என்னவோ மோகம்
21 EM
சுபியின் கண்கள் கலங்கி கண்ணீர் வழிய நின்ற பொழுது தான் யோகிக்கு தான் செய்தது எவ்ளோ பெரிய தவறு என்று விளங்க.. அந்த கைகளை அருகில் இருந்த சுவற்றின் மீது பாக்சிங் போல மாறி மாறி குத்திக்கொள்ள.. என்ன செய்ய? பாதிக்கப்பட்டவளே எட்டி பிடித்து சமாதானம் பண்ண வேண்டியதா போச்சு..
உங்களுக்கு பசி அதான் கோபம் வந்துடுச்சு மாமா.. எங்கப்பாக்கும் பசிச்சா இப்படித்தான் டென்ஷன் ஆகிடுவார்.. ஒன்னுமில்ல .. ஒன்னுமில்ல.. அவன் விரல்களை முத்தமிட்டு முத்தமிட்டு.. சிறுவனை ஏமாற்றுவது போலவே தாஜா பண்ணி தேங்காண்ணெய் கை முழுக்க போட்டு ஊற வைத்து.. அப்படி என்ன கோபம்? சின்ன பிள்ளைத்தனமா? என்னை தான் அடிச்சுடீங்களே? திரும்ப எதுக்கு உங்களை காயப்படுத்திக்கீறீங்க? என்று லேசா முறைச்சு.. குற்ற உணர்வில் பேசாது இருந்தவனை கண்டுக்காது.. டையனிங் டேபிளுக்கு இழுத்துட்டு போய் உக்காரவச்சு காலை உணவை அவனுக்கு ஊட்டியே விட ஆரம்பித்து விட்டாள்.. கருப்பு கன்னத்தில் அவனுக்கு பிடித்த மச்சத்தின் மேலே லாவன்டர் நிற வீக்க விரல் அச்சுகள்.. வருத்தத்துடன் பார்த்தவாறே பிரியமில்லாது உண்டான் .. சுபி இம்சை தாளாது.. முடித்ததும்
“நீ சாப்பிடு சுபி..” மே சொல்லி .. உம்முன்னு லாப் டாப் எடுத்துவைத்து மனம் போன போக்கில் ஏதேதோ யோகி பார்த்துட்டிருக்க..
நிழலாய் கண் முன் அசைவுகள் தெரிய நைட்டியை தலையோடு அவிழ்க்கும் சுபியை பார்த்தவனுக்கு எதுவும் போடாது உள்ளே பிரீயா சுருண்டு தூங்கி கொண்டிருந்த பாம்பு ஒன்று சட்டுனு தன் சிவப்பு கண்ணு திறந்து முழிச்சுக்கிட்டு தன் உயரத்துக்கு தலை தூக்கி படம் எடுத்திவிட்டது.. இவ்வுணர்வை இவளன்றி யாரும் கிளப்ப முடியாது.. கண் காணும் காட்சியால் அடிவயிற்றுக்குள் கலவரம் மற்றும் மூளைகளின் உச்சியில் கிளர்ச்சிகள் காதல் பெண்ணின் மூவகை போர்த் தாக்குதலில் யோகி ஸ்தம்பித்து நிற்க .. இதெல்லாம் தெரியாது பெப்பர பே ன்னு பசுவாய் இந்தம்மா நிதானமாய் கழற்றி அதே நைட்டியை வாயில் கவ்வி முன்னழகை மூடி.. அவளின் சைஸ் அல்லாத சைசான பழய பிராவை பின்னாடி கை கொடுத்து கொக்கி பிரிக்க முயல.. வேலைகளை தள்ளி வைத்து தானே யோகி நீக்க.. ..சுபி கைச்சந்தின் கீழே பச்சையா தோள் உரிந்த இடத்த காட்ட.. புது பிராவின் கட்டமைப்பில் உள்ள கெட்டித்தனமை இவளின் மென் தோலை பதம் பார்த்திருந்தது..
முதலில் உறுத்தும் பொழுதே போடாமல் இருக்க வேண்டியது தானே.. சுபி மேல் உள்ள அக்கறையில் யோகி அதுக்கும் திட்ட..
நீங்க வாங்கி தந்ததை அப்படி தள்ளி வைக்க மனசில்ல மாமா..
லூசு போடி.. பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுக்க போக..
ஊசிலாம் வேணாம் மாமா.. எனக்கு பயம் ..
அப்படியா.. தினமும் ஏத்திக்கிற.. அது பயமில்லையா? கெட்ட அர்த்தத்தில் மனைவியிடம் பரவசம் பேச..
நானா? இல்லையே? அவள் நிஜ ஊசியை நினைத்து சொல்ல..
அந்த அறியாமையையும் ரசித்தவன் கிரீம் மட்டும் எடுத்துக்கொண்டு.. சுபி கையை எடுத்து நீட்டி நின்ற மாட்டு ஊசியை செய்கையில் காட்டி உணர்த்த…
ச்சீ ச்சி மோசம் நீங்க.. பாதி நிர்வாணத்தோடு மனைவி கைகளால் முகம் மூட. ம்
கையை மேலே தூக்கு சொல்ல.. கிரீம் போடுவான் என்று நம்பி, எப்படியும் மருந்து எரியும் என்று கண் மூடி அதன் எரிப்புத்தன்மைக்கு காத்திருக்க.. காய்கள் கடிக்கப்பட்டது யோகியால்..
ஹஹ்ஹ ஆஆ ஸ்ஸ்ஸ் .. ஒலிகள் சுபியிடமிருந்து தானா வந்தது..
