என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

என்னை தீண்டாதே என் ஜீவனே?

           தீண்டாதே 42🔥

    மித்ராவுடன் பேசிய ஜேக்கப் அடுத்த நொடி ராஜ்தீப்பிற்கு அழைக்க மறுபுறம் ராஜ்தீப்போ சைட்டில் இருந்தவர் இவனுடைய அழைப்பு என்றதும் உடனே ஏற்று, 
       “ஜே.. ” என்று பதட்டமாக அழைக்க,

        “என்ன மிஸ்டர் என்கூட பேச ரொம்ப காத்துகிட்டு இருந்திங்களோ..ஓஹோ ஐ அம் சோரி டு மேக் யு வெயிட்.. என்ன மேட்டர்னா ஐ அம் டன் தீப்.. உன்  வீட்டு மருமக இப்போ என்னை தேடி வந்துகிட்டு இருக்கா..” என்று சொன்னதும் ராஜ்தீப்போ “வாட்..” என்று அதிர்ந்து விட்டார்.

ஜேக்கப்போ அதை எல்லாம் சட்டை செய்யாது தான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்திருக்க இங்கு ராஜ்தீப்பிற்கு தான் நிலைகொள்ள முடியவில்லை.
         ‘ஹர்ஷா.. இது ஹர்ஷாவுக்கு தெரியுமா.. இதுக்கு மேல முடியாது.. நானே என் மகன்கிட்ட போய் உண்மைய சொல்லிடுறேன்.. எல்லாம் முடிஞ்சதுக்கு அப்றம் தெரிஞ்சிச்சின்னா அவன் என்னை மனுஷனா கூட பார்க்க மாட்டான்..’ என நினைத்தவர் அவர் ஆர்.டி சொஃப்ட்வெயார் டெவலப்மென்ட்ஸ் நோக்கி விரைந்து சென்றார்.

அங்கு அனிருத்தோ அந்த வேனில் உள்ளவர்கள் தியாவை இழுத்து எடுத்து வேன் கதவை சாத்தியதில் அதிர்ந்து போயிருக்க நடந்து முடிந்த இந்த நிகழ்வில் சில நொடிகள் வண்டியை கூட செலுத்த முடியாது பிரம்மை பிடித்தவன் போல் நின்றுவிட்டான்.

ஆனாலும் தன்னவளை காக்கும் முயற்சியில் தன் பைக்கை அவர்களுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்றவன் அந்த வேன் ஒரு ஆள்அரவமற்ற காட்டுப்பகுதியில் நின்றதும் தன் பைக்கை ஓரமாக நிறுத்தியவன் ஒழிந்திருந்து அவர்களை பார்க்க அந்த வேனிலிருந்து வாய் கட்டப்பட்ட தியாவை இழுத்துக் கொண்டு அந்த அடியாட்களில் ஒருவன்  அந்த காட்டுக்குள் நடந்து செல்ல பின்னாளே சில அடியாட்களும் சென்றனர்.
இது அத்தனையும் பேரையும் பார்த்தவன் தான் ஒற்றை ஆளாய் தியாவை காப்பாத்த முடியாது என நிதர்சனத்தை புரிந்துக் கொண்டே தன் அண்ணணிற்கு அழைக்க அவனோ அழைப்பை ஏற்றால் தானே..

 

   முக்கியமான மீட்டிங்கில் இருந்தவன் தொலைப்பேசியை அணைத்து வைத்திருக்க அனிருத்தோ தொடர்ந்து அவனுக்கு முயற்சி செய்தவாறு அந்த காட்டுக்குள் நுழைந்தான். மீட்டிங் முடிந்து கண்ணை மூடி சாய்வாக இருக்கையில் ஹர்ஷா அமர சரியாக பதற்றமாக உள்ளே வந்தார் மித்ராவின் ட்ரைவர்.

ஹர்ஷாவோ புரியாமல் பார்க்க
          “அய்யா அம்மா சொல்ல சொல்ல கேக்காம தனியா வண்டிய எடுத்துட்டு எங்கேயோ கிளம்பிட்டாங்கய்யா..” என்று அவர் சொல்லி முடித்த கணம் “வாட்..” என்று அதித்ந்து எழுந்து விட்டான் ஹர்ஹா. உடனே தனது தொலைப்பேசியை எடுத்து ஓன் செய்தவன் அதில் அனிருத்தின் பல தவறவிட்ட அழைப்புக்கள் இருப்பதை பார்த்து குழம்பி முதலில் தன்னவளை பற்றி தெரிந்து கொள்ள மித்ராவுக்கு அழைக்க அவள் அழைப்பை ஏற்கவேயில்லை.

அடுத்து ரவிக்கு அழைத்து ஓஃபீஸிற்கு வந்தாளா என்று கேட்க அவன் இல்லை என்றதும் மித்ராவின் வீட்டுக்கு அழைத்தவனுக்கும் அதே பதிலே கிடைத்தது.
        “ஏன் கோல் அட்டென்ட் பன்றா இல்ல.. ஷீட் எங்க போய் தொலைஞ்ச மது.. ஆஆஆ”  என கோபத்தில் கத்தியவாறு வெளியே வந்தவனுக்கு காரிலிருந்து பதற்றமாக இறங்கிய தன் தந்தை தான் கண்ணில் பட்டார். தன் மகனை கண்டவர் வேகமாக அவனிடம் வந்து,
         “ஹர்.. ஹர்ஷா.. மித்ரா ஆபத்துல இருக்காபா.. என் பிஸ்னஸ் பார்ட்னர் ஜேக்கப் அவன் தான் அவளை மிரட்டி அவன் இடத்துக்கு வரவச்சிருக்கான்..” என்று சொல்லிமுடிக்க,

எதுவுமே பேசாமல் சிவந்த கோப விழிகளுடன் அவரை ஏறிட்ட ஹர்ஷா அடுத்த நொடி தன் காரில் ஏறி மின்னல் வேகத்தில் கிளம்ப தன் மகனின் பார்வையை பார்த்தவருக்கோ மனம் கணத்து போய்விட்டது. காரை ஓட்டியவாறு மித்ராவின் எண்ணை வைத்து அவள் இருக்கும் இடத்தை ஹர்ஷா ட்ரேஸ் செய்ய அது காட்டிய இடத்தை பார்த்து குழம்பியே விட்டான். அவனுக்கு பதட்டம் வேறு தொற்றிக் கொள்ள சரியாக அவன் நியாபகத்தில் வந்தான் அனிருத்..

     ‘அனி எதுக்கு இத்தனை கோல் பன்னிருக்கான்..’ என நினைத்தவாறு ஹர்ஷா அனிருத்திற்கு அழைக்க, அங்கோ தியா ஒரு கதிரையில் அமர்த்தப்பட்டிருக்க அடியாட்கள் ஓரமாக நின்றிருக்க ஜேக்கப்போ அவளை மேலிருந்து கீழாக பார்த்துக் கொண்டிருந்தான். அவளோ உடல் நடுங்க அவனையே மிரட்சியுடன் பார்க்க இதை வெளியில் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்த அனிருத்திற்கு எப்படி அவளை காப்பாற்றுவது என்றே புரியவில்லை.

காட்டுக்கு நடுவில் இப்படி ஒரு வீடு இருக்கும் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். எல்லா வசதிகளுடன் வீடு மரப்பலகையில் கட்டப்பட்டிருக்க அந்த இடத்தையே சுற்றி பார்த்தவனுக்கு அது என்ன இடம் என்று கூட தெரியவில்லை.

இங்கு தியாவை ரசித்துக் கொண்டிருந்த ஜேக்கப்,
           “வாவ்வ் நீயும் உன் அக்காவுக்கு சளைச்சவ இல்லை தான் போல.. சொல்லப்போனா உனக்கான ரேட் ரொம்ப அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன்.. உன் அக்கா வந்தா உன்னை விடுறதா சொல்லியிருக்கேன்.. பட் இப்போ யோசிச்சா ஏன் தான் சொன்னேன்னு இருக்கு.. பட் இட்ஸ் ஓகே நோ ப்ரோப்ளம்.. உனக்கும் ஒன்னு ஏற்பாடு பன்னிரலாம்..” என்று அவன் பேச பேச வெளியிலிருந்த அனிருத்தோ அவன் பேசுவது புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்நேரம் தான் சரியாக ஹர்ஷா அனிருத்திற்கு அழைக்க அனிருத்தின் தொலைப்பேசியின் அதிகப்படியான ஒலியில் எல்லாரும் ஒருசேர திரும்பி பார்க்க, ‘ஷீட்.. மாட்டிவிட்டிடியே ப்ரோ..’ என்று தலையிலடித்துக் கொண்டான் அனிருத்.

கோபத்தில் பல்லை கடித்த ஜேக்கப்           
     “பிடிங்க டா அவன..” என்று கத்த, தற்போது வேகத்தை விட விவேகமே முக்கியம் என நினைத்தவனோ ஹர்ஷாவின் கோலை கட் செய்து ஓடியவாறு ஆதிக்கு அழைக்க அவன் அழைப்பை ஏற்ற அடுத்த கணம்,  “அங்கிள் வீ ஆர் இன் ட்ரபள்.. தியாவ கடத்திட்டாங்க.. ” என்று மட்டும் சொல்லி விட்டு ஃபோனை பக்கமாக தூக்கி எறிந்து அப்படியே நின்றவன் ஷார்ட் கையை மடித்து விட்டவாறு அடியாட்கள் புறம் திரும்பினான்.

இங்கு அனிருத்தை சுற்றி அடியாட்கள் நிற்க மித்ராவோ அவர்கள் வண்டியை நிறுத்தியிருந்த இடத்தில் காரை நிறுத்தியள் அந்த காட்டுக்குள் நுழைந்தாள்.

தன்னை சுற்றி இருந்தவர்களை ஒரு கணம் பார்த்தவன் அவர்கள் அவனை தாக்க வர தான் கற்றுக்கொண்ட பாக்ஸிங்கை வைத்து பத்துநிமிடம் முடிந்தவரை தன் மேல் காயம் படாதவாறு அவர்களை தடுத்து அடிபிண்ணிக் கொண்டிருக்க திடீரென அவனின் பின்னந்தலையில் கட்டையால் அடித்த அடியில் நிலைகுழைந்து விட்டான் அனிருத்.

தலையை பிடித்த வண்ணம் கலங்கிய விழிகளோடு அந்த ஆட்களை அனிருத் ஏறிட்டு பார்க்க அவனின் இந்த நிலையை பயன்படுத்தி இருவர் அவனை பின்னாலிருந்து பிடித்துக் கொள்ள ஒருவன் அனிருத்தின் வாயில் குத்த, இன்னொருவன் அவன் வயிற்றில் தொடர்ந்து குத்தியதில் வாயிலிருந்து இரத்தமே வந்துவிட்டது அனிருத்திற்கு.

வலி தாங்க முடியாமல் சோர்ந்து போய் அரைமயக்க நிலையில் அனிருத் இருக்க அவர்களில் ஒருவனோ கத்தியை எடுத்து அவன் வயிற்றில் குத்த வர அடுத்தநொடி அவன் கீழே சுருண்டு விழுந்திருந்தான். நரம்புகள் புடைத்து சிவந்த முகத்துடன் தனது வலது கைக்காப்பை ஏற்றிவிட்டவாறு வேங்கை போல் வந்த ஹர்ஷா அனிருத்தை பிடித்திருந்தவர்களை அடித்து துவம்சம் செய்ய அனிருத்தோ அந்த ஆட்களை வெளுவெளுவென்று வெளுத்துக் கொண்டிருந்த தன் அண்ணனை பார்த்து “அச்சு ப்ரோ..” என்று சொல்லி சிரித்தான்.

கஷ்டப்பட்டு கையை ஊன்றி அனிருத் எழுந்து நிற்க,மொத்த பேரையும் அடித்து நொறுக்கியவன் அனிருத் எழுந்து நின்று உடல் வலியில் நிற்க திராணியின்றி விழ போவதை பார்த்து ஓடி வந்து அவனை தாங்கியவாறு, “சோரி டா..” என்று ஹர்ஷா சொல்ல,

       ‘இட்ஸ் ஓகே ப்ரோ.. அதான் தலதளபதி மாதிரி சூப்பர் என்ட்ரி கொடுத்து என்னை காப்பாத்திட்டல்ல.. ” என்று சிரித்தவாறு அனிருத் சொல்லியதில்,

        “வாயிலே வாங்கியிருந்தும் வாய்கொழுப்பு அடங்குதா பாரு..” என்று அவனை தாங்கியவாறு அனிருத் காட்டிய திசையை நோக்கி வேகமாக சென்றான் ஹர்ஷா.

மித்ராவின் எண்ணை ட்டேஸ் செய்தவன் அவள் காட்டுப்பாதை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை பார்த்து ‘இவ எதுக்கு அந்த ஏரியாக்கு போறா..’ என நினைத்தவாறு வர அங்கு இரண்டு வேன்களுக்கு அருகில் மித்ராவின் கார் இருப்பதை பார்த்து அவளது எண்ணிற்கு அழைக்க காரிலிருந்து தொலைப்பேசி ஒலி கேட்டதில் ‘ஷீட்..’ என  தரையை காலால் கோபத்தில் உதைத்தவன் உடனே காட்டுக்குள் நுழைந்து விட்டான்.

உள்ளே நுழைந்து கால்போன 

போக்கிற்கு நடந்தவன் கண்ணிற்கு தூரத்தில் ஏதோ வீடு இருப்பது போல் தெரிய அதை நோக்கி ஓட போனவனின் காதில் கேட்டது அனிருத்தின் குரல். 


உடனே குரல் வந்த திசையை நோக்கி சென்றவன் அங்கு அனிருத்தை ஒருவன் கையில் கத்தியுடன் குத்த வருவதையும் அனிருத் முகத்தில் காயங்களுடன் இருப்பதையும் பார்த்து அதிர்ந்தவனுக்கு கோபம் ஏகத்துக்கும் எகிற மின்னல் வேகத்தில் அவர்களை நெருங்கிய ஹர்ஷா சரியாக அந்த அடியாள் கத்தியை குத்த வரும் முன் அவன் கையை பிடித்து அடி வெளுத்துவிட்டான்.

அந்த வீட்டை நெருங்கியவர்கள் காதிற்கு அந்த காடே அதிரும் வண்ணம் திடீரென ஒரு அலறல் கேட்க கதவை ‘படார்..’ என திறந்துக் கொண்டு உள்ளே வந்தனர் இருவரும். ஹோலில் யாரும் இல்லாததை பார்த்து அறையில் கேட்ட அலறல் சத்தத்திலும் வித்தியாசமான வாடையிலும் ஹர்ஷா வேகமாக “மது..” என கத்தியவாறு அறைக்கதவை திறந்துக் கொண்டு உள்ளே செல்ல அனிருத்தும் “ஆரா..” என்றவாறு அவன் பின்னாலே வலியை பொறுத்துக் கொண்டு வேகமாக உள்ளே சென்று பார்க்க அங்கு தாம் கண்ட காட்சியில் இருவருமே ஸ்தம்பித்து நின்றுவிட்டனர்.

அங்கு ஜேக்கப்பின் இடுப்பிலிருந்து கீழ் வரை பற்றி எரிந்துக் கொண்டிருக்க அவன் அலற அவன் முன் பத்ரகாளி போல் சிவந்த கண்களுடன் தன் தமக்கையை ஒரு கையால் அணைத்தவாறு நின்றுக் கொண்டிருந்தாள் மதுமித்ரா.

சற்று நேரத்திற்கு முன்,

 

    சோஃபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டவாறு தன் கையிலுள்ள  சுருட்டை பற்ற வைத்து ஒரு மூச்சு இழுத்து விட்டவன் தன் முன் ‘விட்டால் தன்னை எரித்தே விடுவேன்’ என்ற ரீதியில் உக்கிரமாக நின்றிருப்பவளை மேலிருந்து கீழாக அளவிட்டவாறு “மதுமித்ரா..” என்று அழுத்தி சொன்னவன்,
          “வெல்கம் மை டியர் ஹனி..” என்று ஜேக்கப் சொல்ல, அவனை அருவருப்பாக பார்த்தவாறு முகத்தை சுழித்தாள் மித்ரா.

     “அக்கா. அக்கா..” என்று தியா மித்ராவை பார்த்து ஜேக்கப் மீதிருந்த பயத்தில் அலற, தன் தங்கையை பரிதாபமாக பார்த்தவள் இவனிடமிருந்து தப்பிக்க லட்சத்தில் ஒரு வழியை தான் தேடிக் கொண்டிருந்தாள்.

ஆனால் ஜேக்கப்போ எழுந்து மித்ராவை அனுஅனுவாக ரசித்தவாறு அவளை நெருங்கி
          “ச்சு ச்சு ச்சு நீ ரொம்பவே அன்லக்கி ஹனி.. உன்னை மாதிரி ஒரு பொண்ணு என் கண்ணுல பட்டிருக்கவே கூடாது.. பட் இப்போ எவ்ரிதிங் இஸ் ஓவர்.. ஏற்கனவே அமெரிக்கால வச்சி உன்ன கடத்த எத்தனை தடவை ட்ரை பன்னேன் பட் ச்சே..” என்று சலித்தவன்,
         “அந்த ஹர்ஷா.. ஏதோ உன் பார்டிகார்ட் மாதிரி உன் பின்னாடியே திரிஞ்சிக்கிட்டு இருந்தான் ஹீ ஸ்பொய்ல்ட் மை ப்ளான்ஸ்.. இங்க அந்த தீப்ப வச்சி உன்னை தூக்கிடலாமேன்னு இருந்தா அதுக்கப்றம் ஏகப்பட்ட பிரச்சினை.. அவன் அந்த தீப்போட பையனா போயிட்டான் இல்லைன்னா அப்போவே ஐ கில்ட் ஹிம்.. ” என்று கோபத்தில் கத்தியவன் பின் மித்ராவை விழுங்கும் பார்வை பார்த்தவாறு,

          “இப்போ ஆல் ப்ரோப்ளம்ஸ் சோல்வ்ட்.. நீ ஆசைப்படுற மாதிரி உன் தங்கச்சிய விட்டுறுவேன்.. பட் அதுக்கு முன்னாடி ஒரு சின்ன கன்டிஷன் என்னன்னா உன் தங்கச்சிக்கும் எங்க மார்கெட்ல ரேட் அதிகமா இருக்கு.. சோ, நா விடனும்னா யு நீட் டு மேக் மீ ஹேப்பி.. புரியும்னு நினைக்கிறேன்..” என்று சொல்ல மித்ராவுக்கோ கோபத்தில் கண்கள் தீம்பிழம்பை கக்கியது.. ஆனாலும் இதுவரை தனக்கில்லாத நிதானத்தையும் பொறுமையையும் தியாவுக்காக இழுத்து பிடித்து முயன்று கோபத்தை கட்டுப்படுத்தியவாறு இருந்தாள் மித்ரா.

ஆனாலும் ஒரு சந்தர்ப்பம் ஒரேயொரு சந்தர்ப்பம் இவனை தன் கையால் கொல்ல இரைக்காக காத்திருக்கும் கழுகு போல் மித்ரா காத்திருக்க அந்த சந்தர்ப்பமும் மித்ராவுக்கு கச்சிதமாம அமைந்தது. அவனோ மித்ராவை இழுத்துக் கொண்டு ஒரு அறைக்குள் செல்ல தியாவோ தன் கையை கட்டியிருந்த கயிரை அவிழ்க்க முயற்சித்தவாறு, “ப்ளீஸ் விடுடா அவங்கள.. எனக்கு என்ன பரவாயில்லை நீ ஏன்க்கா இங்க வந்த.. கடவுளே..” என்று அழ,

அவளை அறைக்குள் தள்ளியவன் கதவை லேசாக சாத்த இத்தனை நேரம் மௌனமாக இருந்தவள்,
         “ரொம்ப பெரிய தப்பு பன்ற.. பன்ன பாவம் மொத்தத்தையும் சேர்த்து வச்சி தண்டனை அனுபவிக்க போற..” என்று அழுத்தமாக மிரட்ட,

    “ஹாஹாஹா..” என்று அந்த அறையே அதிர சிரித்தவன் தாப விழிகளுடன் அவளை நெருங்க பின்னால் நகர்ந்தவள்  சரியாக முட்டி நின்றது அந்த அறையிலிருந்த ட்ரெஸிங் டேபிளில் தான்.
         
       ‘எதாவது பன்னு மது.. எந்த சந்தர்ப்பத்துலையும் இவனுக்கு நாம இரையாகிட கூடாது.. எதாவது பன்னு.. யோசி.. யோசி..’ என்று தனக்கு தானே பேசிக் கொண்டவள் பக்கவாட்டாக திரும்பி பார்க்க சரியாக அவள் கண்ணில் பட்டது அந்த பொருள்.

அவனோ தனது ஷர்ட்டை கழட்டி தன் பின்னால் வைத்திருந்த பிஸ்டலை அங்கிருந்த டீபாயின் மேல் போட்டவன் வெற்று மார்போடு அவளை நெருங்கி விரலால் அவள் நெற்றியிருந்து கோலம் போட்டவாறு வர அவன் விரல் அவள் கழுத்திலிருந்து இறங்கச் சென்றதும் மித்ரா அவன் கையை தட்டிவிட அதில் எரிச்சலானாலும் விஷமமாக சிரித்தவன் அவளை தன் கை வளைவுக்குள் இழுத்து அவள் கழுத்தில் முகத்தை புதைக்க  அவன் தொடுகையில் தனல் மேல் நிற்பது போல் உடலே பற்றி எரிந்தது மித்ராவுக்கு..

        “மித்து..” என்று அவள் மனம் தன்னவனை அழைத்தாலும் இந்த நொடி தனக்கு தானே துணை.. அன்று தன் மானத்தை காக்க கடவுளை அழைத்த த்ரௌபதியும் நான் அல்ல .. இங்கு தன்னை காக்க எந்த கடவுளும் வரப்போவதும் அல்ல.. என்ற நிதர்சனத்தை மட்டும் புரிந்துக் கொண்டாள் மித்ரா.

ஓரக்கண்ணால் அந்த பூவாசை பார்த்தவள் ஜேக்கப்பை பார்க்க அவனோ பெண்மயக்கத்தில் அது தந்த போதையில் ஊன்றி போய் தன்னிலை இழந்து நிற்க,
இது தான் சரியான சந்தர்ப்பம் என நினைத்தவள் முயன்று எட்டி அதை எடுத்தவள் தன் மொத்த பலத்தையும் சேர்த்து தன் கழுத்தில் புதைந்திருந்தவனின் தலையை ஒற்றை கையால் நிமிர்த்தி மறுகையால் அதை ஓங்கி தலையில் அடிந்திருந்தாள்.
           
மோனநிலை அறுப்பட்டு வலியில் தலையை பிடித்துக் கொண்டு அவன் “ஆஆ..” என்று கத்த ஒருநொடி கூட தாமதிக்காது அவன் தலையில் மேலும் ஆவேசமாக இரண்டடிக்கு மேல் அடிக்க அவனுக்கோ தலை வெடித்து இரத்தம் வந்து அப்படியே கீழே விழுந்துவிட்டான். கண்கள் இருட்டிக் கொண்டு வர தன்முன் மங்கலாக தெரிந்தவளை “ஏய்ய்.. உன்.. உன்னை விடமாட்டேன்டி..” என்று அவன் புலம்ப ,

தன் கையில் உள்ளதை கீழே போட்டவள் உடனே தியாவிடம் ஓடிச்சென்று அவளை கட்டியிருந்த கயிரை அவிழ்த்துவிட
        “அக்கா உனக்கு ஒன்னுஇல்லல்ல..” என்று பாய்ந்து மித்ராவை கட்டிக் கொண்டவளை சற்று தள்ளி நிறுத்தியவள்,
           “இப்போ.. இப்போ நமக்கு நேரமில்லை தியா.. அவன உயிரோட விடக்கூடாது.. ” என்ற மித்ரா கண்களை அங்கும் இங்கும் சுழலவிட்டு கையில் ஏதாச்சும் கிடைக்கிறதா தன் கோபம் தீரும் அளவிற்கு அவனை கொல்ல என தேட அவள் மனதில் கொழுந்துவிட்டெரியும் அக்னி போன்று சரியாக அவள் கண்ணில் பட்டது அவன் சுருட்டை பற்ற வைத்த லைட்டர்.

      அதை பார்த்தவளுக்கு இதைவிட இவனுக்கு கொடுமையான தண்டனை இருக்கவே கூடாது என நினைத்தவாறு அந்த வீட்டில் சமையலறைக்குள் சென்றவள் வரும் போது கையில் மண்ணெண்ணையோடு வர அதை பார்த்து தியாவிற்கு தான் தூக்கிவாரிப்போட்டது.

          “வேணாம்கா மாமாகிட்ட சொல்லலாம்.. அவங்க பார்த்துப்பாங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..” என்று தியா அழ,  தியாவை இழுத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்த மித்ரா அந்த போத்தலை அவளிடம் நீட்டி,
          “அவன் இடுப்புல இருந்து கீழ வரை  இதை ஊத்து தியா.. உன்னை தூக்கிட்டான்ல நீ தண்டனை கொடுக்க வேணாம்..”  என்று சொல்ல அவளுக்கோ நெஞ்சடைக்க பயத்தில் உறைந்து போய் நின்றாள்.

         “சொல்றேன்ல செய்..” என்று மித்ரா ஆக்ரோஷமாக கத்தியதும் அடுத்த நொடி பயத்தில் நடுங்கியவாறு அவள் சொன்னதை தியா செய்ய லைட்டரை கையில் எடுத்து ஜேக்கப்பின் கன்னத்தில் வேகமாக தட்டியவாறு மித்ரா அவனை எழுப்ப வலியில் முணங்கியவாறு அரைமயக்கத்தில் அவன் கண் திறந்து பார்க்க,
         “மொதல்லயே சொன்னேன்ல ரொம்ப பெரிய தண்டனை அனுபவிப்பன்னு.. நீ தொட்டப்போ எனக்கு எப்படி உடம்பு எரிஞ்சிருக்கும் இப்போ அதே தண்டனைய அனுபவிடா..” என்றவள் பின்னோக்கி நகர்ந்து அந்த லைட்டரை பற்ற வைத்து அவன் மேல் தூக்கி போட உடல் எரியும் வலியில் அலற ஆரம்பித்து விட்டான் அவன். இதில் தலை வேறு வெடித்து இரத்தம் ஓட வலியில் துடித்துக் 

கொண்டிருந்தவனை மித்ரா கண்கள் மின்ன பார்த்துக் கொண்டிருக் தியா தான் பயத்தில் அதை பார்க்க முடியாமல் மித்ராவை கட்டிக்கொண்டாள்.

அப்போது தான் சரியாக ஹர்ஷா அனி வந்திருக்க மித்ராவின் கண்ணில் தெரிந்த வெறியில் ஹர்ஷாவுக்கே சற்று ஆட்டம் கண்டது.  “ஏன்ஜல்..” என்ற அனியின் குரலில் சட்டென திரும்பிய தியா உதட்டோரம் இரத்தம் உறைந்து நிற்க திராணியின்றி சுவரை பிடித்து நின்றுக் கொண்டிருந்தவனின் தோற்றத்தில் துடித்து அவனை நோக்கி ஓடிச் சென்றவள் அவனை அணைத்து,
           “ரித்து உனக்கு ஒன்னுஇல்லல்ல.. செத்துப்போயிட்டேன் டா..” என்று கதறி அழ ஒரு கையால் அவளை அணைத்தவன் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட “ஐ லவ் யு டா..” என்று அழுதவாறே அவன் மார்பில் புதைந்து கொண்டாள் தியா..

ஹர்ஷாவோ தன்னவளை நெருங்காது அவளையே பார்த்திருக்க சரியாக அதேநேரம் அந்த அறைக்குள் பதற்றமாக உள்ளே வந்தார் ராஜ்தீப்.
        “கண்ணா உனக்கு ஒன்னும் ஆகலல்ல..” என்று தன் மகனை தொட்டு தொட்டு அவர் பார்க்க,

“நத்திங் டாட்..” என்று சொல்லியவாறு ஹர்ஷா,
        “மது வா கிளம்பலாம்.. பொலிஸ்க்கு இன்ஃபோர்ம் பன்னியாச்சு.. மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்..” என்று கூறிவிட்டு தியாவிடம் சென்றவன்,
        “க்யூட்டி ஒன்னுஇல்ல.. அதான் உன் ரித்து உன்கூட இருக்கான்ல.. உன்னை கடத்தினவனையும் உன் அக்கா கொன்னுட்டா.. இனி ஒரு பிரச்சினையும் இல்லடா..” என்று சமாதானம் செய்த ஹர்ஷாவிற்கு அப்போது தான் அது மண்டையில் உரைக்க சட்டென திரும்பியவன் கண்ணில் பட்டது அந்த காட்சி..

ஆனால் இங்கு ராஜ்தீப்போ துடித்து இறந்து கிடந்த ஜேக்கப்பை நெருங்கி அவன் சடலத்தையே மிரண்டு போய் பார்த்திருக்க அடுத்து கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பியவர் தன் முன் பிஸ்டலை தன்னை நோக்கி குறி வைத்தவாறு நின்றுக் கொண்டிருந்த மித்ராவை பார்த்து ஆடிப்போய்விட்டார்.



தொடரும்..🔥
—————————————————————

     THANK U SO MUCH FOR UR SUPPORT FRIENDS..

     AWAITNG FOR UR COMMENTS..✌


-ZAKI🔥

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *