என்னவோ மோகம்

This entry is part 28 of 49 in the series என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

என்னவோ மோகம்

28 EM

எப்பப்பாரு இதே வேலைதானா புருஷமாருக்கு? சலித்தாள் சுபி.. வாயை இதுக்குத்தான் யூஸ் என்கிறமாறியே சேட்டை செய்தால் என்ன செய்ய? வழு வழுன்னு லேசு யூரின் வாசத்தோடு ஜொள்ளு ஊத்தி நிற்கும் இந்த சாப்ட் டாய் பண்ணும் அட்டகாசம் தாள முடியல சுபிக்கு..

எப்பவுமே பெண் மூடாவே இருக்க மாட்டாள் அல்லவா? கடுப்பு வரும்ல..  ஆணுக்கு தேடும் வேட்டையாடி உடம்பு.. பெண்ணுக்கு பூரா அன்புவயமான உடம்பு ..

அன்பை மூட்டையாய் அள்ளும் மனம் தான் அவளின் மூட்.. புருசனுக்கு தரும் சுகம் கூட கொடுக்கும் இன்பம் மட்டுமே வாங்குவது அல்ல.. கொடுப்பது பெருந்தன்மை.. வாங்குவது சுயநலம்.. பெண்கள் பூரா சுயநலங்கள் கொண்டால் பூமி தாங்காது.. பேக்ட்

புதுமாப்பிள்ளை தன் மணப்பெண்ணிடம் இப்படிலாம் படம் எடுத்து ஆடுவது சகஜம் தானே.. சுபிக்கு அனுபவம் தெரில..

இந்த அடிமை  கணவனின் சக்கரையை தோலை இறக்கி மிக கடமையாய் நாக்கை சுழற்றி சப்பு சப்பு ன்னு சப்தம் போட்டு ருசிக்க.. 

ஏய்! சுபி.. சுபி.. தோள் தட்டி எழுப்பினான் யோகி முழு உடையோடு.. கனவுகளில் சிக்கி பின்னி பிணைந்து கிடந்தவள் திரு திரு ன்னு முழிக்க..

என்ன பசியா சுபி? கேட்டு வெட்கப்பட வைத்தான்.. பசியிலா சப்பு கொட்டி வாய் அசைந்தது??!! ஐய்யய்ய!!!

ஆமாம் .. என்பது போல சமாளித்து தலையாட்டி.. நீங்களும் வாங்க சாப்பிடலாம்… ரா உணவை தாமதமாகவே சாப்பிட்டார்கள்.. யோகி டயனிங்லேயே  அமைதியாயிருக்க..

சுபி பாத்திரம் துலக்கியபடியே.. 

“என்ன மாமா ஏதாச்சும் பிரச்சனையா அமைதியா இருக்கீங்க?”

,ம்ம்ம்.. “

“என்ன ம்ம்ம்?”

“நீ சொன்னதை யோசிச்சேன்..”

“நான் என்ன சொன்னேன்?”

இவளுக்கே தெரில காரில் பேசியது..

“அம்மா.. அப்பா..”

“ஓ! அதுவா மாமா!எங்கப்பாக்கு காலு ஊனமா இருந்தாலும் ஆக்டிவ் யா இருப்பாரு.. சின்ன புள்ள உடம்பு போலத்தான் இருக்கும் ஒரு நாளும் நோய் நோக்காடு ன்னு படுக்க மாட்டார்கள்..  ஆனா அத்தையும் மாமாவும் வயசுக்கு மேலே முதுமையா இருக்காங்க.. அதுவும் உங்களை பற்றியேதான் எப்பவும் நினைப்பு.. அங்கிருந்தப்ப.. உங்கள பற்றி திரும்பத் திரும்ப பேசி என் காது ஜவ்வையே பதம் பார்த்துட்டாங்க.. “

உண்மையும் கொஞ்சம் கேலியும் கலந்து சுபி கல கலன்னு பேச.. கணவனுக்கு பொறுப்பு கூடியது.. முன்பு பிரம்மச்சாரி ஏதோ ஒரு இலக்குக்கு ஓடிக்கொண்டிருந்தான்.. இன்றோ ஒரு பெண்ணையும் சேர்த்து செல்பவன்.. அதோடு குடும்பஸ்தன்.. ஊர் உற்று பார்க்கும்.. அப்படியென்ன பொல்லா படிப்பு படிச்சுட்டே? பெற்றோரை பார்க்காத பாரின் வாழ்க்கையில் என்ன பெருமை இருக்கு? போடா! டேய்! உறவுகள் சுத்தமாய் மதிக்காது.. தூரம் நிறுத்தும்.. தரும் சோப்பு சீப்பு செண்ட்க்கு வெளியில் சொல்லலன்னாலும் மரியாதை இருக்காது..

மெயில் அனுப்பிட்டேன் மேனேஜ்மென்ட்க்கு..

ஓ.. நல்லது

என்னா நல்லது? முறைக்க.. சுபிக்கு ஏன் காயுறான் தெரில.. 

எது அனுப்பினாலும் நல்லது தானே மாமா? லூசாவே விளக்கம் தர.. சிரிப்பு வந்தது அறிவாளிக்கு..

பதவி வேணாம்.. ரிலீவ் ஆகிக்கிறேன் என்று..

லேசா வாய் திறந்துகொண்டது சுபிக்கு..

ஏன்? திகைத்து கேட்க..

ஏன் உனக்கு அமெரிக்கா வாழ்க்கை போயிரும் ன்னு அதிர்ச்சி ஆகிட்டியா? அவளின் அதீத ரீயாக்சன் புரியாது யோகி வன்மையா பேச.. 

அட போயா.. கழுவி வைத்ததை துடைத்து அடுக்கிட்டு.. தன் பொந்தில் போய் அடைந்து கொண்டது ரோசக்கார கிளி..

ஏய்! சுபி!

இழுத்து தலையோடு மூடிக்கொண்டாள்.. போயா என்பது போல..

உனக்கு எத்தனை வருஷம் இருக்கணுமோ சொல்லு.. திரும்ப அவனுங்க காலில் விழுந்து இருக்கேன்.. இப்படி முகம் தூக்காத..

இதைவிட சுபியை அதிகமாய் யாராலும் வெறுபேத்த மூடியாது.. அட போயா.. கத்தனும் தோண.. இன்னும் சண்டை வரும்.. கம்முன்னு இருக்க..

இந்த பொம்பளைங்களே இப்படித்தான்.. இங்கேயும் விடுவதில்லை அங்கேயும் விடுவதில்லை.. நல்லது போலவே பேசி கெட்டது செய்துக.. ஆச்சா போச்சா என்றெல்லாம் வாயிலேயே சுபியை சுட்டு எடுக்க..

பொறுத்தவள் பொங்கி எழுந்துட்டா..

ஒன்னும் வேணாம் உங்களுக்கு என்ன தோணுதோ செய்ங்க.. இவ்ளோ நாள் செஞ்ச வேலையை எப்படி ஒரே நாளில் விட்டுடீங்க என்று தான் மலைச்சு நின்னேனே தவிர.. இங்கு இருக்கணும் ன்னு இல்ல.. நாமதான் பிரியப்போறோமே? எதுக்கு நான் பேராசை படப்போறேன்.. ஏதோ தொழில் கத்துகிட்டு என் ஒரு ஜான் வயித்த கழுவிப்பேன்.. போங்க.. போங்க.. செத்தாலும் நம்மூர் பக்கம் தலைவச்சு படுக்க மாட்டேன்.. வேணாம்.. கல்யாணம்ன்னு ஒன்னு பண்ணிவச்சது.. சாமி நீங்க வாய திறக்காது  இருந்தீங்கன்னா இங்கேயும் இருப்பேன்.. இல்லன்னா..

இல்லன்னா என்னடி?

எங்காச்சும் போயிருவேன்.. அதுக்கும் விடலேன்னா செத்துடுறேன்.. எல்லாம் போதும்.. உங்களுக்கு வயசு ஜாஸ்தி நமக்குள் செட் ஆவாது…

அதுவரை பாயிண்ட் பாயிண்ட்டாத்தான் பேசிட்டு இருந்தா சுபி.. கடைசியில் பெருசு என்று ஒரு வார்த்தை விட்டு சொதப்பிட்டா..

குடும்ப சண்டையில் முன்னே பின்னே அப்படித்தான் உளும்.. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..

அவ்ளோதான் உக்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவள் சரிக்கப்பட்டாள்.. என்னடி இவ்ளோ வாய் பேசுற.?. பாய்ந்து விட்டான் யோகி.. கனவில் கண்டது சுத்தமே இல்லாது வாய்க்குள் போச்சு.. தண்டனையாம்.. எஸ் எஸ்





Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *