மோகம் 40:
அவன் திடீரென்று இழுக்கவும் தடுமாறியவள் எழும் முன்னே தன் இதழைப் பதித்திருந்தான்.
அவள் அவனிடமிருந்து விலக நினைத்தவளை இறுக்கி அணைத்து அவள் இதழில் மூழ்கினான்.அவளும் சிறிது நேரத்தில் அந்த முத்தத்தில் தன்னை மறந்து ஆழ்ந்து அதை அனுபவித்தாள்.
இருவருக்கும் மூச்சுவிட சிரமமாக இருக்கவும்தான் பிரிந்தார்கள். மதி அவன் நெஞ்சில் படுத்துக்கொண்டு மூச்சு வாங்கியவள் அவனை நிமிர்ந்து பார்த்து “நீங்க குடிக்கலையா அத்தான்” என்று கேட்டதும் சிரித்தான்.
“அத்தான் சொல்லுங்க” என்றவளைப் புறட்டிக் கீழே தள்ளியவன் அவளிடம் எதுவும் பேசாமல் அவள் மீது படர்ந்து முந்தானையை விலக்கினான்.
அவன் கையைப் பிடித்து தடுத்தவள் “அத்தான்” என்று ஏதோ கேட்க வந்தவளைத் தன் இதழ் கொண்டு தடுத்து அவள் உடையைக் களைந்தான்.
அவன் இப்பொழுது சொல்ல மாட்டான் என்று தெரிந்ததும்தானே அவனுக்கு உதவினாள்.
அவள் மார்பில் முட்டி திராட்சையைப் இழுத்துக் கடிக்கவும் “அத்தான் வலிக்குது ஆ…அத்தான் ப்ளீஸ் விடுங்க ஆ…” என்று அவள் கத்தவும் “வலிக்கட்டும் எனக்கும் இப்படிதான் வலிச்சுது” என்று கூறவும் சிரித்தவள் “இப்படியா” என்று திரும்ப சிரிக்கவும் “சிரிக்காதேடி” என்று அழுத்தமாக இழுத்து உறியவும் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.
“நீ எப்படி டி என்னை விட்டுட்டு போறேன்னு சொல்லுவ உனக்கு தண்டனை குடுத்தே ஆகணும்” என்றவன் அவள் உடம்பு முழுக்க கடித்து நாவால் வருடி அவளைத் துடிக்க வைத்தான்.
(டேய் இது உங்க ஊருல தண்டனையா…இதை நாங்க நம்பனும்…)
அவன் ஒவ்வொரு வருடலுக்கும் அனத்தி தன்னோடு அவனை இறுக்கிக்கொண்டாள். ஆழிபேரலையாய் எழுந்த மோகத்தில் முக்குளித்து இருவரும் மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்கினர்.
சிறிது நேரம் கழித்து அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு படுத்தான். அவன் நெஞ்சில் படுத்துக்கொண்டு “அத்தான் என்னை மன்னிச்சிடுங்க நான் இனிமே அது போல பேசமாட்டேன்” என்றதும் “நீ இனி அப்படி பேசு வாய உடைக்கிறேன் என்று அவள் இதழ்களைக் கடித்தான்”
“அத்தான் நீங்க குடிக்கலையா” என்றதும் இல்லை என்று தலையாட்டி சிரிக்கவும் “அப்புறம் எப்படி அத்தான் வாசனை வந்துச்சு” என்று கேட்டவளிடம் தான் பாருக்குச் சென்றதைக் கூறினான்.
பாருக்கு வந்தவன் ஒரு இருக்கையில் அமர்ந்து அந்த பாட்டிலையே குறுகுறுவென பார்த்தான். “ச்சே இதை ஏன் குடிக்கனும்” என்று நினைத்தவன் “நாளைக்குப் போய் கைய காலை உடைச்சு தூக்கிட்டு வரனும் அப்புறம் எப்படி போறானு பார்க்கிறேன்”
கைப்பேசி அழைக்கவும் விக்கிதான் என்கவும்” மச்சி மதிய கூட்டிட்டு நாங்க வரோம் டா “என்று அனைத்து விட்டான்.
“வாடி வா” என்று மனதுக்குள் நினைத்தவன் அவளிடம் விளையாடி பார்க்க நினைத்து அந்த கிளாஸில் இருந்ததைத் தன் சட்டையில் தெளித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து ஒன்றும் தெரியாதது போல் ஊஞ்சலில் படுத்துக்கொண்டான்.
அவள் வந்ததும் வாடி இன்னைக்கு உன்னை வச்சி செய்யிறேன் என்று நினைத்துக்கொண்டு அவளைக் கண்டுகொள்ளாமல் மெத்தையில் போய் படுத்தவனுக்கு தெரியவில்லை அவள் தன்னைபந்தாடப்போகிறாள் என்று.
அதன்பிறகு தான் அவள் நெஞ்சில் முகம் புதைக்கவும் வந்தவாசனையைக் கண்டுகொண்டு அவனை மொத்திவிட்டாள்.
“நான் சும்மா மேல தான் தெளிச்சிட்டு வந்தேன் மது…ஆனால் நீ குடுத்தியே ஷாக் எருமைமாடு, தடியா, டேய் இப்படி எல்லாம் பேசுவேன்னு நான் கனவுல கூட நினைக்கலை” என்றதும் “அத்தான்” என்று வெட்கத்துடன் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள்.
“உன்னை அமைதியான பிள்ளை நினைச்சா நீ என்ன இவ்ளோ அராத்தா இருக்க” என்று சொல்லிவிட்டு “தெரியாம கல்யாணம் பண்ணிட்டேனே” என்று மீண்டும் அவளை சீண்டினான்.
இந்த பக்கியும் அது தெரியாமல் கோபத்துடன் அவன் மேலேறி “ஓ…தெரியாம கல்யாணம் பண்ணிட்டீங்களோ ” என்று அவன் தலைமுடியைப் பிடிக்கபோக அவளிடம் மாட்டாமல் போக்கு காட்டியவன் “மது கொஞ்சம் பின்னாடி தள்ளி உக்காரு அப்போதான் கரெக்டா இருக்கும்” என்று சொன்னதும் விழித்தவள் பின்பு புரிந்ததும் “அய்யே ச்சீ ச்சீ “என்று இறங்க முயன்றவளைத் தடுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான்.
“என்ன டி ச்சீ செமையா இருக்குடி…”என்று அவள் காதில் ரகசியம் பேசினான்.
(என்ன பேசினான்லாம் எனக்கு தெரியாதுப்பா…)
“அய்யோ அத்தான்” அவன் பேசுவதைக் கேட்க கூச்சம் தாங்காமல் அவன் வாய அடக்க தன் இதழைக் கொண்டு சிறை செய்தாள்.
சிறிது நேரம் கழித்து விக்கிக்கு கால் பண்ணினான்.சிறிது நேரம் கழித்தே எடுத்தவன் “ஏன்டா எரும கால் பண்ற நேரமாடா இது வைடா முதல்ல”
“அது இல்ல மச்சி நீ கூட நாங்க ரெண்டு பேரும் சண்டைபோட்டதால பர்ஸ்ட் நைட் தள்ளி வச்சிடுவியோன்னுதான் கால் பண்ணினேன”
“போடா நீங்க இப்போ அடிச்சுப்பீங்க அடுத்த நிமிஷமே கூடிப்பீங்க” என்றதும்
“அது எப்படி மச்சி கரெக்டா சொல்ற”
“உங்களை பற்றி தெரிஞ்சுதான் பர்ஸ்ட் ரவுண்டு முடிச்சிட்டு செகண்ட் ரவுண்டு போறேன் தொல்லை பண்ணாம வைடா” என்றதும் “ஹி ஹி மச்சி நான் தேர்ட் ரவுண்டு போக போறேன்” என்றான்.
“வைடா எரும.. பிராடு…உன்னை பத்தி தான் தெரியுமே” என்று சிரித்துவிட்டு காலை கட் பண்ணினான்.
“அய்யோ இதெல்லாமா சொல்றது” என்று தன் கையில் கிள்ளியவளை “மெத்தையில் தள்ளி அவள் மீது படர்ந்தான்”.
“போதும் அத்தான் இதுக்கு மேல முடியாது” என்றதும் அவளை அணைத்துக்கொண்டு திராட்சையை வாயில் அதக்கிக்கொண்டு தூங்கிபோனான்.
இரண்டு மாதங்கள் கழித்து…
மித்ரன் தலையைத் துண்டால் துவட்டிக்கொண்டிருந்தவள் “அத்தான் எனக்கு ஒருமாதிரி சோர்வா இருக்கு தலை சுத்துது என்னன்னே தெரியலை” என்றதும் பதறியவன் அவளை மெத்தையில் அமர்த்தி “ஹாஸ்பிட்டல் போகலாமாடா” என்று கேட்டதும் “இல்லை அத்தான் வேண்டாம்…நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன் அத்தான்”
அவளை படுக்க வைத்து தன் அம்மாவிற்கு அழைத்து உணவை அறைக்கே அனுப்புமாறு கூறி வைத்தான்.
சிறிது நேரத்தில் முத்து வரவும் சாப்பாடை வாங்கிக்கொண்டு அவளை எழுப்பி ஊட்டி விட்டான்.
இரண்டு வாய்தான் ஊட்டி விட்டான் உடனே உமட்டிக்கொண்டு குளியலறைக்குள் ஓடியதும் பதறியவன் அவள் பின்னால் சென்றான்.
அவள் வாந்தியெடுக்கவும் தலையைப் பிடித்தான்.பின் எதும் முடியாமல் “அத்தான்” என்றவள் அவன் மீதே மயங்கி சரிந்தாள்.
“மது” என்றவன் அவளைத் தூக்கி வந்து மெத்தையில் கிடத்தியவன் அவள் கன்னத்தைத் தட்டி “மது” “மதுக்குட்டி” என்று பதறினான்.
தண்ணீரைத் தெளிக்கவும் கண்விழித்தவள் அவனை அணைத்துக்கொண்டு சோர்வாக படுத்துக்கொண்டாள்.
“என்னடா பண்ணுது” என்று பரிதவித்தவனைப் பார்த்து ” ஒரு மாதிரி மயக்கமா இருக்கு அத்தான்” என்றதும் “இருடா நான் அம்மாவ கூப்புடுறேன்” என்று தன் அறைக்கு அழைத்தான்.
அவன் அறைக்கு வந்ததும் சோகத்துடன் அமர்ந்திருந்த மகனை பார்த்ததும் என்ன மித்ரா என்னாச்சு அவரை இடுப்போடு அணைத்தவன் “அம்மா மதுக்கு ஏதோ உடம்பு சரியில்லை போல ” என்று சிறு பிள்ளைப்போல கூற தன் குட்டி மித்ரனை கண்டவர் மதுவிடம் விசாரித்தார்.
“மித்ரா ஒன்னும் இல்லைப்பா டாக்டர்க்கு கால் பண்ணி வர சொல்லு எல்லாம் நல்ல விஷயமாதான் இருக்கும்” என்ற வரைப புரியாமல் பார்த்தவன் டாக்டருக்கு அழைத்தான்.
டாக்டர் வந்ததும் செக் பண்ணியவர் அவனை மெடிக்கல் சென்று வாங்கி வர சொல்லி ஒரு பேப்பரைக் குடுத்தார்.
அதை பார்த்து இன்பமாக அதிர்ந்தவன் மதுவைப் பார்த்துவிட்டு உடனே மெடிக்கல் ஷாப்க்கு சென்று வாங்கி வந்தான்.
வாங்கி வந்த கிட்டை மதுவிடம் கொடுத்து அனுப்பினார்.அவள் வெளியே வந்து அந்த அட்டையில் இருகோடுகள் காண்பிக்கவும் “கங்கிராட்ஸ் மித்ரேஷ்வரன் நீங்க அப்பா ஆகப்போறீங்க” என்று விட்டு ஹாஸ்பிட்டல் வாங்க சில டெஸ்ட் எல்லாம் எடுக்கனும் என்று கிளம்பிவிட்டார்.
மதுவின் தலையைத் தடவி விட்டு அவர்கள் இருவருக்கும் தனிமை வேண்டுமென சனாவும் கீழே சென்றார்.
மதுவை பாய்ந்து அணைத்தவன் “மது நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்”
“நமக்கு குழந்தை பிறக்கபோகுதா அத்தான் எனக்கு உங்களைப் போலவே குட்டியா அழகா ஒரு பையன் வேணும் அத்தான்”
“நோ எனக்கு உன்னைப் போலவே பொண்ணுதான் வேணும்”என்கவும் “சரி இன்னும் கொஞ்ச நாட்கள்ல்ல பாப்பா வந்துரும்” என்று குதூகலித்தவள்
“இதுக்கு எல்லாத்துக்கும் நீங்கதான் அத்தான் காரணம் எங்கேயோ இருந்த என்னை கல்யாணம் பண்ணி பாசமா பார்த்துக்கிட்டு யாரையும் ஒரு சொல் என்னை சொல்ல விடமா என்னை பாதுகாத்து என்னை இதுவரைக்கும் நல்லா பார்த்துக்கிட்டு இனியும் நல்லா பார்த்துப்பீங்க. நான் இப்படி ஒரு வாழ்க்கையைக் கனவுலகூட நினைச்சுப் பார்த்ததில்லை அத்தான்” என்று அவன் நெஞ்சில் புதைந்து கண்கலங்கினாள்.
அவள் அழுவது பொறுக்காமல் “மது இனிமே திராட்சையோட சேர்த்துப் பாலும் குடிக்கலாமில்ல”என்று அவள் மாங்கனியை அழுத்தியதும் “போங்க அதெல்லாம் பாப்பாக்குதான் உங்களுக்கு இல்லை நீங்க பேட் பாய் ச்சீச்சீ… “என்று வெட்கப்பட்டாள்.
பின்பு இருவரும் மருத்துவமனைக்கு சென்று உறுதி செய்துக்கொண்டு வந்தார்கள்.
விக்கியிடம் கால் பண்ணி சொன்னான் மச்சான் “கங்கிராட்ஸ்டா சூப்பர் மச்சி அப்போ சீக்கரம் குட்டி மித்ரனை வெல்கம் பண்ணலாம்” என்று ஆர்ப்பரித்தான்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு…
மது மித்ரன் தம்பதியருக்கு மது சொன்னது போலவே ஆண் குழந்தை…குட்டி மித்ரனே தான்.அந்த சின்னக்குட்டி தமிழ்வேந்தன்.
ஆனால் தந்தையைத் தன் தாயிடம் நெருங்க விட மாட்டான். தன் தாயிடம் தந்தை நெருங்கி அமர்ந்திருந்தாலே உர்ரென்று முறைத்துப் பார்த்துத் தன் செப்பு இதழ்களைப் பிதுக்கிக்கொண்டு அழ ஆரம்பித்துவிடுவான்.
மித்ரன் விலகியதும் தன் நான்கு பற்களைக் காட்டி அழகாக சிரிப்பான்.
“சரியான வில்லனா இருப்பான் போல…என் பொண்டாட்டிக்குப் பக்கத்துல கூட உட்கார விடமாட்டே கிறான்” என்று புலம்புவதைப் பார்த்து சிரித்தாள் மதி.
அன்றும் தன் தாயிடம் பால்குடித்துக்கொண்டிருக்கும் வேளையில் மித்ரன் வந்ததை எப்படி தான் அறிந்தானோ தெரியவில்லை தலையை நீட்டி தன் தந்தையைப் பார்த்துமுறைத்தான் தன் குட்டிக் கண்களால்.
அப்பொழுது வேண்டுமென்றே அவனை பார்த்துக்கொண்டே தன் மதுக்குட்டி கன்னத்தில் அழுத்தி “இச்சு” கொடுத்ததும் வில்லென்று கத்த ஆரம்பித்தான்.
“அத்தான் ஏன் இப்போ இப்படி பண்ணுனீங்க அழுகிறான் பாருங்க” என்று தன் மகனை சமாதான படுத்தினாள்.
அவன் உடனே எழவும் அழுகையை நிறுத்தித் தன் பற்களைக் காட்டி சிரித்தான்.
அவன் சிரிப்பில் மயங்கியவன் “டேய் மகனே நான் கொஞ்சமா குடிச்சிட்டு நம்ம புள்ளைக்கு வேணுமேன்னு விட்டு வச்சா அந்த பாலையே குடிச்சிட்டு எனக்கே நீ வில்லன் வேலை பார்க்குரியா”
“இருடா உனக்கு வைக்காம மொத்ததையும் நானே குடிச்சிடுறேன் அப்போ என்ன பண்ணுவேன்னு பார்ப்போம்”
“அத்தான் சின்னப்பிள்ளைக் கிட்ட பேசுற பேச்சா இது “என்று அதட்டியதும் என்ன புரிந்ததோ அந்த சின்ன குட்டிக்கு கைதட்டி சிரித்தான் தன் தந்தையைப் பார்த்தான்.
(சரியான கேடி பயபுள்ளையா இருக்கும் போல…)
விக்கி ராணி தம்பதியருக்கு தனுஷா என்ற மகள் இருந்தாள்.
இந்த இரண்டு வருடங்களில் மித்ரநந்தன் லண்டனில் இருந்து தன் தாய் நாட்டிற்கு வந்து தங்கள் பிஸ்னஸில் பாதியை அவன் தான் பார்த்துக் கொள்கிறான்.
வான்மதி தன் படிப்பை முடித்ததும் மது மித்ரனிடம் சொன்னாள்.
இப்பொழுது வான்மதி மித்ரநந்தன் பொறுப்பேற்று நடத்தும் கம்பெனியில்தான் வேலை பார்க்கிறாள்.
மித்ரன் வீட்டில்தான் தங்கி வேலைக்கு செல்கிறாள்.
அன்று மித்ரநந்தன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான். அப்பொழுது ஹாலில் அமர்ந்து வான்மதி வேந்தனைக் கொஞ்சிக்கொண்டிருந்தாள்.அப்பொழுது இவன் வருவதைப் பார்த்து டிவியில் டோரா புஜ்ஜி ஓடிக்கொண்டிருந்தது.
அதைப் பார்த்து சொல்வதுபோல் “வேந்து கண்ணா குரங்கு பாருடா குரங்க வந்துருச்சு” என்று வேண்டுமென்றே சத்தமாக சொன்னாள்.
அவளை முறைத்தவன் “இருடி வீட்டுக்கு வந்தா தைரியம் வந்துருமா.. உனக்கு இருக்கு” என்று மனதுள் கருவியவன் தன் அறைக்கு வேகமாக சென்றான்.
சிறிது நேரம் கழித்து வான்மதி வேந்தனை தூக்கிக்கொண்டு தன் அறைக்குள் சென்றாள்.
அப்பொழுது யாரோ குதிப்பதுபோல் தொப்பென்று சத்தம் கேட்கவும் பயப்படாமல் இது தனக்கு பழகிய விஷயம் என்பதால் மெதுவாகவே திரும்பினாள்.
நந்தன்தான் பால்கனி வழியாக இவள் அறைக்கு வந்திருந்தான்.
அப்பொழுதும் வேந்தனிடம் “குரங்கு வந்துருச்சுடா” என்று சொன்னதும் “ஏய் நான் உனக்கு குரங்காடி” என்று கேட்கவும் “ஆமாம் குரங்கு தான் வால் இல்லா குரங்கு… இப்படி பால்கனி விட்டு பால்கனி தாவி குதிக்கிற நீ குரங்கு தான் டா “என்று சொன்னாள்.
இவர்கள் சண்டை சுவாரஸ்யமாக இருந்ததுவோ சின்னவன் இவர்களை மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஆபிஸ்ல அப்படியே பம்முற இங்க வந்தா மட்டும் தைரியம் வந்துடுச்சா” என்று நக்கலாக வினவவும் “ஆமாம் டா இப்போ அதுக்கு என்ன” என்றவளை முறைத்தவன் அவள் கையில் இருந்த வேந்தனுக்கு குட்ரைட்டா செல்லக்குட்டி என்று கன்னத்தில் முத்தமிடும் போது இவள் முகத்தை திருப்பவும் அதைப் பார்த்து உடனே அவளை இழுத்துக் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தான்.
அந்த அதிர்ச்சியில் வாயை ஆவென பிளக்க அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் இதழைச் சிறைசெய்தான்.
இதை கண்ட வேந்தன் இருவர் தலையோடு தன் தலையை முட்டினான்
(இந்த கேடி குட்டி அவங்க அப்பாக்கு மட்டும்தான் வில்லன் போல)
ஆனால் அந்த கேடிக்கே மித்ரன் தகப்பன் இல்லையா அந்த கேடி விட்டு வைத்த மிச்சத்தை இந்த கேடி பால் குடத்தில் முட்டி முட்டி குடத்தைக்காலி பண்ணிக் கொண்டிருந்தான்.
மோகங்கள் தொடரும்….
Part-2 இருக்கு விரைவில்….
கதை எப்படி இருந்துச்சுன்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க…
