காதல் மிகுத்துப்பெயின்
41 (2)
மேலே இம்புட்டு கூத்து நடந்து கொண்டிருக்க…
நடுவில் பெத்தாம் பெரிய ஹாலில் உருண்டு பிரண்டு நாயகனும் நாயகியும் கையில் தலா ஒரு குழந்தையுடன் தூங்காது தாங்காது வெற்றி கொண்டாட்டம் ரீ லோடட்..
டீவியில் சவுண்டு ஜாஸ்தி வச்சு குத்தாட்டம் போட்டு இடுப்பை ஒரே மாதிரி ஆட்டி நிவியும் நிகேனும் கலக்கினார்கள்.. நித்திலனும் நிதியும் ரசிப்பு.. பேச்சு பேச்சு பேச்சு.. நிதி கை பிடிச்சு நிகேன் ரொம்ப லவ் பண்ணான்.. அதும் ஓவர் லோடட்
“பசங்க இடைஞ்சலாக இருக்காங்ககளா? தூங்க வச்சுட்டு வரட்டுமா?”
நிதி அவனுக்காய் கேக்க…
இருக்கட்டும் நிதி இதும் நல்லா இருக்கு.. ஒருநாள் முழிச்சு கிடக்கட்டும்.. எனக்கு தூக்கமே வரல போ… நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கு ன்னு நல்லது நடக்கும்போதெல்லாம் தோணுதுடா.. நம்ம கல்யாணம் அப்புறம் பிள்ளைகள் வாய்த்த தொழில் அதுக்கு கிடைச்ச பணம் இப்போ உனக்கு கிடைச்ச வெற்றி.. எல்லாமே அதிசயம் தான்ல..
ம்ம்ம்.. நிதி கண்ணு ஒளியில் மினுங்கி தலையாட்ட..
சின்னவன் தூக்கத்துக்கு கண்ணு தேய்க்க .. நிதி மடியில் போட்டு அமுதூட்டி உச்சியை நீவி கொடுக்க… அது பிளாட்… பெரியவன் நிகேனிடம் பேசிட்டே இருக்கும் போதே கைகளில் தூங்கிட..
மொத்த பேரும் தங்கள் அறைக்கு போய்விட .. பசங்கள உரிய இடத்தில் தூங்க விட்டு.. இவர்கள் மட்டும் கட்டிலில்.. ac யின் விளக்கு தன் நீலத்தை அங்கு இதமா பரப்பி இருக்க… தன் இராஜனின் தோள்களில் நிம்மதியா நிதி.. நேற்று போல ஒன்னும் தேடல.. அமைதி திருப்தி சந்தோசம்..
“இனி என்ன செய்ய போற நிதி?”
“நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியே மாமா..”
“மூணு வருசம் பணிக்கு போ… அப்புறம் நம் வசிக்கே அட்மின்யா வந்துரு..”
“சரிங்க மாமா..” அவன் கடைசி வார்த்தை வரும் முன் பதில்.. யோசிக்க செய்யாது… மாமா மேல் கோமா… eee
சும்மா கண் சொக்கிக்கிடந்தவளிடம் eee
“எனக்கு என்ன ட்ரீட்?” அவன் “விஷயமா” கேட்க..
“எல்லாம் உங்க பணம் தானே நான் என்ன புதுசா செய்ய?” நிதி தன் அழகிய கருவண்டு விழி திருக..சொல்லால் சொல்லாது கை பிடிச்சி அங்கே வச்சு.. இது இது ன்னு அவன் ஒன்னும் தெரியாத பப்பா போல வழிய.. நிதி நாணி கோணி சிரிப்பு..
இன்று இதுமட்டும் தான்.. உடம்பு தாங்காது நேத்து அதிகம்.. சரியா? நல்ல பிள்ளைக்கு சொல்வது போல எடுத்து சொல்லி கடமையா நித்தி காரியத்தில் இறங்க… eee
முதலில் சரி சரின்னு.. தாராளமா சிரிச்சு
இசைவு தந்தவன் .. பின் அதிரடியா கீழ் தள்ளி மேல் சிங்கமா பாய…
சொல்லாடல் அருமை vp eee
நன்றி சொல்வேன் தெய்வமே… meee
“தூங்குங்க.. மாமா..”
“அதுக்காகத்தான் இவ்ளோ கஷ்டப்படுறேன்…” பொய் பேசி பேசி காதல் கொள்ள..
“ஒரு முறை தான்” என்று மன்னிப்பு கொடுத்து நிதி மனமிறங்கி வர..
போச்சு.. போச்சு… eee
அவனே ஒன்றோடு தூங்கிடலாம் ன்னு நினைச்சான்.. இவ ஒன்றுதான் என்றதும் ரெண்டாவதுக்கும் ஆசை தொற்ற.. உச்சந்தலையில் மோகம் பிய்க்க உருட்டி பிரட்டி துவம்சம் பண்ணிட்டான்..
இடைப்பட்ட 5 மாசம் வீணா போச்சு அந்த கணக்கு படி வரும் 10 மாசம் கணக்கே பார்க்கக் கூடாது கள்ள கணக்குக்காட்டி பதுங்கிட்டான் நிதியின் மார்பில் ..
பிள்ளை கூடாது என்பதில் உசார்.. எப்படி அதுக்கு இருக்கணும் இப்போ சீனியரா தெரியும் அல்லவா? இருந்துகிட்டான்… eee
தினமும் தேடுவது அவன் வாடிக்கை.. மூன்று வட்டம் வரை சுற்றும் சூராதிசூரன்.. அவன பற்றி தெரிஞ்சிதான் நிதி இப்படி எச்சரிச்சது… பலனில்லை.. ம்ம்ம்
தானும் இனி பலமா இருக்கணும் .. அவனையும் சத்தா வச்சுக்கணும்.. ஆசைக்காரன் அடங்கமாட்டான்.. தூங்கிய தலைவனின் தலையை செல்லமாய் தடவி கொடுத்து,
நாளை பற்றி கவலையில்லாமல் நிகேனிடம் சரணாகதி அடைஞ்சி நிம்மதியா திருமாலின் தோள்களில் திருமகளாய் நிதி சயனம்..
@@@@@@@
அஜு போன் பண்ணிய நேரம், ஆர்த்தி தூங்கிட.. நேரம் அதிகாலை காட்ட.. சோமசுந்தரம்க்கு பேச போட்டான்..
ஒலி கேட்டு எழுந்தது புவனாதான்
மாப்பிள்ளை நம்பர் பார்த்தும் எடுத்துட்டார்
ஆர்த்தி பற்றி பேச ஆசைப்பட்டே
“வணக்கம் தம்பி…”
“வணக்கம் அத்த.. உங்க நம்பர் எனக்கு தெரியாது அதான் மாமா நம்பர் போட்டேன்.. நீங்க எடுத்ததே நல்லது ..” என்று தொடங்கி… நித்தி வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பின் தயங்கி..
“ஆர்த்தி குழந்தை போல அங்கு வந்ததுக்காய் ஏதும் பேசி ஹர்ட் பண்ணிடாதீங்க .. ப்ளீஸ்” முதலிலேயே இப்படி ஆர்த்திக்காய் பேச
தானாய் முகம் கனிந்தது புவனாவுக்கு .. என் பொண்ணு குழந்தை என்று என் கிட்டேயேவா? குட்.. வெரி குட் .. ரசித்தார்..
“ஒன்னுமே அவளும் சொல்லல நானும் சொல்லலங்க தம்பி … அவ ஏதும் சேட்டை பண்ணி இருந்தா எனக்காக இந்த முறை மன்னிச்சுருங்க, நான் புத்தி சொல்லி அனுப்புறேன்.. ” பார்மலா பேசி மருமகனின் பதிலுக்காய் கூர்ப்பாய் காது வைத்தார்… கல்யாணம் பண்ணி கொடுத்ததோடு சரி.. விருந்து வச்சு ஊருக்கு அனுப்பி என்று மாப்பிள்ளையிடம் அவ்ளோவா பேசல பழகல புவனா.. தூர நின்று வேடிக்கை பார்த்ததோடு சரி..
அடிப்படையில் நல்ல பையன் தாரா சான்றிதழ் கொடுத்ததால் அதே மனசில் வச்சிங்.. சோ இப்போ அவன் வாயாலேயே மகளை பற்றி என்ன வருது கேட்க தான் இவ்ளோ ஸீன் போட்டார்… eee
“அச்சோ சேட்டைலாம் இல்ல அத்த.. என் மேல ஓவர் பொசஸிவ் ஆர்த்திக்கு… போயிருவேன் போயிருவேன் சொல்லிட்டே இருந்தா.. நான் தான் விளையாட்டுக்கு டிக்கெட் எடுத்து அனுப்பியே விட்டேன்.. எங்களுக்குள் எல்லாம் நார்மல் தான் அத்த… அடுத்த வாரம் ரிட்டர்ன் டிக்கெட் போடுறேன் பத்திரமா என் கிட்டே அனுப்பி வச்சுருங்க.. பை ”
“ஒரு நிமிஷம் தம்பி.. பிராக்டிஸ் அப்படி இப்படி எங்குறா? அது என்னங்க?” திரும்ப நச்சு பண்ணி கேள்வி.. வலிய பதில் வாங்கவே..
“நானே சென்னைதான் வரபோறேன் அத்த.. மொத்தமா பண்ணிக்கலாம் சொல்லிட்டேனே ஆர்த்திக்கிட்டே.. ”
“ஓ.. சரிங்க சரிங்க… ஆனா ஒன்னு தம்பி.. உங்க ரெண்டு பேர் விளையாட்டை உங்களுக்குள் வச்சுக்கோங்க.. தனியா அவ வந்து நின்னப்பா அடிவயிறு கலங்கி போச்சு.. இப்படி இனி பண்ணாதீங்கப்பா இது என் ஹம்பிள் ரிக்வஸ்ட்”
“ஓகே அத்தை.. இனி நடக்காது சாரிங்க”
“இன்னொன்னு நானும் உங்க அம்மா போல தான்.. தம்பி புரிஞ்சிக்கணும் சரியா ஆண்கள் எப்படி செல்வவிருத்தி செய்ய படைக்கப்பட்டு இருக்காங்களோ அப்படித்தான் பெண்களும் வம்ச விருத்தி க்கு படைக்கப்பட்டு இருக்காங்க.. உங்களுக்கு இருக்கும் பொருளாதார வசதிக்கு பணவிருத்தி தேவை கூட இல்லை ஆனால் வாரிசு இப்போதைக்கு அவசரம் அவசியம் .. ஆர்த்திக்கு பொறுப்பு என்பது தாயானால் தான் வரும்.. பார்த்துக்கோங்க…”
அந்த பக்கம் .. அர்ஜுன் தன் மாமியாரின் அறிவை மெச்சினான்… புருவம் உயர்த்தி
“ஆகட்டும் அத்தை .. வச்சுடுறேன்..” முடிச்சுட்டான் பேச்சை வளர்க்காது..
மருமகன் மெச்சூர்ட் அளவாய்தான் பேசுவான் மாமியாருக்கு புரிஞ்சுடுச்சு.. தன் மகள் தான் தத்தி தெளிஞ்சுடுச்சு…
பேசியதில் நிம்மதி ஆகி.. தூக்கம் வாராது குளிச்சுட்டு கீழே சாமி கும்பிட இறங்க.. நித்தி பூஜை அறையில் கண் மூடி ஜெபத்தில் அமர்ந்திருந்தாள் ..
புவனாவிற்கு திருப்தி… தானும் ஒருபக்கம் அமர்ந்து காமாட்சி விளக்கின் ஒளியில் ஜெகஜோதியா மின்னிய இறையை வைத்த கண் வாங்காது பார்த்துட்டே இருந்தார்.. மனசு நிறைஞ்சி கிடந்தது…
மந்திரங்கள் முடியகண் திறந்தவள் .. மாமியாரை கண்டு முறுவலித்து..
“ஆர்த்தி நல்லா தூங்கினாளா அத்த?” இயல்பா கேக்க..
“ஆமாம்மா.. சின்னவன் என்ன பண்றான்?”
“முழிச்சுட்டான் அத்தை.. கைகால் அசைச்சுட்டு இருக்கான்..”
“நிகில் எந்திருச்சுட்டானா?”
“ஆமாம் அத்தை எக்சர்சைஸ் செஞ்சுட்டு இருக்காங்க.. பாப்பாவை பார்த்துட்டே..”
“சூடா ஒரு காபி தாயேன்.. நான் குட்டியை தூக்கிட்டு வரேன்..”
“இதோ எல்லோருக்கும் போட்டுடலாம்..”
மினி லிப்ட் சுவிட்ச் பண்ண கீழே போடப்பட்ட பால் நியூஸ் பேப்பர் எல்லாம் அது கொண்டு மேலே தர.. நிதி தன் நியூஸ் வந்திருப்பதை கூட கண்டுக்காம காபி போட போயாச்சு..
“அம்மா..” என்று இவளை அழைத்து சமயலறை வாசலில் சோம்ஸ்..
உடல் தானா பதற.. “மாமா அத்தை எங்க ரூமில் தான் இருக்காங்க..” ன்னு நித்தி திக்கி திணற…
“பரவாயில்ல .. நீயே ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி தாம்மா..”
“இதோ மாமா.. உடனே எடுத்துட்டு வரேன்..”
தன் அவசரத்துக்கு கொதி வராத பாலை எட்டி எட்டி பார்த்து நிதி.. அவர் காத்திருப்பது பொறுக்காது..
வெளியே ஓடி போய் பேப்பர் எடுத்து .. டயனிங் டேபிள் காட்டி.. ” இந்தாங்க மாமா படிச்சுட்டு இருங்க”ன்னு துள்ளி குதிச்சு மகிழ்ச்சி .. ஓர் நெடுநாள் வழக்கு சமாதானத்தில்..
மரியாதையா பயபக்தியா முதல் காபி மாமனாருக்கு கொடுத்து.. பின் தன் அறைக்கு சேவை…
கலெக்டர் தான் இனி ஆனால் அதெல்லாம் இந்த அடிமைக்கு தெரில.. ஜாலியா தன் வீடு குடும்பம்ன்னு இருஞ்சு…
இருந்த ஒரு வாரமும் அஜு என் செல்லா குட்டி.. என் பாண்டா கரடி.. என் தடியன் ஆர்த்தி அஜுவோடே செல்லிலேயே குடும்பம் பண்ண.. புவனா படு மெர்சல் ஆகிட்டார்.. புருஷன் பேர் சொல்ரா ன்னு…
அவ நல்ல படியா ஊருக்கு போனபின்..
அன்று இரவே..
“சோம் எனக்கு முட்டி வலிக்குது பாரு.. அந்த பச்ச தைலம் போட்டு உடேன்” தன் பெட்டில் ஒய்யாரமா படுத்துட்டு புவனா புருஷனை அழைக்க…
கிச்சு கிச்சு சிங்கமா சுத்தும் முத்தும் பார்த்துட்டு ..
“யாரைடி இப்படி கூப்புடுற?”கர்ஜிக்க
“மிஸ்டர் சோமசுந்தரம்பிள்ளை வாள் உன்னைத்தாண்டா என் பொட்டட்டோ…”
செம்ம ஜாலியா .. கலாய்ச்சு..
சோம்.. சீக்கிரம்.. ன்னு உடம்பை முறுக்கி சிணுங்க…
போட்டேன் ன்னா ஒன்னு.. தாடை பேர்ந்துடும் பார்த்துக்க.. மரியாதையா பேசி பழகு புவி.. பட்டை மீசை துடிக்க சோம்ஸ் கோவப்பட..
எனக்கு ..ஆர்த்தி அவ புருஷனை கூப்பிடுறது ரொம்ப பிடிச்சு போச்சு.. ஓர் இன்டிமெட் ரிலேசன் தெரிது.. ஐ லவ் யூ சோம்.. அடாவடியா இழுத்து தன் மீது போட்டு வன்மையா பொய் காதலில் இறங்க…
Nooooo… வீரமா மாட்டேன்னுட்டார்.. புருஷர்
இப்படிலாம் பேசுவது பிடிக்கல புவனா..
அதிர்ச்சி விலகாது
ஐ லைக் இட் சோம்… ஓவரா புவி ஆங்கிலம் பேச..
நம்ம கலாச்சாரம்டி காப்பாத்தும்மா
பொண்ணு மட்டும் பேசினா பேஷன் சொல்றீங்க..
அது குட்டி கழுதை.. உனக்கு நல்லா இல்லடி புவி..
நல்லா இருக்கு.. இனி அப்படித்தான் ஓல்ட் பீட்ரூட்.. ன்னு கொஞ்ச…
இதென்னடா வம்பா போச்சு.. வடிவேலு பீல் ஆகிட்டார் சோம்ஸ்… eee
நீயே சொன்னியா இல்லையா? குடும்பம் பண்ண புருசனுக்கு ஸ்பேஸ் தரனும் மதிக்கணும் லாம்..
“யெஸ் சோம் ஐ நோ டா அம்மு.. பட் அதெல்லாம் பிகினர்ஸ் க்கு தான் .. 25 வருஷம் மேலே போய்ட்டா கணக்கு இல்ல… பொண்டாட்டிஸ்க்கு புருஷன் தயவு இருந்தா என்ன? இல்லன்னா என்ன? தலைக்கு மேலே வெள்ளம் போன பின்னாடி ஜான் என்ன? முழம் என்ன?
ஹவ் இஸ் மை பாலிசி? சோம்” புவி ஹாப்பியா அவரை வச்சு விளையாட..
வெறும் கை வச்ச வெள்ளை பனியனோடு உம்முன்னு கை கட்டிட்டு .. திவானில் குரங்கு பொம்மையா உக்கார..
முத நாள் சோம் க்கு இவ்ளோ அதிர்ச்சி போதும்.. என்று தன் கட்டிலிலேயே அதே இளமை உணர்வோடு புவி தூங்க முயல…
புவி கொடுமை தாளாது பிராது கொடுக்க கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் கிரிக்கு போட்டார் சோம்…
பாரு உன் தங்கச்சி இப்படிலாம் பேசுரா பாருன்னு… சொல்ல..
எவ்ளோ நாளா மாமா?
இன்னைக்கு தான் மச்சான்…
எப்படி இப்படி திடீர்ன்னு மாமா ?
எல்லாம் ஆர்த்தி பார்த்து.. இவளும் போட்டி போடுறா இந்த வயசில்…
வெளி ஆள் முன்னாடி புவனா அப்படி கூப்பிட்டாளா மாமா?
அதி தீவிர விசாரணை கிரி..
இல்ல.. இல்ல.. நாங்க தனியா இருக்கும் போது தான்.. நல்லவர் சோம்ஸ் உண்மை பகிர..
நீங்க ரொம்ப கொடுத்துவச்சவங்க மாமா.. கல்யாணம் ஆன மறுநாளே என் வீக்னஸ் தெரிஞ்சி.. தாரா லாம் தூக்கி போட்டு மிதிக்காத குறையாத்தான் நடத்துவா.. எங்கம்மா போனதும் அராஜகம் ஜாஸ்தி மாமா… முடிலதான் என்ன பண்ணுவது? பசங்களுக்கு கல்யாணம் பண்ணிய பிறகுதான் டைவர்ஸ் பற்றி யோசிக்கணும்… கிரி தவ்ளோண்டு கவலை பட…
இவன் ஒரு மானஸ்தான் ன்னு பேச வந்தேன் பாரு.. இளமையில் பண்ணாம கிழ வயசில் டைவர்ஸ் பண்றானாம் .. நயன் eee தாரா விட்ருமாம் .. லொள்ளப்பாரு ..
அம்மா .. அம்மா நீங்க எங்கே இருக்கீங்க? சிவபதவி அடைந்த தாயாரை இப்போ தேடினார்… புவியை அடக்க eee
இதற்காகவாவது மாமியார்கள் நீண்ட ஆயுளா இருக்கவேணும்… haha..
சோகமா தன் கட்டிலுக்கு கை கால் தளர்ந்து சோர்ந்து ஒரே நாளில் வயசானவரா சோம்ஸ் ஓவர் பீல் ஆகி படுக்க..
இதையெல்லாம் பார்த்த புவனாவுக்கு ரொம்ப பாவமா இருக்க… வெடுக்கென்று அவர் அருகில் படுத்து.. அதை ஐவ்வா இழுத்து கொஞ்சி மடக்கி தாஜா பண்ணி
பேர் சொல்வதை ஏத்துக்கிற மாதிரி வழிக்கு கொண்டு வந்துவிட அன்று முதல் ஹாப்பி…
எது ஐவ்வா? Vp
நான் ரொம்பவும் அப்பாவி கூச்சசுபாவி ..
அது நல்லாவே தெரியும்… ஜவ்வ பத்தி சொல்லுயா?
அது உங்கள் கற்பனைக்கே விடப்படுது.. எந்த ஸ்பேர் பார்ட் இழுக்க இழுக்க வருமோ அதை வச்சுக்கோங்க ஆனால் நான் சைவம்ப்பா.. eee
கார்பொரேட் டைப் கவனிப்பில் அலங்காது குலுங்காது.. நிதி சுகமா நார்த் இந்தியா பக்கம் பணிகளமாக தன் அரசு சேவை செய்ய… பிள்ளைகள் முழுக்க நிகேனின் நேரடி கவனிப்பில் .. பெற்றோர் துணையோடு…
தங்கள் பழய வீட்டை சோமு விற்று ஊரில் நிலங்கள் மொத்தமாய் வாங்கி போட..
“ஊருக்கு போகணுமா? சோம்” புவி
“நிகிலுக்கு பிள்ளைகளை வளர்த்து கொடுத்துட்டு போகலாம்.. அதுவரை மரக்கன்றுகள் ஊணி போடுவோம்.. தம்பி பார்த்துப்பான்.. இடையில் நானும் போய் பார்த்துட்டு வரேன்..” ஊர் ஆசை உயிர் வளர்த்தது…
தேவிக்கு ஆண் குழந்தை சுக பிரசவமாய் பிறந்து.. சரோவுக்கு இன்னொரு பொம்மை கையில் கிடைச்சுட்டது…
முத்தப்பன் .. பரமானந்தனாக பேர் மாறி உலகம் மறந்து… காசிக்கு பாதயாத்திரியாகவே குருவை தேடி சென்று விட்டதாக பக்கத்து ஊர்கார்கள் சொல்லிதான் அசோக்குக்கு தெரியும்..
இதயத்தை ஏதோ ஒரு சோகம் கவ்வ.. தன் குடும்பத்தினரிடம் சொல்லவில்லை.. அப்பா உங்களுக்கு பற்று இல்லாமல் இருக்கலாம்.. எங்களுக்கு இருக்குப்பா.. உங்களை எப்பவும் தேடிட்டே இருப்போம்..
இதயத்தில் சிவப்பு கண்ணீர் வடித்தான்..
அப்பாவை நல்லா வச்சிருந்திருக்கணும்.. பெருமூச்சுவிட்டான்.. காலம் கடந்த ஞானமும் வீண்…
நிகேன் தேவரக்கொண்டா.. நித்தியை அடிக்கடி அவள் வேலை பார்க்கும் ஊருக்கு போய் புஜ பல
பராக்கிரமத்தோடு “பார்த்ததில்” மூணாவது குழந்தை நின்றுவிட்டது…
எப்படி? எப்படி? எப்படி? நிகேன் எப்படி எப்படியோ புரண்டு யோசிச்சு நிதியை சந்தேகம் கேக்க…
ஈசியா கடவுள் தந்தார் சொல்லி சின்ன புள்ள போல ஏமாற்றினாள் மனைவி..
“மூணோடு நிறுத்திக்கனும்”
சரிங்க..
போடி போடி .. இப்படி மட்டும் சொல்லாதே.. கொன்றுவேன் ன்னு கோச்சிக்கிட்டான்..
அதே நேரம் ஆர்த்திக்கும் குழந்தை நிற்க..
வாமிட் போட்டு பிரட்ட.. உதவிக்கு தாயை
அழைக்க… இருதலைகொல்லியா பெரியவர்கள்.. முதன் முறையா புவியை இங்கு விட்டு ஆர்த்திக்கு உதவ போனார் சோமசுந்தரம்… யானைகள் இவ்வாறே பிள்ளை பாசத்தால் பூனையாக பழக்கப்படுத்த படுகின்றன..
அங்கு போய் சோமுக்கு பசலை ஓடிருச்சு உடம்பெங்கும்.. புவி புவி ன்னு அமெரிக்காவில் ஜெபம் செய்யப்பட்டதால் அங்கு அமைதி நிலவியது… eee
இங்கிருந்து சரமாரியா வேணும்ன்னே நாய் பேய்ன்னு வெட்டியா திட்டினாலும் .. நீ பிசாசுடி கொஞ்சினார் மானம் ஆப் சுத்தமா காலி..
புவிதாசன் ஆகிட்டார்
பிசாசா? மனைவி ஊட..
ஒரு பாதி கதவு நீயடி.. மறு பாதி கதவு நானடி .. பாட்டு சோம்ஸ்..
ஐம்பதுக்கு மேலான தம்பதியர் காதல்கள்.. இளமைகால அடிப்படை தேவை விஷயங்கள் போனபின் கிடைக்கும் அமிர்தங்கள்.. தவறவிட்டவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்..
ஐ மிஸ் யூ டி புவி .
மனைவிக்கு கணவனின் பரிதவிப்பான குரலில் கண்ணீர் கட்ட..
மீ டூ மாமா..
சோம் .. சொல்லுடி.. அங்கே நேரா குத்தும்..
அழுதுனே சிரிச்சார் புவிமா.. வாய் ஜாஸ்தி ஆகிருச்சு இவருக்கு ன்னு ..
நீ வேணும்டா சோம் பப்படி.. கேலி பண்ணிட்டு இருக்கும் போதே
நிகேன் சீனில் வர.. அடக்க சடக்கமா..
நிகில் அப்பா இப்படிலாம் பொலம்பக்கூடாது.. ஆர்த்தி தான் முக்கியம்.. இன்னும் நாலு மாசம் கூட இருந்து கூட்டிட்டே வந்துருங்க ன்னு மாத்தி பேச..
இங்க கொடுங்கம்மா.. என்று வாங்கிய நிகேன்..
ஏன்ப்பா இப்படி… சுய நலமா இருக்காதீங்க சரியா? தியாகம் பண்ணனும் அதான் தகப்பனுக்கு அழகு.. ன்னு ஜஸ்ட் முக்கா மணிநேரம் மட்டுமே பாடமா பாடம் எடுத்து… அங்கு சோம்ஸ் ய bb மாத்திரை போடவச்சான்.. மகன்..
இங்கு தாய்க்கு சுகர்ரா சிரிப்பு…
மறுநாள் இதுகெல்லாம் சேர்த்து நாலுமணிநேரம் பேசி காது ஜவ்வை அத்துட்டார்.. நிகேன் பிரிச்சு வச்சதை கதை கதையா சொல்லி …
அந்த ஜவ்வு இல்லை bros noted eeee
நிதி முகம் கருத்து ஆளும் மெலிஞ்சி சோர.. ஆண்பிள்ளை யா இருக்கும் போலவே… மூணு பையனா?
புவனா சலிக்க..
நீ எந்த குழந்தைன்னாலும் குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கனும்.. பார்த்துக்கோ பார்த்துக்கோ ன்னு வார்னிங் நிகேன்…
சரிங்க .. மண்டையை ஆட்ட..
இங்கே பாரு ஆபேரசன் ரூமில் இந்த வாட்டி நான் இருப்பேன் நிதி
மார்க்கமா சிரிச்சு நிதி..
சிரிக்காதேடி.. அக்கம் பக்கம் பார்த்து உதட்டோடு உதடு சேர்த்து முத்தம்..
உண்மையை சொல்லவா நிதி?
அவன் எச்சிலை தன் நாக்கால் உதட்ட சுத்தி பத்திரம் பண்ணி புன்னகைக்க…
தாய்மையில் பேரழகா இருக்கேடி..
இன்னும் முத்தினான் பெண்மையை மென்மையா அணைச்சு …
அவர்களின் டாக்டர்…
நிகேனை பார்க்க .. நிதியை பார்க்க.. வயிறை பார்க்க.. திரும்ப ஸ்கேன் ரிப்போர்ட் ய பார்க்க…
பார்க்க .. பார்க்க.. பயம் வந்துச்சு பொறுப்பான கணவனுக்கு..
“என்னங்க மேடம்” என்க..
இவங்களுக்கு ஸ்பெஷல் கேர் கொடுங்க.. சார் .. டெய்லி சார்ட் கொடுத்துடுறேன்.. எப்ப எதுன்னாலும் போன் பண்ணுங்க ன்னு சொல்ல.. ரொம்பவும் பயந்துட்டான்.. வெளியூரில் வேலை பார்க்கும் போது சரோஜாவிடம் கெஞ்சி கூட இருக்க அனுப்பிவிட்டான் ..
அனைவரும் எதிர்பார்த்த அந்த நாளும் வர.. ரெட்டை குழந்தைகள்.. ஆண் ஒன்னு பெண் ஒன்னு… வாவ்.. ஆண் பிள்ளை முதலில் வந்தப்ப.. அச்சோ என்றது எல்லோருக்கும்… பின்னாடியே பெண் பிள்ளையை தூக்கி வர.. நிகேனுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்..
அவன் ரெட்டை பிள்ளைலாம் கேள்வி பட்டிருக்கிறான்.. பார்த்ததில்லை..
ஆண் குழந்தை நார்மல் எடையில் இருக்க பெண் குழந்தை அண்டர் வெயிட்..
குட்டி பார்பி பொம்மையா முக லட்சணமா ஆர்த்தியின் சாயலும் புவனாவின் சாயலையும் ஒத்து அது…
மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்று தாங்க முடியாது அமைதியா ரெண்டு பிள்ளையையும் கையில் வாங்கி உத்து உத்து பார்த்தான்… வரமாம் வரமா பிள்ளைகள்…. அடடா வாழ்வையே ஜீவனாக்குபவை…
தாயும் சேயும் நலமுடன் வீட்டுக்கு வர..
மாமியார் வீட்டில் இருந்த ஆர்த்திக்கு வளைகாப்பு செய்து வீட்டுக்கு கூட்டி வந்தாச்சு.. சுப நாளில் ஆண் குழந்தை..
எனக்கு மாமா தான் வேணும்.. அழகா முறை சொல்லி ..மாமியார் உபயம்… கணவனை ஆசையா தேடினாள் ஆர்த்தி..
காலம் காலமான தேடல்கள்..
காதல் அன்பு பாசம் நேசங்கள் உள்ளவரை தொடரும் .. உறவு சங்கிலிகள் பலப்படும்..
பூவாகி காயாகி பழமாகி விதையாகி மரமாகி திரும்ப பூக்கும் அம்மரம். வாழ்வும் சக்கரமே.. இங்கே பிறக்கிறோம் வாழ்றோம் மடிறோம் திரும்ப பிறப்போம் ..
நம்மிடைய எச்சங்கள் இங்கேயே தான் இருக்குது..
புனரதி ஜனனம் ..!!! புனரதி மரணம்.. !!!
நம் இந்திய நாடு ஞானபூமி.. நாம் ஞானத்தின் விழுதுகள்.. அன்பை தனியே யாரும் நமக்கு போதிக்க தேவையே இல்லை .. நம் மதமே அன்பு வயமானது..
இந்துத்துவம் மதமே இல்லை .. வாழ்வியல் தர்மம்.. இயற்கையோடு இயைந்து வாழும் முறைமை.. காற்றாய் கடலாய் அனலா புனலா யாவும் நாமே…
சத்யம் சிவம் சுந்தரம்…
வாழ்க வளமுடன்… வாழ்க வையகம்.. செழிகட்டும் விவசாயம்..
மங்களம் சுப மங்களம்…
.
