அறைக்குள் நுழைந்த நான் கட்டிலில் படுத்துக்கொண்டு யோசித்துக்கொண்டு இருந்தேன்.
மதுவை நினைத்துப் பார்க்க கோபம் கோபமாக வந்தது.
இரண்டு நாட்களுக்கு மதுவிடம் பேசக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்
காரணம் மதுவுக்கும் எனக்கும் சண்டை.
யார் இந்த மது என்ன சண்டை என்று கேளுங்கள்.
நான் ஒரு ஐ.டி கம்பெனியில் அசிஸ்டெண்ட் மானேஜராக ஏழாவது தளத்தில் வேலை செய்து வருகிறேன்.
எனக்கு மேல் தளத்தில் இருக்கும்
