காதல் சுகமானது
46KS
வீட்டைவிட்டு வெளியில் போகக்கூடாது ஆனாலும் சம்பாரிக்கணும்.. என் ஆரன் பேருக்கும் புகழுக்கும் களங்கம் வரக்கூடாது.. அதை இதை புரட்டி போட்டு என்னென்னவோ கணக்கு போட்டு ஒன்னும் புரில..
நீலேஷ் பகுதி நேரத்தில் பங்குச்சந்தை வர்த்தகம் செய்வார்.. அவர்கிட்ட ஐடியா கேப்போம் ம்ம்ம்.
இவளுக்கு தெரிந்த ஒரே அடிமை அவன் தான் .. என நினைக்கும் பொழுதிலேயே.. அவனே போன் போட…
முன்பு என்றாலும் கூட அவ்ளோ ஒட்டுதலா பேச மாட்டாள்.. ஆதரவு தந்தான் சகோதரனாய் நடந்துகொண்டான்.. அந்த நன்றியில் அவன் நலம் குறித்து அன்பாய் தேஜு கேட்க.. கல்யாணம் பிக்ஸ் ஆகிவிட்டது.. சொந்தக்கார பெண் தான் என்ற சுப செய்தி சொல்ல.. இவள் மகிந்தாள்.. எப்படி இருக்கு பொண்ணு? உங்களுக்கு பிடிச்சிருக்கா? கேட்க..
ம்ம்ம்.. வெளியில் சொன்னாலும் உள்ளுள் எனக்கு அவசரம்.. அவ என் விருப்பத்துக்கு ஒத்துழைச்சா போதும்.. இளமைக்கு விருந்து வேணும் வேணும் உடல் அவனுக்கு தகித்தது..
ஆரன் _ தேஜு களியாட்டங்கள் தாம் இப்படி 90 அசமந்த கிட்ய தீயாய் ஆக்கியது..
இரண்டே நாளில் நிச்சயம் வா தேஜா.. அவன் அன்பாய் அழைக்க..
மேரேஜ் எப்போ நீலு?
அடுத்த மாசம் ப்பா..
ம்ம்ம்.. கல்யாணத்துக்கு நானும் அத்தானும் வரோம்.. கண்டிப்பா.. ப்ளீஸ் என் உடல் நிலையும் உங்களுக்கு தெரியும்..
இட்ஸ் ஓகே.. பரவாயில்ல தேஜா
… இது சம்பிரதாய அழைப்பு தான் நானும் கூப்பிடனும்ல..
ஆமாம்மா.. சரிதான் நீலு..உங்களை கட்டிக்க போற பொண்ணு கொடுத்து வச்சது.. உங்களை போல ஜென்டில்மேன் கிடைக்க கொடுத்து வைக்கணும்.. இதயத்திலிருந்து சொல்லி வாழ்த்துக்கள் கூற.. உண்மையில் தேஜுவின் நன்னயத்தில் மகிழ்ந்தான் நீலேஷ்..
அங்கு அவன் வீட்டில்.. தடபுடலா நிச்சயத்துக்கு கல்யாணம் போல ஏற்பாடு நடந்தது.. சென்னைக்கே மொத்தமாய் மகன் வந்ததில் அவன் ஹாப்பி..
கீதா நம்பர் கொடுங்க பேசணும்
இரு மாமாகிட்டே கேட்கிறேன்..
இன்னுமா வாங்கல.. என் தும்பி பொண்ணு தங்கம் என்று நீங்க ஒருவார்த்தை சொன்னீங்க என்று மண்டைய ஆட்டினேன்.. குட்டியா மரப்பாச்சி பொம்மை போல இருக்கா.. அந்த சப்ப பிகர் செல் நம்பர் கூட தரமாட்டாரா உன்ற தொம்பி.. உள்ளிருந்த காமம் அவனை கொம்பு சீவி விட்டது சண்டைக்கு.. வெறி வெறி பெண் வெறி.. அவளை அணைக்கணும் மென்மைகளை உருட்டணும் மேலே எருது போல ஏறனும்.. விலை பெண்களிடம் போக பயம்.. உரிமை பெண்ணுடன் செய்ய மோகம் கிளப்பி விட்டது.. அதும் சொந்தம் என்றால் பேசி பழகனும் அவசியமும் இல்லையே.. அதான் திண்டானான்.. பேச தவித்தான்..
தாய் மகனின் கோபத்துக்கு பயந்து கீதாஞ்சலியின் வாங்கி கொடுக்க.. காளை ஜல்லி கட்டுக்கு ஜொள்ளு விட்டு தயாரானது.. நிச்சயம் பண்ணினா பாதி பொண்டாட்டி தானே அதை முழுசாக்கிக்க பேராசை கொண்டது.. இத்தனை நாள் இவ்ளோ ஆசை வைத்துக்கொண்டு அந்த வறட்சி பூமியில் ஏன் கிடந்தேன்??! ஐயோ! இளமை போச்சே! இனி நொடியும் வேஸ்ட் பண்ணக்கூடாது.. நான் கீதா வீட்டுக்கு போறேன் ஏதாச்சும் சொல்லணுமா மாமா கிட்டே?
எதுக்கு போற? இங்கேயே இரு மரியாதை இருக்காது..
இல்ல பொண்ணுக்குன்னு கொஞ்சம் கிப்ட் ஷாப்பிங் பண்ணிட்டு வந்தேன் அதை கொடுத்துட்டு அவளை பார்த்துட்டு வரேன்..
ம்ம்ம்.. அம்மா அனுமதி கொடுக்க..
கீதாக்கு அளவு ஜாக்கெட் வாங்கிட்டு வா மறக்காம..
அங்கு போனதும் ஒரு போன் போடுங்க.. வாங்கிட்டு வரேன்..
அஞ்சலிக்கு போன் போட எடுக்கல… ம்ம்ம்.. வெறி கூடியது..
நீலேஷ் பயங்கர ட்ரெஸ்ஸிங்.. சென்ட் அரை பாட்டில் மேலே அடிச்சுட்டு.. முகத்துக்கு பட்டி டிங்கரிங் பார்த்துட்டு இருக்க.. அவன் பியான்சி அழைக்க..
கீதாவா?
ஆமாம் மாமா.. எப்படி இருக்கீங்க? எதிர் பக்கம் குயில் கூவ .. இங்கு ஒன்னு எந்திரிச்சது.. பெண்ணே வசியம் அல்லவா? பூ மணப்பது போல அவள் வாசமும் சுற்றிலும் மணக்கும்..
பிடிச்சிருக்கா என்னை?
அப்..பா..
அதெல்லாம் விடு.. நீ சொல்லு.. பிடிச்சிருக்கா..
உங்களை யாருக்குத்தான் பிடிக்காது மாமா.. அன்பானவங்க .. பொறுப்பானவங்க.. ம்ம் எனக்கு இஷ்டம் தான்
வருங்கால மனைவியின் புகழ்ச்சி போதை தர..
இஷ்டம்ன்னா எவ்ளோடி.. கொஞ்சினான்.. ஆரன் எபெக்ட்.. மயிலைக் கண்டு வான்கோழி அவுத்து போட்டு ஆடியது.. ஹாஹா..
