காதல் மிகுத்துப்பெயின் 25

காதல் மிகுத்துப்பெயின்

காதல் மிகுத்துப் பெயின்…!!!

காதல் மிகுத்துப் பெயின்…!!!

2. காதல் மிகுத்துப் பெயின்…!!!

2. காதல் மிகுத்துப் பெயின்…!!!

3 காதல் மிகுத்துப் பெயின்…!!!

3 காதல் மிகுத்துப் பெயின்…!!!

4. காதல் மிகுத்துப் பெயின்…!!!

4. காதல் மிகுத்துப் பெயின்…!!!

5.காதல் மிகுத்துப் பெயின்…!!!

5.காதல் மிகுத்துப் பெயின்…!!!

காதல் மிகுத்துப் பெயின்…6

காதல் மிகுத்துப் பெயின்…6

7 காதல் மிகுத்துப் பெயின்…!!!

7 காதல் மிகுத்துப் பெயின்…!!!

காதல் மிகுத்துப் பெயின்..8

காதல் மிகுத்துப் பெயின்..8

காதல் மிகுத்துப் பெயின்..9

காதல் மிகுத்துப் பெயின்..9

காதல் மிகுத்துப் பெயின்…10

காதல் மிகுத்துப் பெயின்…10

காதல் மிகுத்துப் பெயின்… 11

காதல் மிகுத்துப் பெயின்… 11

காதல் மிகுத்துப் பெயின்…12

காதல் மிகுத்துப் பெயின்…12

காதல் மிகுத்துப் பெயின்…13

காதல் மிகுத்துப் பெயின்…13

காதல் மிகுத்துப் பெயின்… 14

காதல் மிகுத்துப் பெயின்… 14

காதல் மிகுத்துப் பெயின்…14.1

காதல் மிகுத்துப் பெயின்…14.1

காதல் மிகுத்துப் பெயின்…15

காதல் மிகுத்துப் பெயின்…15

காதல் மிகுத்துப் பெயின்…16

காதல் மிகுத்துப் பெயின்…16

காதல் மிகுத்துப் பெயின்…16.1

காதல் மிகுத்துப் பெயின்…16.1

காதல் மிகுத்துப் பெயின்… 18

காதல் மிகுத்துப் பெயின்… 18

காதல் மிகுத்துப் பெயின்…19

காதல் மிகுத்துப் பெயின்…19

காதல் மிகுத்துப் பெயின்… 20

காதல் மிகுத்துப் பெயின்… 20

காதல் மிகுத்துப் பெயின்.. 21

காதல் மிகுத்துப் பெயின்.. 21

காதல் மிகுத்துப்பெயின்-22

காதல் மிகுத்துப்பெயின்-22

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 23

காதல் மிகுத்துப்பெயின் 23

காதல் மிகுத்துப்பெயின் 25

காதல் மிகுத்துப்பெயின் 25

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 27

காதல் மிகுத்துப்பெயின் 27

காதல் மிகுத்துப்பெயின் 28

காதல் மிகுத்துப்பெயின் 28

காதல் மிகுத்துப்பெயின்.29

காதல் மிகுத்துப்பெயின்.29

காதல் மிகுத்துப் பெயின் 30

காதல் மிகுத்துப் பெயின் 30

காதல் மிகுத்துப்பெயின் 31

காதல் மிகுத்துப்பெயின் 31

காதல் மிகுத்துப்பெயின் 32.1

காதல் மிகுத்துப்பெயின் 32.1

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 34

காதல் மிகுத்துப்பெயின் 34

காதல் மிகுத்துப்பெயின் 35

காதல் மிகுத்துப்பெயின் 35

காதல் மிகுத்துப்பெயின் 36

காதல் மிகுத்துப்பெயின் 36

காதல் மிகுத்துப்பெயின் 37

காதல் மிகுத்துப்பெயின் 37

காதல் மிகுத்துப்பெயின் 40

காதல் மிகுத்துப்பெயின் 40

காதல் மிகுத்துப்பெயின் 41 நிறைவு பகுதி

காதல் மிகுத்துப்பெயின் 41 நிறைவு பகுதி

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின்  38

காதல் மிகுத்துப்பெயின் 38

காதல் மிகுத்துப்பெயின் 39

காதல் மிகுத்துப்பெயின் 39

காதல் மிகுத்துப்பெயின் 42

காதல் மிகுத்துப்பெயின் 42

காதல் மிகுத்துப்பெயின் 42

காதல் மிகுத்துப்பெயின் 42

25

காதல் மிகுத்துப்பெயின்…!!

நிகேனின் “__சாவடிச்சுருப்பேன்” என்ற வார்த்தை மயக்கம் தருமா? தந்ததே நிதிக்கு.. திரும்ப திரும்ப ஒலித்து அவள் மெமரியை காலி பண்ணது… ஏற்கனவே நிகேனின் பல்பட்டு காந்திய மெல்லிய இதழ்களை இவளும் மறந்து மறந்து கடிச்சி வச்சி வீங்க வைத்தாள்… தாயின் அழைப்புக்கு மாடிக்கு மிதந்தே போனவள்…

சரோ, உன் பிள்ளை உன்னை தான் தேடுறான்.. பொல்லாத கள்ளப்பய… கொஞ்சியது இவளுக்கு கேக்கல.. அண்ணன் முன் தடுப்பில் காபி குடிச்சுட்டு இருந்தது தெரில.. அடுத்து என்ன செய்ய? அண்ணி பேசிய தமிழ் புரில..

நிகேனால் மந்திரிச்சு உட்ட கோழி நிதிக்கு… eee

எந்திரமா மகனை கையில் வாங்கியவள் .. அது உருட்ட… டவல் மேலே போட்டு ..சமயலறை மறைவு சுவற்றில் சாய்ந்து கண் மூடி சாய்ந்துவிட்டாள்…
முடில… பகலில் ஏன் வந்தோம்? இவளுக்கும் ஏக்கம் வந்தது… இளம் பருவத்தில் தேடல் வேறு மாதிரி இருக்க… காதல் முகிழும் இச்சரி பருவம் வேறுமாதிரி நரம்புகளை பிச்சது… கார்டியன் இப்படி முன்னாடிலாம் பேசியது இல்லை.. ரொம்ப கெட்ட பேச்சு வருது.. கணவன் மீது செல்லக்கோபம் வந்தது… முடி ஓவரா வளர்த்து வச்சுருக்கார்… தாடி மீசைலாம் மேலே பட்டால் கூசுது.. உடல் சிலிர்த்தாள்… இரவில் அதை இறுக்கி பிடிச்சு ரகசியமா கொஞ்ச பேராவல் வந்தது… விளைந்த வலிய ஆணாய் கணவன் இருந்தது கண்ண ரொம்ப உறுத்துச்சு… உடம்பெல்லாம் கடிச்சு வைக்க மகனை போலவே பல்லு ஊறுச்சு..

நித்தி… நித்தி… தொட்டு தேவி உலுப்பிய பின் நடப்புக்கு வந்தவள்..

ஹாங் .. அண்ணி…

தம்பி என்ன சொன்னாங்க? நாங்க இருக்கவா? கிளம்பவா?

அச்சோ .. சொல்ல மறந்துட்டனே.. தன்னையே கடிந்தவள்… 12 வரைக்கும் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க சித்தி வீட்டுக்கு எல்லோரும் போகலாமாம்…

ஓ… சரி.. அதுக்குள்ள சமைச்சுடவா நித்திம்மா..

வேணாம் அண்ணி.. நீங்க சும்மா இருங்க… ஏதாவது ஏற்பாடு இருக்கும்…

கிரி சித்தப்பா நல்லமாதிரி அவங்க வீட்டுக்கு வந்தவங்ககளை வயிறு வாட விட மாட்டாரு… அதனாலே அப்படி சொன்னாள்…

சரி.. உன் சேலை ஏதாச்சும் இருக்கு…

Tv க்கு வலது பக்கம் நடு செல்ப்பில் பாருங்க இருக்கும்…

அம்மா.. நான் நம்ம பழய கடை பக்கம் போய்ட்டு் வரேன்… ரெடி ஆனதும் போன் பண்ணுங்க வந்துடுறேன்… தேவி.. .. பிள்ளையை பத்திரமா பார்த்துக்கோ.. அசோக் இடைபட்ட ரெண்டு மணி நேரத்தை என்ன செய்ய தெரியாமல் கலட்டிக்கிட்டு வெளியில் போய்விட…

லேடீஸ் மட்டும் தான்.. தரையில் ஒரு துணி விரிச்சி சரோ மயங்க… நிதி மடியில் நிவியும் அரை கண் மூட.. தேவி குளிக்க போய்விட..
இவனை தொட்டிலில் போட்டா கீழே ஓடிரலாம்… நிதி ஆவல்

குட்டியை உள்ளே போட… சிரிச்சு சிரிச்சு.. தூங்காமல் சதி செய்ய… தூங்கு .. அடிப்பேன் பார்த்துக்க..

நிதி அதனுடன் நல்ல முறையில் பேச்சு வார்த்தை நடத்த…

அவனுக்கு வயிறு நிறையல .. கிண்ணத்துல கஞ்சு கரைச்சு குடுப்பியே அதை கொடு… கண் மூடியே சரோ வேலை வாங்க..

சரியான வில்லன்டா நீ… மகனிடம் காண்டாகி… தொட்டிலிலிருந்து கீழே விட்டு.. சேரலக் கரைக்க…

தத்தி நடந்து போனவன் படுத்திருந்த சரோவை எழுப்ப அவர் மேல் வேணும்ன்னே ஒன்னுக்கு அடிச்சி அட்டகாசம் … சூடா அடிக்கப்பட்ட மழையால் காது மூக்கு வாய் எல்லாம் அவருக்கு ஈரம்… eee

அடேய்.. திமிர் பிடிச்சவனே.. கொழுப்ப பாரு .. கள்ளப்பயலே .. முளைச்சு மூணு இலை விடல… என்னா சேட்டை… சேலை முந்தானையால் துடைத்தபடியே சிரிச்சுட்டே கொஞ்சி திட்டி…
மார்போடு உயிரா அணைச்சுகிட்டார் ..ஆயா சரோ

அவனையே பார்க்கணும் அவன்கிட்டேயே கிடக்கனும் இவர்… தள்ளி போய்ட்டா இப்படி ஏதாச்சும் பண்ணி குறும்பாய் சிரிக்கும் அறிவு பேரன் பெருமை தாள முடில.. பன்னீரா அவன் அபிஷேகத்தை எடுத்துக்கொண்டார்…

நித்தி.. மகன் பம்மில் ஒன்னு சுள்ளுன்னு கொடுத்து…இனி இப்படி பண்ண பாரு.. ன்னு திட்ட

குளிச்சுட்டு வந்த தேவியும்..

வளர வளர.. ரொம்ப சேட்டை பண்ற நீ… அத்த கிட்டே அடி வாங்க போற.. என்று அவளும் நிவி பின்னாடி சும்மாவாச்சும் ஒரு தட்டு தட்டி மிரட்ட..

ஆயா… ன்னு உதட்டை டபுள் யூ வா வளைச்சு ரெண்டு பெண்களையும் கை காட்டி.. அடி.. அடி… ன்னு நிவி கள்ள அழுகை வைக்க… ஒற்றே சிரிப்பு மூவருக்கும்.. செய்றதெல்லாம் செஞ்சுட்டு நடிப்பப்பாரு பொடி நாய்க்கு ன்னு…

என்னா விவரம்.. வடிவேலு மாதிரி வியந்தார்கள்

குடும்பங்கள் பூங்கவிதை… பெண்கள் அதன் சுவை பொருள்… குழந்தைகள் நறுமணம்… வேறென்ன வாழ்க்கைக்கு வேணும் இப்படியோர் பாசம் உறவுகள் தவிர..

நீ .. அவனுக்கு ஊட்டு நித்தி… அத்த நீங்க குளிச்சுட்டு படுங்க… இருந்த அழுக்கு துணியெல்லாம் துவைக்க தேவி போய்விட..

மகன் சேவை இப்ப முடியும் அப்ப முடியும்.. செஞ்சு வெறுத்த பொழுதில் நிவி தூங்க…

இனி கீழே போகலாம்… நிகேன் கிட்டே…ஆசையா துள்ளி..

துணி காயப்போட்டுக்கொண்டிருந்த தேவியிடம்…

அவங்க ஏதாச்சும் சாப்பிடுராங்களா கேட்டுட்டு வரேன் அண்ணி.. குரல் கொடுத்துட்டு கீழே இறங்க முனைய…

உறவு படையே ரெண்டு காரில் இறங்கியது… அப்படியே படியில் நின்றுவிட்டாள்.. நிதி… நிகேனிடம் செல்வதா? மேலே ஓடவா? அப்படியே நின்று வாங்க என்பதா? தடுமாற்றம்.. பழய நைட்டி தலை கூட வாராது கொண்டை.. தோள் டவல் என்று கண்றாவியா இவள்….

இப்ப எது செஞ்சாலும் தவறாகும்…

எதிர் கொண்டு அழைக்க முன்னாடி போய்ட்டா…

வாங்க அத்த .. வாங்க சித்தி.. வாங்க சித்தப்பா… வா ஆர்த்தி… வாவா டினி.. ரொம்ப தாழ்வு மனப்பான்மையா தான் இருந்துச்சு… வேறு வழி இல்லாது.. மனம் மறைத்து மலர் முகம் காட்டியே நிதி அழைக்க…

“தம்பி எங்கே? ”

ஆபிஸ்ல தான் இருந்தாங்க… இப்ப தான் கீழே அவளே பார்க்க.. பூட்டு போடப்பட்டிருந்தது… கண்ணு விரிஞ்சி போச்சு நிதிக்கு.. வெளியே போறேன்னு சொல்லவே இல்லை கார்டியன்…

தாய்க்கும் சேய்க்கும் நடந்த உறவு உரிமை போராட்டம் அப்பாவி நிதிக்கு தெரில…

புவனா இங்கு வரோம் சொல்ல… நான் வீட்டில் இல்லை அவன் வீம்புக்கு சொல்ல.. பரவாயில்ல என்றே அவர் வந்துட்டார்.. இப்படி இருக்கமாட்டான் நினைக்கல…

மானம் பார்த்தா மகன் கிடைக்க மாட்டான்.. நொடியில் முகம் மாறினாலும் சமாளித்து..

நித்யா எப்படி இருக்க? மருமகளை கெட்டியா பிடிச்சுக்கிட்டார் புவனா புத்திசாலியா..

நல்லார்க்கேன் அத்த.. வாங்க வாங்க.. மேலே எல்லோரும்.. முன்னாடி ஓடி.. அம்மா.. அண்ணி..

உஷார் இல்லாதவர்களை குரல் கொடுத்து தயார் பண்ண…. அவர்களும் வாசல் வந்து அழைக்க.. அக்குட்டி வீடு நெரிசல் ஆனது..

போடப்படாத ac போடப்பட்டு… சரோ இறங்கி போய் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி வர.. அண்ணனுக்கும் கணவனுக்கும் நித்தி போன் போட.. இருவரும் ஒன்றாய் உள்ளே வந்தார்கள்
அனைவரும் இருந்தாலும் பேரமைதி…

பேரன் இப்பத்தான் தூங்கினான் .. எழுப்பிட்டா நாள் பூரா அனத்துவான்.. கை தங்க மாட்டான்… தானா கொஞ்ச நேரத்தில் எந்திரிப்பான் .. அப்ப நல்லா சிரிப்பான் விளையாடுவான்..

சரோ .. விஐபி நிவியின் அட்டவணையை சொல்லி எச்சரிக்கை பண்ணிவிட.. தொட்டிலில் தூங்கியவனை அதிசயமா எட்டி எட்டி பார்த்து எல்லோரும் சந்தோசப்பட்டர்கள்…

புவனா பார்க்கும் போது மீன் போல நீண்டு எடுத்து நெளிந்து கனவில் சிரிப்பு நிவி.. இதயம் உருகி ஓடியது தன் மகனின் ரெத்தம் பார்த்து.. இனி இனம் பற்றி உறவில் யாராச்சும் பேச்சு எடுக்கட்டும் … அருவாதான்… கட்டிங்… கட்டிங்

முதலில் காரில் சாரதியா காத்து நிற்கும் சோமனை தான் செய்யணும்.. நீ .. eee
மனம் கவுண்டர் அடிக்க… குட்டி எந்திரிகட்டும்.. அவர் கிட்டே கொடுத்துட்டு வந்துட்டா தானா வருவாரு.. கடினம் போல வெளியில் தெரிந்தாலும் அவ்ளோ ஒன்னும் கோபப்பட்டு நிற்கும் அளவுக்கெல்லாம் பேஸ் ஸ்ட்ராங் கிடையாது… மெதுவா தான் தள்ளனும்…

கிரி ஆண்கள் வந்த பின் அரசியல் விளையாட்டு வெளிநாட்டு செய்திகள் என்று அனைவருக்கும் பொது அறிவு வளர்க்க…

தாரா, விழுங்கும் பார்வை eee பார்த்த பின்னே தான்… தப்போ? பீலிங்ஸ் கிரி…

“சரோ அக்கா… நித்தி பற்றி என்ன சொல்றீங்க?”

அவ உங்க மருமக நான் என்ன சொல்ல? அவர் சூப்பரா புவனாவிடமே பந்தை அனுப்ப…

நிகேன்.. முகத்தை உர் வச்சு .. எங்கேயோ பார்த்துட்டு இருந்தான்..

“நான் ஒரு நல்ல நாள் பார்த்து… எங்க வழக்கப்படி தாலி செஞ்சி போட்டு .. குடும்பத்துக்குள்ள எடுத்துக்குறேன்.. உங்க வீட்டு ஆட்கள் எங்களுதில் முக்யமானவங்க வச்சு ஒரு சின்ன வரவேற்பு வச்சுடுறேன்… எப்பவும் போல இவங்க இஷ்டத்துக்கு நார்மல் லைப் க்கு வந்துடட்டும்…”

“சரிங்க.. நல்லதுங்க…” சரோ

“அம்மா.. எல்லாத்தையும் கொஞ்சநாள் ஹோல்ட பண்ணுங்க.. நான் சொல்றேன் அப்ப ஏற்பாடு பண்ணா போதும்.. இப்போதைக்கு குறை படிப்பை நிதி அவங்க ஊரிலேயே முடிக்கட்டும்”

இப்ப சரோ வாயை திறக்க முயல..

முந்தியது புவனா.. eee

“படிப்பு கிடக்கு படிப்பு… முதலில் ரெண்டுபேரும் சேர்ந்து குடும்பம் பண்ணுங்க… தனியா ன்னா சரி குழந்தை இருக்கு ஒன்னா இருந்தா தான் பாசம் வரும்.. இல்லாட்டி விட்டு போயிரும் நிகில்… அம்மா பேச்சு கேளுப்பா… உன்னை சரி பண்ணிட்டு அடுத்து நான் ஆர்த்திக்கு பார்க்க ஆரம்பிக்கணும்.. ஒத்து வா.. கோபம் குறை..”

“அவளையே பாருங்க… என்னை எதுக்கு கணக்கில் சேர்க்கிறீங்க?…” வெடுக்கென்று கூறி எந்திரிக்க.. கிரி, நிகேன் தோள் பிடிச்சி அமர்த்த..

நிதி கொண்டவனின் திடீர் கோபம் கண்டு மிரண்டாள் .. இங்கு நடப்பது என்ன? புரில..

புவனாவுக்கு கண்ணீர் தானா வர… வேறுபக்கம் முகம் திருப்பிக்கொண்டார்… இவ்ளோ நேரம் சும்மா இருந்த தாரா ..

“நிகில் சொல்லுப்பா .. எல்லாம் உன் மனம் போல தான் நடக்கும்.. அண்ணி பேச தெரியாம பேசுறாங்க… உன் பிளான் சொல்லு ..”

“எனக்கு வருமானம் இப்போதைக்கு இல்லை.. ப்ராஜெக்ட் போய்ட்டு இருக்கு.. முடிச்சுட்டுத்தான் அக்கம் பக்கம் திரும்பனும்… நித்தி கொஞ்சநாள் அவங்க வீட்டிலேயே இருக்கட்டும்.. நான் சனி ஞாயிறில் பார்த்துகிறேன்…6 அல்லது 7 மாசம் நான் ஓர் நிலைக்கே வரமுடியும்.. இப்ப எதுக்கும் எனக்கு நேரமில்லை… அதான் டயம் கேக்குறேன்..”

அங்கு அவ்ளோ அமைதி… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எண்ணம் ஓடியது… பொண்டாட்டி வந்தும் .. தாய் வீட்டில் இருக்கட்டும் சொல்றானே? ஒரே கேள்வி தான் தொக்கி நின்றது..

சரோ .. ஹாப்பி.. பேரன் கூட இருப்பான் என்று..

“நித்தி நீ என்ன சொல்ற?..” தாரா

“மாமா என்ன சொன்னாலும் சரிதான்.. ” அதே பழைய பல்லவி.. eeee

அந்நேரம் குட்டி பருத்தி வீரன் கர்ஜனையோடு எழ.. அப்புறம் எங்கே யார் பேச முடியும்?

தொட்டில் விட்டு வெளியே வந்த பின் கூட்டம் பார்த்து தாய் கண்ணே அச்சா வச்சு மிரள…

பின் அறிமுக முகங்கள் பார்த்து தைரியம் பெற்று.. ஆர்த்தி பார்த்து முறைச்சு… டினியை பார்த்து சிரிச்சு..கொஞ்சம் கொஞ்சமா ஒட்டி… பெண்கள் உறவு சொல்லி தூக்க.. சந்தேகத்தோடு தாயை பார்த்துட்டே போய்ட்டு நித்தி கிட்டயே வந்துட்டு.. அவள் தோள் வளைவில் வெட்கப்பட்டு ஒளிஞ்சி கிட்டான்… அவர்கள் வாங்கி வந்த பொம்மை சாக்லேட் … காட்ட இறங்கி தன் இனத்தோடு கலந்துட்டான்…

புவனாவுக்கு நிவி எந்திரித்த பின் மகனை பற்றி நினைவில்லை.. குட்டியை ஆசையா தொட்டு கன்னம் கிள்ளி கொஞ்சி.. மென்மையா அவன் தலையை தடவி… மழலை அழகை ரசிச்சுட்டே இருந்தார்.. அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைச்ச மாதிரி நிறைவு…

பாட்டிக்கிட்டே வருவியா நிவி கண்ணா .. இரு கை ஏந்தி அழைக்க… அதுவும் என்ன நினைச்சதோ? போய் நெஞ்சோடு ஒட்டிக்கிட்டு சாக்லேட் திங்க…
உச்சி முகர்ந்து உயிர் முத்தம் அவனுக்கு..

“நிலா பார்ப்போமா? நிவி…” வாசல் காட்ட.. போவோம் அதுவும் சம்மதமா தலை ஆட்ட..

“நித்தி கூட வாம்மா.. மாமா காரில் இருக்காங்க .. அவர் பேரனை காட்டிட்டு வரலாம்…”

நிதியுடன்.. கோபம் மாறா மாஜி தோழி ஆர்த்தியும் இறங்க…

நிகேனும் எழுந்து கொண்டான்…

தாராவை அழைத்து எல்லோரும் வெளியில் சாப்பிட போகலாம்.. டேபிள் புக் பண்ணிட்டேன்… ஒரு மணிக்கு கிளப்பி வைங்க மாமி… சொல்லிட்டு

மாமா .. வாங்க என் ஆபிஸ் பாருங்க… கிரியை கூப்பிட்டு கீழே போக..

வாசலில் வரிசையா நியூஸ் பேப்பர்ஸ் eee

நிகில் நீ இங்கேயே பேப்பர் விரிச்சா தூங்குவ … அப்பாவியா ..கேட்க… நாணம் கம் நிகேன்க்கு…

இல்ல இல்ல.. மாமா ..கொத்தாய் அள்ளி ஓரிடத்தில் போட்டு… தன் ஒர்க் ஷாப் காட்ட..

” பரவாயில்ல .. ஏதோ பண்ற… சூப்பர் சூப்பர்.. தனித்தேடல் அவசியம் நிகில்…” அவர்
பாராட்ட…

“இப்ப ஒத்தி மாதிரி இந்த வீடு முழுக்க என் கன்ரோல்க்கு வாங்கிட்டேன்.. மாமா… விக்கப்போறோம் .. எந்நேரம் ன்னாலும் காலி பண்ண வேண்டிவரும் போனவாரம் பேசினாங்க…நானே வாங்கிக்கிறேன் சொல்லிட்டேன்… பட் என்கிட்டே அமௌண்ட் இல்ல மாமா… பின்னாடி நிறய வரும்.. அது தனி..
நீங்க எனக்காக பேசி ஒப்பந்தம் போல ஒருவருடம் டயம் வாங்கி தாங்க ப்ளீஸ்… நான் பேசினா சரி வரல..”

“அட .. இதுக்கு எதுக்கு ப்ளீஸ் போடுற ?.. யார் சொல்லு போகலாம் வக்கீல் வச்சு பிராப்பரா செஞ்சிடலாம்.. விலை எவ்ளோ சொல்றாங்க? ”
சொன்னான்..

“ம்ம்ம்.. அதிகம் தான்.. சொல்றாங்க.. இடத்துக்கு மட்டும்தான் மதிப்பு… நீ நிறய செலவழிச்சு வச்சதால் வீடு மாதிரி இருக்கு.. இல்லன்னா விலை போவது கூட கடினம் தான்..”

பரவாயில்ல மாமா.. எனக்கு இந்த இடம் தான் வேணும்… சென்டிமென்ட்க்கு விலை கொடுக்கலாம் மாமா.. எப்படியும்
வாங்கிருவேன்… நீங்க முத நாள் இந்த வீட்டில் நீங்க சொன்ன மாதிரியே.. . வீடு பிளான் போட்டு ..கிட்டே இருந்து எனக்கு
கட்டி தரணும் அவ்ளோதான்.. உங்க உதவி..
மாமா.. குறும்பாய் பேசி பெரிய காரியம் ஒப்படைக்க..

நிகேனுக்கு தகப்பனிடம் கூட ஒட்ட முடில.. தடை மாமனிடன் வாய் விட்டு கேட்க முடிந்தது.. மறுக்கவே மாட்டார் .. ஆசையாவும் செய்வார் .. நல்ல மனதோடு என்பதால்…

செய்டா மாமா சொல்லு …செஞ்சிடுறேன்.. கட்டிரலாம்…. அமைப்பா… உனக்கு சின்ன பிள்ளையில் ஜாதகம் பார்க்கும் போதே சுக்கிர திசைக்காரன்.. இனி யாரிடமும் ஜாதகம் கேக்காதீங்க சொல்லியே அனுப்பினாங்க.. யோககாரன்யா நீ நினைச்சதெல்லாம் நடக்கும்..
மனசார வாழ்த்தியவர்…

புவனா மேல கோபப்படாதேப்பா… உங்க பாட்டி தாத்தா இருந்தப்ப அவளை தேவதையா தாங்குவாங்க.. இப்ப நான் நீ உங்க அப்பா தான் அவ உலகம் .. நாம ஹர்ட் பண்ணா அனாதையா பீல் பண்ணுவா? சரியா…

மச்சான் காசு கஞ்சம் பண்ணாலும் உனக்கு தானே தேனி மாதிரி சேர்த்து வச்சுருக்காரு.. அனுசரிச்சுக்கோ நிகில்.. நீயும் இன்று ஒரு குழந்தை தகப்பன்.. பாசம் வரும் பதட்டம் வரும் அறிவு குறையும் .. தப்புகளும் வரும் .. நாளாக எங்கள் நிலை உனக்கு விளங்கும் .. கொஞ்சம் பொறுமை எடு… சரியா

சரி மாமா கண்ணோடு இதயமும் கலங்க.. நிகேன்

புவனாவை கிரி சொல்லித்தான் புரியணுமா நிகேன் க்கு.. அவன் கோபம் காட்ட செல்லுபடியாகும் இடம் அதுதான்… சோ காட்டுறான்..

கிரியின் இதமாய் பதமாய் பெய்த பாச மழை .. நிகேன்க்கு முழு பலன் தந்தது…

அடுத்து… நிலம் இடம் வீடு தொழில் என்று பேச்சு வேறு திசை திரும்ப…சோமன் வெளி வாசலில் நிவியை வச்சுக்கிட்டு நிற்க…. மாமனும் மருமகனும் வெளியே எட்டி பார்த்தவர்கள்..

ஏன் வாசலில் நின்னுகிட்டு.. உள்ளே வாங்கப்பா.. நிகேன் அழைக்க… அவனிடம் ஒன்னும் பேசாமல் மாடி எறிட்டார் சோமன்..

அப்டியே மதிய உணவுக்கு…. அனைவரும் வெளியில் போய் ஒன்னா சாப்பிட்டு எடுத்து கிரி தங்கள் வீட்டுக்கும்அப்படியே பிரிந்து கொள்ள..

இங்கு வீட்டுக்கு வரும் வரை பேரனை யார் கிட்டேயும் ஒப்புக்கு கூட தரல.. சோமன் ரொம்ப சைல்டிஷ் ஆக்ட் .. Eee

சரோ மாதிரியே என்ன செஞ்சாலும் பொறுக்கும் இன்னொரு அடிமை நிவிக்கு சிக்கிங்…

இப்ப சாயந்திரம் .. அடுத்து இனிய இரவு வரும்… நித்திக்கு குழப்பம்.. கூட்டத்தோடு கும்மி அடித்ததில் நிகேன் _ நிதி தகவல் தொடர்பு அத்து போச்சு… எல்லைக்கு அப்பால் போய்ட்டது.. eee

ஊருக்கு போ சொன்னால் போகத்தான் வேணும்… ஆனால் அவன் வேணுமே? வெட்கமே இல்லாமல் ரகசியமா பெண்மை ஏங்க.. அவனுக்கும் தேடனும்…. தேடுமா? புரியல…
அவன் சுத்தமா கண்டுக்கவே இல்லை… eee

அவர்கள் வீட்டு ஜனங்களை கண்டால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *