காதல் காய்ச்சல்

This entry is part 4 of 4 in the series காதல் காய்ச்சல்

காதல் காய்ச்சல் (பகுதி -3) காலை நீண்ட நேரமாகியும் மதனும், மானஸாவும் எழுந்திருக்கவில்லை… இரவு அடுத்தடுத்த மூன்று கச்சேரிகளின் விளைவாக இருக்கக்கூடும்! மானஸா தான் முதலில் கண் விழித்தாள். தன்மேல் […]

காதல் காய்ச்சல்

This entry is part 3 of 4 in the series காதல் காய்ச்சல்

காதல் காய்ச்சல் (பகுதி-2) மதன் உள்ளே நுழைவதைக் கண்ட மானஸாவின் இதயம் பல மடங்கு வேகமாக துடித்தது! தான் எதிர்பார்த்த நாள் இதுதான் என்ற போதிலும் மானஸாவிற்கு இந்த நிமிடம் […]

காதல் காய்ச்சல்

This entry is part 2 of 4 in the series காதல் காய்ச்சல்

காதல் காய்ச்சல் (பகுதி-1) கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை போர்த்திய வயல்லெளிகளும், அவற்றை சுற்றிலும் அழகாய் ஓடிக்கொண்டிருக்கும் நதியையும் ரசிக்கும் மனநிலையில் இல்லை மானஸா! இன்னைக்கு காலையில தாலி கழுத்துல […]

நினைக்க மறந்தாய்….. தனித்துப் பறந்தேன்…….

chapter – 1       காலையில் கண் விழிக்கும் போதே சோர்வாக இருந்தது நம்ரதாவிற்கு. இரவு முழுவதும் குழந்தை ரம்யாவிற்கு இடைவிடாமல் காய்ச்சல் இருந்ததால், தூங்கவே முடியவில்லை. ரம்யா ஜுர […]