வீணை மொழிகள்

வானவில்லின் நிறங்கள் உடன்🌈
அள்ளி பூசிக்கொள் 
என் கருமை 🌚
நிறத்தினையும் எடுத்து 
உன் கருவிழி இமைகளின் மேல் ..🖤🖤
              #வீணை_மொழியன்✍️

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *