நெடுநாட்களாக எனக்கு முகநூல் பக்கத்தில் எந்த நண்பர்களுடனும் சாட் செய்ய முடியாது இருந்தது. பிறகு ஒருநாள் ஒரு பெண்ணிடமிருந்து பிரெண்ட்ஸ் ரெக்வஸ்ட் வந்தது. பெண் என்று எப்படி கண்டு பிடித்தேன் […]
சத்யா காலிங் பெல்லை அடித்ததும்.. அவன் மனைவி..கலை வந்து கதவைத் திறந்தாள். அவன் வீட்டுக்குள்..போனதுதான் தாமதம்.. கையில் இருந்த பைகளைப் போட்டுவிட்டு கலையை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டான். அவள் […]
அறையில் உட்கார்ந்து கொண்டு சிலாகித்து வாசித்து கொண்டு இருந்தான் சிவா.காரணம் அலெக்சாண்டர் வாழ்க்கை வரலாறு அப்படி இருந்தது. தைரியம் என்றால் உலகத்தில் இவர்தான் என்று மனதில் நினைத்துக் கொண்டான். இப்போது […]
நான் ஆறுமாதமாக அலைந்து கொண்டு இருந்தேன்.உறுப்படியாக எந்த வேலையும் கிடைக்கவில்லை.எனக்கு கவலை அதிகரித்தது. காரணம் நான் மிடில் கிளாஸ் ஆசாமி.மாதமானால் வீட்டு வாடகை. சாப்பாடு. குழந்தைகள் படிப்பு என்று அல்லாடினேன். […]
அறையில் நுழைந்த நான் மண்டையைக் குடைந்து யோசித்துக்கொண்டு இருந்தேன். காரணம் எனக்கும் என் காதலி வினிதாவிற்கும் போட்டி. என்ன போட்டி என்று கேளுங்கள்.இரண்டு நாட்களுக்குப் பிறகு வரும் புத்தாண்டு தினத்தில் […]
அவன் கல்லூரியில் நுழைந்ததும் முதலில் கபா எங்கேவாது இருக்கிறாளா என்று தேடினான்.அவளைக் காணோம்.பிறகு நிம்மதியாக கேண்டினுக்குப் புறப்பட்டான். யார் இந்த கபா என்று கேளுங்கள்.அவனுடைய காதலி .காதலிக்கு ஏன் இத்தனை […]
வீட்டுக்குள் நுழைந்த சத்யாவைப் பார்த்ததும் அவனுடைய இரண்டு பெண் குழந்தைகளும் அப்பா என்று அலறிக்கொண்டு அவனை வந்து கட்டிக் கொண்டார்கள். இவர்களுக்கு பின்னால் இருந்து சத்யாவின் மனைவி கையில் கரண்டியுடன் […]
நான் பேருந்தில் போய்க்கொண்டு இருந்தேன். அப்போது பேருந்தில் இருந்த பெண்களை நோட்டம் விட்டுவிட்டு என் நண்பன் என்னிடம் கேட்டான். மச்சான் பெண்கள் எதற்காக துப்பட்டா அணிகிறார்கள் தெரியுமா என்று.நான் தெரியவில்லை […]
பட்டாசு பார்சல்களை சுமந்து கொண்டு நான் வீட்டுக்குள் நுழைந்தேன். நான் வருவதைக் கண்டு என் மகனும் மகளும் என்னிடம் ஓடி வந்தார்கள். நான் அவர்கள் முன்னால் வாங்கி வந்த பட்டாசுகளை […]