வீணை மொழிகள்

மழையாய் 🌧️ அதில் சிறுத்துளியாய்  எடுத்து சிப்பியில் வைத்து  அடைக்காத்து முத்தாய்🔮 பக்குவப்படுத்தி  வைத்துள்ளேன்  என் மனதில்💖 உன்னை நான் 💖             […]

வீணை மொழிகள்

காயிந்த சறுகாய்  மாற முயற்சிக்கிறேன்💝 நானும்❤️  துளிர்விட்டு எழுந்த  இலையினை 💝போல்  அழகான பழைய  நினைவுகளில் இருந்து….💚                 #வீணை_மொழியன்✍️

வீணை மொழிகள்

மனம் ஒன்று என்றோ ❤️ ஒரு வலினை நினைத்து  இங்கும் அங்குமாய்  தீயில் சுட்ட திசை 💖 அறியா  ஒரு சிறு புழு போல்   துடித்து அலைந்து கொண்டு இருகிறதே […]

என்னின் தவிப்புகள்

விதிகளை கொண்டு  மாலைத்தொடுத்து வீதியில் நடந்துச்செல்கிறேன் 💗 தென்றலின் நடுவில்  விரும்பாப்புயலை நான்  அலைந்து செல்கிறேன்💗 இதய ரத்த நாளங்கள்  அறுந்தும் துடித்துக்  கொண்டு இருகிறேன்💗 வண்ணங்கள் நிறைந்த  உலகில் […]