❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

                  ❤அத்தியாயம் 41❤

ஆறு மாதங்கள் கழித்து,

DGP சமர் கெஸ்ட் ஹவுஸில்,

 

      ‘சில மாதங்களுக்கு முன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆரவ் அரோராவின் கொலை சம்பவத்தில் மும்பை  KR க்ரூப்ஸ் ஒஃப் கம்பனீஸின் உரிமையாளர் Mrs.ராதிகாவின் சகோதரர் மானஸ் கைது..’

      ‘பதவிக்காக இருபது கொலைகளுக்கு மேல் செய்ததாக ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஸ் அரோராவிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு..’

  

       என்ற செய்தி தலைப்புச் செய்தியாக நியூஸ் ச்சேனலில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்க அதை பார்த்துக் கொண்டிருந்த சமர் தன் எதிரே கம்பீரமாக உட்கார்ந்திருந்தவனுக்கு நேராக தன் கைகளை நீட்டி,
          “வெல் டன் மிஸ்டர்.சக்கரவர்த்தி..” என்று சொல்ல,

          “தேங்க் யூ சார்.. ” என்று கூறி சிரித்துக் கொண்டே அவருடன் கை குலுக்கினான் ஆர்யன் சக்கரவர்த்தி.

          “தாங்க்ஸ் மிஸ்டர்.. என்னோட பர்சினல் இஷுக்காக(Personal issue) இல்லீகலா இதை பன்னிருக்கீங்க.. உங்களுக்கு ரொம்பவே கடமைப்பட்டிருக்கேன்..” என DGP சமர் சொல்ல,

        “நோ சார்.. நா தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்.. இப்பிடிபட்ட அரக்கன்களை அழிக்கிறதுக்கான வாய்ப்பு எங்களுக்கு நீங்க கொடுத்திருக்கீங்க..” என கண்களில் கோபத்துடன் சொன்னான் ஆர்யன்.

அவரும் சிறு சிரிப்புடன் தலையசைக்க, எழுந்து நின்ற ஆர்யன்,
        “அப்போ நா கிளம்புறேன் சார்..” என்று நகர போக,

         “வெயிட் மிஸ்டர்..” என்று கூறியவர் அவர் கையிலிருந்த ஒரு கவரை அவனை நோக்கி தூக்கி வீச அதை லாவகமாக பிடித்தவன் புரியாமல் என்ன என்று பார்க்க அதில் பெங்க்ளூரிற்கான டிக்கெட் இருந்தது.

அதில் அதிர்ச்சியான ஆர்யன்,
            “சார்.. உங்களுக்கு..” என வியப்பாக கேட்க,

அவரோ, “நா உங்க ஹையர் ஔஃபீஸர் மிஸ்டர்.சக்கரவர்த்தி.. உங்க வயசு என் அனுபவம்.. நீங்க எனக்கு பன்ன உதவிக்கு சின்ன கிஃப்ட் என்ட் தேங்க்ஸ் அகைன்…” என்று சொல்ல,

அவர் கூறியதில் உற்சாகமானவன் மரியாதை நிமித்தமாக அவருக்கு சல்யூட் அடித்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
——————————————————————–

இரண்டு நாட்ளுக்கு பிறகு,

பெங்க்ளூரில்,

 

            “ஹே சீக்கிரம் ரெடி பன்னுங்க டி.. ருத்ரா வரதுக்குள்ள.. நம்ம அர்ரேன்ஜ்மென்ட்ஸ்ஸ பார்த்து அவ அசந்து போயிரனும்..” என கயல் சுவற்றில் ரிபனை ஒட்டியவாறு கத்த,

            “வெயிட் டி.. கேக்ல ருத்ராவோட நேம்ம தான் ரைட் பன்னிக்கிட்டு இருக்கேன்.. ஏய் ச்சீ.. க்ரீம்ல கை வைக்காத..” என ஆதிரா கயலிடம் கூறிக்கொண்டே அவள் பக்கத்தில் உட்கார்ந்து க்ரீமை சுவைத்துக் கொண்டிருந்த ரியாவின் கையை தட்டி விட,

         “ஐ அம் டன்..” என கூறியவாறு துர்கா வரவும் சரியாக வாசல் கதவை திறந்துக் கொண்டு வெளியிலிருந்து ஆருத்ரா வரவும் சரியாக இருந்தது.

வீடு முழுக்க ரிப்பன், பலூன், பூக்களால் அலங்கரிக்கக்கப்பட்டு ஹோலின் நடுவே கையில் கேக்குடன் நான்கு பேரும் புன்சிரிப்புடன் நிற்க அனைத்து அலங்காரத்தையும் பார்த்தவள் தன் தோழிகளை அசந்து போய் பார்த்துக் கொண்டிருக்க,
          “ஹேப்பி பார்த்டே ஆருத்ரா செல்லம்..” என்ற சத்தத்தில் சுயவுணர்வு பெற்று இதழ் புன்னகையில் விரிய ஓடிச் சென்று தன் நண்பிகளை கட்டிக் கொண்டாள் ஆருத்ரா.

       பிறகு கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி ஓடி பிடித்து முகத்திலும் பூசிக் கொண்டு தோழிகள் ஐவரும் வீட்டையே ஒருவழிப்படுத்த சரியாக அந்நேரம் கோலிங் பெல் சத்தம் கேட்டது.

          “ஹே என்னை விடுங்க டி.. யாரோ வந்திருக்காங்க..” என கூறிக் கொண்டே சிரித்தவாறு கதவை திறந்த ஆருத்ரா எதிரில் நின்றவர்களை பார்த்து திகைத்து நின்று விட்டாள். நம்ம ஆருத்ராவிற்கே ஷாக் கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு வேறு யாரு காரணமாக இருக்க முடியும் சாட்சாத் நம் நாயகர்கள் தான்..

  “ஹேப்பி பார்த்டே ஆருத்ரா..” என ஆர்யனை தவிர மற்ற நால்வரும் ஒருசேர கோரஸாக கத்தியவர்கள் பின் வெள்ளை டீஷார்ட்,  கருப்பு ப்ளாசா அது க்ரீமால் குளித்திருக்க அவள் முத்திலோ அங்கும் இங்கும் என க்ரீம் அப்பிக் கொண்டு அவள் இருந்த தோற்றத்தை பார்த்த ஆண்கள் ‘க்ளுக்’ என சிரித்து விட அவளோ கோபத்துடன் கதவை படார் என சாத்தப் போனாள்.

அவள் கதவை மூடுவதற்கு முன் அதை உணர்ந்தவன் போல் ஆர்யன் அவளை பார்த்தவாறே தடுத்து நிறுத்த மற்ற நால்வரோ ஆருத்ராவை தள்ளி விட்டுக் கொண்டு உள்ளே சென்று விட்டனர். 

ஆருத்ராவின் கன்னத்திலிருந்த க்ரீமை தன் விரலால் எடுத்து சுவைத்த ஆர்யன் அவளை பார்த்து குறும்பாக சிரித்த வண்ணம்,

       “சாதாரண தித்திப்பும் உன் ஸ்பரிசம் தீண்டியதில் அமிர்தம் ஆகிறத டி..”

 

        என ஒற்றை கண்ணை சிமிட்டி சொல்லி விட்டு நகர அவளோ கை முஷ்டியை முறுக்கியவாறு அவனை முறைத்து தள்ளினாள்.

இவர்களை கண்ட நான்கு பெண்களும் எச்சிலை விழுங்கியவாறு ஆடவர்களை அதிர்ச்சியாக பார்க்க அவர்களோ தத்தமது துணைவிகளை நீண்ட நாட்கள் கழித்து பார்த்ததில் அவர்களையே ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்கள் வருகையை அவர்கள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை என அவர்கள் முகத்திலே அப்பட்டமாக தெரிய முட்டிக் கொண்டு வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டனர் ஆடவர்கள்.

சாவகாசமாக சோஃபாவில் அமர்ந்தவர்கள் தங்கள் முன் நின்றிருந்த பெண்களை அமரும்படி கைகளால் சைகை காட்ட,
           “இப்போ எதுக்கு இங்க வந்திருக்கீங்க.. ஹோ.. எங்கள அர்ரெஸ்ட் பன்ன அதானே..” என ஆருத்ரா அடக்கப்ட்ட கோபத்தில் கத்த,

          “அதெல்லால் பொறுமையா பன்னிக்கலாம்.. அதுக்கு முன்னாடி நாம பேசி தீர்க்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கு..” என ஆர்யன் சொல்ல பெண்களோ புரியாமல் பார்த்தனர்.

பெண்களும் அவர்கள் முன் கதிரையை இழுத்து போட்டு அமர இதுவரை நடந்த ஆண்கள் தொடர்பான அத்தனை விடயத்தையும் பேசத் தொடங்கினான் ஆர்யன்.

        “எங்களோட ஹையர் ஓஃபீஸர் அதாவது மும்பையோட DGP சமர் உங்களுக்கு நல்லாவே தெரியும்னு நினைக்கிறேன்.. அவர் எங்களுக்கு இல்லீகலா ஒரு கேஸ்ஸ ஹேன்ட்ல் பன்ன சொன்னாரு.. அதாவது அவரோட பொண்ணோட நிலைமைக்கு காரமானவங்களுக்கு இல்லீகலா தண்டனை கொடுக்குறது..” என சொல்ல,
பெண்களோ அதிர்ச்சியாக விழிவிரித்து பார்த்தனர்.

         “இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஆரவ் அவர் பொண்ணு கூட பழகி அவனோட கெஸ்ட் ஹவுஸுக்கு கூட்டிட்டு போய் மத்த நாயுங்களோட அந்த பொண்ண..” என்று சற்று நிறுத்தியவன் ஒரு பெரு மூச்சை விட்டு,
         “அந்த சம்பவத்துக்கு அப்றம் அந்த அதிர்ச்சியில அந்த சின்ன பொண்ணு மனநிலை பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடக்குறா. இது சாருக்கு நடந்த கொஞ்ச நாளைக்கு அப்றம் தான் விசாரிச்சதுல தெரிஞ்சிருக்கு.. ஆரம்பத்துல பிள்ளைகள கவனிக்காம வேலை வேலைன்னு இருந்துட்டு எல்லாம் கை மீறி போனதுக்கு அப்றம் அதை நினைச்சி வேதனை படுறது தானே இப்போ இருக்கிற எல்லா பெத்தவங்களோட நிலைமையா போச்சி..  அவர் நினைச்சிருந்தா லீகலா இதுக்கு ஏக்ஷன் எடுத்திருக்க முடியும்.. ஆனா, அவனுங்களுக்கு இருக்குற பணத்துக்கு வெளில வாரது பெரிய விஷயம் இல்லை.. அப்போ தான் அவர் எங்ககிட்ட இதை பத்தி சொன்னாரு.. இப்படிப்பட்டவங்கள அழிக்க கிடைச்ச வாய்ப்பா நினைச்சு நாங்களும் ஒத்துக்கிட்டோம்..” என ஆர்யன் பேசிக் கொண்டிருப்பதை குறிக்கிட்ட ஆருத்ரா,

          “அப்போ அந்த ஆரவ்வ கொன்னது…” என அதிர்ச்சியாக கேட்க,

          “யெஸ் அவன நாங்க தான் ஷூட் பன்னோம்.. என்ட், ஆரு நா எப்போ உன்ன முதல் முதலா பார்த்தேன்னு நியாபகம் இருக்கா.. ஜெகதீஸ் அரோராவோட பார்ட்டில.. அன்னைக்கு அந்த ஆரவ்வ தூக்குறதுக்கு தான் நாங்க வந்தோமே.. ஆனா அவன் அன்னைக்கு மதியமே கனடா போயிட்டான்.. அது எங்களுக்கு அப்றமா தான் தெரிஞ்சது..

          அன்னைக்கு நீ ரொம்ப அழகாவே டான்ஸ் பன்ன ஆரு.. ஆனா, உன்னையே ரசிச்சிகிட்டு இருந்த இந்த CBIக்கு உன் கண்ணுல தெரியுறது புரியாம போயிருமா என்ன.. உன் மேல லைட்டா சந்தேகம் வந்திச்சு உன்னையே வாட்ச் பன்னிக்கிட்டு இருக்கும் போது தான் கரென்ட் கட் ஆச்சு.. உன்ன தேடி ஹோலுக்கு பின்னாடி வந்தேன்.. நீங்க அஞ்சு பேரும் ஹரிஷ கடத்துறத பார்த்து ரொம்பவே ஷாக்கிங்கா இருந்துச்சு.. அப்போவே உன்ன ஃபோலோ பன்ன ட்ரை பன்னி ஜஸ்ட்  மிஸ் ஆகிட்டு..” என ஆர்யன் சொல்லி முடிக்க,

         “ஒன் மன்த் உங்கள பத்தி எதுவுமே தெரியாம எந்த டீடெய்ல்ஸுமே இல்லாம தேடி அலைஞ்சோம்.. அப்போ தான் அகைன் உங்கள அந்த பப்புல பார்த்தோம்.. பேசினோம்.. பட், உங்கள அர்ரெஸ்ட் பன்னனும்னு உங்கள கையும் களவுமா பிடிக்கனும்னு நாங்க எதுவுமே பன்னல.. அஞ்சு பொண்ணுங்க சேர்ந்து இவனுங்கள கொலை பன்ற அளவு போயிருக்கீங்கன்னா இதுக்கு பின்னாடி ரொம்ப சென்ஸிடிவ்வா ஏதோ இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டோம்.. அதை உங்க கூட பழகின அப்போவே தெரிஞ்சிக்கிட்டோம்.. அதான்.. எந்த சிடுவேஷன்லயும் நீங்க இதுல மாட்டிக்க கூடாதுன்னு உங்க கூடவே சேர்ந்து உங்களுக்கு பாதுகாப்பா இருந்தோம்.. ” என ஆதி கூற,

           “அதனால தான் ஆர்னவ் விஷயத்துல கூட உங்ககிட்ட ரொம்ப ஹார்ஷா பிஹேவ் பன்ன வேண்டியதா போச்சி.. நீங்க என்ன பன்னிங்கன்னு தெரிஞ்சா தான் அதுல இருக்குற எவிடென்ஸ்ஸ எங்களால இல்லாம பன்ன முடியும்..” என அபி சொல்ல,

            “ஓஹோ.. அதான் அவனுங்க கேஸ் விஷயமா இன்வெஸ்டிகேட் பன்ன ஓஃபீஸருக்கு எங்கள பத்தி எதுவுமே கண்டு பிடிக்க முடியல்லையா.. ரொம்ப மக்கு பசங்களா இருப்பாங்க போல இருக்கே..” என கயல் நக்கலாக சொல்லியதில்,

ஆர்யனும் ஆதியும் ஒருவருக்கொருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அசடுவழிந்தவாறே,
            “அந்த இரண்டு முக்கிய ஓஃபீஸர்ஸும் நாங்க தான்.. ” என ஒருசேர கோரஸாக சொல்லியதில், பெண்களோ “வாட்..” என அதிர்ந்து பார்த்தனர்.

           “எந்த சிடுவேஷன்லையும் நாங்களும் மாட்டிக்க கூடாது.. அதுக்காகவே DGP அந்த கேஸ்ஸ எங்ககிட்ட எங்களையவே ஹேன்டல் பன்ன சொன்னாரு.. அதாவது இன்வெஸ்டிகேட் பன்ற மாதிரி நடிக்க சொன்னாரு.. கிட்டதட்ட நாங்களே பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விடுற மாதிரி.. என்ட், யானைக்கும் அடி சறுக்கும்னு அன்னைக்கு எனக்கு சொன்னிங்க..பட், அது உங்களுக்கும் நல்லாவே பொருந்திச்சு..” என ஆர்யன் சொல்ல அவனை புருவத்தை நெரித்து குழப்பமாக பார்த்தாள் ஆருத்ரா.

           “நீங்க பக்காவா ப்ளான் பன்னி எல்லால் பன்னிங்க.. எப்பவும் ஒரு பொலிஸா எங்க கணக்கு படி என்ன தான் திருடன் ப்ளான் பன்னி திருடினாலும் சின்ன தடையத்தையாவது விட்டுட்டு போவான்.. அது மாதிரி தான் நீங்க விட்டுட்டு போன தடையம் க்ரிஷோட கார்ல நீங்க ஃபிக்ஸ் பன்ன மினி கேமரா என்ட் தட் ச்சிப்.. எல்லாத்தையும் பன்னிட்டு அதை எடுக்கனும்னு உனக்கு தோணாம போயிருச்சே ஆரு..

             ஒரு பொலிஸுக்கு சின்ன தடையம் போதும் க்ரிம்னல்ல கண்டுபிடிக்க.. இதுவே வேற ஓஃபீஸர்ஸ் இந்த கேஸ்ஸ ஹேன்டல் பன்னிருந்தா நாம எல்லாருமே மாட்டியிருப்போம்.. ஆனா, நாங்க கொலையையும் உங்க கூட பன்னிட்டு நீங்க உங்கள மீறி விடுற தடையத்தை போலிஸா யோசிச்சு கண்டுபிடிச்சு ஒன்னுமில்லாம பன்னோம்.. இப்போ இந்த கேஸ் சோல்வ் ஆகாத மிஸ்ட்ரி கேஸ் ஃபைல்ஸ்ல இருக்கு..” என ஆர்யன் கூறி முடிக்க அப்போது தான் பெண்களுக்கு எல்லாமே புரிந்தது.

அவர்கள் அமைதியாக இருக்க அடுத்த ஆர்யன் சொன்ன விடயங்களில் பெண்களோ அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருக்க ஆருத்ராவுக்கோ ‘இதுக்கு பேர் தான் கோஇன்ஸ்ஸிடென்ட் ஆஆ..’ என்று மனதில் தோன்றாமலில்லை.

            “தப்பு பன்னவங்களுக்கு தண்டனை கொடுத்தாச்சி.. ஆனா, அதே தப்புக்கு துணையா இருந்தவங்க அவங்கள ஈஸியா தப்பிக்க விட்டுறுவேனா.. இது என்னோட தனிப்பட்ட பிரச்சினை எல்லாம் இல்லை ஜஸ்ட் என்னோட கடமை மட்டும் தான்னு அன்னைக்கு அந்த பூட்டிய ரூம் ஜன்னல் வழியா அந்த ஃபோட்டோஸ்ஸ பார்க்குற வரைக்கும் நினைச்சிட்டு இருந்தேன்..ஆனா, அதுக்கப்பறம்..”  என கூறியவன் கண்களோ கோபத்தில் சிவந்திருந்தது.

மங்கைகளோ ‘இவன் எதை பற்றி பேசுறான்..’ என புரியாமல் பார்க்க, ஆர்யனோ, “தியா..” என்று சொல்லி ஆருத்ராவையே அழுத்தமாக பார்த்தான்.

          “தியா உங்க வாழ்க்கைல எந்த அளவு சம்மந்தப்பட்டிருக்காலோ அதே அளவு என் வாழ்க்கைலயும் சம்மந்தப்பட்டிருக்கா.. தியா வேற யாருமில்லை என்னோட.. என்னோட தங்கச்சி..” என்று திக்கித்திணறி சொல்லி முடித்தான் ஆர்யன். இதைக் கேட்க கயல், ஆதிரா, ரியா, துர்கா அவனை அதிர்ச்சியில் விழிவிரித்து நோக்க ஆருத்ராவோ, ‘ஒருவேள அந்த நெட்டப்பையன் இவன் தானோ..’ என மனதில் நினைத்தவாறு ஆர்யனை பார்க்க அவள் மனதில் நினைத்ததை புரிந்து கொண்டவன் போல்,
         “அவனே தான் ஆரு..” என சிரிப்புடன் கூறினான் ஆர்யன்.

             “தியா என் அம்மாவோட தங்கச்சி பொண்ணு.. என் அப்பாவுக்கும் சித்தப்பாக்கும் பிரச்சினையாகி  நாங்க சின்ன வயசா இருக்கும் போதே குடும்பம் பிரிஞ்சிருச்சி.. இரண்டு குடும்பமும் பேசிக்கிறது இல்லை.. அதுக்கப்றம் கொஞ்ச வருஷம் கழிச்சி அவள சென்னையில மீட் பன்னேன்.. அப்போ தியாக்கு பதிமூனு வயசு தான்.. அவ எங்க இருக்கான்னு கேட்டதுக்கு ஆசிரமத்திலன்னு சொன்னா.. எங்க சித்தி இறந்ததுக்கு அப்றம் சித்தப்பா இரண்டாவது கல்யாணம் பன்னிருக்காரு.. அவங்களுக்கு இவள புடிக்கலைன்னு ஆசிரமத்தில விட சொல்லி ரொம்ப டோர்ச்சர் பன்னிருக்காங்க.. அவரும் தியாவ ஆசிரமத்தில விட்டுட்டாருன்னு சொன்னா.. என்னால தாங்கிக்கவே முடியல..

             நா அப்போ நினைச்சிருந்தா அவள எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்க முடியும்.. பட் அப்போ தான் அம்மா ஆக்ஸிடன்ட்ல இறந்த என் அப்பா அக்காவோட இழப்புல ஏற்பட்ட டிப்ரெஷன்ல இருந்து கொஞ்சம் மீண்டு வந்திருந்தாங்க.. இப்போ போய் அவங்க தங்கச்சி இறந்து அவங்க தங்கச்சி மகள் ஆசிரமத்தில இருக்கான்ன விஷயத்தையும் சொன்னா மறுபடியும் அவங்களுக்கு ஏதாவது ஆகிறுமோன்னு ரொம்ப பயந்தேன்.. அதனால அம்மாகிட்ட சொல்லல்ல..

         பட், அதுக்கப்றம் கொஞ்ச மாசம் கழிச்சி அம்மாகிட்ட சொன்னேன்.. அம்மாவும் அதுக்கப்றம் அடம்பிடிச்சு தியாவ பார்க்க வந்தாங்க.. அவள எங்க கூட வர சொன்னதுக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டா.. அதுக்கு காரணம் நீ தான் ஆரு.. உன் கூட  இருக்குறது தான் அவளுக்கு சந்தோஷம்னு நாங்களும் விட்டுட்டோம்.. பட், அப்பப்போ தியாவ பார்க்க ஆசிரமத்திற்கு வருவேன்..

            அதுக்கப்றம் படிப்பு ட்ரைனிங்னு வேற ஊருக்கு நானும் அம்மாவும் போயிட்டதால அவள பார்க்க முடியல.. பட், கொஞ்ச வருஷத்துக்கு அப்றம் ஆசிரமத்தில வந்து கேட்டா நீங்க ஆசிரமத்திலிருந்து வெளில போயிட்டதா சொன்னாங்க.. டீடெய்ல்ஸ் கேட்டா அப்போ இருந்தவங்க தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. சரி எப்பவாச்சும் எதேர்ச்சையா அவள பார்க்க கிடைக்கலாம்னு இருந்துட்டேன்.. ஆனா, அவள அடுத்த தடவை ஃபோட்டோல தான் இப்பிடி பார்ப்பேன்னு நினைச்சு கூட பார்க்கல..” என்று கூறியவன் கண்கள் கலங்கியிருக்க குரலோ தழுதழுத்தது.

 தன்னை நிதானப்படுத்த குரலை செறுமிய ஆர்யன் மீண்டும் தொடர்ந்தான்.
          “அன்னைக்கு அந்த ரூம்ல தியாவோட ஃபோட்டோவ பார்த்ததுக்கு அப்றம் லாஸ்ட் ஃபைவ் இயர்ஸ்ல மும்பைல நடந்த மர்டர் ரேப் கேஸஸ் எல்லாத்தையும் புரட்டி பார்த்தேன்.. அப்போ தான் தியாவோட கேஸ்ஸ பார்த்தேன்.. எல்லாத்தையும் பக்காவா மூடி மறைச்சிருக்காங்க.. அதுவரைக்கும் கடமைன்னு செஞ்சிட்டிருந்தேன்.. அதுக்கப்றம் என்னோட தங்கச்சிய கொன்னவங்கள துடிக்க வைக்கனும்னு வெறி வந்திச்சு.. ஆனா, தப்பு பன்னவங்கள நீங்க தண்டிச்சிங்க.. பட், தப்புக்கு துணையா இருந்த அந்த ஜெகதீஸ், மானஸ், என்ட் மகேஷ் இவனுங்கள நா பார்த்துக்கிட்டேன்..

         ஆரவ்வ கொன்னப்போ அவன் உடல போஸ்மாட்டம் பன்னி புல்லெட்ட வெளில எடுத்த அப்போவே DGP சமர் மூலமா மானஸ்ஸோட பிஸ்டல் புல்லெட்ட மாத்தி வைக்க சொன்னோம்.. அதோட சீரியல் நம்பர் அவன் பேர்ல ரிஜிஸ்டர் ஆகியிருந்ததால தனிப்பட்ட பிரச்சினைல கொன்னிருக்காருன்னு அவரு மேல கேஸ்ஸ திசை திருப்பி விட்டோம்.. அடுத்து ஜெகதீஸ் தேனில இருந்து வந்த அப்றம்  பத்து நாள் வேலை இருக்குன்னு உங்ககிட்ட சொன்னதும் அவருக்கு எதிரா  எவிடென்ஸ் கலெக்ட் பன்ன தான்..

          டிபார்ட்மென்ட்ல அவங்களுக்கு எதிரா எவிடென்ஸ் கலெக்ட் பன்றாங்கன்னு நாங்களே ஆர்னவுக்கு இன்ஃபோர்ம் பன்னோம்.. அப்போ சரி இந்தியா வருவான்னு.. பட், நாங்க சின்னதா கொழுத்தி போட்டத நாங்க எதிர்ப்பார்க்காமலே எண்ணெய்ய ஊத்தி நீங்க நல்லாவே எரிய வச்சிடிங்க.. என்ட் அந்த மகேஷ் அவன் மகன் செத்ததுலயே பாதி செத்துட்டான்.. ஹரிஷ் அம்மா மகன் இறந்த அதிர்ச்சியிலே கொஞ்ச நாள்ல இறந்துட்டாங்க.. இப்போ அவன் பிஸ்னஸ் பார்ட்னரும் மகேஷ்  இல்லாத சமயம் பார்த்து மொத்தமா கழுத்தறுத்துட்டான்.. சொல்ல போனால் மகேஷ் இப்போ நடை பொணமா தான் சுத்திகிட்டு இருக்கான்..

  என்னை பொருத்த வரைக்கும் தப்பு பன்னவங்களுக்கும் தப்புக்கு துணை நின்னவங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.. பாதி வேட்டைய நீங்க முடிச்சிங்க.. மீதி வேட்டைய நாங்க முடிச்சி இந்த கேஸ்ஸயே க்ளோஸ் பன்னிட்டோம்..” என ஆர்யன் வெற்றிப்புன்னகையுடன் சொல்லி முடிக்க,

அவர்கள் பேசுவதையே அதிர்ச்சியுடன் கேட்டு கொண்டிருந்தனர் மங்கைகள். பின்,
          “ஆமா.. அன்னைக்கு தான் நாங்க தப்பிச்சு வந்துட்டோமே.. அப்போ எப்பிடி கண்டு பிடிச்சிங்க..” என துர்கா கேட்க,

           “எது தப்பிச்சு போனிங்களா.. இந்த கேஸ் முடியிற வரைக்கும் உங்க மன நிம்மதிக்கு கொஞ்ச நாள் நீங்க மும்பைல இருக்க கூடாதுன்னு உங்கள தப்பிக்க விட்டிறுக்கான் நம்ம ஆர்யா பயல்..” என சித்து சிரித்துக் கொண்டு சொல்ல,

அதில் இன்னும் அதிர்ந்த ஆதிரா,
           “எது தப்பிக்க விட்டானுங்களா.. இத்தனை நாளா CBI கிட்ட இருந்தே ஸ்மார்ட்டா தப்பிச்சு வந்த வீராங்கனைன்னு நம்மள நாமளே பெருமையா நினைச்சிக்கிட்டு இருந்தோமே..” என வாய்விட்டே புலம்ப அதில் அனைவருமே சிரித்து விட்டனர்.

           “சரி அதை விடுங்க.. எப்பிடி நாங்க இருக்குற இடத்தை கண்டு பிடிச்சிங்க.. நாங்க தான் எங்க கடைசி ப்ளான் உங்களுக்கு தெரிய கூடாதுன்னு ரொம்பவே சேஃபா வச்சிருந்தோமே..” என ரியா சொல்ல, அதில் ஆர்யன் குறும்பாக சிரித்தவாறு ஆருத்ராவை பார்க்க அவளோ நாக்கை கடித்த வண்ணம் தன் மடத்தனத்தை எண்ணி தானே நொந்து கொண்டாள்.  அவன் மேல் காதலில் விழுந்த சமயம் அவள் தான் தங்கள் மொத்த ப்ளானையும் அவனிடம் புட்டு புட்டு வைத்து விட்டாளே.. ஆனால், அவள் ஊரை விட்டு போகும் போது கூட தான் ஆர்யனிடம் உளறியது நியாபகத்திற்கே வராமல் போய் விட்டது நம் நாயகிக்கு..

        ஆர்யனின் ஆருத்ராவை நோக்கிய குறும்புப் பார்வையும் அதற்கு ஆருத்ராவின் திருட்டு முழியுமே காட்டி கொடுத்தது என்ன நடந்திருக்கும் என்று.. நான்கு பெண்களுமே இடுப்பில் கை வைத்து ஆருவை முறைக்க அவளோ அசடுவழிந்தவாறு முகத்தை மூடிய வண்ணம் வேறுபுறம் திரும்பி கொண்டாள்.

          “ஆமா.. நாங்க உங்கள ஏமாத்தினா உங்கள சும்மாவே விட மாட்டோம் அப்பிடி இப்பிடின்னு ஆரம்பத்துல சினிமா வசனமெல்லாம் பேசினிங்க.. பட், உண்மை தெரிஞ்சதுக்கு அப்றமும் எங்களை எதுவுமே பன்னல.. ஒருவேள போலிஸ்ன்னு பயந்துட்டிங்களா..” என ஹரி நக்கலாக கேட்க,

மங்கைகள் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க, வாயை பொத்திக் கொண்டு சிரிப்பை அடக்கிய கயல்,
          “என்னது உங்கள பார்த்து நாங்க பயந்து ஓடி வந்தோம்.. நினைப்பு தான் பொலப்ப கெடுக்குமாக்கும்..” என சொல்ல,

          “நீங்க எங்களுக்கு எதிரா இருக்கீங்கன்னா உங்க முன்னாடி நாங்க க்ரிஷ்ஷ கொன்ன அப்பவே அதை தடுத்து நிறுத்திருப்பீங்க.. இல்லைன்னா எங்கள பிடிக்க அவ்வளவு எவிடென்ஸ் உங்க கைல இருந்தும் எங்கள தப்பிக்க விட்டிறுக்க மாட்டிங்க.. நீங்க யாருன்னு உண்மைய எங்ககிட்ட மறைச்சது தான் எங்க கோபமே.. அதான் உங்க முன்னாடி இனி இருக்க கூடாதுன்னு நாங்க ஊர விட்டு வந்துட்டோம்..” என துர்கா சொல்லி முடிக்க,

எதையோ யோசித்த ஆர்யன்,
       “ஆரு உன் பிஸ்டல் எங்க..” என கேட்க,

         “அது  ஆர்னவோடது… அவன மண்ணோட மண்ணா புதைக்கும் போதே அதையும் அவன் கூடவே தூக்கி போட்டுட்டேன்..” என சொல்ல அவனும் சரி என்று விட்டுவிட்டான்.

பின் அனைத்தையும் பேசி முடித்த ஆண்கள் எப்போதும் போல் மங்கைகளின் முறைப்பையும் மீறி அடம்பிடித்து அங்கேயே டேரா போட பெண்கள் தான் ஒவ்வொருவரும் தன்னவர்களை நினைத்து  ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

❤தொடரும்❤
———————————————————————–

        innaiki ud epidinnu marakama unga comments a solluga friends.. innum 2 epi thaan.. eppawum pola enaku support pannuga..
        thank u so much for ur love and support guyss..😍😍

❤ZAKI❤             

         

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *