வீணை மொழிகள்

முழு பல்லவியின்னுடன் சேர்த்து என்னையும் முழுவதும்💝💝  இசைத்து இந்த காற்றுடன்  காற்றாய் கறைத்து விடு..💝💝💝 உன் விரல்களால்💗💗 நீ முழுவதும் இசைத்து மீட்டப்பின்💝 என்னிடம் கூறு 🙄🙄   எத்தனைமுறை நான்☺️☺️ […]

வீணை மொழிகள்

இங்கு நானும் கொஞ்சம்  இசைத்துக் கொண்டுதான்  💗 இருக்கிறேன் என் விரல்களால்  உன் இடையில் ❤️ இசைக்கருவி இல்லாமல் ❤️❤️          அழகாய்💖     […]

வீணை மொழிகள்

காற்றுக்கு வாய்ப்பு தந்துவிடாதே  நான் சுவாசிக்கும் காற்று உன்னுள் இருந்து வந்தாக வேண்டும் ❤️❤️  கொஞ்சம் கொஞ்சமாய் ஆடை  குறைப்பு ஒப்பந்தத்தில்  கையெழுத்து  இட்டுக்கொள்வோம்❤️❤️ நன்றாக அணைத்துக் கொள்  இவ்வுலகம் […]

வீணை மொழிகள்

வரைந்துவிட்டேன் என்  நெஞ்சின் சுவர்களில்  அல்ல என்  இதயச்சுவர்களின்  மேல் என் ஏகாந்தமும்  நீ என்று…            #வீணை_மொழியன்✍️

வீணை மொழிகள்

வானவில்லின் நிறங்கள் உடன்🌈 அள்ளி பூசிக்கொள்  என் கருமை 🌚 நிறத்தினையும் எடுத்து  உன் கருவிழி இமைகளின் மேல் ..🖤🖤               […]

வீணை மொழிகள்

கண்ணின் வேர்வையினை  காற்றாய் வந்து துடைத்து அதினுள் பல மேகக்கூட்டமாய்  வந்து மழையாய் பொழிந்தாய்  என்  இதயத்தினுள்                   […]

வீணை மொழிகள்

சேவகம்💖 செய்யவே💖  என்னை படைத்து  இருப்பான் போல 💖 அந்த இறைவன் ❤️ அதில் தினம் தினம்  மோட்சம் அடையும்  வரத்தையும் அவனோ  கையுடன் ❤️ கொடுத்தே அனுப்பி உள்ளான் […]