காதல் காய்ச்சல்
காதல் காய்ச்சல் (பகுதி-2)
மதன் உள்ளே நுழைவதைக் கண்ட மானஸாவின் இதயம் பல மடங்கு வேகமாக துடித்தது!
தான் எதிர்பார்த்த நாள் இதுதான் என்ற போதிலும் மானஸாவிற்கு இந்த நிமிடம் சற்றே பயமாகவே இருந்தது!
‘முன்பின் தெரியாத ஒருவனிடம் எப்படி ஒரே நாளில் தன்னை முழுதாய் அர்பணிக்க முடிகிறதோ இந்த பெண்களால்..’ மனதில் மானஸா நினைத்துக் கொண்டிருக்கும் போதே மதன் அவளருகே வந்து நின்றான்!
குனிந்திருந்த மானஸாவின் தலையை மெல்ல தாடையை பிடித்து மதன் நிமிர்த்த மானஸாவின் தலை மீண்டும் தரையை நோக்கி சென்றது!
“மா…மானஸா…” மதன்தான் முதலில் அங்கு நிலவிய அமைதியை கலைத்தான்!
“ம்ம்ம்…” மானஸாவிடமிருந்து ஈனஸ்வரத்தில் பதில் வந்தது!
“என்ன மானஸா உனக்கு ஏசியில கூட இப்படி வேர்த்திருக்கு…”
“தெ…தெரியல….”
மானஸாவின் கையை பிடித்துக் கொண்டே
“மானஸா…” என்று மதன் கூற மானஸாவின் உடலெங்கும் மின்சாரம் பாயத் தொடங்கியிருந்தது!
‘அய்யோ… கையை தொட்டதுக்கே இப்படியிருக்கே அப்போ மத்ததெல்லாம் …’ மானஸா நினைத்துக் கொண்டிருக்கும் போதே மகேசின் கரங்கள் அவளின் கழுத்தைப் பின்னியது!
“மானஸா… நீ எவ்ளோ அழகாயிருக்க தெரியுமா..
உன் கழுத்துல இந்த தாலியை நான் கட்டின நிமிசத்துலயிருந்து எனக்குள்ள ஒரு திமிர் வந்து உட்கார்ந்துக்கிச்சு மானஸா…
தேவதைக்கு சொந்தக்காரன்டா நான்னு ரொம்ப கர்வமாயிருக்கு..”
மதன் சொல்ல சொல்ல மானஸாவின் இதழ்களில் புன்னகை பூக்கத் தொடங்கியது!
‘நீ மட்டும் என்ன மதன்.. நீயும் ஆணழகன் தான்டா..
உன்னோட பார்வை இருக்கே அதை நேருக்கு நேர் பார்த்தா எந்த பொண்ணாயிருந்தாலும் சட்டுனு விழுந்திருவா…
சுருள்,சுருளா முடி…
லேசான தாடி..
நானும் ஆணழகனுக்கு சொந்தக்காரிதான்டா…’ என்று கத்தி சொல்ல வேண்டுமென்று தோன்றினாலும் ஏதோவொன்று மானஸாவை தடுத்தது!
“என்ன மானஸா எதுவும் பேசமாட்டேங்குற???”
“அது.. ஒ…ஒண்ணுமில்லைங்க…”
“ஏன் இப்படி நடுங்கமாயிருக்க மானஸா…
இன்னைக்கு நமக்கு என்ன நாள்னு தெரியுமா…
இதுக்கே நீ இப்படி நடுங்கினா எப்படி…”
“தெ…தெரியலைங்க…
ப…பயமாயிருக்கு..”
“பயமா… ஹாஹாஹா….” மதன் சிரிக்கவும் மானஸா நிமிர்ந்து அவன் சிரிப்பதைப் பார்த்தவள் சட்டென்று தலை குனிந்துக் கொண்டாள்!
“எதுக்கு பயம் மானஸா…
இதெல்லாம் எல்லோர் வாழ்க்கையிலும் நடக்குற ஒரு விசயம்தானே..
இதுக்கு எதுக்கு இவ்ளோ பயப்படணும்…
ஓகே உனக்கு பயமாயிருந்தா நான் உன்னை தொடல…
எத்தனை நாள் வேண்டுமானாலும் டைம் எடுத்துக்கோ..
நம்மோட முதல் உறவு பயத்தோட தொடங்கறதுல எனக்கு விருப்பமில்ல மானஸா..” என்று சொல்லிவிட்டு பாயை மதன் தரையில் விரித்து படுத்தான்!
மதன் இப்படி சட்டென்று சொல்லுவானென்று மானஸா எதிர்பார்த்திருக்கவில்லை…
‘என்ன சட்டுனு இப்படி சொல்லிட்டானே…
ஜென்டில்மேன்னு சந்தோசப்படறதா ..
இல்ல இந்த நாளை இத்தனை நாளா எதிர்பார்த்து இப்போ ஒன்னுமே நடக்கலைனு கவலைப்படுறதா…
இப்போ எப்படி நான் மதனை கூப்பிட முடியும்..
என்ன என்னவெல்லாமோ செய்யப் போறான்னு நினைச்சிகிட்டிருந்த என்னோட உடம்போட ஒவ்வொரு பாகத்துக்கும் நான் என்ன பதில் சொல்லப் போறேன்..’ மானஸா யோசித்துக் கொண்டே கட்டிலில் மதனை நோக்கியபடி படுத்திருக்க ..
மதனின் பார்வை மானஸாவின் ஒவ்வொரு அங்கமாக மேயத் தொடங்கியது!
‘அய்யோ…இப்படி பார்க்கிறானே..
எனக்கு இப்போ அவன் பக்கத்துல வேணும் போல தோணுதே…
வெட்கத்தை விட்டு கூப்பிடலாமா ..
ச்சை எப்படி கூப்பிடுறது???
காலையிலே தோழிங்க போன் பண்ணி கதை கேட்பாங்களே என்ன சொல்வேன்..
அவன் பார்வை…
அய்யோ அந்த பார்வையிலேயே இந்த மயக்கத்தை கொடுக்கிறானே பக்கத்துல இருந்தா…’ நினைக்கும் போதே மானாஸாவின் உடலெங்கும் ஹார்மோன்கள் தாறுமாறாக ஓட ஆரம்பித்திருக்க…
‘இவன் பார்வையிலேருந்தாவது தப்பிப்போம்..’ என்று நினைத்துக் கொண்டே விளக்கை அணைக்கப் போன மானஸாவை தடுத்தான் மதன்!
“விளக்கை அணைக்காதே மானஸா..
நான் உனக்கு பயம் விலகுற வரை தொடமாட்டேன்னுதான் சொன்னேன்.. இரசிக்க மாட்டேன்னு சொல்லல…
நீ தூக்கம் வந்தா தூங்கு நான் இப்போதான் உதட்டுக்கு வந்திருக்கேன்.. இன்னும் நிறைய இடம் பாக்கியிருக்கு..” என்ற மதனை ஏக்கமாக பார்த்தாள் மானஸா!
‘பாவி இவ்ளோ ரசனையுள்ளவனை இப்படி பட்டினி போடுறியே கட்டிலுக்கு கூப்பிடுடி…’ என்று உள் மனது சொன்னாலும் ஏதோவொரு தயக்கம் மானஸாவை தடுத்தது!
கல்யாண அலைச்சலோ என்னவோ மானஸா அடுத்த சில நிமிடங்களில் உறங்கிப் போனாள்…
மதன் அவளை அணு, அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான்.
சட்டென்று மானஸாவின் ஒரு கை கட்டிலின் பக்கவாட்டில் சரிந்து கீழே படுத்திருந்த மதனின் முகத்தில் விழுந்தது!
நேற்றைய மருதாணியின் வாசம் இன்னமும் கொஞ்சம் மீதமிருந்தது அவள் கரங்களில்.
அவள் விரல்கள் சரியாக மதனின் உதட்டை தொட்டிருக்கு அதை வாயில் வைத்து சப்பிக் கொண்டிருந்தான் மதன்!
மதன் அவள் விரலை வாயிலிருந்து வெளியே எடுக்க முயல மானஸா விடமால் வாயில் திணிக்கும் போதுதான் மதன் உணர்ந்திருந்தான் மானஸா விழித்துக் கொண்டாளென்று!
மெல்ல அவள் விரல்களை தன் முகம் முழுதும் படர விட்டவன் அவளின் உள்ளங்கையை தன் பற்களால் செல்லமாய் கடித்தான்!
மானஸா இன்னமும் கண் மூடி உறங்கும் பாவனையில் இருக்க மதன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
அவளின் கரங்களில் தன் விரல்களால் கோலம் போடத் துவங்கியவன் மெல்ல மெல்ல தன் கைகளை அவள் தோள்பட்டை வரை கொண்டுச் சென்று அவள் ரவிக்கையோடு புடவையை சேர்த்துப் பின்னியிருந்த ஷேப்டி பின்னின் வாயைப் பிளக்க அவளின் முந்தானை சரிந்து மதன் முகத்தில் விழுந்தது!
லேசான வியர்வை வாடையும், புது நூலின் வாடையும் இணைந்து மதனை ஏதோ செய்ய மெல்ல மெலேறி அவளின் கழுத்தில் தன் இதழ் பதித்தான்.
மானஸா இன்னமும் தூங்கும் தோரணையை தொடர தனக்குள் சிரித்துக் கொண்டே தன் ஒரு கையை மானாஸாவின் மார்பில் வைத்து ரவிக்கையோடு அழுத்த மானஸாவின் கரங்கள் மதனை அழுத்தமாய் பின்னிக் கொண்டது!
“ஏய்… மானஸா…”
என்று அவள் கழுத்தினோரம் தன் வெப்ப மூச்சுக் காற்றை செலுத்தியவாறே மதன் கூப்பிட…
“ம்ம்…” என்றாள் மானஸா…
“மேடம் தூங்குறிங்களாக்கும்…”
“ம்ம்ம்….”
“அப்போ நான் கீழே போய்டவா…”
“ம்ம்ம்… என் இடுப்புக்கு கீழே…” என்று கண்ணை மூடிக் கொண்டே மானஸா கூற
மதனின் ஆண்மை விழித்துக் கொண்டது!
“அடிப்பாவி.. உனக்கு இப்படிலாம் கூட பேசத் தெரியுமா…”
“ம்ம்ம்…”
“வேற என்னவெல்லாம் தெரியும்டி…”
“ம்ம்ம்… வேற எதுவும் தெரியாது நீ கத்துக் கொடு…”
இந்த நிமிடம் வரை மானஸா கண்ணை திறக்காமலே இருந்தாள். காரணம் தான் கண்ணைத் திறந்தாள் காரியம் கெட்டுவிடுமென்று அறிந்து வைத்திருந்தாள்!
மதன் தன் உதட்டை மெல்ல அவள் கழுத்திலிருந்து கீழிறக்க அவனுக்கு வேகத்தடை போட்டது அவளின் இரண்டு மலைக் குன்றுகள்!
மதன் ரவிக்கையோடே அதன் மேல் வாயை வைத்து செல்லமாய் கடிக்க ரவிக்கையின் மேல் ஹூக் தானாவே கழன்று யார் வந்திருப்பதென்று லேசாக தலையை வெளி நீட்டி எட்டிப் பார்த்தது அவளின் மலைக்குன்றுகளின் முகப்புகள்!
மதன் மற்ற இரண்டு ஹூக்குகளையும் கழற்ற வெள்ளை பிராவொன்று விடுதலைக்கு தடை போட அதையும் கழற்றி முழு சுதந்திரம் கொடுத்து தன் கைகளில் அடைக்கலம் கொடுத்தான் மதன்!
மெல்ல ஒரு பக்கத்து கலசங்களை கையில் பிணைந்தபடி மற்றொன்றில் தன் வாயை வைக்க…
மறைந்திருந்த சிப்பாய் எட்டிப்பார்ப்பதைப் போல் மெல்ல எட்டிப்பார்த்தன மலையின் முக்கிய வாசல் சுமார் அரை அங்குலத்தில்!
மானஸாவின் உதடு வழியே பிரசவமான முனகல் சத்தம் மதனை இன்னும் வேகமாக இயங்க வைத்தது!
அவனின் அடுத்த தாக்குதலுக்கு தயாராகவே இருந்தாள் மானஸா!
மதனின் கரங்கள் மானஸாவின் முழங்காலுக்குச் சென்று புடவையோடு சேர்த்தே பாவாடையையும் மேலுக்கு தூக்க மானஸாவின் கைகள் தானாக மதனின் தோளைப் பின்னிக் கொண்டு அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்!
மதனின் விழித்துக் கொண்டிருந்த ஆண்மை அவள் வயிற்றில் அழுத்த சற்றே மிரண்டுதான் போனாள் மானஸா!
‘அய்யோ.. இதை எப்படி அங்கே…’ என்று மானஸா நினைத்துக் கொண்டிருக்கும் போதே மதனின் உதடுகள் மானஸாவின் பாதத்திலிருந்து ஊர்ந்து வர ஆரம்பித்தது!
பாதம்..
முழங்கால்..
முட்டி..
தொடை…
அடுத்து… அடுத்து அங்கேதான் என்று மானஸா நினைத்துக் கொண்டிருந்த நேரம் மதனின் உதடுகள் சற்றே மேலேறி அடி வயிற்றிலிருந்து தொடங்க மானஸாவிற்கு ஏமாற்றமாகத்தானிருந்தது!
மதனின் உதடுகள் சிறிது நேரம் மானஸாவின் தொப்புளில் மையல் கொள்ள மானாஸின் அத்தனை அணுக்களும் தாறுமாறாக வேலை செய்யத் துவங்கியிருந்தது!
சரியாக முப்பது நிமிடங்களை கழித்திருந்தான் அவளின் உடலெங்கும் தன் உதட்டின் தடம் பதிக்கவே!
அவள் மேலேறி மெல்ல அவளை ஆட்கொள்ளத் தொடங்க முதலில் அழுகையோடு மானஸா அலறியிருந்தாலும் மதனின் மன்மத ஆட்டத்தில் தன்னை மறந்து..
வலி மறந்து காற்றில் பறந்துக் கொண்டிருந்தாள் மானஸா!
மதன் நினைவு தெரிந்த நாளிலிருந்து தான் மறைத்து வைத்து படித்த அந்த புத்தகங்களின் தியரிகளையும்,
தன் செல்போனில் கண்ட படங்களின் ப்ராக்டிகலையும் ஒன்று சேர்த்து எழுதிய பரிட்சையில் மதன் வென்றிருந்தது மதனின் உடலெங்கும் உண்டாகியிருந்த மானஸாவின் நகக் கீரல்கள் உணர்த்தியது!
ஆட்டம் முடிந்த பின்னே மானஸாவை இழுத்து தன் தோளில் படுக்க வைத்துக் கொண்டான் மதன்!
“மான் குட்டி…” மானஸாவைத்தான் சுருக்கி மானென்று அழைக்க ஆரம்பித்திருந்தான் மதன்!
“ம்ம்ம்…”
“எப்படியிருந்துச்சி…”
“ம்ம்ம்…”
“என்னடி எப்படியிருந்துச்சினு கேட்டா ம்ம்ம் னு சொல்ற???”
“அப்படி இருந்துச்சிடா மாமா…” என்று மதனை இறுக்க மானஸா அணைத்துக் கொண்டிருந்த அந்த விநாடி ரூபாவின் கருப்பையில் மதனின் வாரிசு முளைத்து சரியாக ஏழு நாட்கள் எட்டு நிமிடம் கடந்திருந்தது!
(மன்)மதனின் லீலைகள் தொடரும்..
உங்கள் ஷஷாந்த்
