என்னவோ மோகம்

This entry is part 38 of 49 in the series என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

38 EM

கண் இரப்பைகள் பார்பி பொம்மையின் அழகிலிருக்க கள்ள விழி முழித்தவளை வேணும்னே கோவமாய் முறைதான் யோகி..

தன் அடர் விற்புருவம் வளைத்து என்ன? எங்கே போற? என்பது தெரியாதவன்  போலவே நடிக்க.. திரும்ப முதலிலிருந்தா.. போயா போ..

மூஞ்சை தூக்கி வச்சி சுபி தப்பு பண்ண மாணவி போலவே நிக்க.. நெருங்கி கிட்டே வந்தவன்.. முக லட்சணமாய் சுகந்த மணத்தோடு சுத்தமாய் இருந்தவளை காண நுகர கொண்டாவனுக்கு மயக்கம் கூடியது.. இவனோ இன்னும் காலை கடன் ஏதும் செய்யல.. அழுக்காயிருந்தான்..

“அப்படி உக்காரு.. வரேன்” டையனிங்யை கையை காட்டி அவன் தினசரி உடற்பயிற்சிகள் செய்ய போய்விட.. மணடைவலியா போச்சு சுபிக்கு..

“சாப்பிடு..” உள்ளிருந்தே கட்டளை..

கொஞ்சமாய் எடுத்து உண்டபடியே டயத்தை பார்த்தாள்.. இங்கு நேரம் என்பது இதயத்தின் துடிப்பு போல எல்லோரும் அதில் படு ஷார்ப்யா  இருக்க.. தான் மட்டும் இப்படி லேட்டா போனால் அசிங்கமா இருக்கும்.. இன்னும் இவருடன் சண்டை போட்டுட்டு போனால் அவ்ளவுதான்.. முடிஞ்சுது.. சுபிக்கு யோசிக்க மனயுளைச்சலானது.. 

அவனும் சடுதியில் கிளம்பி வெள்ள கொக்காய் எதிரில் அமர.. இந்தம்மா குயிலாய் அவன வாய் பார்த்தாள்..

பேய் படம் பார்க்கும் தோரணையில் சேரின் நுனியில் திகிலில் அமர்ந்திருந்த சுபியை கண்டுக்காது அவனும் உண்டு.. மீதமிருந்த உணவை ரெண்டு டிபனில் போட்டு.. ஜூஸ், பிஸ்கட்ஸ், நட்ஸ்ன்னு தனி தனியா அடைத்து அத்தனை குட்டிகளையும் ஒரு பெரிய லஞ்ச் பேகில் அடைத்து வேலைக்கு கண்டிப்பாக போயே ஆகணுமா?

ஆமா மாமா

 சரி பத்திரமா போ! நானே கொண்டு விடுறேன் கூட்டிட்டு வரேன் என்று ஒரு பெரிய வெடிகுண்டை யோகி போட்டுவிட ..

ஐயோ! அங்கு ஷிப்ட் முறை மாமா அங்கு உங்க டயம் ஒத்து வராது..

எல்லாம் எனக்கு தெரியும் கிளம்புற வேலையைப்பாரு.. மூஞ்ச காட்டிட்டு காருக்கு போய்ட்டான்..

இப்படி ஒரு குணக்காரனை வச்சுக்கிட்டு எங்க வேலைக்கு போறது? கடுப்பானாள் சுபி..

 திருதிருவென்று முழித்து கையை பிசைந்து கொண்டிருந்தவளை..

 வரியா? வரலையா? மிரட்டினான் அந்த நல்லவன்..

ஏங்க வின்னி சார்… இழுக்க..

உங்க வின்னி சார் லட்சணம் எல்லாம் எனக்கு நல்லா தெரியும் மூடிட்டு கிளம்புடி ..

காரில் போக போக போக காதே வலித்து போகுமளவுக்கு அறிவுரைகள்… வேலை செய்யக் கூடாது!!!! ஆஆ சுபி ரியாக்ஷன்.. டிப்ஸ் வாங்க கூடாது.. நிற்கக்கூடாது.. தூக்கம் வந்தா தூங்கணும் …பசிச்சா சாப்பிடணும்  என்னவோ பால்வாடி அனுப்புற தகப்பன் போலவே ஆயிரம் கண்டிசன் போட்டு கொண்டு போய் காபிக்கடையில் விட்டவன் வின்னியிடம் ஒரு அரை மணி நேரம் பேசிவிட்டே சென்றான்… மாயக்காரன் சொன்னதை வின்னியும் ஏற்றது இவளுக்கும் ஆச்சர்யமே!!!


இன்று என்னவோ யோகிக்கு  சுபியை கோபிக்க  மனமில்லை..காபி ஷாப்பில் விட்டு வந்த போதும் தன் பிஸி ஆபேரசன் கால அட்டவணையிலும் இடையில் அவளைத்தேடினான்.. அவளுடைய அப்பா பேர் கேட்கவில்லை என்று வருத்தப்பட்டான்..  நேற்றின் வெக்கையிலிருந்து வெளிவரவில்லை.. அம்மா இல்லாத குழந்தை என்பதே அவனுக்கு திரும்ப திரும்ப நியாபகம் வந்து.. கண்ணு கலங்கியது.. லேசு சுகவாசி சுயநலக்காரன் முழுக்க மாறி போனான்.. உன்னை ஏன் முன்பே பார்க்கல அம்மு?.. காதலில் மிழற்றினான்.. உன்னை நெஞ்சிலேயே வச்சுருப்பேனேடி.. கொஞ்சினான்.. அழகி கண்ணு தெரியாது போயிருச்சு யோகிக்கு ஹாஹா..

ஒரு படிக்காத தகப்பன் இவ்வாறு பொதிந்து வளர்க்கும் பொழுது ஒரு மனைவியாக தன் அவரை பேணிக்காப்பது என் முழு கடமை அல்லவா என்ற தார்மீக பொறுப்பில் வந்துவிட்டான் நேற்று போட்ட திட்டங்கள் ஊருக்கு போகும் போது எப்படி இருக்கணும் என்பதை இன்னும் கூட இருவருக்கும் பலனாக மாற்றினான்..

குழந்தை என்பதெல்லாம் அஞ்சு வருஷத்துக்கு வேண்டாம்.. அவளை சரி பண்ணிட்டு பிறகு என்றெல்லாம் பெரிய திட்டங்கள் போட்டு வெச்சான்.. திருப்தியும் கொண்டான்..

ஆனால் கடவுளுக்கும் திட்டங்கள் இருக்குமல்லவா??

 சொன்னமாதிரியே கூட்டிட்டு தன் நேரத்துக்கு வந்துட்டான் உண்மையில் புருஷனே கொண்டுபோய் விட்டதால் சுபிக்கு இன்று ஒரே ஜாலிதான்..

தானாவே காரில் கணவனிடம் சேட்டை செய்து கொண்டே வர கையை தள்ளி தள்ளி விட்டான் யோகி அவனுக்கு இன்று சுத்தமில்லாத மாதிரி ஃபீல் பண்ணினான்  ஓவர்லோடு ஒர்க் சோ கசகசவெனவிருக்கவே அவளிடமிருந்து தள்ளியே இருந்தான்.. இவள் தான் எப்பவும் போல கணவன் நல்ல??!! மனநிலையில் இருக்கான்னு வருத்தம் கொண்டாள்..

 வீட்டுக்குப்போனதும் யோகி சட்டுன்னு குளிக்கவும் போய்விட நிச்சயம் ஏதோ இருக்கு பயந்துவிட்டாள் சுபி… இன்று நமக்கு பொங்கல் நிச்சயம்.. அதனால் வாயை சுத்தமா மூடிக்கோணும்..தனக்கு தானே சொல்லிக்கொண்டே ..மூஞ்சி கைகால் கழுவிட்டு அனைத்து உடைகளையும் களைந்துவிட்டு ஒரு நைட்டியோடேவே  இரவு உணவிற்கு சமையலறை வந்துவிட்டாள் பசியை தீர்த்துட்டா கொஞ்சம் கம்மியா திட்டுவான்  இவளுக்கு ஒரு கணக்கு.. ஹாஹா.. கல்யாணம் என்று பண்ணிட்டா என்னென்ன தோணுது.. விந்தை.. 

ஆற அலர  குளித்து வெளியே வந்தவனுக்கு… சுபி சாமி கும்பிட்டதற்கு அடையாளமாய் உச்சி வகிட்டில் குங்குமம் நெற்றியில் பட்டை என்று முகக்களையோடு சுற்றி சுற்றி பம்பரமாய் வேலை பார்த்துட்டு இருக்க..
அன்பாய் பார்த்தவனின் பார்வை அசையும் சொத்துக்கள் பார்த்து அசையாது நின்றது.. பொறுக்கியா மாறிட்டான்.. வட்டகோலங்களில்  புள்ளியை தேடினான்.. கிட்டே காபி கப் நீட்டியவளிடம்.. புள்ளி மேலே தண்ணீர் சொட்டு விட்டு நிமிர்த்தி விட.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸா குளுமை பட்டதில் சுபி ஜிவ்வென்றானாள்




Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *