டெவிலின் டேரிமில்க்

This entry is part 21 of 21 in the series டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

டெவிலின் டேரிமில்க்

😈 டெவிலின் டேரிமில்க் 😇 2️⃣0️⃣
அந்த போட்டியில் இருந்து ரௌத்ரிகாவிற்கு ஓரே ஃபேன்ஸ் தான்…. ரசிகர்கள் கூடிக்கொண்டே போயினர்…. அவளை பார்த்ததும் அவளின் கூட்டத்தை பார்த்தும் பயந்தனர் முதலாம் ஆண்டு மாணவர்கள்….
அதில் தோற்று போன அந்த மலைமாடு தன்னுடன் கூட்டாளியாக இருக்கும் பீ.ஏ கணக்கியலில் இருப்பவர்களிடம் தன் சோகத்தை கூறினான்…
” அண்ணஆஆ…… என்ன ஒரு பொம்பள புள்ள அடிச்சிட்டா அண்ண… அதுவும் எல்லார் முன்னாடியும் அடிச்சிட்டா அண்ண…. எனக்கு அசிங்கமா போச்சு அண்ண ” என்று கதறினான் அந்த மலைமாடு…
அவன் சோகத்தை கேட்ட அவன் அண்ணணான ராகுல் ” டேய்… உனக்கு சொல்ல வெக்கமா இல்ல…. போயும் போயும் ஒரு பொட்டச்சி கிட்ட மிதிப்பட்டு வந்திருக்க ச்சைய்…. அவ என்ன அவ்ளோ பெரிய பிஸ்தாவா…. என்ன தான் பிஸ்தாவா இருந்தாலும் அவ வெறும் பொம்பள தான் ” எகத்தாளமாக கூறியவன் ” உனக்காக நான் கேக்குறேன் டா…. அந்த பொட்டச்சி கொட்டத்த நான் அடக்குறேன் ” என்றான் அந்த மலைமாடு இடம்….
” அண்ண… நீ எனக்கு தெய்வம் அண்ண… உனக்கு நான் கோவில் கட்டுறேன் அண்ண ” அவனை புகழ் மழையில் நனைய வைத்தான் அந்த மலைமாடு…
அந்த மந்தை கூட்டம் எல்லாம் யாரை அடக்குவேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்களோ அவளே அங்கு பிரசங்கம் ஆனாள் அடங்காத தன் ஜெனிஸ் காரில் அவர்கள் முன்…
திடிரென்று ஒரு கார் புழுதி பறக்க அவர்கள் முன் நிற்கவும் அது வீசிய மணலின் வேகம் தாங்காது கண்களை மூடி கசக்கியவர்கள் பின் கண்களை திறந்தனர்…
அங்கு ஒரு கூட்டம் நிற்கிறது என்பதை கூட கண்டுகொள்ளாத ரௌத்ரிகா காரை பார்க் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்ப பார்க்க ” ஓய் இங்க வா ” என்றாள் ராகுல்…
அவள் காரை விட்டு இறங்கியவுடன் அந்த மலைமாடு சொல்லிவிட்டு அவளை பற்றி… அவள் அழகில் ராகுல் மயங்கினாலும் அவள் திமிரை அடக்கவும் அவன் மறக்கவில்லை….
ரௌத்ரிகா திரும்பி அவர்களை தன் சாம்பல் விழிகளால் துளைத்து கொண்டிருந்தாள்… அவளின் பார்வை வீச்சில் ராகுல் தடுமாறினாலும் வெளியில் விரைப்பாக நின்றான்…
முதலில் அவர்களை பார்வையால் துளைத்தவள் பிறகு தான் அந்த மலைமாடை கவனித்தாள்…. அவர்கள் அழைத்த காரணத்தை சரியாக யூகித்து கொண்டாள் ரௌத்ரிகா… உதட்டில் ஒரு ஏளனப்புன்னகையுடன் அவர்களை நெருங்கினாள்….
” எவ்ளோ தைரியம் இருந்தா என் தம்பியவே அடிப்ப நீ…‌ நான் தெரியுமா… நான் எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா ” ராகுல் கெத்தா பேசுவது போல் அவளிடம் எகிற 
” தெரியாது ” என்றாள் அதே ஏளனப்புன்னகையுடன்…
அதில் அவன் ஈகோ சருக அவள் குரல்வளையை பிடித்தான் ராகுல்….
” போயும் போயும் ஒரு பொட்*நாய்க்கு இவ்ளோ திமிரா…ஹான் ” அவள் குரல்வளையை ராகுல் நெறுக்க எந்த சலனமும் இல்லாமல் அவனை நிமிர்வுடன் எதிர்கொண்டாள் ரௌத்ரிகா..
” இப்டி கழுத்த நெருக்குறேன்… என்னடி அழாம இருக்க… பொட்டச்சி… அழுடி ” என்று கத்தினான் ராகுல்…
‘ என் ஆழ்ந்த அனுதாபம் ” என்ற ரௌத்ரிகாவின் இதழில் அவளின் அக்மார்க் டெவில் முறுவல்…
அவளின் அந்த முறுவலை பார்த்த அந்த மலைமாடு ” டேய் அவ சிரிக்க ஆரம்பிச்சுட்டா டா… அப்டியே நைசா எஸ்கேப் ஆகிடு ” என்று மனதில் நினைத்து கொண்டு அவன் அடுத்த அடி எடுத்து வைக்க டமார் என்ற சத்தமும் ” ஆஆஆஆ ” என்ற ஒரு ஆண் குரலும் அவன் காதில் கேட்டது…
அந்த மலைமாடு பயத்தோடு திரும்பி பார்க்க ராகுல் ரௌத்ரிகாவின் காலடியில் இருக்க அவன் கை அவள் பிடியில் இருந்தது….
அந்த மலைமாடு அதிர்ச்சியில் சிலையாகி நிற்க ரௌத்ரிகா மேல் பாய போனான் ராகுலுடன் வந்த ஒருவன்…
ராகுலை தூக்கி போட்டவள் தன்னை நோக்கி வந்தவனை தன் விரல் ஜாலத்தால் கண் இமைப்பதற்குள் வலிப்பு நோய் வந்தவன் போல் மாற்றி இருந்தாள்…
மீதம் இருந்தவர்களும் பெண்ணிடம் தோற்க கூடாது என்று நினைத்து ஒரே நேரத்தில் இரண்டு பேரும் அவளை தாக்க முற்பட அடுத்த நொடி கீழே விழுந்தனர் அவள் தந்த ஸ்மேக்கால்…
அந்த மலைமாடு இன்னும் சிலையாக நிற்க அவனை நோக்கி ரௌத்ரிகா வர அவனுக்கு பெண் அரிமா போல் காட்சி தந்தாள் நம் கில்லர் டெவில்…
அவளின் டெவில் முறுவலை பார்த்து உணர்வுக்கு வந்தவன் அவளை பார்த்த பயந்து கொண்டே பின் நகர முயல அவன் காலை மடித்து அவனை இடறி விழ செய்தாள் ரௌத்ரிகா…
” எக்காஆஆ… என்ன விட்டுடு காஆஆஆ…. தெரியாம பண்ணிட்டேன் காஆஆஆ… இனிமே உன் கிட்ட தலை வச்சு கூட படுக்க மாட்டேன்… என்ன விட்டுடு காஆஆஆ ” எனக் கூறினான் அந்த மலைமாடு…
கருணைக் கெல்லாம் இடம் கொடுப்பவளா நம் கில்லர் டெவில் ???… அவனை தரதரவென இழுத்து சென்றவள் அங்கு ஓரமாக கை கால் விளங்காதவன் போல் கிடந்த ராகுலின் அருகில் தூக்கி போட்டாள்….
ராகுலின் முடியை பிடித்து அவன் முகத்தை தூக்கிய ரௌத்ரிகா ” என்ன சொன்ன… பொட்*நாய்க்கு இவ்ளோ திமிரா… அந்த பொட்*நாய் இல்லனா நீ பிறந்து இருக்க கூட மாட்டா… பொட்டச்சி மேல ஆம்பளைங்களுக்கு என்னடா அவ்ளோ கீழ்தரமான எண்ணம்… ஒரு பொம்பள நினைச்ச கருஉருவாக்கவும் முடியும் கருவருக்கவும் முடியும்… ஒ*தான் இனிமே என் கண்ணுல இரண்டு பேரும் பட்டீங்க அன்னைக்காகு தான் டா உங்களுக்கு கடைசி நாள் ” கர்ஜித்தாள் பெண் அரிமா….
”  இந்த பிள்ளைய மன்னிச்சிடு காஆஆஆ… தோ இந்த நாதாரி தான் என்னய உசுப்பேத்தி கூட்டிட்டு வந்தான்… இனிமே நான் காலேஜிக்கே வரல…‌ ப்ளீஸ் கா இந்த கை கால்ல மட்டும் கொஞ்சம் சரி பண்ணுகக்காஆஆ ” மன்றாடினார் அவளிடம் ராகுல்…
அவளும் அவன் கை காலை சரி செய்ய தெறித்து ஓடினான் முதல் ஆளாக…. அதன் பிறகு மற்றவர்களையும் சரிசெய்ய தெறித்து ஓடினர் அனைவரும்…
தன் கார்குழலை ஃளிப் செய்தவள் பின்னர் தன் வகுப்பறையை நோக்கி நடந்தாள்….
” ஏன் ஸ்வீட்டி இவ்ளோ லேட்டா வர ” பாவம் பிள்ளை வெளியில் இல்லாததால் விஷயம் தெரியவில்லை…. 
அவன் என்று இல்லை… அவனின் நண்பர்களுக்கும் இந்த விஷயம் தெரியாது….
” அது என் இஷ்டம்… நான் எப்போவேணா வருவேன்… அது. கேக்க நீ யாரு ” முகத்தில் அடித்தார் போல் ரௌத்ரிகா பேச அவளை புன்னகையுடன் நோக்கினான் ஹர்திக்….
” விடு ரிகா… அவன் அக்கறையை கேட்டுட்டான்…. நீ வா வந்து உக்காரு ” என்ற இதன்யா அவளை தனக்கும் ஹர்திக்கிற்கும் நடுவில் அமர வைத்தாள்….
பின்னர் பேராசிரியர் வந்து பாடம் எடுக்க சிறிது நேரத்தில் ” சார் ” என்ற மாணவனின் குரல் வகுப்பறையின் வெளியில் கேட்டது…
” ரௌத்ரிகாவ டீன் கூப்டாங்க சார் ” என்றவன் பின்பு அங்கிருந்து சென்று விட்டான்…
டெவிலின் ஆட்டம் தொடரும் 😈😈😈….‌
படித்துவிட்டு மறக்காமல் கமெண்ட்ல சொல்லிட்டு போங்கோ 💭💭💭
பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நண்பர்களே 📢📢📢
நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
_ஐது ஸ்ரீ யாழ்நிதி 💜💚

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *