என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

                    தீண்டாதே 07🔥

       கண்ணழகா  காலழகா..
           பொன் அழகா பெண் அழகா..
     எங்கேயோ தேடி செல்லும் விரலழகா
        என் கைகள் கோர்த்து கொள்ளும் விதமழகா..

  

           என்ற பாடலை தியா தன் மயக்கும் குரலால் எதிரே உள்ளவர்களை கட்டிப்போட்டு மயக்கிய வண்ணம் பாடிக் கொண்டிருக்க அனிருத்தோ அவள் காந்த குரலில் மெய்மறந்து அவளையே விழி அகலாது பார்த்தவாறு இருந்தான். வகுப்புக்கு இன்னும் ஆசிரியர் வராததால் மாணவர்கள் அரட்டை அடிக்க அப்போது தான் விளையாட்டாக தியாவை பாட சொல்ல அவளும் பாட ஆரம்பித்தது.

பின் எப்போதும் போல் அவர்களுக்கான வகுப்புக்கள் நடைபெற மதிய இடைவேளையின் போது சிரித்து பேசிக் கொண்டிருந்த அனா தியா இருந்த இருக்கை முன் இருந்த இருக்கையில் துள்ளிக் குதித்து இருக்கையின் சாய்வு பக்கம் திரும்பி உட்கார்ந்து அவர்களை பார்ப்பது போல் வந்தமர்ந்தான் அனிருத்.

அவன் திடீர் வருகையில் திடுக்கிட்ட அனா,
            “டேய்ய் டேய்ய் டேய்ய் குரங்குப்பயலே..” என்று திட்ட அவனோ அதை எல்லாம் காதில் கூட வாங்கவில்லை.

அவள் திட்டியதில் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்த தியாவை பார்த்தவன் அவள் சிரிப்பு தனக்கும் ஒட்டிக் கொண்டது போல் அவளையே புன்னகையுடன் பார்த்தவாறு,
          “இன்னைக்கு ரொம்ப அழகா பாடின… யு ஹேவ் அ ப்ரைட் ஃப்யூச்சர்.. ஓவ்சம்  வொய்ஸ் (Awesome voice).. ” என்று சொல்ல தியாவுக்கோ நிஜமாகவே சந்தோஷம் தாளவில்லை.. மெல்லிய புன்னகையை மட்டும் சிந்தியவள் “தேங்க்ஸ்..” என்று ஒற்றை வார்த்தை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.

அப்போது அனாவிற்கு தொலைப்பேசியில் குறுஞ்செய்தி வர அதைப் பார்த்தவள் இருவரிடமும் திரும்பி,
           “சரி வாங்க க்ளாஸ் ஸ்டார்ட் ஆக முன்னாடி வெளில போயிட்டு வரலாம்..” என்று சொல்லியவாறு அவள் முன்னே அவசரமாக நடக்க அனிருத்தும் தியாவும் அவள் பின்னாலேயே சென்றனர்.

வெளியில் வந்த அனாவை கண்ட ஒருவன்,
      “ஹாய்ய் அனா..” என்று கூப்பிட்டவாறு ‘வா’ என்ற ரீதியில் சைகை செய்ய, ” வெயிட் காய்ஸ்..” என்று கூறியவாறு அவனிடம் ஓடினாள் அனா.

போனவள் அப்பிடியே அவனுடனும் அவன் நண்பர்களுடன் சிரித்து சிரித்து பேசியவாறு நிற்க அவர்களை பார்த்து முகத்தை சுழித்துக் கொண்டு நின்ற தியாவை பார்த்த அனிருத்,
         “ஏன்ஜல் வு இஸ் தட்(Who’s that).. அவ போய் ஃப்ரென்ட் ஆஆ..” என்று சந்தேகமாக கேட்க,

         “அப்படி எல்லாம் இல்லை.. ஜஸ்ட் ஃப்ரென்ட் தான்..” என்ற தியாவின் முகத்தில் அப்பட்டமாக எரிச்சல் வெளிப்பட்டது.

அனாவோ அங்கிருந்துக் கொண்டே,
         “தியா நீ க்ளாசுக்கு போ.. க்ளாஸ் முடியிரதுக்குள்ள நா வந்துருவேன்.. அப்படியும் நா வரலன்னா நீ வண்டிய எடுத்துட்டு வீட்டுக்கு போயிருடி.. ஓகே பாய்ய்..”  என்று கத்தி விட்டு அவனுடன் காரில் ஏறி செல்ல,

அதைப் பார்த்த அனிருத்தோ,
          “ஹே அங்க பாரு அவ அவங்க கூட கிளம்பி போறா..” என ஆச்சரியமாக கேட்க,

             “அவ அப்பிடி தான் நாங்களும் எத்தனையோ முறை சொல்லிட்டோம்.. கேக்க மாட்டேங்குறா.. ஃப்ரென்ட் ஃப்ரென்ட்னு அவன் பின்னாடி சுத்திகிட்டு இருக்கா..” என்று தியா கடுப்பாக சொல்ல,

          “அப்போ வீட்ல சொல்ல வேண்டியது தானே..” -அனிருத்

          “மாமாவுக்கு இந்த விஷயம் தெரியாது.. தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆகிறும்.. அவங்க என்ன ஃப்ரீடம் கொடுத்தாலும் இந்த மாதிரி பன்ன அல்லோவ் பன்ன மாட்டாங்க.. இவ பன்றது தெரிஞ்சா வெளிலயே விட மாட்டாங்க..” என்று சொல்ல,

          “என்ன பொருத்த வரைக்கும் நீ வீட்ல சொல்றது தான் சரின்னு தோணுது.. ஏன்னா இவனுங்க மூஞ்ச எல்லாம் பார்த்தா அவ்வளவு நல்லவனுங்க மாதிரி தெரியல..” என்று அனிருத் வடிவேல் பாணியில் சொல்ல,

அதில் லேசாக சிரித்த தியா,
              “எனக்கும் அப்பிடி தான் தோணுது.. சரி வா க்ளாசுக்கு போலாம்..” என்று கூறி விட்டு அவள் செல்ல முதன் முறையாக தியா அவனுடன் தயக்கமின்றி பேசியதில் அவனுக்கு உச்ச கட்ட ஆச்சரியமாக இருக்க அதை சொல்லி கெடுக்க விரும்பாமல் அவளை ரசித்தவாறே அவளுடன் சேர்ந்து நடந்தான் அனிருத்.
——————————————————————-

 

     “மச்சான் டேய்.. டிக்கெட் கிடைச்சதா டா..” என்று தேவ் தியேட்டரில் இருந்து கத்த டிக்கெட் கௌன்ட்டரில் இருந்த அவன் நண்பனோ டிக்கெட்டை வாங்கி விட்டு அங்கிருந்தே கைகளை உயர்த்தி ‘டொன்டடொய்ன்…’ என்று கத்தியவாறு தூக்கி காட்டினான்.

      “சூப்பரூஉஉ..” என்று வெற்றிக்குறி  போட்ட தேவ், “எவ்வளவு நாள் தான் வேலை வேலைன்னு அலைஞ்சிகிட்டு இன்னைக்கு ஒரு நாள் செம்மையா என்ஜோய் பன்றோம்..” என்று பேசியவாறு தன் நண்பனுடன் தங்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

படமும் ஆரம்பமாக பொப்கோர்ன் சாப்பிட்டவாறு சீட்டின் நுனியில் உட்கார்ந்து ஆர்வமாக பார்த்துக்  கொண்டிருந்த தேவ்வை சுரண்டிய அவன் நண்பன்,
          “டேய்ய் அங்க பாரு டா.. அந்த பொண்ணுஉஉ..” என்று இழுத்தவன் யோசித்தவாறே,
            “உங்க வீட்டு பொண்ணு மாதிரி இருக்கு.. ஒரு பையன் கூட வந்திருக்கா..” என்று சொல்ல,

தேவ்வோ திரையிலிருந்து பார்வையை திருப்பாமலே,
           “போடா வெங்காயம்.. எங்க வீட்டு பொண்ணுங்க எல்லாம் சொக்க தங்கம் டா.. ஒழுக்கத்துக்கு மறுபெயரே அவங்க தான்.. அவங்கள போய் பையன் கூட வந்திருக்கான்னு கதையடிக்கிற.. கன்னத்துல போட்டுக்கோ..” என்று சொல்ல,

          “இல்ல மச்சான் அந்த பொண்ணு பார்க்க அப்பிடியே உன் கசின் அனாமிகா மாதிரியே இருக்கா.. அதான்ன்…” என அவன் நண்பன் சொல்ல,

சட்டென அவன் புறம் பார்வையை திருப்பிய தேவ்,  ‘அந்த குட்டிச் சாத்தானா.. அப்போ வாய்ப்பிருக்கு..” என நினைத்தவாறு தன் நண்பன் பார்வை செல்லும் திசையை நோக்க சிப்ஸ்ஸை சாப்பிட்டவாறு பக்கத்தில் உள்ளவனை அடித்து சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தது சாட்சாத் அனாமிகாவே தான்.

அதைப்பார்த்தவனுக்கோ கோபம் ஏகத்துக்கும் எகிற,
           ‘குடும்ப மானத்தை வாங்குறதுக்குன்னே அலையுறா.. இவள பெத்த அந்ந இரண்டு முட்டா பீசுங்கள தான் சொல்லனும்.. செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்குதுங்க.. கேட்டா டாட்ஸ் லிட்டில் பிரின்ஸஸ்னு சொல்லி ஊர ஏமாத்த வேண்டியது.. அய்யோ அய்யோ…’ என நினைத்து மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவன், அவள் அந்த பையனுடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை அதற்கு மேல் பார்க்க முடியாது,
          “வா டா மச்சான் போகலாம்.. இவ வீட்டுக்கு தானே வந்தாகனும்.. அப்போ கவனிச்சிக்கிறேன்…” என்று தன் நண்பனை இழுத்துக் கொண்டு தன் அத்தை மகளை முறைத்தவாறே சென்றான் தேவ்.
—————————————————————-

ஹர்ஷா வீட்டில்,

   

         ஓஃபீஸிலிருந்து வீட்டுக்கு வந்த ஹர்ஷா அப்போது தான் குளித்து உடை மாற்றி கட்டிலில் அமர்ந்தவன் எப்போதும் போல் தன்னவளின் படத்தையே பார்த்தவாறு திரையில் தெரிந்த அவள் முகத்தை விரலால் வருடியவன்,
       “எவ்வளவு நாள் தான் என்கிட்ட இருந்து ஒழிஞ்சிக்கிட்டு இருக்கன்னு நானும் பார்க்குறேன்.. பட், என்னமோ தெரியல டி நீ என் பக்கத்துல இருக்குற மாதிரி தோணுது.. என்னை பார்த்துகிட்டே இருக்குற மாதிரி மது.. சரியான மோகினி டி நீ..” என மானசீகமாக தன்னவளுடன் பேசியவாறு ஹர்ஷா இருக்க,

அப்பொழுது சட்டென கதவை திறந்து கொண்டு ஓடி வந்த அனிருத் கட்டிலில் தாவி குதித்து, “ப்ரோ…” என கத்தியவாறு ஹர்ஷா அருகில் அமர்ந்தவன் அவன் தொலைபேசி திரையில் தெரிந்தவளை பார்த்து,
         “வாவ்வ்.. ஷீ லுக்ஸ் கோர்ஜியஸ்..” என கூறி விழிவிரித்தவன் தன் அண்ணணிடம்,
          “யாரு ப்ரோ இவங்க..” என்று கேட்க, ஹர்ஷாவோ திரையிலிருந்து பார்வையை விலக்காமல் தன்னவளை பார்த்து இதழ்விரித்து சிரிக்க அதிலே அவனுக்கு புரிந்து விட்டது.

          “நிஜமாவா ப்ரோ.. நீ லவ் பன்றியா.. சூப்பர்… அண்ணி ரொம்ப அழகா இருக்காங்க.. வட்ஸ் ஹெர் நேம்.. எங்க இருக்காங்க.. எப்போ ப்ரோ கல்யாணம்.. இந்தியன் வெடிங் எல்லா நா போனதே இல்லை.. ப்ளீஸ் சீக்கிரம் கல்யாணம் பன்னிக்கோ..” என்று பேசிக் கொண்டே அனிருத் செல்ல,

ஹர்ஷாவோ தன்னவளையே பார்த்தவாறு,
“மது..” என்று மட்டும் சொன்னான்.

       “மதுவா.. தமிழ் பொண்ணா.. இந்தியனா.. எங்க இருக்காங்க..” என்று அனிருத் கேட்டதற்கு,

‘ஆம்’ என்ற ரீதியில் மேலும் கீழும் தலையாட்டியவன், “அவ எங்க இருக்கான்னு தெரியல..” என்று சொல்ல அனிருத்திற்கு ஒரே குழப்பம் தான்.

அவனை பக்கவாட்டாக திரும்பி அனிருத்தின் முகத்திலுள்ள குழப்ப ரேகைகளை பார்த்த ஹர்ஷா தன் மனதில் உள்ள மொத்த பாரத்தையும் கொட்டி விடும் நோக்கில் நடந்தது அனைத்தையும் சொல்ல
அனிருத்தோ “வாட்…” என அதிர்ந்தே விட்டான்.

        “என்ன ப்ரோ சொல்ற நிஜமாவா.. அப்போ அவங்க எங்க இருக்காங்கன்னு கூட உனக்கு தெரியாதா..” என்று அதிர்ச்சியாக கேட்க,

இல்லை என்று யோசனையாக தலையை ஆட்டியவன் பின் தீவிரமாக, “சீக்கிரம் கண்டுபிடிச்சிருவேன் டா.. அப்பிடி இல்லைன்னா அவளே என்னை தேடி வருவா.. இல்ல,  அவளே என்னை அவகிட்ட வர வைப்பா.. என் மது டா அவ..” என்று பேசியவனை பார்த்த அனிருத்திற்கு அவன் பேசியது ஒன்றுமே புரியவில்லை.

       “ப்ரோ நா ஒன்னு கேட்டா தப்பா நினைக்க  மாட்டியே.. உனக்கு நிஜமாவே அவங்க மேல கோபம் இல்லையா…” என்று அனிருத் கேட்டதில் வாய்விட்டு சிரித்தவன்,
        “அவ மேல ஏன் டா நா கோபப்பட போறேன்.. என் உயிர் டா அவ.. அவ மேல கோபப்படுறதும் என்னை நானே தண்டிக்கிறதும் ஒன்னு தான்.. என்னைக்கும் அவ மேல தப்பு இருக்காது.. என் மது தப்பு பன்றவ இல்லை..” என்று கூறியவனின் கண்களில் தெரிந்த காதலில் அனிருத் வியந்து தான் போனான்.

இருந்தும் பேச்சை மாற்றி எண்ணி,
          “லீவ் இட் டா.. இப்போ உன் ப்ரோஜெக்ட் எப்பிடி போயிக்கிட்டு இருக்கு..” என்று அவன் கவனத்தை திசை திருப்ப,

தன் உடன்பிறவா தம்பியின் எண்ணத்தை அறிந்தும் அதை வெளிக்காட்டாமல் மெல்லிய சிரிப்புடன்,
            “சூப்பரா போயிக்கிட்டு இருக்கு டா.. ரொம்ப பெரிய டீல்.. அன்னைக்கு அந்த யு.எஸ் ப்ரோஜெக்ட் கென்சல் ஆகியும் இந்த க்ளைன்ட் இப்போ வரைக்கும் நம்ம கம்பனி மேல இருக்குற நம்பிக்கையில நம்மகிட்டயே ப்ரோஜெக்ட் ஒப்படைச்சிருக்காங்க.. இந்த ப்ரொஜெக்ட் மட்டும் சக்ஸஸ் ஆகிருச்சின்னா கம்பனிக்கு பெரிய ப்ரோஃபிட் இருக்கு..” என்று ஹர்ஷா சொல்ல,

         “நீ எப்பவும் க்ரேட் தான் டா.. இதெல்லா நீ அசால்ட்டா பன்னிருவ.. என்ட், ஏதோ ஸ்பை இருக்காங்க அப்பிடி இப்பிடின்னு அன்னைக்கு சொல்லிக்கிட்டு இருந்த அது யாருன்னு கண்டுபிடிச்சிட்டியா..” என அனிருத் கேட்க,

        “நோ டா..பட் அவன அனுப்பினவங்க மட்டும் என் முன்னாடி வந்தாங்க.. இந்த ஹர்ஷா யாருன்னு அப்போ தெரிஞ்சிக்குவாங்க.. என்கிட்டயே மோதுறாங்கல்ல..” என கண்களில் அனல் பறக்க கூறியவனை சமாதானப்படுத்திய அனிருத் ஏதேதோ பேசி அவனை திசைதிருப்பி சிரித்துக் கொண்டிருந்த அதே சமயம்,

இங்கு மித்ராவோ,

          “வாவ்வ்.. நிஜமாவே நீ க்ரேட் தான் மித்து.. அடுத்தடுத்தென்று அடி விழுந்தாலும் ஈஸியா ஓவர்கம்(Overcome)  பன்னி வந்துருவ.. பட், என்ன பன்றது பேபி அவன் மகனா போயிட்டியே வேற வழி.. ச்சு..ச்சு..ச்சு..” என்று உச்சிக் கொட்டியவள்,
           “நாம சந்திக்க வேண்டிய நேரம் வந்தாச்சு மித்து..” என மானசீகமாக தன்னவனிடத்தில் பேசிய மித்ரா தன் அடுத்த ப்ளானை பக்காவாக தீட்டினாள்.

  கதிரவன் எதற்கும் காத்திராமல் தன் செங்கதிர்கள் கொண்டு பூமித்தாயை அரவணைக்க அந்த காலை பொழுது அழகாக புலர்ந்தது.

       “அம்மா கோஃபி..” என்று கத்தியவாறு சோஃபாவில் காதில் ஹெட்ஃபோனுடன் அமர்ந்த அனாமிகாவை மாடிப் படிகளில் இறங்கி வந்துக் கொண்டே பார்த்த தேவ் அவள் அருகில் அமர்ந்து அவள் காதில் இருந்த ஹெட்ஃபோனை பிடிங்கி விட அவளோ அவனை திரும்பி ‘வந்துட்டான் காட்டெருமை..’ என நினைத்தவாறு உதட்டை சுழித்த வண்ணம் எரிச்சலாக பார்த்தாள்..

        “யாரு டி அவன்..” என தேவ் கேட்க,

  “எவன்..” என தன் ஃபோனை நோண்டியவாறே எதிர் கேள்வி கேட்ட அனாவை பார்த்தவனுக்கோ கோபம் ஏகத்துக்கும் எகிறியது.

அப்போதும் பொறுமையை இழுத்து பிடித்து,               
         “அதான் மேடம் நேத்து ஒருத்தன் கூட தியேட்டர்ல கெக்கபெக்கேன்னு சிரிச்சிகிட்டு படம் பார்த்திங்களே.. அவன சொல்றேன்..” என தேவ் சொல்ல,

         “கழுகு கண் தான் இவனுக்கு.. நாம என்ன பன்னாலும் கண்டுபிடிச்சிருரான்..” என நினைத்த அனா சமாளிக்கும் பொறுட்டு,
           “ஹிஹிஹி.. என் ஃப்ரென்ட்டு.. என்ட் நீ வந்திருந்தியா தாஸு சொல்லவே இல்ல.. யாரோட டா  உன் ஓஃபீஸில் வேலை பாக்குற அந்த மேனாமினிக்கி மேனகா கூட. தானே.. ஐ நோ.. ஐ நோ..” என்று சொல்லி சிரிக்க,

அதில் அவளை மூக்கு விடைக்க முறைத்தவன்,
             “செருப்பு.. சொல்றத கேக்கவே கூடாதுன்னு முடிவு பன்னிட்டியா நீ.. அவன் மூஞ்ச பார்த்தலே குழந்தைங்ககிட்ட மிட்டாய் பிடிங்கி சாப்பிடுறவன் மாதிரி இருக்கான்..” என கோபமாக பேசியவனை சலிப்பாக பார்த்தவள்,
            “ஆமா.. அவன் மூஞ்சி சரியில்லை.. உன் மூஞ்சு மட்டும் பின்னாடி ஒளிவட்டத்தோட ஜொலிக்குதோ.. எப்பவாச்சும் உன் மூஞ்சிய கண்ணாடில பார்த்திருக்கியா டா வெங்காயம்..” என்று பதிலுக்கு அனா பேச,

         ‘லூசா இவ.. நா என்ன சொல்றேன்.. இவ என்ன பேசுறா..’ என நினைத்த தேவ் அவளை முறைத்துக் கொண்டே,
           “சரியான கெட்ட பொண்ணு டி நீ..” என்று திட்ட,

அதில் திரும்பி தேவ்வை சட்டென பார்த்தவள் பின் எதிரே தனக்கும் இவளுக்கும் சம்மந்தமில்லை என்ற ரீதியில் நிமிராமல் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த தன் அண்ணனை பார்த்தவள் “அண்ணா…” என்று அழைக்க அரவிந்தோ நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

‘என்ன பன்றா இவ..’ என்ற ரீதியில் தேவ் அவளையே பார்த்திருக்க, “அண்ண்ணாஆஆ…” என்று அழுத்தமாக கத்தி அனா அழைத்ததும் நிமிர்ந்து புருவத்தை சுருக்கியவாறு அவளை புரியாமல் பார்த்தான் அரவிந்த்.

அவளோ கண்கள் கலங்க “அண்ணாஆ…” என்று மீண்டும் அழைக்க அரவிந்தோ தன் பின்னாடி யாராவது இருக்கிறார்களா என பார்த்தவன் பின் யாரும் இல்லை என உறுதி செய்து விட்டு “என்னையா..” என சந்தேகமாக கேட்க,

        “உங்கள தான் அண்ணா.. அண்ணா..” என அவள் பாசக்குரலில் பேச,

அதில் அரவிந்தோ, “நா.. நா அண்ணனா..” என சந்தோஷத்தில் உணர்ச்சிவப்பட்டு  “சொல்லு டா தங்கச்சி மா..” என்று உருகும் குரலில் கேட்க,

          “நா கெட்ட பொண்ணா அண்ணா..” என்று கேட்ட தன் தங்கையை பார்த்தவன் சிவாஜி சேர் ரேன்ஜ்ஜில்,
          “யாரு டா அப்பிடி சொன்னது.. நீ எங்க லிட்டில் பிரின்ஸஸ் டா.. சொன்னவன் கெடக்குறான் உருப்படாத தருதலை பையன்..” என்று சொல்ல இந்த கூத்தை பார்த்துக் கொண்டிருந்த தேவ்விற்கு தான் நெஞ்சே அடைத்து விட்டது..

         “அடப்பாவத்த.. உலக நடிப்பு டா சாமி..” என்று வாயில் கை வைத்துக் கொண்டவன்,
          “இன்னும் ஒரு செகன்ட் நா இங்க இருந்தாலும் இதுங்க வைப்ஸ்(Vibes) நமக்குள்ள ஏறிரும்.. முடியல டா எப்பா..” என்று வாய்விட்டே புலம்பியவாறு தலைதெறிக்க அவன் ஓட அவன் சென்ற திசையையே வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தாள் தேவ்வின் குட்டிச்சாத்தான்.

தொடரும்..🔥
——————————————————————

  

  Thanks for ur love and support guys😍😍
Keep motivating me with ur comments..🔥



-ZAKI🔥



Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *