காதல் சுகமானது
63 KS
“எதுவும் சொல்ல வேணாம் வேணாம் போதும் ஆரன்மா” தேஜு உசாரா காலில் விழ
“அப்போ கீழே முழுசா விரிச்சி காட்டு ரோஜா பூவை.. இன்னும் கெட்ட வார்த்தை ஒன்றும் ஆரன் லோக்கலாய் போட்டு பார்க்கணும்டி சொல்லி கண் சொக்க..
காதில் கேட்கும் வார்த்தைகள் கூட காமத்தை தூண்டுமா? தூண்டுதே.. தவித்தாள் தேஜு.. ஆசைக்காரனுக்கு வாழ்க்கை பட்டு காதலால் ஆட்கொள்ளப்பட்டாள் அப்பாவி மனைவி..
என்றென்றும் காதல் சுகமானது பொருத்தமான துணை கிட்டும் பொழுதில்..
ஆணுக்கு அஞ்சு நிமிஷம் தான் ஆசை பொங்கி கொட்டிவிட்டால் இன்பத்தீ சட்டுனு அணைந்திடும் தூக்க மாத்திரை உண்ட மாதிரி அசந்து 10 மணி நேரம் தூங்கினால் அவர்களின் ஸ்ட்ரெஸ் காலி மற்றைய புது நாளுக்கு ஓட தயாராவார்கள்.. அவ்ளோதான் அவர்கள் காதலும் கடமை போலவே..
பெண்ணுக்கு அப்படி இல்ல.. நுட்பமானவள் காதல் உணர்வுகள் நிலைக்கு வரத்தான் நேரம் எடுக்கும்.. வந்து அதன் கோட்டில் நின்றுவிட்டால் இரவு பூரா உடலில் அதன் அலைகள் மோதும்.. தேவை தேவை தவிப்பு கூடும்.. ஓரளவு ஜோடியும் அத்தேவையை அறிந்து செலுத்தி எடுத்து நிறுத்திட்டா வெற்றி.. இல்லன்னா பரிதாபம்..
ஆணுக்கு இங்கு அலைச்சல்கள் சுயநலங்கள் அதிகம் அவனுக்கு ஆச்சா இழுத்து போத்திட்டு தூங்கிடுறான்.. மனைவி குழந்தை சுற்றம் உறவுலாம் அவன் சுயநலம் தாண்டி தான்.. அதனாலேயே தாம்பத்தியம் மூலமான உச்சங்கள் காணாமலேயே பெண்கள் இருக்கிறார்கள்.. சொல்லித்தரவும் படவில்லை.. ஆண்களை போல எந்த விரல்கள் பட்டாலும் எழும்பும் உணர்வு பெண்ணுக்கு இருந்திருந்தால் உலகம் தாங்காது..
கலகம் ஏற்பட்டு மாண்டிருக்கும் மனித இனம்.. பூமியை போல பெண்ணையும் பொறுமையாய் இயற்கை படைத்து விட்டதால் தன்னை அகழ்வார்க்கே புதையல் தரும் பெண் உடல்.. மேம்போக்குக்கு ஒன்னுமில்ல.. ஓரமா உட்கார வச்சுடும்..
டி..
ம்ம்..
நீ ரொம்ப ரொம்ப அழகுடி
மம்ம்ஹூம்.. ராகமாய் தேஜு இழுக்க.. ஆரனின் நரம்புகள் சுதி ஏறின..
தொடையக் காட்டுற.. மெயின் காட்ட மாட்டுற..
இங்கே வாங்க.. ட்ரெஸ்யே போடல எவ்ளோ வேணும்னா அனுபவிச்சுக்குங்க.. கேமராவில் வேணாம் வெட்கமா இருக்குங்க.. ப்ளீஸ் ப்ளீஸ்.. என் ராஜா இல்ல.. என் செல்லம் இல்ல
இல்லடி.. கண்ணை மூடிக்கோ.. போனை மட்டும் அங்கு வைடி.. நான் பார்த்துகிறேன்.. அவன் விஷமமாய் டீல் பேச..
மூட் ஆகிரும்ங்க..அப்புறம் உங்களை தேடும்.. ப்ளீஸ்டா ஆரன்.. தேஜு மிஞ்ச..
ஆரன் சுக இம்சை கொடுக்கும் போதிலேயே இவள் பெண்மையில் ஈரம் ஊற ஆரம்பித்தது… தன்னவன் முன்பே போன் பேசி இவளை அன்பில் குளிப்பாட்டி பதமாய் வைத்திருந்ததால்.. இப்ப பரவசப்பேச்சுகள் பேச பேச இளகி நின்றாள்.. ஒவ்வொரு அணுவும் கணவனின் அணைப்புக்கு ஏங்கி தவித்தது..
இச்சு இச்சு இச்சு.. விரிச்சி காட்டு ப்ளீஸ் டி.. உன்னுது ரொம்ப நல்லாருக்கும் அப்படியே கடிச்சி தின்கிற மாறி.. அம்மு ப்ளீஸ்டி
சரி சரி காட்டுறேன்.. உங்க சுல்தான் பார்ட்டி பற்றி சொல்லுங்க.. திரும்ப முதலிலிருந்து தேஜு.. ஆரன் இம்சையிலிருந்து தப்பிக்க.. இன்னோர் இம்சைக்குள் சிக்கினாள்
சொல்லுவேன்.. கோபமோ ஊடலோ கூடாது..
மாட்டேன்.. என் ஆரனை நான் நம்புறேன்.. கண்கள் பளிச்சிட தேஜு சொல்ல.. போட்டிருந்த லெஸ் பேன்டி க்கு கிட்டே காட்டு சொல்லி முத்தமிட்டான் ஆரன்.. மனைவி மீது கடலாய் காதல் பெருகியது..
தேஜு.. 10 பேருக்கு 20 பொண்ணுங்கடி சேவை செய்ய..
ஓ..
ம்ம் .. கழற்றி போடு அதை..
பெண்மையின் பேரழகை மறைத்து நின்ற உள்ளாடை மீது கோபம் கொண்டு ஆரன் எரிச்சலில் குரல் உயர்த்த… மெல்ல இன்ச் பை இன்ச்சா தேஜு அதை கீழே இழுத்துட்டு வர வர ஸ்கிரீனில் கண்டவனுக்கு ரத்த கொதிப்பு எகிறியது.. பெண்ணின் உடலே பேரின்ப பெட்டகம் அல்லவா? இது அழகு இது இல்ல சொல்ல ஒன்னுமில்ல எல்லாமே கவர்ச்சியானது..
அழகுடி பாதாம் அல்வாடி .. கொஞ்சம்கூட லஜ்ஜையேயில்லாது உத்து பார்த்து கொஞ்ச.. அதை காட்டிகிடந்ததால் தேஜு முகம் அவனுக்கு தெரியாது தான்.. ஆனால் தீக்கோழியா சிவந்து போனாள் இளம் மனைவி.. கணவன் பார்க்கிறான் எனும்போதே சொர்கத்தில் நீரூற்று பெருகுவதை பீல் பண்ணினாள்.. அதுக்கும் வெட்கம் தனியா கொண்டாள்..
ஏய்..
ம்ம்ம்..
ஏதாச்சும் பேசுடி நீட்டி நின்ற ஈட்டியை கூர் பண்ணிக்கிட்டே உல்லாசமாக ஆரன் தேஜுவை பேச தூண்ட..
நீங்க தான் பார்ட்டி பத்தி சொல்றேன் சொல்லிட்டு இதெல்லாம் பார்த்துட்டு இருக்கீங்க.. ஐய வெட்கம் பிடுங்குதுங்க.. பெண்ணுக்கு மூணு குரல் உண்டாம் அந்நிய ஆட்களிடம் ஒன்னு குடும்பத்து காரங்க கிட்டே ஒன்னு தன் பெட் மேட் கூட ஒன்னு அது செம்ம கிக்காவும் இருக்கும்.. தேஜுக்கு இப்போ மூணாம் குரல் தானா காமத்தில் மோகத்தில் நாணத்தில் குழைந்து வந்தது.. அவளுக்கே பிடிச்சது.. அப்போ கேட்டுக்கொண்டிருக்கும் ஆணுக்கு எப்படி இருக்கும்.. இன்னும் வெடிக்க ஒன்னுமில்லாத அளவு எரிமலை குழம்பாய் மோகம் செவ செவ ன்னு கொதிச்சுகிடந்தது.. தீ எரிய காற்று வேணுமாம் இவனுக்கு காமம் பெருக தேஜு குரல் ஊக்கியது..
சொல்லவா?
ம்ம்ம்..
உன் விரலை அங்கு விடுடி..
ச்சீ.. போங்க.. வேணாம் அசிங்கம்..
என்னடி எப்பவும் இதே வசனம் பேசற.. ஹுகு ஹுகு ஹுகு னு சிரிச்சான் ஆரன்..
மிதக்கும் பீல்.. சேப் லவ் பீல் ஆழ்கடலுக்குள் நிதானமான படகு சவாரி போன்றது இது..
யோவ் போயா.. சாவடிக்கிற..
உண்மையா இப்போ நீ என் கிட்ட இருந்தா ஓ___ சாவடிப்பேன்டி அவ்ளோ வெறியில் இருக்கேன்.. உன்கிட்ட மட்டும்தான் அது வருதுடி என்னை என்ன செஞ்சே குட்டி நாயே!!
பெண்ணுக்கு இந்த வார்த்தை போதாதா? உயிர்க்குழிக்குள் காதல் கசிய…
ம்ம்ம்ம்.. ஐ லவ் யூடா ஆரா.. என் மாரா.. எடுத்துக்கோ டா என்ன வேணும்னாலும்.. முதலை போல பிச்சி தின்னு.. எச்சி வச்சி குளிப்பாட்டிக்கோ.. மித் மிஞ்சிய காதல் போதையில் தேஜு இத்தனை நேரம் தயங்கியதை தேர்ந்த தாசியாய் மாறி.. வெட்கம் உதறி கால் அகட்டி ஆரனுக்கு காட்டிக் கிடக்க..உற்சாகமானான் கணவன்..
உன் நடு விரலை என் விரலா நினைச்சு விடு..
ம்ம்ம்ம்.. மூச்சு வாங்கினாள் தேஜு.. செய்யல..
செய்டி..
வலிக்கும்..
மூட் இருக்கா இல்லையா?
ரொம்பவும் இருக்கு
அப்போ வலிகாது விடுடி..
பிறவி நாணம் பத்தினி பெண்ணுக்கு விடுமோ?
மெதுவாய் அவன் சொன்னதை செய்ய..
ம்ம்ம்.. ஆரனுக்கு அக்காட்சி அவனே செய்வது போல இருக்க.. ஆசையில் அவன் கட்டிலை முட்டினான்..
ஜிஸ்பாட் தொடுடி..
எது அது?
பெருவிரல் நேருக்கு தொடு.. அவள் தப்பா துழாவ இங்கு இவனுக்கு காதல் கார்மேகங்கள் ஒன்றோடு ஒன்று உரசி மின்னல் நரம்பெங்கும் ஓடியது..
ஏங்க..
என்னடி
போதும் போதும்
ஏன்? நல்லாலியா?
ஜிவ்வுனு அங்கே ஷாக் அடிக்குது..
ம்ம்ம்.. இன்னும் நான் சொன்ன இடத்தை நீ தொடலடி.. தொட்டியேன்னா இன்னும் உனக்கு சூப்பர்யா இருக்கும்..
ம்ம்ம்.. இப்போவே அவளுக்கு உடலெங்கும் மத மதப்பாத்தானிருந்தது.. அவன் இப்போ சொன்னா ஓ___ வேணும் தவித்தது.. ஆரனின் கனத்த தேகத்தை தன் ஒட்டுத்துணி கூட இராத பால்மேனி மீதில் போட்டு இயங்க விட்டு இறுகி அணைத்து காலோடு கால் பின்னி நெடும் மூச்சுகள் எடுக்க காமச்சூடு கொண்டு.. இந்த கனவு சுகம் கானல் சுகமாய் தோண.. ஏக்கமாய்
எப்ப வரீங்க?
ரெண்டே நாள் உன் மடியில் தான் கிடப்பேன் அம்மு..
ம்ம்.. இச்சு இச்சு இப்போ கேமரா கண்ணை தன் முகத்தில் வைத்து தேஜு முத்தங்கள் பைத்தியமா தர..
அங்கு இளகி வழிந்தான் ஆரன்..
காதல் சுகமானது.. “நீ எனக்கு நான் உனக்கே” டீல் கொண்ட காதல்..
