காதல் சுகமானது

This entry is part 55 of 74 in the series காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

காதல் சுகமானது

53 KS 

சம்பவம் நடந்த பின் பின்விளைவு ஏதும் இல்லாதிருந்தால் இவ்ளோ அழுத்தமா கீது நீலேஷ் மனதில் ஊணியிருக்கமாட்டாள்.. மறுப்பு,வெடிப்பு, கோவிப்பு பின் அன்பு என்று நவரசம் காட்டி காதல் எனும் தென்றல் அவனுள் வீச காரணமானாள்.. பார்க்க பார்க்க பிடித்தவளை ஆயுள்வரை உள்ளங்கையில் தாங்குமளவு காதல் விதைத்த மறுநொடி அரும்பாகி மொட்டாகி  பூத்து குலுங்கி நின்றாள் கீது..

பேசாதிருப்பது அவளுக்கு நலம்.. சும்மாயிருந்தான் சேட்டில்..

மாமா .. மாமா.. சாரி ப்ளீஸ் ப்ளீஸ்.. ஓகே.. தேஜுக்கா உங்களை மாதிரி நல்லவங்களை பார்க்க முடியாது.. எப்படி மரியாதை குறைவா பேசுவ.. திட்டினாங்க..

இப்போ இவன் சும்மா இருக்க முடியுமா?

உனக்கும் தேஜாவுக்கும் என்ன? மறுமொழி அனுப்ப..

நான் அவங்களுக்கு தான் போன் பண்ணேன்.. திரும்ப புள்ளி விவரம் டச்சிங் சொன்னதை சொல்லாது மிச்சம் கொடுக்க.. 

ம்ம்ம்.. கேட்டு திருப்தியாகி.. தேஜா நல்ல பிள்ள.. கொண்டாடிக்கொண்டான்..

மாமா மாமா..

என்னடி..

கல்யாணம் பண்ணிக்க போறவங்க ஐ லவ் யூ சொல்லலாமா?
நீலேஷ் உதடு புன்னகையில் விரிந்தது..

தெரிலடி ..

“அது மட்டும் தெரிது” குரங்கு கண்ணு மூடிய பொம்மை போட்டு வெட்கப்பட..

எல்லோருக்கும் தெரியும்.. சொல்லித் தெரிவதில்லை ம்ம்

எல்லாம் சரிதான்.. எங்கம்மாவோடதை வச்சி என்னுதை கம்பார் பண்ண விஷயம் மட்டும் கோபம் உண்டு போங்க போங்க.. உங்க பேச்சு அதுக்கு மட்டும் கா க்கா..

இவன் வாய்விட்டு சிரிக்கும் பொம்மையை வரிசையா தட்டி விட்டான்.. இங்கும் அப்படித்தான் சிரிச்சுட்டு இருந்தான்..

இது சரியில்ல.. 

சரிதான்டி.. ப்போடி.. டி போட்டு பேசுவது ஆனந்தமாயிருந்தது.. 

தான்க்ஸ் மாமா போனுக்கு பணம் போட்டதுக்கு அப்பாகிட்ட சொல்லி உங்க கிட்டே கொடுக்க சொல்றேன்..

வேணாம்..

இல்ல இருக்கட்டும் மாமா இப்போ கடை இல்ல அதான் உங்க கிட்டே ஹெல்ப் கேட்டேன்..

நான் செய்யக்கூடாதா?

அப்பக்கம் பதிலில்லை..

சொல்லுடி பொண்டாட்டி.. ஆனந்தமாய் டைப் பண்ணான்..

பதிலில்லை.. இருந்தா செய்தி பார்க்கிறாள்.. தெரியுது..

ஓய்.. தேடி பார்த்து உடனே அதிலேயே கால் போட.. உடனே எடுத்தவள்.. 

ஐ லவ் யூ மாமா.. ப்ளீஸ் ப்ளீஸ் நான் என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிச்சுருங்க.. பொண்டாட்டி சொன்ன பிறகு எனக்கு பேச வார்த்தையே இல்ல மாமா.. ஓ ன்னு அழுகையோ அழுகை..

இந்த பொண்ணு எப்படி இவ்ளோ கண்ணீர் ஸ்டாக் வச்சிருக்கோ?

என்னடி.. ஏய் நார்மலா இருடி.. ஏய் கீது.. அவன் அவள் அழுகை தாளாது தேற்ற..

வேணும் நீங்க.. ம்ம்ம் ம்ம்ம்… அழுகை மொழியில்

வந்தா சும்மா இருக்க முடியாது பார்த்துக்கோ.. கேலி செய்தான்.. அதுக்கும் அவன் தும்பிக்கை தூக்கியது..

அது என்ன டிசைனோ?

பரவாயில்ல..

என்ன பரவாயில்ல?.. அவனுக்கு இந்த பதிலின் அர்த்தம் புரில..

எது செஞ்சாலும் சம்மதம் சொல்றேன்.. 

சரி என்ற கீதுவின் சொல்லுக்கே நீட்டி நின்ற ஒன்று மகரந்தகுடத்தை உடைத்து அமிர்தம் கொட்டுச்சு

சுகம் சுகம் யாவும் சுகம் நிலையில் நீலேஷ்..

சொன்னதே போதும் வேண்டாம்டி .. தூக்கம் வருது நாளை பேசுவோம் பை குட்நைட்.. அவனுக்கு சோர்வு வர.. அவளுக்கும் விடை கொடுக்க நினைக்க..

வீட்டுக்கு வாங்களேன்..

என்னடி இப்படி சொல்ற?

என் ரூமுக்கு பின் வழிக்கா படி இருக்கு.. வெளியிலிருந்தும் வரலாம் ப்ளீஸ்.. ஜஸ்ட் ஒரே ஒரு முத்தம் நான் உங்களுக்கு தர விரும்புறேன்..

போடி.. ஒன்னரை மணிநேரம் ஆகும் டிராவல் .. நிச்சயம் நல்லபடியா நடக்கட்டும் பார்ப்போம்..

இப்போ வரணும்.. நான் மட்டும் ஆணாயிருந்தால் உங்களைப் பார்க்க ஓடி வந்திருப்பேன்.. வீணா பொண்ணா போய்ட்டேன்.. அவள் சிணுங்க .

வரேன்.. கற்பு போச்சு சொல்லாதே..

சொல்ல மாட்டேன்.. ஆனால் ஒரே ஒரு வசனம் மட்டும் உடம்பில் எழுதி ஒட்டிக்கிறேன்..

என்னது?

ஹாண்டில் வித் கேர்..

சிரிச்சவன்.. வர முடியுதா பார்க்கிறேன்டி..

ஆபர் முடிஞ்சிரும்.இன்று மட்டுமே சலுகை..  அவள் விளம்பரம் போல பேச..

எது சொல்கிறாள் புரிந்து மூச்சு வாங்கினான்.. வை வரேன்.. சொல்லி வச்சாலும் பல யோசனைகள்.. நடுயிரவின் சாதக பாதகங்களை போட்டு பார்த்தான்.. போகத்தோணியது.. எப்படி தான் தெரில..
தயங்கிய பொழுதே..

 அன்பிருந்தால் வரலாம்.. செய்தி..

அப்போ வேர்வையோடு காத்திருடி.. எனக்கு வேணும் வாசம் பிடிப்பேன்.. உதடு சிம்பல் அனுப்பிட்டு கிளம்ப ஆரம்பித்தான்..

நல்லதா கெட்டதா தெரில ஆனால் பிடிச்சிருந்தது..

@@@@@@









Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *