்திக்கொண்டிருந்தான்.

தன் நிறுவன வேலை அல்லாது வேலைக்கு போவதற்கு முன்பு செய்து முடிக்க முடியாது முட்டி நின்று போன ப்ராஜெக்ட்ய திரும்ப ஒரு முறை செக் பண்ணிக்கொண்டிருந்தான்

நிதி .. உங்க அப்பாவை இங்கு வர சொல்லி இருக்கேன்..
வந்ததும் எல்லோரும் வசந்தபவன் போலாம் .. அன்பா பேசி மனம் வருத்தப்படாமல் திருப்பி அனுப்பிரு… உன்னை இனி யாருக்கும் விட்டு தர மாட்டேன் .. சரியா?

தென்றலாய் தலைவன் வார்த்தைகள்..சில் இதம் தர தலையாட்டினாள்…

திரையில் கண் பதித்து இருந்தவன் .. பதில் இல்லாது நிமிர்ந்து

நிதி .. என்க..

சரிங்க.. நுனி நாக்கு கடித்து வழிய.

கவிதையாய் அவனும் சிரித்தே தலையசைத்து.. தன் வேலையில் மூழ்க..சிறிது நேரம் கழித்தே சுற்றிலும் குளுமை பரவி இருப்பதை உணர்ந்தான்..

நிதி பெட் சீட் எல்லாத்தையும் துவைத்து அந்த ஈரத்தை அவன் அருகிலேயே கொடி கட்டி போட்டு விட்டாள்.. அதனால் சூட்டை அது இழுத்துக்கொள்ள.. காய காய இந்தம்மா நனைத்து போட்டு வேலை சலிக்காது…

கண்ணில் ஈரம் பூத்தது நிகேனுக்கு…

அவனுக்கு அன்பு என்று அவ்ளோவா தெரியாது… தன் குடும்பத்தின் மேல் பாசம் உண்டு.. புவனா வின் மேல் அபரிதமான ஒட்டுதல் உண்டு.. என் அம்மா என் தனியுரிமை…

ஆனால் நிதி யாரோ? ஏன் இப்படி? காலிலேயே சுத்திக்கொண்டு… என் முகம் பார்த்துட்டே.. இதென்ன பிரியம்?
இதற்கு பெயர் என்ன? பிரேமையா? அப்படி என்ன இருக்கு? ஸ்தம்பித்தான்..

வெளிக்கொடியில் அவன் உடைகள் பளிச் வெண்மையில் காய்ந்துகொண்டிருந்தது… அவளின் துணியை கூட சேர்த்து போடல… இவள் என்னை அவள் அன்பால் வீழ்த்தியே விடுவாளோ?

இதயம் உருக நிகேன்.. பல உணர்ச்சியில்… தாய் தகப்பன் செய்வது கடமை.. அதில் ஏதும் சிறப்பு இல்லை.
ஆனால் இவள் ஏன் செய்யணும்?
புரியல… அவளுக்கு என்ன பிடிக்கும் கூட தெரில.. ஆனால் அவள் என் பிடித்தம் மட்டும் பார்க்கிறாள்..

நிதி…

கார்டியன் .

இங்கே வா அருகில் அழைக்க… நெருங்கி வந்தவளை
தன் மடியில் வைத்துக்கொண்டான் … கீழ் பெட் அதுக்கு மேல் விரிப்பு.. அதன் அவனும் லேப் டாப்பும் இப்ப நிதியும்.. இருவருக்கும் உலக பரப்பளவில் இவ்ளோண்டு இடம் போதும் போல ஓர் நிறைவு திருப்தி…

ஷேவ் பண்ணாத முள் மோவாய் அவளின் கன்னத்தோடு தேய்த்து….

எனக்கு இது சொல்ல தகுதி இருக்கோ தெரில… ஆனால் சொல்ல மனம் உந்துது நிதி… இன்றிலிருந்து உன்னை மட்டுமே நேசிக்கிறேன் ஆர்வமா அவ முகம் பார்க்க

ம்ம்… இந்தம்மா உடனே சரி சொல்லியாச்சு..

என்னடி நக்கலா? காதில் கொஞ்ச

இல்லையே கார்டியன் சந்தோஷம்.

சாரி நிதி .. விஷம் குடிச்சது .. அவன் தொடங்க

அந்த ஊதா நிற சுடி போட்ட பொண்ணுக்கு தான் செஞ்சுருப்பீங்க.. கையில் அறுத்து கவிதை எழுதியது தெரியும்.. நான் தான் ஆர்த்திக்கு போன் பண்ணி உங்க ரூமுக்கு அந்நேரம் வரவச்சேன்… சில நாட்கள் மொட்டை மாடியில் மல்லாக்க படுத்து வானத்தையே பார்த்துட்டு கிடந்தது தெரியும்.

உங்க தேவதைக்காய் வகை வகையா அழகா ட்ரெஸ் உடுத்தி சந்தோஷமா பட்டாம் பூச்சியா நீங்க சுத்தியது தெரியும்..

உங்கள் லவ் நானும் பீல் பண்ணேன் கார்டியன்.. நீங்க சிரிச்சா நான் ஹாப்பி.. முகம் வாடி திரிஞ்சா நானும் வாடுவேன் .. அப்படியே பழகிடுச்சு .. உங்க தீவிர பேன் கூட வச்சுக்கோங்களேன்.. அழகாய் சிரித்தே நிகேனின் உயிர் தின்றாள் மிஸ்ஸஸ் நிகேன்

புருவம் விரிய அவனை பற்றிய விவரம் அவள் வாயால் கேட்டு நிற்கும் போதே..

கல்யாணம் மனைவி என்று நீங்களும் எல்லோரையும் போல கட்டுப்படனும் அவசியம் இல்லை கார்டியன்… முதலில் சொன்ன மாதிரி என் காலில் நான் நிற்கும் போது விட்டுட்டாலும் போதும்.. நான் பொழைச்சுப்பேன்.. எந்த பிணையும் இல்லை..

உங்களுக்கு பிடிச்ச பொண்ணை விமரிசையா கல்யாணம் பண்ணிகோங்க… கார்டியன்
உங்க கல்யாணம் இப்படியா நடக்கணும்? போலீஸ் ஸ்டேஷனில்.. ச்சே ச்சே.. உங்க மனைவியா நானா? வேணவே வேணாங்க…
உங்க உயரத்துக்கு நார்த் இந்தியன் மாறி தலைப்பாகை வச்சு தங்ககலர்ல குர்தா உடுத்தி.. நீங்க அரச குமாரன் மாறி ட்ரெஸ் பண்ணியிருக்கணும். உங்களுக்கு இணையான இளவரசி உங்க அருகில் பத்மாவதியில் தீபிகா போட்ருக்க ட்ரெஸ் போல.. செம்மையா போட்டு பொம்மையா ..
ஊரெல்லாம் தோரணம் 9 நாள் கல்யாணம்… அப்பப்பா காண இரண்டு கண்கள் போதாது கார்டியன்.. அப்படி நடக்கணும்..

ம்ம்ம்… நான் என்ன எண்ணத்தில் நேசிக்கிறேன் சொல்றேன்.. அவள் கற்பனைகளை பாரு… ஓவர் மனதுக்குள் சிரித்து விட்டு..

அப்ப இந்த உறவுக்கு அர்த்தம் என்ன? நிதி நிகேன்… நல்லாவே கட்டி பிடிச்சி நிதி உதடை நாவால் வருடி … முத்தமிட தயாரா கேட்க…

உங்களுக்கு என் சின்ன பணிவிடை கார்டியன்… அவளே எட்டி முத்தம் தந்தாள்.. எந்த கலக்கமும் இல்லாமல்..

அடி போடி… நாளாகட்டும் உன் அன்பு பெரிதா? எனது பெரிதா? பார்ப்போம்..

ஏன் நிதி உன் மாமனார் 9 நாள் கல்யாணம் செய்ய நிதி தரமாட்டாரே என்ன செய்யலாம்?

நீங்களே நிறய சம்பாதிப்பீங்க.. அவர் சொத்து லாம் அதுக்கு முன்னாடி ஒன்னும் இல்லாமல் போகும் கார்டியன்

நல்ல காமெடி ம்ம்ம்

டேய் நிதி உன் கற்பனைக்கு அளவே இல்லை..போ.. அவன் வாய்விட்டு சிரிக்கும் போதே கீழே வண்டிகள் வந்து நிற்கும் சப்தம்..

இருவரும் பிரிந்து விலகி … ஒன்றாய் மாடியிலிருந்து பார்க்க.. திரும்ப இருவர் குடும்பமும்..

புவனாவோடு கிரியும் தாராவும்… உள்வீட்டு பூசல் தாண்டி அண்ணியை காலில் விழா குறையா கூட்டி வந்திருந்தார்
சோமனும் வந்திருந்தார். அவரிடம் இன்னைக்கு எல்லாம் முடிஞ்சிரும்ன்னு ஆசை காட்டி இழுத்து வந்திருந்தார்.. ஆர்த்தியை கிரி வீட்டில் விட்டாச்சு.

இங்கு தேவிகா பாட்டி முத்தப்பன் தனியா ஆட்டோவில் தாயும் மகனும் வண்டியில் ..

இவர்களுக்கு முகமே சரியில்லை.. நித்தி அழைத்துக்கொண்டு ஊரோடு போவது என்ற முடிவில்…

மகனின் ரப்பர் பேச்சால் புவனா
பிரிச்சே விட்டுறனும்.. உறுதியில்.இருந்தார்

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *