வீணை மொழிகள்

கண்ணின் வேர்வையினை
 காற்றாய் வந்து துடைத்து
அதினுள் பல மேகக்கூட்டமாய் 
வந்து மழையாய் பொழிந்தாய்
 என்  இதயத்தினுள்
                     #வீணை_மொழியன்✍️

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *