என் மனம் கொய்தவளே

This entry is part 4 of 27 in the series என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே

என் மனம் கொய்தவளே.. 4 

தாமரை மரத்தின் பக்கத்தில் வந்ததும் …. திடீரென அவள் முன் நின்று கையை இறெக்கை போல விரித்து அவள் செல்லும் வழியை மறைத்தான்.

“என்ன பண்ணுறீங்க வழிய விடுங்க நான் போகணும்” என்று முட்டை கண்ணை உருட்டி விழிக்க..

நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போடி. என்று பூ போன்ற பெண்களின் கைப்பற்றி இழுத்து அவள் முகத்தை காதலுடன் கலக்க விட்டு.
இங்க பாரு தாமரை அனைக்கு நடந்தது ஏதோ ஏதேச்சையாக நடந்துருச்சு. நான் வேணும்னு எதுவும் பண்ணல… “உன் கண்ண பார்த்ததும், நான் என்னை மறந்து கன்ட்ரோல் இழந்துட்டேன்.. என்று காதல் வசனம்  தாமரை உன் மனசிலயும் நான் இருக்கேனு தெரியும்…  ஏன்டி என் லவ்வ அக்சப்ட் பண்ண மாட்டேன்குற.. என்று ஆதங்கமாக பேசினான்.

தாமரை இதற்கு மேல் தன் காதலை மூடி மறைக்க இயலாமல் ஆதவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்..  என்னடி என்ன ஆச்சு…நான் கம்முனு தானே இருக்கேன்… அன்னிக்கு மாதிரி கட்டி கூட பிடிக்கலையே.. என்று அவள் அழுவதை கண்டு அதிர்ச்சியில்  பதறினான்.

“இல்லங்க எங்கப்பா லவ் மேரேஜ்க்கு ஒத்துக்கமாட்டாங்க” என்று  கண்ணீரை வடிக்க.. 

எந்த அப்பாதான் காதல் ஓகே சொல்வாங்க… நாம தான் புரிய வக்கனும்.. சும்மா..சும்மா.. டேம திறந்துவிடாதடி என அவள் கன்னத்தில் அவசர முத்தமிட, தாமரை அழுவதை திறுத்தி ஆதவ்வை முறைத்து பார்த்தாள்.. 

பார்த்தையா இப்போ அழுகை நின்னுடுச்சி… அதுக்குதான் இந்த அதிர்ச்சி முத்தம் என்று அவளை அணைத்துக் கொண்டான்.


தாமரையின் இருகைகளையும் தன் கைக்குள் வைத்துக்கொண்ட ஆதவ் ஐ லவ் யு தாமரை என்று அவள் கண்ணை பார்த்து கூற, 

மீ டு என கைகளை கொண்டு கண்ணை பொத்திக் கொண்டாள்.

அவள் வெட்கத்தை இரசித்தவன் நான் ஒண்ணு கேட்பேன் தருவியா என்று கண்ணிலிருந்து அவள் கையை எடுத்து விட்டான்.

என்ன வேணும் சொல்லுங்க.. என் குழந்தைபோல முகத்தை வைத்து கேட்க

ம்.. ஐ வாண்ட் கிஸ்.. 

கிஸ்ஸா.. ம்ஹும்.. ஆஆ இப்போ தானே கொடுத்தீங்க..”அடிபோடி  அது  சைவ முத்தம் எனக்கு அசைவ முத்தம் வேணும்” என கேட்க.. 

“சீ போங்க”.. என்று தள்ளிவிட்டாள்..

“என்னடி கிஸ் கேட்டா தள்ளிவிடற”  என்று முகத்தை சோகமாக வைத்து கொண்டான் .

அவன் சோகமான முகத்தை பார்த்து.. “ஏங்க உதட்டு முத்தம் எல்லாம் கல்யாணதுக்கு அப்புறம் தான் தருவேன்” என  அவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டு
ஆதவ் எங்கப்பா நம்ம காதலுக்கு தடை சொல்லி என்னை வேற யாருக்காவது கல்யாண பண்ணி வைச்சா என்ன பண்றது.. 

தோளில் சாய்ந்து இருந்தவளை தன் முகம் பார்க்க செய்து.. அந்த மாப்பிள்ளை “தாலி கட்டுறததுக்குள்ள நான் வந்து உன் கழுத்தில தாலி கட்டிருவேன்டி.. என்று கன்னம் தட்டினான்.

“ சரிங்க  டைம் ஆச்சு நான் கிளம்புறேன்.

. “ஏய் இன்னும் கொஞ்ச நேரம் இரு.. நான் கொண்டு வந்து விடுறேன்…என்று அவள் கையை பிடித்தான்.. இல்லிங்க நான் கிளம்புறேன்” என்று கிளம்பினாள்.

பானுமதி மாம்பல மஞ்சள் நிற பட்டு  சேலை கட்டி மெருன் கலர் ப்ளவுஸ் அணிந்து தலைநிறைய சந்தன முல்லையை வைத்து பொண்ணு பார்க்க கிளம்பிக்கொண்டிருந்தாள்.

அறைக்குள் வந்த சண்முகம் பானு நாம் பொண்ணு பார்க்க போறோமா .. இல்ல இங்க உன்ன பொண்ணுப் பார்க்க இங்க  யாராவது வராங்களா” என பின்னிருந்து பானமதியை சென்று அணைத்தார்.

விடுங்க பசங்க வந்துர போறாங்க இன்னும் கொஞ்ச நாளுல பேரன் வர போறான்.. கொஞ்சம் அடக்கி வாசிங்க என்று கணவரை முறைத்தார் பானுமதி.

இருவரும் கிளம்பி ஹாலுக்கு வந்தனர். பானுமதி அங்கு வைக்கபட்டிருந்த பூ, பழங்கள் சரியாக உள்ளதா என்றும்,  அன்றே தன் மருமகளுக்கு போடுவதற்கென 10 சவரன்ல காசு மாலை வாங்கி வைத்திருந்தார்.. 

என்னங்க ராகவன் இன்னும் கிளம்பி வரல.. மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறிறபோறான் என்று கூறிக்கொண்டிருக்கையில்.. ராகவன் மாடிப்படிகளிலிருந்து இறங்கி வருவதை  பார்த்து அமைதியாக நின்றனர் .

லைட் ப்ளு கலர் சீன்ஸ் அணிந்து  ப்ளு பிளேசர் அணிந்திருந்தான்.. கேசத்தை ஜெல் வைத்து அடக்கியிருந்தான்..

“போலாமா டேட் ” என அலையாய் அசையும் கேசத்தை கோதிய படி  தந்தையின் அருகில் வந்தான்..

“என் கண்ணே பட்டு விடும் போல” என்று நெட்டிமுறித்தார் பானுமதி.

“மாம் ஆதவ் எங்க.. அவன் பொண்ணு பார்க்க வரலையா” என்று கேட்க..

பானுமதி அவனுக்கு எக்ஸாம் இருக்குன்னு, காலையிலயே ஆகாஷ் கூட போயிட்டான்” “என்று கூற.

சரி நேரமாச்சு நாம கிளம்பலாம் என்று மூவரும் வெளியே வர டிரைவர் வந்து காரை எடுக்க மூவரும் பூம்பொழில் கிராமத்தை நோக்கி சென்றனர்..

ராஜதுரை வீட்டில் மாவிலை தோரணம் கட்டி வீட்டை அலங்கரித்திருந்தார்… பின்னே அவரது செல்ல பெண்களில் ஒருத்திக்கு கல்யாணம் என்றால் சும்மாவா.. வாசலில் வண்ண வண்ண கோலம் போட்டு அலங்கரித்திருந்தனர். ஹாலில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது… அதில் இப்போதே சில பெரியவர்கள் அமர்ந்திருந்தனர்… ராகினிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லாமல் முகத்தை சோகமாக வைத்திருந்தாள்.

பார்வதி ராகினியின் அறையில்  இருந்தார்..பிரபாவதி பார்வதியிடம் ரஞ்சினியை அலங்காரம் செய்ய சொல்லி..அலமாரியை திறந்து புதிதாக வாங்கி வைத்திருந்த ஊதா நிற பட்டுப்புடவையையும்,  சில நகைகளையும் பார்வதியிடம்  எடுத்துக்கொடுத்து  போட்டுவிட சொல்லி.. நான் வீட்டுக்கு வருபவர்களை கவனிக்கணும் என்று ஹாலுக்கு வந்தார்.

ராஜதுரை தாமரையை  கல்லூரி செல்ல அனுமதிக்கவில்லை.. தாமரை ராகினியின் அறைக்குள் போக அங்கே கட்டிலில் வைக்கப்பட்டிருந்த பட்டுப்புடவையை பார்த்து, அக்கா ஊதா பட்டு புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கும்ல என்று  கூறிவிட்டு

“அத்தை எங்கக்கா ஏற்கனவே அழகு இன்னும் இந்த நகையெல்லாம் போட்டால் வானத்தில் இருந்த தேவதை போல இருப்பாங்க.. என்று பக்கத்தில் இருந்த பார்வதியிடம் கேட்க

“அம்மாடி ராசாத்தி” என்று  கன்னத்தை பற்றி திருஷ்டி கழித்தாள்.. 

“நீயும் போய் தாவணி போட்டுக்கோ என பார்வதி சொல்ல.. 
அய்ய  போங்க அத்தை நான் சுடிதார் தான் போட்டுக்குவேன்…

தாவணியெல்லாம் கட்டமாட்டேன்” என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே.. அங்கு வந்த ராஜதுரை

சின்னவளே “இன்னிக்கு நீ தாவணி கட்டுமா என்று சொல்ல.. சரி என்று அவள் தலை தானாகவே ஆடியது..

“ம்.. சொல்றவங்க சொன்னா கேட்பீங்க” என்று கேலி செய்தார். தாமரை பார்வதியிடம்  முகத்தை கோணித்து காண்பித்து வெளியே சென்று விட்டாள்.

தாமரை சென்றதும், ராகினி கதவை சாத்திபார்வதியின் நெஞ்சில் சாய்ந்து அழுக ஆரம்பித்தாள்.. “அத்தை நான் ருத்ரன் மாமாவதான் விரும்புறேன்…எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல என்று அத்த என கண்ணீர் விட்டாள்.

இங்க பாரு ராகினி  ருத்ரன்  என்கிட்ட உன்ன லவ் பண்ணுறனு  சொன்னான்டா..  நான் ஒத்துக்கல.. ஏன்னா என்னாலதான் எங்க குடும்பம் ரொம்ப அவமானம் பட்டுடாங்க மறுபடியும் என்னாலே அவங்க கஷ்டப்படக்கூடாது.. ஆரம்பத்துல உனக்கு ருத்ரன மறக்க கஷ்டமாதான் இருக்கும்.  கல்யாணமாகி ஒரு குழந்தை வந்துட்டா.. இந்த காதல் கத்திரிக்கா எல்லாம் பொடி பொடியாகி விடும்” என்று தன் மருமகளுக்கு புத்தி மதி சொல்லிக்கொண்டிருந்தார்..

பார்வதிக்கு   தன் அண்ணனை பற்றி நன்றாக தெரியும்…  தன் முடிவை மாற்ற மாட்டார் என்று… ஆனாலும் ராகினியை தன் மருமகளாக்க விருப்பம் தான்.. முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட கூடாது என நினைத்து அண்ணன் வீட்டு கல்யாண வைபோகத்தில் கலந்து கொள்ள வந்துவிட்டார் .. அவர் வரும்போது ருத்ரனிடம் “இங்கு வந்து கலாட்டா பண்ண கூடாது ” என்று  சத்தியம் வாங்கிக்கொண்டு தான் வந்தார்.. 

தாமரை ரோஸ் நிறத்தில் பட்டு பாவாடை தாவணியுடுத்தி..  கழுத்தில் ஒரு மெலிதான நெக்லஸ் மட்டும் அணிந்து பிரபாவதியிடம் சென்றாள்..

தேவதை போல் வந்து நிற்கும்  தாமரையை கண்ட பிரபாவதி மாப்பிள்ளை வீட்டுகாரர் வந்து போகும் வரை வெளியே வரக் கூடாது என்று 

ராகவனது ஆடிக்கார் ராஜதுரையின் வீட்டின் வாசலில் நின்றது.. அதில் முதலில் இறங்கியது பானுமதி  அவரை தொடர்ந்து சண்முகம் இறங்க, கடைசியாக மிடுக்குடன் கண்களில் கூலர்ஸ் அணிந்து இறங்கினான்.. 

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க  ராகினி ரெடியாகிட்டாளா என்று தன் மகளை பார்க்க.. அறைக்கு வந்த பிரபாவதி தேவலோக ரதிபோல நின்ற ராகினியை பார்த்து “என் கண்ணே பட்டிடும்” என்று அவள் கன்னத்தில் பிடித்து திருஷ்டி கழித்தார்.


ராகவன் காரிலிருந்து இறங்கியவுடன் முதலில் கண்ணாடியை கழட்டாமல்  மாடியில் சிரிப்பு சத்தம் கேட்டு மேலே அண்ணார்ந்து பார்த்தான்..முதலில் பார்த்தது தாமரையைதான்…ஆம்.. தாமரை தலையை வெளியில் நீட்டி தனது அக்காவின் கணவர் எப்படியிருக்காரு என்று பார்த்தாள்

ராகவன் தாமரையை பார்த்ததும் அவள் தான் பெண் நினைத்து அவளிடம் மனதை பரிகொடுத்துவிட்டான்.


ராஜதுரையும் அவரின் பங்காளிகளுடன் சேர்ந்து  சண்முகத்தையும் அவருடன்  இணைந்து சிரித்த முகத்துடன் நடந்து வரும் பானுமதியையும் இருகரம் கூப்பி வரவேற்று .. அவர்கள் பின்னே வந்த ராகவனையும் ” வாங்க மாப்பிள்ளை” என சிரித்த முகத்துடன் வரவேற்றார்..

ராகவனும் பெர்யவர்களைபார்த்து கைகூப்பி வணக்கம் வைத்தான்..

“மாப்பிள்ளை நல்ல மரியாதை தெரிந்த பையனாதான் இருக்கார்” என்று சில பெரிசுகள் குசு குசுவென்று பேசினர்

சண்முகம் பானுமதி இருவரும் ஒரே ஷோபாவில் அமர.. ராகவன் தனிந்திருந்த ஒரு ஷோபாவில் அமர்ந்தான்..பானுமதி தான் கொண்டுவந்திருந்த பூ பழங்கள், தங்க ஆரத்தையும் ஒரு தட்டில் வைத்தார். அங்கு இருந்த  பெரியவர்  ஒருத்தர் பொண்ண வரச்சொல்லுங்க என்றிட

பார்வதி ராகினியின் கையில் காஃபித் தட்டை கொடுத்து அவர்களுக்கு கொடுக்கச் சொல்ல.. ராகினி தயங்கியபடியே ஹாலுக்குச் வந்தாள். அனைவர் கண்களும் ராகினியின் மேல் இருந்தது. 

பானுமதி தன் மருமகளின் அழகில் மெய்மறந்து ரசித்துக்கொண்டிருந்தார்.. ஆனால் பார்க்க வேண்டிய மாப்பிள்ளையோ.. “இவள் தான் பெண்ணா…அப்போ நாம் மேலே பார்த்தது வேற யாரோவா என்று அவனது மனம் கொஞ்சம் வாட்டம் கொள்ளச் செய்தது.. 

ராகவன் அதுவரை கண்ணிலிருந்து ஸ்கூலரை கலட்டாமல் இருந்தான். கூட்டத்தில் ஒருவர் “மாப்பிள்ளை கண்ணாடியை கழட்டிட்டு பொண்ணு பாருங்க” என்று சொன்னதும்  ராகவன் கண்ணாடியை கழற்றி ராகினியை பார்த்தான்.. ராகினியும் அப்போதுதான் ராகவனை பார்த்தாள்.. 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்… பார்வதி ராகினியிடம் “மாப்பிள்ளைக்கு காபி கொடுமா என்று கூற ராகவனிடம் காஃபி கப்பை நீட்ட .சிறு புன்னகையுடன் எடுத்துக்கொண்டான்.

பானுமதி ராகினியை தன்னருகில் அமர்த்திக் கொண்டாள்..

ராஜதுரை “மாப்பிள்ளைக்கு பெண்ணை பிடிச்சுருக்கா என்று ராகவனை கேட்க ..

“எனக்கு பொண்ணை பிச்சிருக்கு.. அதுக்கு முன்னாடி பொண்ணுகூட நான் கொஞ்சம் தனியா பேசணும் ” என்றான்.

ராஜதுரை சில நிமிடம் யோசித்து விட்டு ராகினியை  பார்த்து,  பின்னாடி தோட்டத்துக்கு கூட்டி போய் பேசிட்டு வாமா என்றார். சண்முகம் ராகவனை முறைத்துக்கொண்டிருந்தார்.

ராகவன் அதையெல்லாம் பொருட்படுத்தாது ராகினியின் பின்னால் சென்றுகொண்டிருந்தான்.. தோட்டதில் பூ செடிகளும், கொய்யா, மாதுளை என்று சில மரங்கள் வைத்திருந்தினர்… சுற்றி தென்னந்தோப்புகளும் இருந்தது.. அங்கு ஏற்கனவே இரு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. அதில் ராகவன் அமர ராகினி  மல்லிகை பந்தலின் ஓரம் நின்று கொண்டாள்.

ம்க்கும்.. என்று ராகவன் தொண்டையை கணைத்து பேச துவங்க.. ராகினி அவன் முகத்தை தயங்கிய படியே பார்க்க …

“உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா என்று புன்னகையுடன் கேட்க.. அவள் மனம் தவியாய் தவித்தது.. 

“ருத்ரனை மனதில் வைத்து இவனை எப்படி பிச்சிருக்குன்னு சொல்றது” என்று மயங்கினாள்… ராஜதுரையை நினைத்து அவள் பயந்திருந்தாள்.. அவள் நினைவை கலைக்கும் பொருட்டு அவள் முன்பு சொடுக்கு போட்டு அழைத்தான் ராகவன்.

ம்.. பிடிச்சிருக்குங்க என்ற சுரத்தையில்லாமல் கூறினாள்.. ராகவன் கிராமத்து பொண்ணுங்க இப்படித்தான் இருப்பாங்க என்று தவறாக நினைத்துவிட்டான்.

“என்னை பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா என ராகினியிடம் கேட்க.

அப்பா சொன்னாருங்க டெக்ஸ்டைல்ஸ் பார்த்துக்கீறிங்கனு ராகினி சொல்ல..

ராகவனுக்கு சிரிப்பு வந்து விட்டது…”ம்.. நீங்க என்ன படிச்சிருக்கீங்க” என்று அவள் முகம் பார்த்தான் .  

நான் பி.எஸ்.சி மேக்ஸ்.. படிச்சிருக்கேன்” என்று கூறி தலையை குனிந்து கொண்டாள்..

இருவரும் ஹாலுக்கு செல்ல.. பானுமதி தான் தன் மருமகளின் வாய்வார்த்தையை கேட்க எண்ணி

“என்னம்மா என் பையனை பிடிச்சிருக்கா ..

” ராகினி நிலத்தை நோக்கி தலையை மட்டும் அசைத்தாள்.. பானுமதியும் பொண்ணு ரொம்ப அமைதி போல என மனதில் நினைத்துக்கொண்டார்.

பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடிச்சிருக்கு இனி மற்ற ஏற்பாட்டை பண்ணிடலாம்.. என்று  பெரியவர்கள் சொல்ல.. தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்… பானுமதி சபையில் தன் மருமகளுக்கு காசு மாலையை போட்டு விட்டார்.

இன்னிக்கே நாள் நல்லாயிருக்கு நிச்சயத்தையும் பண்ணிடலாம் என்று ராஜதுரையின் சித்தப்பா சொல்ல

ராஜ துரை சிறிது தயங்கி சண்முகத்தை பார்க்க ..

சண்முகம் சரி என்று தலையசைத்தார்..

பானுமதி எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு மோதிரத்தையும் வாங்கி வைத்திருந்தார்.

தன் கைப்பையிலிருந்து எடுத்து ராகவனிடம்   மோதிரத்தை கொடுத்து ராகினிக்கு கையில் போட்டு விடச் சொன்னார் .. ராஜதுரை பானுமதி யிடம் கண்ணைக்காட்ட உள்ளே சென்று மோதிரத்தை எடுத்து வந்தார்.. இரு குடும்பமும்  ஏற்கனவே எல்லாவற்றை வாங்கி வைத்திருந்தனர்.. அது இப்போது உதவியாக இருந்தது.. 

ராகினி முள்மேல் நிற்பது அவளின் மனம் தவத்து போனது.. ராகவன் சிரித்த முகத்துடன் ராகினி கையை பிடித்து மோதிரத்தை போட ..அவள் மனம் ஊமையாய் அழுதது.. பார்வதி ராகினியிடம் மோதிரத்தை கொடுக்க அவள் மௌனமாக மோதிரத்தை ராகவனின் கையில் மோதிரத்தை போட்டுவிட்டாள்.

உங்க லைக்ஸ் கமெண்ட்ஸ்தான் எனக்கு பூஸ்ட்டப். அப்பிடியே சைலன்ட் ரீடேர்ஸ் உங்க லைக்ஸ் கமெண்ட்ஸ் போடுங்கபா

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *