அவன் சமையல் அறைக்குள் சத்தம் வராமல் பூனைபோல் நுழைந்தான்.தன்னுடைய நேற்றைய காதலி இன்றைய மனைவி துளசியை பார்க்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.காரணம் ஒரு முத்தம்தான். இவன் பார்த்தபோது துளசி […]
அறைக்குள் நுழைந்த நான் கட்டிலில் படுத்துக்கொண்டு யோசித்துக்கொண்டு இருந்தேன். மதுவை நினைத்துப் பார்க்க கோபம் கோபமாக வந்தது. இரண்டு நாட்களுக்கு மதுவிடம் பேசக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன் காரணம் மதுவுக்கும் […]
காதைக் கொடுங்க சொல்றேன் என்னுடைய காதல் கதை.முழுசா படிச்சிட்டு அப்புறம் சொல்லுங்க. நான் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு நான் என்னைப் பாத்துட்டு இருந்தேன். பாக்க அழகாத்தாங்க இருந்தேன். சரிசரி…உங்க கொரல் […]
அலாரம் அடித்ததும் நான் எழுந்து கொண்டேன்.பக்கத்தில் சுஜா படுத்து தூங்கிக் கொண்டு இருந்தாள்.நான் கண்களை கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தேன். நிஜமாகவே சுஜாதான் . என்ன இது வழக்கத்தை விட இன்றைக்கு