என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

தீண்டாதே 19🔥

தேவ் டைனிங் டேபிளின் மேல் ஜிலேபி பாக்ஸ்ஸை வைத்து அதை துணியால் மூடி மறைத்து விட்டு போன அடுத்த இரு நிமிடங்களில் வேல் வேலையை முடித்து வந்திருக்க டைனிங் டேபிளில் அமர்ந்தவள்,  ” அத்தை..” என்று அழைத்து சுற்றும் முற்றும் பார்க்க அவள் கண்ணில் சிக்கியது அந்த துணியால் மூடி வைக்கப்பட்ட பொருள்.

‘என்ன இது..’ என நினைத்தவாறு துணியை எடுத்து விட்டு பாக்ஸ்ஸை பார்த்தவளுக்கோ கண்கள் மின்ன ஆரம்பிக்க,
          “அய்ய் ஜிலேபி.. அவிந்த்க்கு ஜிலேபின்னா ரொம்ப புடிக்கும்.. பட் இது யாரோடது..” என்று யோசித்தவள் பின், “இது யாரோடதா இருந்தா நமக்கென்ன.. இதை யாருக்கும் தெரியாம கொண்டு போய் அவிந்த்கிட்ட கொடுத்துருவோம்..” என்று திட்டம் தீட்டியவள் மற்றவர்கள் கண்ணில் படாது,
          “அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி..” என கூறியவாறு அரவிந்த்தின் அறைக்கு சென்று கதவை தட்ட,

கதவை திறந்தவன் தன் முன்னே பாக்ஸ்ஸுடன் நின்ற வேலுவை பார்த்து,
           “என்ன நச்சு இந்த பக்கம்.. ஏதாச்சும் குட் நிவ்ஸ்ஸா..” என்று எதையோ எதிர்ப்பார்த்து ஆர்வமாக கேட்க,

அவன் எதை கேட்கிறான் என்பதை புரிந்துக் கொண்டவளுக்கு சற்று முகம் வாடினாலும் அதை மறைத்துக் கொண்டு,
            “அது வந்து அவிந்த்.. உனக்காக ஜிலேபி வாங்கினேன்.. அதான் கொடுத்துட்டு போலாமேன்னு..” என்று இழுக்க, பாக்ஸ்ஸை பார்த்த அரவிந்தின் கண்களோ மின்ன ஆரம்பித்து விட்டது.

         “நிஜமாவா நச்சு.. ரொம்ப தேங்க்ஸ் .. எனக்கு ஜிலேபி புடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்..” என்று பாக்ஸ்ஸை கைகளில் வாங்கியவாறு அரவிந்த் கேட்க,

‘உன்னை பத்தி என்னை விட யாருக்கு டா தெரியும்…’ என மனதில் நினைத்துக் கொண்டாலும் வெளியில்,
        “அதெல்லாம் எப்படியோ தெரியும் அவிந்த்.. யு என்ஜோய்ய்..” என்று விட்டு நகர, அரவித்தோ ஜிலேபி பாகஸ்ஸை கையில் வைத்து கதவு நிலையில் சாய்ந்தவாறு யோசிக்க ஆரம்பித்தான்.

  ‘சின்ன வயசுல மித்ரா நல்லா ஜிலேபி சாப்பிடுவால்ல.. நாம வேணா இதை அவளுக்கு கொடுக்கலாமா.. சத்யராஜ் சேர் அல்வா கொடுத்து கரெக்ட் பன்ற மாதிரி நாம ஜிலேபி கொடுத்து மித்ராவ கரெக்ட் பன்னலாம்.. இதை யாராச்சும் பார்க்குறதுக்கு முன்னாடி மித்ராகிட்ட கொடுத்துரனும்..’ என்று மனதில் அரவிந்த் ஒரு திட்டத்தை தீட்டியவாறு,

     “அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி..” என பதுங்கியவாறு அரவிந்த் மித்ராவின் அறைக்கு சென்று கதவை தட்ட, லேப்டாப்பில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கதவை தட்டும் சத்தத்தில் கதவை திறக்க தன் முன் முப்பத்திரெண்டு பற்களையும் காட்டியவாறு இழித்துக் கொண்டு கைகளை பின்னால் மறைத்தவாறு நின்ற அரவிந்த்தை புரியாமல் பார்த்தாள் மித்ரா.

        “ஹிஹிஹி.. மித்ரா சின்ன வயசுல உனக்கு ஜிலேபின்னா ரொம்ப புடிக்கும்ல.. அதான் உனக்காக வாங்கினேன்.. எல்லாம் உனக்கு தான் எடுத்துக்கோ..” என்று அரவிந்த் சொல்ல,

       “எனக்கு வேணாம் அரவிந்த்.. இப்போ நா இதெல்லாம் சாப்பிடுறதில்லை.. ” என்று கூறிவிட்டு கதவை சாத்த போக,  ‘நோ அரவிந்த் அவ என்ன சொன்னாலும் கம்பிள் பன்னியாவது இதை அவக்கிட்ட கொடுத்தே ஆகனும்..’ என்று மனதில் நினைத்தவாறு அவளை தடுத்தவன்,
         “நோ மித்ரா.. ப்ளீஸ் எனக்காக வாங்க மாட்டியா.” என பாவம் போல் அரவிந்த் முகத்தை வைக்க,

எதுவும் சொல்ல முடியாமல், “ஓகே.. ஓகே.. கொடு..ரொம்ப தேங்க்ஸ் அரவிந்த்..” என்று மித்ரா பாக்ஸ்ஸை வாங்கிய அடுத்த நொடி ‘படார்’ என கதவை சாத்தி இருக்க அரவிந்த்தோ ‘அவ்வளவு தானா..’ என்று நினைத்தவாறு உதட்டை பிதுக்கிக் கொண்டு நின்று பின்,
         “பரவாயில்லை.. அவ நம்மகிட்ட இருந்து இதை வாங்கினதே  ஜாஸ்தி தான்..” என தன்னை தானே சமாதானம் செய்தவாறு நகர்ந்து சென்றான்.

இங்கு மித்ராவோ அதை வீணாக்க விரும்பாமல் அரவிந்த் சென்ற மறுநொடி தியாவின் அறையை நோக்கி சென்றிருந்தாள். கதவை திறந்த தியா தன் அக்கா முதன் முதலில் தன் அறைக்கு வந்ததில்,
           “அக்கா உள்ள வா.. எதாவது முக்கியமான விஷயமாக்கா.. ” என்று ஆர்வமாக கேட்க,

  “அதெல்லாம் ஒன்னுஇல்ல தியா..” என்றவாறு பாக்ஸ்ஸை நீட்டியவள் “இதுல ஜிலேபி இருக்கு சாப்பிடு.. ” என்று கொடுத்து விட்டு அவள் பாட்டிற்கு செல்ல தியாவுக்கு தான் அய்யோ என்றாகிவிட்டது..

       “இப்போ நாம என்ன தான் பன்றது.. நமக்கு தான் ஜிலேபி புடிக்காதே.. அக்கா எனக்காக கொடுத்தது குப்பையில போடவும் மனசில்லையே..” என்று நினைத்தவாறு மாடியிலிருந்து எட்டி பார்த்தவள் கண்ணில் சரியாக சிக்கினாள் அனா.

         ‘அய்ய் அனா செல்லம்.. இவளுக்கு தான் ஜிலேபின்னா உயிராச்சே.. ஏற்கனவே நாம திட்டினதுல சரியாக பேச மாட்டேங்குறா.. இதை கொடுத்து கரெக்ட் பன்னிற வேண்டியது தான்.. பட் தேவ் மாமாவுக்கு அரவிந்த் மாமாக்கு ஜிலேபின்னா ரொம்ப புடிக்குமே.. இதை பார்த்தா விட மாட்டாங்க.. யாரும் பார்க்காத மாதிரி கொண்டு போய் கொடுத்து அனாவை கன்வின்ஸ் பன்னிரலாம்..’ நினைத்த தியா அதை தன் துப்பட்டாவில் மறைத்துக் கொண்டு,

          “அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி..” என்று மாடியிலிருந்து இறங்கியவள் சோஃபாவில் உட்கார்ந்து ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த அனாவின் அருகில் சென்று அமர அனாவோ தியா தன் பக்கத்தில் உட்கார்ந்ததில் முகத்தை கோபமாக திருப்பிக் கொண்டாள்.

அவள் கன்னத்தை தொட்டு தன்னை நோக்கி திருப்பிய தியா,
           “ஹே சோரி டி.. என் கூட பேச மாட்டியா.. நா தான் திட்டினதுக்கு சோரி கேக்குறேன்ல.. ” என்று கெஞ்ச,

          “போடி பேசாத.. அந்த லண்டன் முன்னாடியே என்னை திட்டிடல்ல.. என் கூட பேசாத..” என்று முகத்தை திருப்பியவள் கண் முன் தியா பாங்ஸ்ஸை ஆட்டி ஆட்டி காட்டி,

         “பாத்தியா.. நா உனக்காக ஜிலேபி கொண்டு வந்திருக்கேன்.. இப்போ சொல்லு என் கூட பேச மாட்டியா..” என்று பாவம் போல் தியா கேட்டது கூட அனாவின் காதுக்கு எட்டவில்லை. அனாவின் கண்கள் மின்ன அவள் கருமணிகள் தியா கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்த பாக்ஸ் போகும் திசையிலே சென்றது.

தியாவுக்கும் அவள் ஆர்வம் புரிய அனாவின் கையில் கொடுக்க சரியாக தியாவின் கைகளை பிடித்தான் அரவிந்த். தியாவோ நிமிர்ந்து புரியாமல் அரவிந்த்தை பார்க்க, அனாவோ தன்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த ஜிலேபி திடீரென தன் வருகையை நிறுத்தியதில் பொம்மையை பிடுங்கிய குழந்தை போல் உதட்டை பிதுக்கியவாறு நிமிர்ந்து அரவிந்த்தை பார்த்தாள்.

அரவிந்த்தோ,
          “தியா இது என் ஜிலேபி.. எனக்கு நச்சு கொடுத்தது..” என்று சிறுபிள்ளை போல் திருப்பி கேட்க,

அதே நேரம் வேலுவும் ஆஜராகி,
            “ஆமா ஆமா இது என்னோடது.. நா தான் அவிந்த்க்கு கொடுத்தேன்.. அதை அவன்கிட்ட கொடு..” என்று சொல்ல,

           “நோ வேய்ய்.. இது என் அக்கா கொடுத்தது.. நா தர மாட்டேன்.. ” என்று தியா சொன்னது தான் தாமதம் வேலு சட்டென திரும்பி அரவிந்த்தை  எரித்து விடுவது போல் பார்க்க  அவன் இவளை கவனித்தால் தானே..

அரவிந்த், வேலு, தியா மூன்று பேரும் அந்த ஜிலேபி பாக்ஸ்ஸை பிடித்திருக்க அந்த இடையில் தானும் எட்டி பிடித்த அனா,
        “இதுக்கு முன்னாடி யாரு உரிமை கொண்டாடினாங்களோ அதை பத்தி ஐ டோன்ட் கெயார்.. இப்போ இது எனக்கு தியா கொடுத்தது.. இது என்னோடது..” என அவள் ஒரு பக்கம் இழுக்க,

          “நோ இது என்னோடது.. அடம்பிடிக்காம கொடு அனா..” என்று அரவிந்த் பிடித்து இழுக்க,

       “அரவிந்த்கே கொடு அனா.. அவன் பாவம்ல.. உன் அண்ணன் தானே..” என வேலு ஒரு பக்கம் இழுக்க,

        “அய்யோ.. இது யாருக்கும் இல்லை.. எனக்கு மட்டும் தான்.. என் அக்கா எனக்காக ஆசையாக கொடுத்தது.. நா தர மாட்டேன்.. ” என தியா ஒருபுறம் இழுக்க நால்வரும் இழுத்த இழுவையில் நடுவில் இருந்து அல்லோலப்பட்டது என்னவோ அந்த ஜிலேபி தான்..

ஒரு கட்டத்தில் முடியாமல் ஒரு கையால் பாக்ஸ்ஸை பிடித்து இழுத்தவாறு மறுகையால் பாக்ஸ்ஸின் மூடியை அனா திறக்க அரவிந்த் அனா மூடியை திறந்ததில் பதட்டப்பட்டு பாக்ஸ்ஸுக்குள் கை விட்டு ஜிலேபியை வேளியவே எடுத்திருந்தான்.

இவன் எடுத்ததில் தியாவோ,
               “அய்யோ மாமா அது என் அக்கா தந்தது.. கொடுங்க மாமா என்கிட்ட…” என புலம்பியவாறு அவன் கையிலிருந்து எடுக்க முயல, அதற்கு நடுவில் அனாவும் அரவிந்தின் கையிலிருந்து எடுக்க போய் ஜிலேபியை பாய்ந்து எடுக்க வேலுவும் அவர்களுடன் மல்லுகட்ட என மொத்த ஜிலேபியும் நசுங்கி போய் கீழே விழுந்தது தான் மிச்சம்..

இவர்கள் போட்ட சத்தத்தில் கயல், ஆதி, சித்து, துர்கா, ஆதிரா, அபி என எல்லாருமே ஹோலில் வந்து இவர்கள் அடித்துக் கொள்ளவதை புரியாமல் பார்க்க இதற்கு நடுவில் ஆதியும்,
            “ராட்சசி ஜிலேபி டி..” என்று கூறியவாறு அவர்கள் நடுவில் செல்ல போக,

ஆதியின் கையை பிடித்து இழுத்து முதுகில் ஒரு அடி வைத்த கயல்,
            “ஏற்கனவே டோக்டர் உங்கள அதிகமா ஸ்வீட் சாப்பிட கூடாதுன்னு சொல்லியிருக்காரு.. இதுல நாலு துண்டு ஜிலேபிக்கு அதுங்க இப்படி அடிச்சிகிதுங்க  அதுக்கு நடுவுல நீங்களும் போய் மாட்டிக்க போறீங்களா..” என்று முறைத்தவாறு கேட்டதில் ஆதியோ, “ஜிலேபி போச்சே..” என உதட்டை பிதுக்கியவாறு அந்த களவரத்தையே சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.

மொத்த ஜிலேபியும் நொறுங்கி கீழே விழுந்ததில் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை என்ற ஆத்திரத்தில் கையில் இருந்த பாக்ஸ்ஸை ‘ச்சே..’ என்று சலித்தவாறு அனா தூக்கி வீச அது சரியாக இந்த பாக்ஸ்ஸிற்கு சொந்தக்காரன் மேலேயே மோதி விழுந்தது.

இவ்வளவு நேரம் நடந்த சம்பவத்தை வாயில் கை வைத்து பார்த்துக் கொண்டிருந்தவன் பாக்ஸ் தன் மேல் பட்டு விழுந்ததும் குனிந்து பாக்ஸ்ஸை பார்த்து விட்டு நிமிர்ந்து அவர்களை பார்க்க அப்போதும் நிறுத்தாது தனக்கு எதிரே சண்டையிட்டுக் கொண்டிருந்ததில் தேவ்விற்கோ கோபம் ஏகத்துக்கும் எகிற,
         “ஸ்டாப் இட்..” என்று கத்தியதில் அப்போது தான் நால்வருமே தேவ் என்ற ஜீவன் இருப்பதையே உணர்ந்து திரும்பி பார்த்தனர்.

அவர்களை பார்த்த தேவ்வோ உதட்டை பிதுக்கியவாறு,
            “அய்யோ.. என் ஜிலேபி..” என்று பாக்ஸ்ஸை பார்த்து கதற சுற்றி இருந்தவர்களோ எதுவுமே புரியாது நின்றார்கள் என்றால் வேலுவோ திருதிருவென முழித்துக் கொண்டு நின்றாள்.

       “நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சு பல வருஷம் ஆனாலும் வீட்ல ஒரு ஜிலேபிய கூட இந்த சாத்தான்களை நம்பி சுதந்திரமா வைக்க முடியல்லையே.. அய்யோ.. அய்யோ.. நல்லா பெத்து வச்சிருக்கீங்கய்யா.. வீட்லயே குள்ளநரிக் கூட்டம்..” என்று பெரியவர்களை திட்ட அவர்களோ தனக்கும் இதற்கும் சம்மதமில்லை என்ற ரீதியில் கைவிரல் நகங்களை ஆராய்வதிலும் அங்கும் இங்கும் வேடிக்கை பார்ப்பதுமாக பாவனை செய்தனர்.

முயன்று தன்னை நிதானப்படுத்தியவன்,
             “ஒரே கேள்வி தான் இந்த மொத்த சம்பவத்துக்கு காரணமான அந்த திருட்டு கழுதை யாரு..” என்று தேவ் மூக்கு விடைக்க முறைத்தவாறு கேட்க,

அதில் அனாவோ,
             “எனக்கு தெரியாது தாஸு தியா தான் கொடுத்தா..” என அவளை மாட்டி விட தேவ்வின் பார்வையோ தியாவின் மேல் பதிந்தது.

          “அது வந்து மாமா.. எனக்கு அக்கா தான் கொடுத்தா..” என்று தியா மித்ராவை சொல்ல,

         இவர்கள் போட்ட சத்ததில் மாடியிலிருந்து இந்த கூத்தை பார்த்துக் கொண்டிருந்த மித்ராவிடம் திரும்பிய தேவ் அவளை முறைத்தவாறு பார்க்க,
 
         “ஐ அம் சோரி தேவ்.. உன்னோடதுன்னு எனக்கு தெரியாது.. எனக்கு அரவிந்த் தான் கொடுத்தான்..” என்று மித்ரா அங்கிருந்தே அரவிந்த்தை கை காட்ட,

“ஸப்பாஹ்ஹ்..” என்று இருபக்கமும் தலையாட்டி தேவ் அரவிந்த்தை பார்க்க அவனோ இவன் பார்வையில் ஜெர்க் ஆகி,
             “எனக்கு நச்சு தான் கொடுத்தா தேவ்..” என்று வேலுவை பட்டென்று அரவிந்த் மாட்டி விட,

‘போட்டு கொடுத்துட்டியே பரட்ட.. உன்னை லவ் பன்ன பாவத்துக்கு இன்னும் என்ன எல்லா அனுபவிக்கனுமோ.. சமாளி வேலு..’ என்று மனதில் நினைத்தவாறு ,
          “என்னை ஏன் டா இப்படி பார்க்குற.. அது நா வாங்கினது.. எனக்கு தான் அடுத்தவங்க பொருள திருடி பழக்கம்  இல்ல.. தெரியும்ல..” என்று விறைப்பாகவே சொல்ல,

  ஒற்றை புருவத்தை தூக்கி முறைத்தவன்,
            “எங்க இன்னொரு தடவை சொல்லு..” என்று கூறியவாறு ஒவ்வொரு அடியாக வைத்து அவளை நோக்கி வர,

       “தேவ் போலிஸ் மேல கை வைச்சா பிரச்சினையாயிரும்.. அதுவும் நா ஒரு பொண்ணு..” என்று கூறியவாறு வேலு இரண்டடி பின்னால் நகர,

  “அடிங்க..” என்று அவளை விரட்டி விரட்டி அடித்தான் தேவ். எல்லாருடைய சிரிப்பு சத்தமும் வீட்டை நிறைக்க அங்கு ஒருத்தியின் சிரிப்பு சத்தம் எல்லாருடைய கண்களையும் கலங்க வைத்து விட்டது. இவர்களின் கூத்தை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் அவள் சத்தம் போட்டே சிரித்து விட பெரியவர்களோ அவள் வாய்விட்டு சிரிப்பதை இமை வெட்டாது மனதில் ஒருவித நிம்மதியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்..
—————————————————————–

ஹர்ஷா வீட்டில்,

 

      தன் ஓஃபீஸ் ரூமில் திலகனுடன் பேசிக் கொண்டிருந்த ராஜ்தீப்பிற்கு தொலைபேசி அழைப்பு வர அதை எடுத்தவரோ தன் நெற்றியை விரலால் நீவி விட்டவாறு திரையில் தெரிந்த பெயரை தன் முன் இருந்த தன் நண்பனிடம் காட்ட அதில் ஜேக்கப் என்ற பெயர் ஒளிர்வதை பார்த்த திலகன் பேசு என்பது போல் சைகை செய்தான்.

அழைப்பை ஏற்றவர் பேசும் முன்னே மறுமுனையில் பேய் கத்து கத்த ஆரம்பித்து விட்டான் ஜேக்கப்.
 
        “இடியட்ஸ் வட்ஸ் கொய்ன்ங் ஒன் தெயார்.. என்ன பன்னிகிட்டு இருக்கீங்க.. அந்த பொண்ண இன்னுமா எதுவும் பன்ன முடியல.. லுக் இதை நீங்க கரெக்ட்டா முடிச்சா தான் கேஷ் இல்லைன்னா.. நா வேற ஆள பாத்து போயிக்கிட்டே இருப்பேன்.. மைன்ட் இட்..” என்று கத்த,

அவன் கத்ததில் கொபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு,
           “மிஸ்டர் ஜே ப்ளீஸ் காம் டவுன்.. நீங்க கேட்ட பொண்ணு ரொம்ப பெரிய இடத்து பொண்ணு.. அவள கடத்துறதுல ஏகப்பட்ட பிரச்சினை இருக்கு.. அதனால தான் எதுவும் பன்ன முடியாம இருக்கோம்.. சீக்கிரம் அவள உங்க இடத்துக்கு அனுப்ப வேண்டியது எங்க பொறுப்பு..” என ராஜ்தீப் சமாதானப்படுத்த முயல,

          “இங்க பாரு.. இந்த பிஸ்னஸ்ல ஏகப்பட்ட பொண்ணுங்கள கை மாத்தியிருக்கோம்.. எந்த பொண்ண பார்த்தும் நா எட்ரேக்ட்( attract) ஆகினது இல்லை.. அவ எனக்கு வேணும்.. என்ட்,  அவளோட ரேட் இங்க ரொம்ப அதிகமாவே இருக்கு..  ஐ நீட் ஹெர்..” என்று மறுமுனையில் அந்த வெளிந்நாட்டவன் கர்ஜிக்க,

         “நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க.. அந்த பொண்ண எப்படியாச்சும் கடத்திருவோம்..” என்று ராஜ்தீப் பேசியதை இடைவெட்டிய அந்த ஜேக்கப்,
         “லிசன் இந்த வேலைய உன்னால முடிக்க முடியலைன்னா  அடுத்த நிமிஷம் நா இந்தியால இருப்பேன்.. என்ட் அது உன் கணக்குல தான் பிரச்சினையாகும்.. கொட் இட்.. சோ, சீக்கிரம் வேலைய முடிக்கிற வழிய பாரு..” என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க,

உடனே தன் ஆட்களுக்கு அழைத்த ராஜ்தீப்,
        “என்ன டா பன்னிகிட்டு இருக்கீங்க.. அந்த பொண்ண கடத்த இவ்வளவு நாளா..இன்னும் பத்தே நாள் தான் அதுக்குள்ள அவ நம்ம கன்ட்ரோல்ல இல்ல.. ஐ வில் ஸ்லேஷ் யு ஓல்.. புரியுதா..” என்று ஜேக்கப் மேல் இருந்த மொத்த கொபத்தையும் தன் ஆட்களின் மேல் காட்டி மிரட்டி விட்டு வைத்தவர் எதிரே இருந்த தன் நண்பனிடம் எல்லாத்தையும் கூறி முடிக்க,

         “டோன்ட் வொர்ரி டா.. கிரி அவளை ஃபோலோ பன்ன ஆள் ஏற்பாடு பன்னியிருக்கான் .. சீக்கிரம் அவன் ஆளுங்க அவள தூக்கிறுவாங்க..” என்று திலகன் கூற,

     “சரி டா நீ எப்போ கிளம்புற..” என்று ராஜ்தீப் கேட்க,

        “இன்னும் பத்தே நாள் டா..” என்று கூறிய திலகனுக்கு தெரியவில்லை அடுத்த பத்து நாளில் தான் சடலமாக தான் கிடக்க போகிறோம் என்று..



தொடரும்..🔥
—————————————————————

THANK U SO MUCH FOR UR LOVE AND SUPPORT GUYS..💛

KEEP SUPPORTING ME WITH UR COMMENTS..🔥✌


-ZAKI🔥


Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *