நந்தனின் கண்ணம்மா

This entry is part 4 of 23 in the series நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா

நந்தனின் கண்ணம்மா 4:

விஷ்ணு கதவைத் திறந்ததும் நின்றது அந்த அபார்ட்மெண்டில் வேலை செய்யும் செக்யூரிட்டி தான் நின்றுருந்தார். அவனை பார்த்து சார் அந்த பையன் ரொம்ப நேரமா வெளியே நிக்குறார் உங்களுக்கு தெரியாதது இல்ல இங்க வெளி ஆட்கள் நிக்க கூடாதுள்ள அந்த பையன் கூட இந்த பொண்ணு வந்தாங்க அதான் உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்னு சொல்றேன். அதற்கு விஷ்ணு சரி அண்ணா நான் அவங்ககிட்ட சொல்றேன்.அவர் சென்றதும் இப்போ என்ன பண்றதுன்னு சொல்லு கனி என்றான். அவங்க சாப்டாங்களானு கேட்டு சாப்ட வச்சு அனுப்பிடு என்றாள். இவளுக்கு மாம்ஸ் தான் சரி பட்டு வருவார் என்று நினைத்து கொண்டு சரி நா போய் அனுப்பிட்டு வரேன் என்று சென்றான். இவள் அவன் சென்றதும் பால்கனியில் நின்று இவர்களைத்தான் பார்த்துகொண்டு இருந்தாள். விஷு ரிஷி யிடம் வந்து மாம்ஸ் அவ உங்களை ஊருக்கு கெளம்ப சொல்றா என்று சொல்லி கொண்டு இருககும்போதே மழை படபடவென வந்தது. உடனே விஷு போன் சிணுங்கியது எடுத்து பார்த்தாள் கனி தான் அழைத்தாள் மழை வருது அவர இங்கேயே சாப்ட சொல்லு நா போய் சமைக்கிறேன் ரெண்டு பேரும் மேல வாங்க என்று வைத்து விட்டாள். மாம்ஸ் மழை வந்து காப்பாத்தி விட்டுச்சு இல்லனா அவ்ளோதான். சரி நீங்க உங்க பொண்டாட்டி கூட சண்டை போடுவீங்களோ இல்லை கால்ல விழுவீங்களோ எனக்கு தெரியாது சீக்கிரம் எதாவது பண்ணி அவள ஊருக்கு கெலப்புற வழிய பாருங்க மூணு மாசமா நம்ம ஊரு சாப்பாடு சாப்பிடாம காஞ்சிப் போய் கிடக்கேன் என்றவனை கட்டிபிடித்து தாங்க்ஸ் டா மச்சான் அவக்கூட இருந்து பாத்துகிட்டதுக்கு என்றவனை தாங்க்ஸ் லாம் வேண்டாம் நா தான் உங்களுக்கு கால் பண்ணி வர சொன்னேன் நு சொல்லாதீங்க இல்லனா அவ என்னை பந்தாடிடுவா. சரி வா என்று ரிஷி அவனை அழைத்தான் அதற்கு விஷு உடனே மாம்ஸ் சிவபூஜை ல கரடி மாதிரி நா எதுக்கு நீங்க போங்க போய் நல்லா பலமா கிடைக்கும் வாங்குங்க காலைல நீங்க இருந்தா பார்க்கலாம் என்றவனை என்ன டா பயப்படுதுற. ஆமா நீங்க அப்படியே ரொம்ப பயந்தவர் தான் என்றான் சரி டா போய்ட்டு போன் பண்ணு என்று அவனை அனுப்பி வைத்து விட்டு மேலே சென்றான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *