காதல் காய்ச்சல்

This entry is part 4 of 4 in the series காதல் காய்ச்சல்

காதல் காய்ச்சல்

காதல் காய்ச்சல்

காதல் காய்ச்சல்

காதல் காய்ச்சல்

காதல் காய்ச்சல்

காதல் காய்ச்சல்

காதல் காய்ச்சல்

காதல் காய்ச்சல்

காதல் காய்ச்சல்

காதல் காய்ச்சல் (பகுதி -3)
காலை நீண்ட நேரமாகியும் மதனும், மானஸாவும் எழுந்திருக்கவில்லை…
இரவு அடுத்தடுத்த மூன்று கச்சேரிகளின் விளைவாக இருக்கக்கூடும்!
மானஸா தான் முதலில் கண் விழித்தாள்.
தன்மேல் ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் மதனின் மார்பில் படுத்திருந்தவளுக்கு முந்தைய நாள் அவள் நினைவில் வந்த வாசகம் மீண்டும் வந்தது!
‘எப்படிதான் இந்த பெண்களால் மட்டும் ஒரே இரவில் தன்னை முழுதாய் மற்றவனிடம் அர்பணிக்க முடிகிறதோ…’ 
‘நான் மட்டுமென்ன முழுக்க போர்த்தியா இருக்கிறேன்’ என்று தன் தலையில் செல்லமாய் கொட்டிக் கொண்டவள் மெல்ல எழ முற்பட மதனின் கரங்கள் அவளை இழுத்து அணைத்ததில் மானஸாவின் பஞ்சுப் பிரதேசம் மதனின் மார்பில் முட்டியது!
“அய்யோ விடுங்க நைட் முழுக்க பண்ணது பத்தலையா..
வலி உயிரே போகுது..
எழுந்து நார்மலா நடப்பேனானு கூட தெரியல..
பார்க்கிறவங்க கிண்டல் பண்ணுவாங்க..” என்று மானஸா செல்லமாய் சிணுங்க,
“அடிப்பாவி நைட் முதல்ல பயப்படுறாப் போல நடிச்சிட்டு பிறகு போதும்டினு நான் சொன்னாலும் விடாம இன்னொரு முறை இன்னொரு முறைனு நீ தானடி கேட்டு கேட்டுப் பண்ண..
இப்போ நான்தான் உன்னை கட்டாயப்படுத்தி ரேப் பண்ணாப்போல சொல்ற..” மதன் போலியாய் கோபப்பட
“அய்யோ என் லூசு மாமா அப்படியா சொன்னேன் நானு…” என்று வெட்கத்தால் முகத்தை மூடிக் கொண்ட மானஸா அந்த அதிகாலையில் முகம் கழுவாமல் கூட முழு மதியாய் ஒளிர்ந்தாள்!
“மானு குட்டி…” காதோரம் தன் வெப்ப மூச்சுக்காற்றை செலுத்தியவாறே மதன் கூப்பிட..
“ம்ம்ம்… சொல்லு மாமா…”
“மானு மா… உன் முயல் குட்டிங்க ரெண்டும் என் மார்ல இடிக்குதுடி…
எனக்கு காலையிலேயே மூடாகுது..”
“அச்சோ மாமா.. எனக்கும் ஆசையாத்தான் இருக்கு..
இப்பவே லேட்டாகிடுச்சி மாமா
இதுக்கே வெளியே போக வெட்கமாயிருக்கு..
நைட் பார்த்துக்கலாம் மாமா அதுவரை இதை வெச்சிக்கோ..” என்று மதனின் உதட்டை கவ்வியவள் தன்னோட உமிழ்நீரில் சிலத் துளிகளை மதனுக்கு பரிமாற்றம் செய்துவிட்டு கலைந்திருந்த உடைகளை அணிந்துக் கொண்டு நிலைக்கண்ணாடியில் ஒருமுறை முகம் பார்த்து ஸ்டிக்கர் பொட்டொன்றை ஒட்ட வைத்துக் கொண்டு வெளியேற
மதன் தன் செல்போனை உயிர்ப்பித்தான்!
மதன் செல்போனை உயிர்ப்பித்த அடுத்த நொடி வாட்ஸ்-அப்பில் மெசேஜ்கள் வந்து விழ
அதில் கீதா என்ற ப்ரோபைலை ஓபன் பண்ண..
“என்ன பேபி நைட் செம்மையா..” என்ற மெசேஜ் கண்டவன் முகத்தில் புன்சிரிப்பு குடியேற…
“ச்சீ போடி லூசு ..” என்று டைப் செய்து அனுப்பி விட்டு குளியலறை நோக்கி சென்றான்!
*******************************************
“ரூபா …”
“…………..”
“ஏய் ரூபா…..”
“ம்ம்ம்….”
“என்னடி ரெண்டு முறை கூப்பிட்டாதான் குரல் குடுக்கணும்னு இருக்கியா..” என்று தருண் கேட்கவும் நிமிர்ந்துப் பார்த்த ரூபாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது!
“ஹே ரூபா எதுக்குடி இப்போ அழறே…”
“இல்ல தருண் பக்கத்து அக்கத்து வீடுகள்ல கேட்கிற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியல தருண்..
கல்யாணமாகி ரெண்டு வருசமாச்சி இன்னும் ஒரு குழந்தையில்லைனு கேட்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியலடா…” என்ற ரூபாவை ஆறுதலாய் அணைத்துக் கொண்டான் தருண்!
“ரூபா.. கடவுள் நிச்சயம் நமக்கு குழந்தையை கொடுப்பார்டி..
அதான் ட்ரீட்மென்ட்க்கு போறோம்ல நிச்சயம் நல்லது நடக்கும்டி..” என்றவனின் மார்பில் சாய்ந்துக் கொண்டாள் ரூபா!
***********************
“மாப்பிள்ளை நாங்க கிளம்புறோம் நீங்க மானஸாவை கூட்டிட்டு சாயங்காலமா நம்ம வீட்டுக்கு வந்திருங்க
மறுவீட்டு விருந்துக்கு..” என்ற அருணாச்சலம் சமூகத்தில் நல்ல அந்தஸ்திலிருக்கும் தொழிலதிபர்!
தன் ஒரே மகளான மானஸாவை தன் கம்பெனியில் வேலை பார்த்த மதனுக்கு கட்டி வைத்திருந்தார்.
காரணம் மதனின் கடின உழைப்பும், நல்ல நடத்தைகளுமே…
அது மட்டுமில்லாமல் தாயில்லாமல் வளர்ந்த தன் அம்மாவின் வளர்ப்பில் கிராமத்தில் வளர்ந்த மானஸாவிற்கு பணக்காரனை கட்டிவைத்து அவன் பணத்துக்காக ஓட தன் மகள் பாசத்திற்காக ஏங்குவதை அவர் விரும்பவில்லை!
“சரிங்க சார்…” 
“என்ன மாப்ள சார்னு கூப்பிட்டுகிட்டு..”
“இ… இல்லை மாமா…
அப்படியே பழகிடுச்சி..” என்று மதன் கூறிக் கொண்டிருந்த விநாடி அவனின் செல்போன் சிணுங்கவே எடுத்துப் பார்த்தவன் திரையில் கீதாவின் பெயர் வரவே கட் செய்து விட்டு
” call u back baby…” என்று மெசேஜ் அனுப்பிவிட்டு பாக்கெட்டில் செருகினான்!
(தொடரும்)
உங்கள் ஷஷாந்த்

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *